💥🔥தமிழன்டா !! | Raja raja cholan thug life | Tamil Couple Reaction

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • 💥🔥தமிழன்டா !! | Raja raja cholan thug life | Tamil Couple Reaction
    Our instagram:
    Sabin's id :www.instgram.co...
    Athira's id : / athira_sa_athi
    offical id : / sabinathiraofficial
    Facebook :
    / sabinsabin.john
    / athira.sa.562
    NOTE :
    Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploded please contact for removal. Will Response Immediately.
    NOTICE : "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as critism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use premitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #chola #bharathiyar #kamarajar #seeman #raavan #cholahistory #velupillai #srinath #thuglifetamil #tamilkings #history #tamilhistory#chola #thuglife#tamilthuglife #sabinathira #tamilcouplereaction #funnyvideo #reactionvideo #couplereacts #videos #tamil #reaction

Komentáře • 40

  • @kannansingergp4054
    @kannansingergp4054 Před 8 měsíci +1

    மிக அருமை சகோதரி..அழகாக உணர்வுபூர்வமாக இருந்தது வரலாற்று உண்மையை பற்றிய உங்களின் உண்மையான கருத்து நன்றி..வாழ்க சோழர்களின் புகழ் பெருமை..🙏🙏🙏

  • @sakthisakthi446
    @sakthisakthi446 Před 8 měsíci +2

    தமிழன்டகனேலியை கண்டேன் உங்கள் இருவருக்கும் மனமர்ந்த. நன்றி.ஈரோடு, செ, சக்தி

  • @kprabukprabu6581
    @kprabukprabu6581 Před 8 měsíci +2

    கோபுரத்தில் இச்சையில் இருக்கும் எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன அந்தக் கல் எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து உள்ளனர் இதுவே உண்மை சோளம் வாழ்க❤❤

  • @hashiramasenju163
    @hashiramasenju163 Před 8 měsíci +1

    Bro comment la etho oruthar solranga nu concern pannathinga keep reacting to these kind of content ❤ we will support 😊 aprom Naruto reaction series start panna nalla irukum 😅

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Před 8 měsíci +1

    இருவருக்கும் முதலில் வணக்கம் 🙏🏼
    உங்களின் தமிழ்ப்பணி மிகச்சிறப்பு தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி என்றும் அண்ணனுக்கு அரணாக இருங்கள் இது காலத்தின் கட்டாயம். இன்றுமுதல் நானும் உங்களில் ஒருவன் புலம்பெயர் தேசத்திலிருந்து ஈழத்தமிழன்.

  • @hmgamers5143
    @hmgamers5143 Před 8 měsíci +2

    Cinema ticket gvm + harris combo reaction pannunga bro and sis😍😍😍😍

  • @NewEntertainer-jz3iz
    @NewEntertainer-jz3iz Před 8 měsíci +2

    Vijayakanth sir,no more now,adha pathi neenga enna nenaikureenga bro 💔🙏😭

    • @SabinAthira
      @SabinAthira  Před 8 měsíci +1

      Romba Kastama irukku bro Avara pathi pona week than video pottom avaru nalla irukkanumnu today ipdi aiyuduchu bro romba varuthama iruku bro

  • @hashiramasenju163
    @hashiramasenju163 Před 8 měsíci +1

    Small correction.According to the Hottur inscriptions of Satyasraya, dated 1007-1008 AD, the Chola king with a force numbering 900,000 had 'pillaged the whole country

  • @dinoofficial5879
    @dinoofficial5879 Před 8 měsíci +1

    Hi Anna.akka srilanka irunthu
    Unka videos romba pudikkum inka neraiya Peru unka videos parkkam ... enkalukka raavanan ❤❤ videos podunka anna

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Před 8 měsíci +1

    என் அன்பு தம்பி தங்கைக்கு.... நாம் தமிழர் கட்சி யின் சார்பில் வாழ்த்துக்கள்

  • @settusettu5648
    @settusettu5648 Před 8 měsíci +1

    நாம் தமிழர், தமிழனின் பாட்டன் இராஜராஜ சோழன்..

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 Před 8 měsíci +1

    Welcome back ❤

  • @kprabukprabu6581
    @kprabukprabu6581 Před 8 měsíci +1

    இந்தோனேசியாவில் அந்தக் கோயில் ராஜேந்திரன் கட்டவில்லை சும்மா சொல்லிட்டு இருக்கேன்

  • @rathinakumar04
    @rathinakumar04 Před 8 měsíci +1

    Anna metube oru channel eruku na athai video ku reaction thaka na 😊

  • @JasuDaran
    @JasuDaran Před 5 měsíci +1

    ❤❤❤

  • @user-uj2pw5mp3x
    @user-uj2pw5mp3x Před 8 měsíci +1

    நாம்தமிழர்

  • @RG12365
    @RG12365 Před 8 měsíci +1

    Narya videos poduga anna ❤❤❤❤

  • @gpubggamer2024
    @gpubggamer2024 Před 8 měsíci +1

    Thamilanda

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Před 8 měsíci +1

    சூப்பர் அண்ணா நாம் தமிழர்

  • @thivakaran3780
    @thivakaran3780 Před 8 měsíci +1

    நாம் தமிழர் ✊✊💪💪

  • @user-ec6qk5np9u
    @user-ec6qk5np9u Před 4 měsíci

    🤘😮

  • @nadhir23
    @nadhir23 Před 8 měsíci +1

    80 டன் 12 யானையா சமம் தவறு?

  • @gpubggamer2024
    @gpubggamer2024 Před 8 měsíci +1

    Eelam kansam podanna

  • @aswin23man
    @aswin23man Před 8 měsíci +2

    Please do not deliver a wrong information akka & anna. Please read some books. Namma language la வட மொழி கலப்பு வர இவன் தான் காரணம் , சைவ திருமுறை அப்றம் பூசாரிகள தூக்கி பிடிச்சிருப்பான். So anna akka CZcams vedio paakathinga, book padinga

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் ஏன் கொன்றார்கள்?

    • @hashiramasenju163
      @hashiramasenju163 Před 8 měsíci

      Entha book la thambi neenga padichinga😂

    • @aswin23man
      @aswin23man Před 8 měsíci +1

      @@hashiramasenju163 😂unamaya sollunga neengalum CZcams vedio thaaney paapinga. 🤣 yo first school book layae iruku.. 😂thambi straight ah po thambi மாங்குளம் கல்வெட்டு லாம் poei padi thambi 😂, உத்திரமேரூர் கல்வெட்டு padinga thambi😂.. Book padinga. Sumna vedio mattum paakathinga. 😂namma aalu nallathum pannirupaan same time brahmin ku sombu adichirupaan. Book padikum pothu broad ah neraya book padinga thambi

  • @aswin23man
    @aswin23man Před 8 měsíci +2

    Aprm seeman mass speech nu podathinga anna akka,. Neengalum young generation ah wrong way ku kooti pogathinga. Book read panni podunga. Naan kaekra kelvi ku neenga answer pannita inimel seeman vedio podunga. Because oru kaalathula naanum seeman thambi ipo 6 arivu vanthutu
    1. NLC ah lock pannuven, raj bahavan ah lock pannuven nu sonnaru. Sabin athira book padinga seriya Apdi panna mudiyathu. Adutha second ARTICLE 356 potu presidential rule form aagum.
    2. Against ஆஹ் மத்திய அரசு வந்தா highly equipped weapen vachi adipen nu sonnaaru. Keela iruntha ella political theriyathatha thambigal kai thatnaanga. Sabin athira kaetukongo. First of all oru state ta yenna yenna weapen irukunum nu Central govt thaan decide pannum. Ungalukey therium namma police ta yenna weapen irukum nu. But seeman annan central govt ah adipen nu sonnaaru adutha second indian army tamilnadu ah onum ilaaama பஸ்பம் ஆக்கிரும்.
    3. Bro apdiyae annan solra maari high weapen black market la vaangi india va adichaaru nah. Adutha nimsham UNITED NATION ORGANIZATION கேள்வி கேக்கும்.
    4. Sabin athira nu neenga english la name potrukiinga. But namma seeman anna sonnaru, ஆங்கிலம் அல்லதோ பிரிதொரு மொழி பயன்படுத்தினால் என் தாய் வேற ஒரு ஆணுடன் உடலுறவு வைப்பதுக்கு சமம் apram sonnaru நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பொறக்கல னு but annan use panra car fortuner its foreign brand, Isuzu foreign brand,
    5. ரிக் வேத காலத்துல ஆடு மேச்சிட்டு ஒரு கும்பல் west side வந்தாங்க , அதே கும்பல் technique ah யஜுர், சாம, அதர்வணா வேத காலத்துல ஆடு மேய்கிறத விட்டுட்டு, எல்லாரையும் control pannaan. Ippo அவன் thaan IT company owner, digital influencer, cheif justice etcc.... But namma recent ah படிச்சி பெரிய ஆளா வரோம். But seeman anna ஆடு மாடு மேய், govt job . padi padi nu கஷ்ட பட வேண்ட tourist guide month 1 lakh nu sonnaru. Sabin athira sollunga enaku doubt grammer, glossaries, sentence making padikaama yepdi oru foreigner ku guide panna mudium ?
    6. குழத்தூர் மணி அண்ணன் மேடைல கடவுள் கிருஷ்ணா va thappa seeman annan pesirupaaru பாவாடை கள்ளன் nu so athey வாய் இப்போ tamil tamilan nu solitu. Ipo temple poitu Sanskrit la prayer ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்தாரு ஏன் ?
    7. Yepdi oru peoples ah தாய் மதம் வா nu கூப்பிடலாம் அது தப்பு illa? Avnga avnga religion follow panrathu avnga rights?
    So akka anna, CZcams vedio paakathinga neraya book padinga. Annan pesratha paathu orgasm aagi kai thattaathinga kadavul namaku 6 arivu koduthrukaan. So yethaium research panni vedio podunga. Seri neenga ninaikaalam annan solrathu apo சாத்தியம் ஆகாத . athuku neenga indian constitution article 1, 2,3 padinga.

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      கர்நாடகா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகிறதே,மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      2.சீக்கியர்கள் மத்திய அரசு சட்டங்களை மீறுகிறார்களே,மத்திய அரசு எதுவும் பண்ண முடியல

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      5.டென்மார்க்,நியூசிலாந்து நாடுகள் மாடு வளர்ப்பில் ஏற்றுமதி பொருளாதாரம் செய்கின்றன.அந்த பண்ணைகளில் வேலை செய்பவர்கள் படித்தவர்கள் தான்

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      6.தி க மேடைகளில் பேசியது அவர் வளர்ந்து வந்த வழி.இப்போது பேசுவது அவர் உருவாக்கிய வழி.காலம் மாறும் கருத்துகளும் மாறும்

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      7.தாய் மதம் வாங்கனு சொன்னது,தமிழர் குலதெய்வ வழிபாட்டில்,சைவ,வைணவ வழிபாட்டில் தான் இருந்தார்கள்,இந்து மதம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது.

  • @aswin23man
    @aswin23man Před 8 měsíci +1

    Summa views kaaga vedio podathinga. Books nalla padichitu podunga kadavul namaku 6 arivu thanthrukaaru. Nalla couples neenga starting la irunthu unga follower naan daily unga reaction vedio papen. Nalla reaction vedio podunga. Summa seeman anna mass nu podathinga. 😂aiyoo anna akka avaru unga kai thattu ku vendi adichi vidraru. Recent ah sonnaaru theriuma. 😂 yevanvathu kodutha tha kaetu vantha மஞ்ச notice kodupen 😂 apdilaam panna mudiyathu bro, world bank nammala UNO la irunthu thoookiruvaan.

    • @suthan-
      @suthan- Před 8 měsíci

      மல்லையாவ இன்னும் ஏன் கைது பண்ணல?

  • @S.mathan28
    @S.mathan28 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤

  • @gpubggamer2024
    @gpubggamer2024 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤❤