தவறி விழுந்த தொண்டன்... மேலே மோதிய சசிகலா கார்..! | Sasikala | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    |#VKSasikala | #Bengaluru | #Tamilnadu | #Chennai | #ADMKFlag | #Krishnagiri | #TTVDhinakaran |#Sasikala |#AMMK
    தவறி விழுந்த தொண்டன்... மேலே மோதிய சசிகலா கார்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 650

  • @sridhar6686
    @sridhar6686 Před 3 lety +734

    திருந்த போவதில்லை மக்கள்

    • @kannank6772
      @kannank6772 Před 3 lety +56

      மக்கள் தெளிவாக தான் இருக்காங்க..
      அது 200 க்கு விழுந்த பன்றி

    • @apoorvac1400
      @apoorvac1400 Před 3 lety +4

      @@kannank6772 😂😂😂

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před 3 lety +4

      @@kannank6772 உண்மைதாங்க

    • @user-dd8cd1zj6j
      @user-dd8cd1zj6j Před 3 lety +4

      உண்மையான கருத்து

    • @REDYT331
      @REDYT331 Před 3 lety +6

      பெய்த்தீயகாற மக்கள் 😤

  • @knvelu8288
    @knvelu8288 Před 3 lety +564

    விண்வெளிக்கு போய் சாதனை செய்துவிட்டு வராங்க போல😂😂😂

  • @worldscience777
    @worldscience777 Před 3 lety +18

    👉இப்புடி ஜம்முனு front seat ல உக்காந்துட்டு வரணும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் சசிகலா??😂😂😂

  • @muraliramamoorthy6490
    @muraliramamoorthy6490 Před 3 lety +306

    ஏன்டா இப்படி இருக்கீங்க... இன்னும் தமிழ்நாட்டில் மக்கள் திருந்தவில்லை

  • @arasumanim1942
    @arasumanim1942 Před 3 lety +366

    எதுக்கு டா பாலிமர் இந்த பின்னணி இசை? ஓ நாளைக்கு அந்த குற்றவாளி முதலமைச்சரா வந்தா உனக்கு உதவி தேவைப்படும் அதானே

  • @ACTRESSOFFICIALCHANNEL778
    @ACTRESSOFFICIALCHANNEL778 Před 3 lety +441

    சின்னம்மா காரின் மீது பாய்ந்து உங்கள் வேல்ராஜ் 😁😁😁

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 3 lety +39

    அந்த தொண்டன் செத்தானா...
    ✋ கால் ஏதாவது முறிஞ்சதா....
    நாளைக்கு விசாரிக்க.

  • @thamaraiselvan723
    @thamaraiselvan723 Před 3 lety +88

    மொத்தமா இருக்குற 100 பேர் மாத்தி மாத்தி கார் பின்னாடி ஓடிக்கிட்டு இருக்காங்க😂
    எதுக்குடா இந்த விளம்பரம் 🤦🤦

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 Před 3 lety +292

    திருந்த ஜென்மங்கள் தமிழ் நாட்டு மக்கள் கொடுமை 😣

    • @rehareha5052
      @rehareha5052 Před 3 lety +8

      ₹20 token க்கு ஏமாந்து போயி ஓட்டு போட்டு டிடிவி தினகரனை ஜெயிக்க வைத்த கூட்டம்தானே😂😂😂

    • @praveensekarc
      @praveensekarc Před 3 lety +2

      Bjp veda evlo parava ila

    • @hvignesh96
      @hvignesh96 Před 3 lety +1

      Correct

    • @SIVACHOLATAMILAN
      @SIVACHOLATAMILAN Před 3 lety +2

      வாங்க வந்து திருத்துங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤫🤫🤫🤫🤫

    • @kskhu
      @kskhu Před 3 lety +1

      Sss ur ri8

  • @annamalaig5034
    @annamalaig5034 Před 3 lety +175

    எல்லாருக்கும் 20ரூபாய டோக்கன கொடுத்து தினகரன் கூட்டிட்டு வந்திருப்பாரு போல.

    • @chandrucherry3757
      @chandrucherry3757 Před 3 lety +3

      Rk nager ha😁

    • @t.sankar1984
      @t.sankar1984 Před 3 lety +1

      நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது

    • @vasanthashunmugam3181
      @vasanthashunmugam3181 Před 3 lety +1

      Morning breakfast briyani quarter i n 200rs per head. Used poor ppl for their fame. She is fool. First washout admk dmk ammk
      Let new guys rules atleast for next 10vyears

    • @vijayvelu1143
      @vijayvelu1143 Před 3 lety +2

      Yes

  • @sweety5069
    @sweety5069 Před 3 lety +93

    தமிழ்நாட்டின் கேவலமே தமிழ் நாட்டை தலை கீழாக சாய்த்த சனியனே வருக வருக என வருத்ததுடன் வரவேற்கிறோம்

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Před 3 lety +71

    அடப்பாவிகளா கூட இருந்தவனையே அட்டாக் போட்டுட்டு காலி பண்ண பார்த்தீங்களேடா🥺🥺🥺🥺

  • @user-qf8cc9mm3y
    @user-qf8cc9mm3y Před 3 lety +7

    என்ன மக்கள் திருந்தவே மாட்டார்கள் எங்க போய் முடியப் போகுதோ

  • @kirthikakannabiran7857
    @kirthikakannabiran7857 Před 3 lety +44

    Jailku poitu vantha naai ku lolla paru

  • @mr.alienfrommars8539
    @mr.alienfrommars8539 Před 3 lety +244

    என்ன பாலிமர் மௌன விரதமா??
    பேச மாட்ர🙄🙄🙄

  • @Petchimuthu-hy7wu
    @Petchimuthu-hy7wu Před 3 lety +6

    யாருடா இவ நாட்டுக்கு என்ன பண்ணுனா எப்போ இவளுக்கு மரியாத 😏🤦🤦

  • @trendingchannel5022
    @trendingchannel5022 Před 3 lety +7

    இது எல்லாம் திருந்தாத கூட்டங்கள் பணம் கொடுத்து பண்ற பந்தா இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் வெளியே விடக்கூடாது

  • @rehareha5052
    @rehareha5052 Před 3 lety +21

    தேவையில்லாத ஆணி இது
    இன்றுமட்டுமே ₹100 C இ றைச்சிருப்பானுக போல ₹20 Token boys😂😂

  • @Noodlestheory
    @Noodlestheory Před 3 lety +11

    எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
    காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவாரரோ...
    2020தான் பயங்கரமா இருந்ததுனா 2021அதைவிட இருக்கும் போலயே யார் தான் வர போரானே தெரியலையே...
    Am waiting 😔

  • @kuttypaiyanchuttypaiyan1487

    சின்னம்மா: அடுத்த கொலை கேஸ்ல உடனே உள்ளதலிடுவிங்க போலயே😂

  • @sankar4926
    @sankar4926 Před 3 lety +45

    அப்பறம் என்ன அதே ஜெயில்ல இருக்குற செல்ல ஒட்டடை அடிச்சி வைங்க பா போங்க போங்க ஆகவேண்டியா வேலைய பாருங்க

  • @sangimangi9982
    @sangimangi9982 Před 3 lety +5

    இவ என்ன காமராசர் ஆஹ் செய்தி போட்டுக்கிட்டே யிருக்க சோற திங்கிரியா இல்லை வேற எதையாச்சும் திங்குறீயா

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 3 lety +3

    A.2வுக் இவ்வளவு மரியாதை தேவையா? இந்த செய்திக்கு பாலிமர் தொலைக்காட்சி எவ்வளவு பணம் வாங்கினேர்கள்.

  • @agampuramchannel8837
    @agampuramchannel8837 Před 3 lety +5

    சுதந்திர போராட்ட தியாகி பா அதான் இவ்ளோ கூட்டம் 😏😏😏

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Před 3 lety +9

    😀சென்னைக்கு யூ-டர்னு! கட்சிக் கொடி கட்டிண்ணு, காரு வருதாம் சர்ருன்னு,சின்னம்மா ரிட்டர்னு, அப்போ-
    காரு குறுக்க சட்டுன்னு,
    தொண்டன் விழுந்தான் பட்டுன்னு- பாலிமருக்கு நியூஸ் ஒன்னு :: கவிஞர் திருச்செங்கோடு சீனு

    • @srinivasanr9063
      @srinivasanr9063 Před 3 lety +3

      யாருப்பா அது... பாட்டுல பஞ்ச் உடறது☺️😀

    • @ChemistryCutAndShort235Marks
      @ChemistryCutAndShort235Marks Před 3 lety +3

      😂😂 ரணகளத்துல உனக்கு குதூகலம் 😀

    • @srinivasanr8123
      @srinivasanr8123 Před 3 lety +3

      😂😂😂 முடியல

  • @rajrock77
    @rajrock77 Před 3 lety +58

    Jayalalitha madam she dead in mystery n the reason for tat sashikala whole responseable but few people dey r celebrating accused coming back wat a shame...

  • @Jc_chandru
    @Jc_chandru Před 3 lety +101

    முட்டாள் அரசாங்கம் நடக்கவில்லை,முட்டாள் மக்களின் அரசாங்கம் நடக்கிறது

    • @1131
      @1131 Před 3 lety +3

      Crt ahh sonega bro

    • @kalarani2024
      @kalarani2024 Před 3 lety +3

      Thiruthi kollungal.selfish makkalin arasangam edhu.labam kidaikkum enbadharkaha pannum velai edhu

    • @instrukarthik
      @instrukarthik Před 3 lety +1

      No...Muttal makkalukana Muttal Arasangam

    • @somuj8542
      @somuj8542 Před 3 lety +1

      Excellent

  • @Nethaji_Karthick
    @Nethaji_Karthick Před 3 lety +5

    என்னது டா காலையில அதிமுக கொடிய பிடித்தாங்க நைட் ஆனதும் அமமுக கொடிய பிடித்து இருக்காங்க

  • @manojprabakar959
    @manojprabakar959 Před 3 lety +50

    சின்னம்மா காருக்கு அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்... 🤣

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 Před 3 lety +7

    ஒரு தலைக்கு ஒரு பிரியாணி ஒரு கோட்டர்

  • @gansan7870
    @gansan7870 Před 3 lety +5

    சின்னம்மா காரில் விழுந்ததால் வாய் உடைந்து பேச முடியாமல் தவிக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @rjsivask
    @rjsivask Před 3 lety +6

    அவசரபட்டியே குமாரு😂😂

  • @venkatachalamramamoorthy8840

    நான் இரக்க குணம் கொண்டவன் ஆனா இவனுங்கள பாத்தலே அடிக்கனும் போல இருக்கு...

  • @kumararun5990
    @kumararun5990 Před 3 lety +4

    விழுந்தவனுக்கு உடனடியாக mla சீட் உறுதி

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn Před 3 lety +17

    எவ்வளவு வாங்கு நீங்க. தொண்டர்கள் மாதிரி தெரியல. 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @rameshkumar-sy7pn
    @rameshkumar-sy7pn Před 3 lety +2

    இப்போது ஒரு நபரை தான் ஏற்றி உள்ளார் விரைவில் நம்ம அனைவரும் விரைவில் ஏற்றுவதற்கு தான் இந்த ஏற்பாடு

  • @ishwarya9533
    @ishwarya9533 Před 3 lety +2

    என்ன?? தலைக்கு 50 ரூபாயா??? 😁

  • @mr.k.p.s5339
    @mr.k.p.s5339 Před 3 lety +5

    Commentsllaam padikkuradhe sema fun ah irrukku.. ennama யோசிக்கிறானுங்க 👌

  • @nethajiramaraj
    @nethajiramaraj Před 3 lety +22

    Simply waste

  • @uktamilpodijan
    @uktamilpodijan Před 3 lety +3

    உங்கள திட்டிறதுக்கு தமிழ் வார்த்தைகள் என்னும் கண்டுபிடிக்கலடா

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Před 3 lety +6

    இவ எல்லாம் ஒரு ஆளு இவளுக்கு இவனுங்க எல்லாம் ஒரு ஆளு மிகவும் கேவலமாக இருக்கிறது

  • @gbgb6057
    @gbgb6057 Před 3 lety +6

    😂அமர்க்கள
    படுத்ராய்ங்களே ...இனி
    பாலிமர் செல்லங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்..நீங்க நியூஸ
    போட நாங்க
    கமென்ட போட..😂😂😂😂👍💟

  • @kalaivanan8797
    @kalaivanan8797 Před 3 lety +31

    மன்னார்குடி மாஃபியா கும்பலே உயிர் கொள்...

  • @raghuprasath7631
    @raghuprasath7631 Před 3 lety +1

    30 அல்லது 40 பேர் கொண்ட கும்பல் மறுபடியும் மறுபடியும் முன்னால் வந்து கொடி அசைக்கின்றார்கள்

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 Před 3 lety

    திருந்தாத ஜென்மங்கள் இருந்துயென்ன லாபம் வருந்தாத ஜென்மங்கள் பிறந்து என்ன லாபம்........

  • @sudhanvs
    @sudhanvs Před 3 lety +4

    தனி நபருக்கு கிடைக்கும் போலீஸ் பாதுகாப்பு சர சரி தனி மனிதனுக்கும் இதே பாதுகாப்பு கிடைக்குமா...

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl Před 3 lety +6

    சாத்தியமா உலகம் சீக்கிரம் அழுஞ்சுரும் டா, அழிய அறம்புருச்சு நீங்க இப்டி இன்னும் வேகத்தை கூட்டுரிங்க

  • @venkat2682
    @venkat2682 Před 3 lety +1

    நம்ம மக்கள் காமராஜரை வீழ்த்தி இந்த கொள்ளை காரர்களை வரவேற்கின்றனர். அப்போ எப்படி தமிழகம் வெற்றிநடை போடும்? நாடு நாசமா தான் பொகும்யா🔥🔥

  • @lokeshwaran2631
    @lokeshwaran2631 Před 3 lety +10

    Savunga da... Nalla venum... Konjam kuda arivu ela pola, ena - ku antha car pinadi oditutu erukenga

  • @asneha2253
    @asneha2253 Před 3 lety +11

    Apdiyae poi sagttum

  • @isaimazhai3307
    @isaimazhai3307 Před 3 lety

    சின்னம்மா காரு கழுத்துல ஏறுனா கூட சாகமாட்டாங்க.... ஏன்னா அவங்க சின்ன அம்மன் டா....

  • @yogesh4604
    @yogesh4604 Před 3 lety +7

    காரை ஓட்டி வந்த வேல்ராஜ் கைது 😂😂😂

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Před 3 lety

    சின்ன மம்மீ டயர் அடில லெமன் வெச்சு ஏத்த மாட்டாரு ஆள படுக்கவெச்சு அவங்கமேலதா வண்டிய ஏத்துவாரு😂😂😂

  • @vadamalai1375
    @vadamalai1375 Před 3 lety +1

    கோல்லை அடிக்கும் கும்பல், ஜால்றா அடிக்கும் ஊடகத்துறை, திருந்தாத மக்கள்................

  • @santhoshsoorai8237
    @santhoshsoorai8237 Před 3 lety

    சந்தானம் காமெடி நியாபகதுகு வருது
    இது தான் சேர்ந்த கூடம் இல்லை நான
    சேர்த்த கூடம்

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd Před 3 lety +5

    விழுந்தவன் என்ன ஆச்சு பபபம் பா ப்பாம் நு சத்தம் மட்டும் வருது

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 Před 3 lety

    பில்டப்பு மற்றும் சவுண்டுல பாலிமர மிஞ்ச ஆள் இல்லை..😂😂😂😂😂😂

  • @srinivasakumar1102
    @srinivasakumar1102 Před 3 lety +1

    இந்த வீடியோவா நல்ல கவனிங்க 100 பேரு தான் திரும்ப திரும்ப அந்த காரை சுற்றுகிறார்கள்

  • @anuroyal701
    @anuroyal701 Před 3 lety +10

    Avan family thaan kastta padum antha eruma ku theriyala

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Před 3 lety

      Haha sirupu vardhu🤣🤣🤣🤣

  • @VenkatachalamKamalahasan

    மறுபடியும் இதுதாண்டா தோணுது "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"

  • @jg.rohithsdiary2017
    @jg.rohithsdiary2017 Před 3 lety

    பாசத்தால வந்த கூட்டம்னா நினைச்சிங்க, 30% தான் பாசம் 70% 500₹, கோட்டரும், கோழிபிரியாணியும் புரியுதா மக்களே...

  • @rahim9408
    @rahim9408 Před 3 lety

    அவன் எல்லாம் போய் சேரலாம்..எதுக்கு தெண்டத்துக்கா......🤣🤣

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry Před 3 lety

    செலிபிரிடிஸ் நடிகனுங்க அரசியல்வாதிங்க கார் பின்னால ஓடுரத நம்ம ஆளுங்க வேல.....

  • @Milkamani
    @Milkamani Před 3 lety +1

    ஒரு நபருக்கு 500ரூபாய் pola.... அதான் கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கும் தலைக்கு 5000 கொடுங்க இன்னும் கூட்டம் வரும்

  • @mani......185
    @mani......185 Před 3 lety

    எச்சரிக்கை இது முடிவு இல்ல ஆரம்பம் னு காட்டுறா சசிகலா....

  • @user-ue2qy4xx2w
    @user-ue2qy4xx2w Před 3 lety

    இதெல்லாம் பார்க்குறப்ப மாஸ்டர் ல விஜய் சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது..... குவார்ட்டர் க்கும் கோழி பிரியாணி 500 ரூ காசு என்கிற கலாச்சாரம் மாறாது போல..... 🤦

  • @naliniangel5624
    @naliniangel5624 Před 3 lety

    இப்பவே ஆரம்பமாகி விட்டது...இவள ஊருக்குள்ள விட்டா இது தொடரும்

  • @karthikeyang7673
    @karthikeyang7673 Před 3 lety +11

    Its was a strategy for sasikala and for media...she can easily get through from there...but she can't... she made publicity to herself with help of presstiutes news channels...Then, their party are do something to getting people's attention and media make into it talk of the town 🙄😏🖕
    Finally poor tamilians always been poor by useless leaders 👏

    • @ashajain4985
      @ashajain4985 Před 3 lety +2

      You are right... all media just focusing and updating her return and making it as huge ceremony....

  • @topperstar8224
    @topperstar8224 Před 3 lety +1

    Thavari vilunthavanai thuki vitta ungal velraj....😂

  • @RubanRCFrider
    @RubanRCFrider Před 3 lety

    Chinna Amma sasikala illai.... Chinna வீடு சின்னா அம்மா 😀

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go Před 3 lety

    அரசியல் வாதி ய கும்பிடுறது, குனிந்து கூனி குறுகி வணக்கம் சொல்றது இதிலிருந்து மாரா வேண்டும் தமிழர்களே .

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 3 lety +2

    அம்மா வந்ததுமே வேலைய ஆரம்பிச்சிட்டாபோல.

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 Před 3 lety +10

    ஆரம்பமே பயங்கரம் போங்க 🙄😳😪

  • @parthipanparthi5854
    @parthipanparthi5854 Před 3 lety

    இந்த மாதிரி மாணக்கெட்ட ஜெண்மத்தை எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது

  • @sasikumarsasi5557
    @sasikumarsasi5557 Před 3 lety +1

    Medam நாட்டை காப்பாத்த கெளம்பிட்டாங்க. போய் car ளையும். களிலும் போய் உழுங்கா da தூம puuuuuuuu.ன் da

  • @vigneshvenkatesan172
    @vigneshvenkatesan172 Před 3 lety

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

  • @prabhakarankrishnan7710

    என்றுமே no 1 news 7 மட்டுமே...உண்மையின் குரல்..

  • @kumar-ow6wg
    @kumar-ow6wg Před 3 lety +1

    தமிழ் நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு

  • @jaivishalhari8587
    @jaivishalhari8587 Před 3 lety

    Avunga vangi kodutha Sarakadichitu avanunga car layai poi viltha paru vera lvl ya Nee😂🤣🤣

  • @gbgb6057
    @gbgb6057 Před 3 lety +1

    இரவு வணக்கம் பாலிமர் 💗🙏💕💞

  • @thangamuthusaivaraj4788

    பாலிமர் நியூஸ்...
    காலைல இருந்து காத்து இருந்தது....
    எப்படா எழவு விழும் என்று...
    கீழே தவறி விழுந்த தொன்டர் நன்றாக இருக்கிறார்.என்று தகவல்...
    ஏமாந்து போச்சு பாலிமர் நியூஸ்...😂😂😂😂😂😂😂

  • @user-us9yi2wd3j
    @user-us9yi2wd3j Před 3 lety

    தானா விழுந்தவனுக்கு தலைப்பு செய்தி 🤪

  • @muthukutty8281
    @muthukutty8281 Před 3 lety

    ஒரு சுதந்திர போரட்ட தியாகிக்கு என்ன ஒரு வரவேற்பு

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Před 3 lety

    Tyre nakki Velraj..😂😂

  • @melinameli3148
    @melinameli3148 Před 3 lety +2

    என்ன இருந்தாலும் காமராஜ் ஐயா, எம் ஜி ஆர் ஐயா, கலைஞர் ஐயா, ஜெயலலிதா அம்மா இவர்களின் பொற்கால ஆட் சியை யாராலும் கொண்டு வர முடியாது 🙏 முட்டால் மக்களே நடிகர்களை நடிகராக மட்டும் பாருங்கள் நாட்டை கையில் கொடுத்து நாசம் செய்து விடாதீர்கள்

  • @RG-pt3tg
    @RG-pt3tg Před 3 lety

    கண்ட கண்ட தறுதலைகளை‌ எல்லாம் இப்படி தான் டா பெரிய ஆளா ஆக்கி விடுறீங்க.

  • @Spider-Man_the_Man_who_is_lost

    பிரியாணி பொட்டலத்துக்கு விலை போன மக்கள்

  • @vasanthashunmugam3181
    @vasanthashunmugam3181 Před 3 lety +1

    4 years jail ku appuram intha vilambaram thevaiya sornakka😂

  • @Cutebab92
    @Cutebab92 Před 3 lety

    என்டா இந்த பணத்துக்கு தான் இப்படி சாவுறிங்க

  • @Kesavan-q4p
    @Kesavan-q4p Před 3 lety

    அவன் பேருல ஏதும் சொத்து வாங்கி இருப்பாங்கலோ

  • @MohanRaj-fu9nl
    @MohanRaj-fu9nl Před 3 lety

    கோட்டருக்கு போனால் இப்படித்தான். தாகலயா

  • @Factfacttroll1477
    @Factfacttroll1477 Před 3 lety +1

    ரத்த காவு வாங்குது சக்சஸ்

  • @Akash-iz3gd
    @Akash-iz3gd Před 3 lety

    Quarter Ku Koli biryaniku sandha kuttam😂🤣😂

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 3 lety

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 தாயே வருக வருக வருக

  • @born2killer336
    @born2killer336 Před 3 lety +4

    130 𝕂𝕆𝕋𝔸ℝ𝔻ℍ𝔸 𝕍𝔼𝔼ℝ𝔸 𝕆ℕ𝕌𝕄 𝕀𝕃𝕃𝔸

  • @jaliboys3769
    @jaliboys3769 Před 3 lety

    மக்கள் இப்படி இருப்பதால் தன்டா அரசியல்வதி நல்லா எமத்தூரன்

  • @gps.natureloveredits3264

    எல்லாம் பணம் குடுத்து கூட்டிட்டு வந்த கும்பல் 🙄

  • @parveenbanu1407
    @parveenbanu1407 Před 3 lety

    Chinnama ne oru thollamaaaaa unkuda irukuravaga ponnaiyamaaaaa🤣😆😂

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 Před 3 lety

    கழுத கெட்டா குட்டிசுவறு இதான் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள்

  • @usmanvlogs8804
    @usmanvlogs8804 Před 3 lety

    Nallavela thondan thondaila ethama vitutangaley🔥😂