வக்ர சனியின் வம்பை எப்படி சமாளிக்கலாம் ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #வக்ரசனி #பலன்கள் #3ராசிகள் #AMT
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
  • Zábava

Komentáře • 72

  • @user-bp2mu5ge3s
    @user-bp2mu5ge3s Před 3 dny +16

    தனுசு ராசிக்கு இது என்ன புதுசா பழகிருச்சு😄 எவ்வளவோ பார்த்துட்டோம் 😊

  • @baludhanapal6066
    @baludhanapal6066 Před 18 hodinami +1

    தங்களின் பதிவு சுற்றி வளைத்து பேசாமல் தெளிவாக நேரிடையாக இருந்தால் நலம் 😮

  • @starktoni5681
    @starktoni5681 Před 3 dny +6

    தலைவரே பனமலை கொட்டுகிறது 90% கடனை அடைத்து விட்டேன் வியாபாரம் மிகவும் சீரும் சிறப்புமாக உள்ளது நண்பர்களின் பொறாமையும் குடும்பத்தாரின் பொறாமையும் எனக்கு என் மேல் கர்வம் கூடுகிறது முடிந்தளவு கட்டுப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தங்களின் கருத்துக்கு நன்றி

  • @maheshwarielamaran6462
    @maheshwarielamaran6462 Před 3 dny +4

    எந்த தசாபுத்தி நடந்தா நல்லா இருக்கும் ஒவ்வொரு ராசி லக்னத்துக்கு சொல்லுங்க சார்

  • @muthuselvi7368
    @muthuselvi7368 Před 3 dny

    Sir I am following your AMT advice last 3 yrs and found 100% correct for me.
    Thanks.

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Před 4 dny +1

    உங்கள் பதிவுக்கு என் நன்றி ஐயா ஓம் ஶ்ரீ ஆதி காமாக்ஷி அம்பாள் துணை காலை வணக்கம் ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @arunkartik2244
    @arunkartik2244 Před 4 dny

    Thank🙏🏼You so much for your alert sir

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 3 dny

    Rombo nandri sir 🙏 ❤your channel 💯 from Penang Malaysia 🇲🇾

  • @karthikarthee2606
    @karthikarthee2606 Před 3 dny

    Thank you sir ❤

  • @ramanraman5899
    @ramanraman5899 Před 3 dny

    Vanakam sir 💐🙏 tq

  • @starktoni5681
    @starktoni5681 Před 3 dny +1

    எல்லாம் அவன் செயல் அவன் போட்ட பிச்சையை வாங்கிக் கொண்டு ஆனந்தமாக உள்ளேன்

  • @user-wp2in3zv5s
    @user-wp2in3zv5s Před 3 dny

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை

  • @hippie141
    @hippie141 Před 3 dny

    Thankyou 🙏

  • @Jayanthi-yv1qr
    @Jayanthi-yv1qr Před 2 dny

    Yes sir u said correct form for my family

  • @vivekanandhanp6808
    @vivekanandhanp6808 Před 3 dny

    தனுஷ் அப்பாவை பற்றி நீங்க சொன்னது உண்மைதான் சாதாரணமாக நினைத்தது கடைசியில் உயிர் வாங்கிவிட்ட

  • @jesudas631
    @jesudas631 Před 3 dny

    Nanri aiyya

  • @priyas6190
    @priyas6190 Před 2 dny

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandiramouliiyer7133

    Super

  • @yasodavijayakumar2338

    😮நன்றி ஐயா🎉 இந்த மாதம் நிறய விரயம் செய்ந்து விட்டேன் , நல்ல வரவு வந்ததால்.
    😂இனி சற்று நிதானம் தேவை என்று நினெத்தேன், அதை நீங்களும் அறிவு உரைத்ததுக்கு மிக்க நன்றி.😊

  • @Indhu945
    @Indhu945 Před 2 dny

    Ennikudhan mesham nallarundurukku

  • @kanagam3822
    @kanagam3822 Před 2 dny

    Eppa tha nallathu nadakum iya. Oru idam aavathu vankanum nu nenachom. Life la innum onneme ila iyya

  • @Kjtrader369
    @Kjtrader369 Před 3 dny

    Viruchicaka rasi kanni laknam, balanced

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld Před 2 dny

    Prediction 💯💯🙏🙏🙏💯🙏🙏

  • @user-qe4dj2lv6k
    @user-qe4dj2lv6k Před 4 dny +4

    வணக்கம் சனி வக்ரம் பயிற்சி யாரும் பயப்படாதீங்க எல்லாம் நல்லதே நடக்கும் அதிபதி மந்திரம் ஓம் சுகந்தி தேவி போற்றி தினமும் 12 தடவை சொல்லுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்

  • @jaheerussain
    @jaheerussain Před 3 dny +1

    16:37 தனுசு

  • @balaji-ft4xp
    @balaji-ft4xp Před 4 dny +3

    10:09 kanni rasi

  • @lakshmipriya251
    @lakshmipriya251 Před 4 dny +10

    ஆக மொத்தம் தனுசு ராசி நல்லதே நடக்காது ஐயா 😊

    • @sankardev8413
      @sankardev8413 Před 3 dny

      Ennaka panrathu😢

    • @karunakaran6833
      @karunakaran6833 Před 3 dny

      நிழல் கிரகங்கள் மாற்றம் வரும் வரை இப்படி தான்

    • @tamizhshan1020
      @tamizhshan1020 Před 3 dny

      Idhulayum dhanusuku, nalla podalayaa!!!!!! 🤨

  • @Achuashok201
    @Achuashok201 Před 4 dny +4

    Nega yepothumey, valrathuke thaguthi illatha madri tha Mesham soluvega. Senja karma valatha intha pirviye. Ethuku mela enna punishment erukapothu. Yela throgamum parthachu. True ah erunthu disciplined ah eruntha pothum. Nadakrathu nadakatum. Kadavul universe pathutu thana eruku.

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld Před 2 dny

    🙏🙏🙏🙏

  • @velkumarnadar1284
    @velkumarnadar1284 Před 3 dny

    ஐயா போதும் நீவிர் சொன்னது நடந்தது என்று கேட்டரிந்து அடுத்த வீடியோ போடவும்

  • @saraswathim
    @saraswathim Před 4 dny

    Saraswathi 4.10.1980 night 12.15

  • @mahavigneshwar4014
    @mahavigneshwar4014 Před 2 dny

    தாத்தா சிம்ம ராசிக்கு சொல்லுங்க

  • @RajaRajeswari-w5c
    @RajaRajeswari-w5c Před 4 dny +2

    அய்யா இந்த பிள்ளையார் இந்த படிக்கட்டு எந்த ஊர் கோவில் முகவரி போன்நம்பர்

  • @jebaratnamsoosaipillai9036

    Sir excuse nothing happend to me
    Vakkiram what will to do ? I'm very disappointed

  • @anusoma6796
    @anusoma6796 Před 3 dny

    Kanni lagnam. Saturn is retrogate in my actual birth chart so when Saturn goes retro in gocharam what happens

  • @gopikaruppiah
    @gopikaruppiah Před 12 hodinami

    Age 51 kanni rashi hastam natchatiram Sani thsha Sani puthi appadi erukkum

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 Před 4 dny +1

    Kadagam rasi ku sollala ji

  • @sathishkumar-jc5jz
    @sathishkumar-jc5jz Před 3 dny

    என்னைக்காவது நல்லது solirukkiya து

  • @manjunathm3770
    @manjunathm3770 Před 14 hodinami

    Kocharam palan correct % enna. Oruthar 25% solraru, innoruthar 40 solraaru..

  • @RajaRajeswari-w5c
    @RajaRajeswari-w5c Před 4 dny +1

    அய்யா இது எந்த ஊர் கோவில்

  • @Balaammu606
    @Balaammu606 Před 2 dny

    Aaka moththathula velanga porathu ila ilaya

  • @lloydviswanathan2312
    @lloydviswanathan2312 Před 3 dny

    Ghulam?

  • @gamingpraka8179
    @gamingpraka8179 Před 4 dny +1

    தனுஷ் 😢ஒன்னும் நடக்குள ஐயா

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 Před 3 dny +2

    Neenga solla varuvathu, kudikarar pol seyalpattu, appatakkar madri irupom appadi thaney😂😂😂

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Před 4 dny +25

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி நீங்கள் கூறும் தியானம், பிரம்ம முகூர்த்தம் அந்த கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். தினமும் பிரம்ம முகூர்த்ததில் தியானம் நான் செய்கிறேன் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் எனக்கு தெரிந்த ஜோதிட அடிப்படை விதிகளின்படி மிதுன ராசியை நீங்கள் அடிக்கடி பயம் என்று கூறுகிறீர்கள் புதன் 4 ம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்று 3 ம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்று கூடவே செவ்வாய் இருந்து அந்த ஜாதகருக்கு சூரிய தசை நடந்தால் நீங்கள் சொல்லும் பயம் என்ற பலன்கள் பொய்த்து போய்விடும் அல்லவா நீங்கள் எப்படி அனைத்து மிதுன ராசிக்கும் பயம் என்கிறீர்கள் கோள் சார பலன்கள் என்பது நான் அறிந்த விதிகளின்படி சந்திரன் நின்ற வீடான ராசியை வைத்து தான் அல்லவா ஆனால் நீங்கள் லக்கினத்திற்கு கோள் சார பலன்களை கூறுகிறீர்கள் அது எப்படி சாத்தியம் கோள் சார பலன்கள் என்பது 20% மட்டுமே வேலை செய்ய கூடியது தசா புத்திகளின் அடிப்படையிலேயே ஒருவன் பயந்தவனா, வீரமானவனா, அறிவாளியா, புத்திசாலியா, என்பது தெரிய வரும் ராசியால் மட்டுமே பயந்தவன் என்று எடுக்க முடியாது உங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள் நீங்கள் கூறுவது போல் பார்த்தால் 10% பேர் கூட பயந்தவன் மிதுன ராசியில் இருக்க மாட்டான் உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் ஒரே முக அமைப்பில் பிறக்கவில்லை அல்லவா குணம் மட்டும் ஒரே மாதிரி இருக்குமா என்ன

    • @vs-wq4it
      @vs-wq4it Před 4 dny +9

      உண்மைதான் மிதுன ராசி எல்லா திறமை இருந்தாலும் மனதில் ஒரு பயம் எப்போதும் இருக்கும் வெளியில் பேசும் போது பயம் தெரியாத மாதிரி தான் பேசுவார் கள்
      நிறைய பேரை மிதுன ராசி யில் அப்படி பார்த்து இருக்கிறேன்

    • @jayanthijayanthi09
      @jayanthijayanthi09 Před 4 dny +2

      Yes adhu unmay than

    • @t.jasmine7097
      @t.jasmine7097 Před 4 dny +1

      Ubaya rasi endraly antha gunangal maranthy kanappadum ucham petrra giragaly irunthalum .

    • @sibivarghese7706
      @sibivarghese7706 Před 3 dny +2

      புத்திசாலித்தனம் மற்றும் அனைத்து குறுக்குவழிகளையும் அறிந்த புதனின் நேர்மறையான குணத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால்,,,, நிச்சயமாக நீங்கள் பயம் என்ற எதிர்மறை குணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..! லக்னத்தைக் குறிப்பிடும் போது அது உங்கள் உள்ளுணர்வு.! அதே நேரத்தில் ராசியில் அது சூழலால் வெளிப்படுத்தப்படும்.!

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh Před 3 dny +1

      @@vs-wq4it எனக்கு புரியவில்லை மிதுன ராசி சிம்ம லக்கினமாகவோ அல்லது மேஷ லக்கினமாகவோ இருந்தால் எப்படி பயம் இருக்கும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் தவறானது

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom Před 4 dny +1

    ஐயா .. புதன் தசை புதன் புத்தி ஐயா..😢

  • @sumangopal5462
    @sumangopal5462 Před 2 dny

    Unmaithan ayya... Enaku vibathu nadantha thus.. 😢😢

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 Před 3 dny

    இருந்தாலும் எனக்கு நீங்க சொல்றது எனக்கு திருப்தி இல்லை நவக்கிரகம் என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் அவர்கள் நல்லது செய்ய மாட்டார்களா அவர்களுக்கு எதற்கு இந்த பொழப்பு என் வாழ்க்கை வீணாக போனது காரணம் அப்பா கூட பிறந்த துரோகி தான் காரணம்

  • @madhankumar6246
    @madhankumar6246 Před 3 dny

    Ayya vayila nalladhey varadhu😂😂😂. Mikka magilchi....
    Ellarum nalladhu solranga Inga mattum nakitu poidum...
    So vakara kadhi namakku nakara kadhi...

  • @eagle36780
    @eagle36780 Před 4 dny

    It's my request
    I don't want in my life Sani bawan
    Please go away 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    I don't want him ever in my life sani bawan ....
    ....
    I don't like
    ..And my lord laxmi narasimha he always with me ❤️🙏

  • @mgk55820
    @mgk55820 Před 2 dny +2

    நல்லா உருட்டி விடுங்க

  • @RajaRajeswari-w5c
    @RajaRajeswari-w5c Před 4 dny

    அய்யா இந்த பிள்ளையார் இந்த படிக்கட்டு எந்த ஊர் கோவில் முகவரி போன்நம்பர்