Selventhiran speech | சவிதா - கானுறு மலர் | செல்வேந்திரன்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • சவிதா எழுதிய
    'கானுறு மலர்'
    சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
    வரவேற்புரை :
    பாலைவன லாந்தர்
    நூல் வெளியீடு
    மனுஷ்ய புத்திரன்
    நூல் பெறுபவர்
    அய்யனார் விஸ்வநாத்
    நூல் குறித்து...
    ராஜசுந்தரராஜன்
    கே.வி.ஷைலஜா
    செல்வேந்திரன்
    ஏற்புரை : சவிதா
    நிகழ்ச்சி தொகுப்பு : பாரதி கனகராஜ்
    20/07/24
    Chennai
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

Komentáře • 47

  • @krishnakumar19761
    @krishnakumar19761 Před měsícem +3

    அருமை செல்வேந்திரன்...

  • @kcvinoth864
    @kcvinoth864 Před měsícem +2

    WONDERFULL

  • @IKennedy-xm7de
    @IKennedy-xm7de Před měsícem +1

    புதியதை சொல்! புதிதாய் சொல்! !
    அருமை

  • @gsmaran1780
    @gsmaran1780 Před měsícem

    செல்வேந்திரன் உரை சிறப்பு உண்மைகளை துணிச்சலாக கூறியுள்ளார்

  • @Maichalnilam
    @Maichalnilam Před měsícem

    சிறப்பு !

  • @ilangoilangovan30
    @ilangoilangovan30 Před měsícem +4

    நான் ஒரு எழுத்தாளன் அல்ல, ஒரு இலக்கிய வாசகன், என்ற முறையில் எனது கருத்து : கானோளிப் பார்த்தேன், ஒரு விமர்சனப் பதிவில் "என்ன சொல்ல வேண்டும்" என்பதைவிட, "எப்படி சொல்ல வேண்டும்" என்பதே முக்கியமானது. இந்த விமர்சகர் முற்றிலுமாக, " எப்படி சொல்ல வேண்டும்" என்பதில் தோல்வி அடைந்துள்ளார்.

  • @prajramya
    @prajramya Před měsícem

    super sir

  • @55selvaraj
    @55selvaraj Před měsícem +3

    வாழ்த்துக்கள் நண்பா நண்பனுக்கு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை தெளிவாக கூறி இருக்கின்றாய் அருமை அருமை

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview Před měsícem +2

    Std booth என்பது காலத்தை சொல்லவில்லையா அவதானிக்க வேண்டாமா? 1999 என்று நேரடியாக சொல்ல வேண்டுமா

  • @rasalkavitha
    @rasalkavitha Před měsícem +3

    0:50 அறம் தவறிவிட்டீர்கள். இவ்வளவு பேசுற நீங்க தமிழின் அறம் என்ற மிக முக்கியமான ஒன்றை மறந்துவிட்டீர்களா? அல்லது இழந்து விட்டீர்களா? மேடையில் குறைகூற மேடையில் ஏறியிருக்கவேண்டாமே😂 இதை தனிப்பட்ட விதத்தில் அவர்களிடமே சொல்வதும் ஒரு அறம் சார்ந்த செயல் தான். அறம் சார்ந்த நூல்களை வாசியுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்❤ முக்கியமாக பிறரின் நேரத்தை வீணாக்காதீர்கள்❤

  • @manoanand5348
    @manoanand5348 Před měsícem

    content starts @ 7:00

  • @bharathichitra7684
    @bharathichitra7684 Před měsícem +2

    கலைக் குறைபாடு? நீங்க யாருங்க எழுத்தாளருக்கு disability certificate கொடுக்க?

    • @kaimuttiganesan8670
      @kaimuttiganesan8670 Před měsícem

      இப்ப கதைய வாசிச்சவன்லாம் செருப்பாலயே அடிக்கானுகளே… இந்த கதைகளுக்கு கொடுக்க வேண்டியது A certificate

  • @user-gz2ou7pz5k
    @user-gz2ou7pz5k Před měsícem +1

    இனிமேல் யாரேனும் இவரை கூப்பிடுவீங்க.😅😂

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před měsícem +7

    இவருக்கு சரியாக ' ழ ' கர உச்சரிப்பே வரல...இவரு நிறைய பேசுறாரு.. Empty vessel.. sounds more

    • @MilesToGo78
      @MilesToGo78 Před měsícem +1

      Yes he pronounced தமில் நாடு 😂😂😂

  • @360ironfort2
    @360ironfort2 Před měsícem

    பூமர்

  • @SakthiBliss
    @SakthiBliss Před měsícem

    aasaaan ippadithaan surya rathnavai pesittu appuram case ayiduchu.... Selvendran sir; you could avoid these points on 'veliyeettu vizha'. Thi sis not vimarsana koottam.

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 Před měsícem +2

    இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமா எழுத்தாளனுக்கு இருக்குமா?
    ஆனதாலும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு இந்தமாதிரியான
    செதுக்கல்கள் நிச்சயமாகத் தேவை .

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo Před měsícem +3

    வெளிப்படையான, கூர்மையான பேச்சு..

  • @ravichandranaravindhan4470
    @ravichandranaravindhan4470 Před měsícem +4

    பிழைக்கத் தெரிந்தவர்! ஜால்ரா சப்தம் ரொம்ப அதிகம்!

  • @veeranganait4087
    @veeranganait4087 Před měsícem

    புத்தக வெளியீட்டு விழாவா, விமர்சனக் கூட்டமா😅

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před měsícem +3

    இவரு பெரிய அறிவாளி தலக்கட்டா இருப்பாரு போல..

    • @MilesToGo78
      @MilesToGo78 Před měsícem

      பெயர்களை மட்டும் உதிர்க்கும் (சாரு போன்ற) டுபாக்கூர்

    • @MilesToGo78
      @MilesToGo78 Před měsícem

      எதே இவரா 😂😂😂?

  • @kaimuttiganesan8670
    @kaimuttiganesan8670 Před měsícem

    இந்த சர்ச்சைக்குப் பிறகு இணையத்தில் கிடைக்கும் சவிதா எழுதிய கானுறு மலர், நெருங்கத் தொடுத்தது, நெறிகட்டி ஆகிய கதைகளை வாசித்துப் பார்த்தேன். இந்தக் கருமாந்திரங்களை கதைகள் என்று சொல்வதே இலக்கியத்துக்குப் பெரிய அவமானம். வாழ்க்கையில் ஒரு நல்ல கதையை வாசித்திருந்தால் கூட இந்த கோராமை நடந்திருக்காது,
    பெண்கள் என்ன எழுதினாலும் வியந்தோதும் குறுங்குழுக்களாலும், ஆல்பர்ப்பஸ் அங்கிள்களாலும் தமிழ் இலக்கியச் சூழலில் பெண்களிடம் இருந்து தரமான படைப்புகள் வருவதில்லை. மூன்று கதைகளை வாசித்த எனக்கே வெறி ஏறுகிறது என்றால் நேரம் ஒதுக்கி முழுக்க வாசித்தவர்களின் நிலைமையை புரிந்துகொல்ள முடிகிறது.
    செல்வேந்திரனின் பேச்சை விதம் விதமாக விமர்சிக்கிறார்கள் என்று இங்கு வந்து பார்த்தேன். கதைகள் ஏன் மயிறு மாதிரி இருக்கிரது என்பதை நாகரிகமாக் கேட்டுள்ளார். இந்தாளு சொல்கிர சில பாராட்டுகளுக்கு கதையில் இடமே இல்லை. கெட்ட வார்த்தைகள் இல்லாமல் எழுதப்பட்ட மஜா மல்லிகா ரக கதைகள்.
    சவிதா அம்மையாருக்காக களமாடும் ஹாஃப் பாயில் ஆண்டிகளும், ஆல்பர்ப்பஸ் அங்கிள்களும் கொட்டிய காழ்ப்புகளை பார்த்தேன். ஒருவர் கூட சவிதா கதைகள் சிறப்பானவை என்று தர்க்கத்துடன் நிரூபிக்கவில்லை. அவர்கள் எப்போதாவது சவிதா கதைகளைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை. சரி வேறு ஏதாவது பெண் எழுத்தாளர்களின் படைப்பை பற்றி எப்போதாவது ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை. பரஸ்பர முதுகு சொறிதலும் கொஞ்சலும்தான் இருக்கின்றன.
    பத்திரிகைகளில் வேலை பார்க்கும் சில பொம்பலை பொருக்கிகள், பதிப்பகம் நடத்தும் சில பொம்பலை பொருக்கிகள் தங்களது வறட்சிக்காக பெண்களை ஏத்தி விட்டு வேடிக்கை பார்ப்பது, பின்னால் இருந்து இயக்குவது தொடர்ந்து நடக்கிறது, இந்தப் பிரச்னையிலும் சில பொருக்கிகள் மவுனமாக செயல்படுகிறார்கள்.
    இப்படி ஒரு சர்ச்சை வந்தால் அரிவுள்ளவன் என்ன செய்வான், முதலில் சவிதா கதைகளை வாசிப்பான். பிறகு யார் யார் என்ன பேசி இருக்கிரார்கள் என்பதைப் பார்த்து விட்டு விமர்சனம் செய்வான். இவனுகள்தான் சேலையை கண்டதும் பாய்ந்து விடுகிறான்களே… கெரவம் பிடிச்சவனுக…
    கருத்து மயிரு நொட்டுரதுக்கு முன்னாடி ஏதாச்சும் படிங்கடா நொன்னைங்களா…

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Před měsícem

    இந்த ஆளோட எந்த பேச்சு உலகின் சிறந்த 2000 பேச்சில் இருக்கு ? இவன் லான் பேச்ச பத்தி புத்தகம் எழுதி இருக்கான். இப்ப வந்து குறை சொல்றான். இவன் படிச்ச ஒரு 50 book க்கு மதிப்புரை எழுதி இருக்கானா ? அதை புத்தகமா போட முடியுமா? அதை மெச்ச முடியுமா? இவன் வாசிப்பது எப்படி நு book எழுதுறான்.இப்ப வந்து இந்த புத்தகத்தை பத்தி பேசுறான்.

    • @kaimuttiganesan8670
      @kaimuttiganesan8670 Před měsícem

      நான் கோழிக்கடை வச்சிருக்கன். இலக்கியம் வாசிக்கறேன், விமர்சிக்கக் கூடாதா? வாசிக்கற தகுதி போதாதா? இங்கயும் டிஸ்கிரிமினேஷனா? பெரிய புழுத்தியா இருந்தாதான் விமர்சிக்கனுமா?

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před měsícem +4

    ஜெயமோகன் எவ்வளவு எழுதியும் பிரயோஜனம் இல்ல ராசா..

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Před měsícem +2

    பெண் எழுத்தாளர்களுக்கு பரிந்துரைக்க ஏராளம் பேர்..ஹெமி கிரிஷ் எனும் பெண் எழுதும் மொக்கை கதைகளை ஆனந்தவிகடன் தொடர்ந்து வெளியிடுகிறது. அந்த கதைகளில் உயிரும் இல்லை உணர்வும் இல்லை உப்பு மாவுக்கு சமமானது. ஆனந்த விகடனின் மலிவான ஆசிரியர்களின் மனநிலை தான் இங்கு அதிகமானவர்களுக்கு. ..அந்தவகையில் நன்றி செல்வேந்திரன்