ARUVAA PALAPALAKKA+919843546114

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 152

  • @sadhaamedias7765
    @sadhaamedias7765  Před 10 měsíci

    SADHAA MEDIAS Instagram page
    instagram.com/sadhaamedias?igshid=NzZlODBkYWE4Ng==
    instagram.com/sadhaamedias?igshid=NzZlODBkYWE4Ng==

  • @subash.g7999
    @subash.g7999 Před 2 lety +7

    இந்த பாடலைக் கேட்கும் போது உடம்பெல்லாம் சிலுக்குது.
    ஸ்ரீ மலையாளி துணை 🙏🙏🙏

  • @nirmalabalu9309
    @nirmalabalu9309 Před 2 lety +4

    பாடல்கள் கேட்கும்போது மெய் சிலிர்க்க வைத்தது

  • @pandiselvam1216
    @pandiselvam1216 Před 2 lety +11

    சதா சிவம் சாமி குரலூக்கே சாமி வரும்....... அனைத்து பாடல்களும் அருமை🙏🙏🙏

  • @moorthyjeya2894
    @moorthyjeya2894 Před rokem +2

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது கருப்பன் திருவடிகளில் போற்றி போற்றி கருப்பசாமி பெருமைகளை எடுத்துக் கூறிய நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் கர்பனின் அருளால் மென்மேலும் உங்களுடைய பக்தி வளர கருப்பன் உங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார் நண்பரே நாங்கள் பாட்டு எழுதிக் கொடுத்தால் அதை நீங்கள் படித்தருவீர்களா

  • @muthupandian
    @muthupandian Před 2 lety +13

    கருப்பன் புகழ் பாடிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல தாங்களுக்கு ஏறு முகம் வாழ்த்துக்கள்

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 2 lety +12

    அருமையாக செதுக்கப்பட்ட வரிகள் ஓம் நிலத்தடி கருப்பசாமி துணை🙏🙏🙏🙏🙏

  • @mr.muthu4501
    @mr.muthu4501 Před 2 lety +22

    அருமையான பாடல் ....
    அது உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் சிறப்பாக உள்ளது.....
    இது போன்ற பல பாடல்கள் பாட
    வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
    #நெல்லைதமிழன்🙏

  • @senthila8712
    @senthila8712 Před rokem

    எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஸ்ரீ பிழைபொறுத்த சாஸ்தா அய்யனார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே திருமலை திருப்பதி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் தாய்கள் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் செல்லியாரம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி காளியம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சக்கம்மாள் மற்றும் கம்மாளாட்சி தாய்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சாமுண்டீஸ்வரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம்

  • @senthila8712
    @senthila8712 Před rokem +2

    எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் சரணம் ஐயப்பா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையார் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே இருக்கண்குடி மாரியம்மன் மற்றும் மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே குலசை முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே வன்னி விநாயகர் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சூரிய பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சந்திரபகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் எமதர்மராஜா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா மற்றும் செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிட வேண்டும் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா மற்றும் செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் ஓம் சுவாமியே சின்னமாடன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @rajagururajaguru6201
    @rajagururajaguru6201 Před 2 lety +12

    🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் 🙏🙏🙏🙏 கருப்பசாமி துணை 🙏🙏

  • @datosam__
    @datosam__ Před 2 lety +9

    ஓம் கருப்பன்ன சுவாமியே சரணம் ஐயப்பா...
    Lyric ரோம்ப நல்லா, மேனி சிலுக்கும் உணர்ச்சியுடனும் ஆவேசமா இருக்கிறது.
    🔥🔥❤️🤩🙏🏻🤩❤️🔥🔥
    ரொம்ப சந்தோஷம் ஐயா 🙏😁
    வாழ்த்துக்கள்...
    நன்றி 🙏🏻🤩
    ❤️ From Malaysia 🇲🇾

  • @durairajtup22
    @durairajtup22 Před 2 lety +17

    கருப்புசாமி பாடல் ஆக்ரோஷம்🙏🙏🙏🙏🙏

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 2 lety +2

    Karupasamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks ji.nice song super.vedio.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 KARUPPA🙏🙏🙏🙏🙏

  • @nirmalabalu9309
    @nirmalabalu9309 Před 2 lety +8

    ஓம் கருப்பு சாமியே துணை 🙏🙏🙏

  • @priyangamahesh6227
    @priyangamahesh6227 Před 2 lety +3

    18 aam padi kauppaaaaa....... 🙏🙏 azhagu varigal... Therikkavidum bhakthi paadal... Keep rocking ayyappa.....

    • @ManojKumar-bn2ul
      @ManojKumar-bn2ul Před 2 lety

      🙏🙏🙏 song rompa nalla irukku 💥💥💥 neenga ayyanar samy padal padavendum 🙏🙏🙏

  • @kovilukkupolama9968
    @kovilukkupolama9968 Před 2 lety +3

    அற்புதமான பாடல் வரிகள் 🙏🙏🙏🙏

  • @siva11
    @siva11 Před 2 lety +2

    Super song karuppasamy swamiye saranam ayyappa 🙏⛓️📿🔥

  • @90kids5
    @90kids5 Před 2 lety +6

    மிக மிக மிக அருமையான இசை மற்றும் பாடல்

  • @murugeshwari6021
    @murugeshwari6021 Před 2 lety

    ஓம் என் குலதெய்வம் கருப்பசாமி துணை
    பாடல் அருமையாக‌ உள்ளது
    குரல் வளம் கம்பீரமாய்
    ஆவேசமாக உள்ளது.

  • @dheepanrajg1212
    @dheepanrajg1212 Před 2 lety +3

    Arumayana karupan varnipu, alaipu..itharku varadha karpar vera etharku varuvaar.. Karupasamye saranam Ayyasamy🙏

  • @Javasasi
    @Javasasi Před 2 lety +3

    Your all songs are super. When I listen your songs, I get more emotion and more devotion on ayyappan and karuppa samy. And get more goosebumps in my body when I listen your ayyappan songs. Swamiye Saranam Ayyappa. God bless you.

    • @sadhaamedias7765
      @sadhaamedias7765  Před 2 lety +1

      Thanks

    • @Javasasi
      @Javasasi Před 2 lety

      Thank you very much to spend your precious time to reply me. I am very happy

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 Před 2 lety +4

    வெறித்தனம் சாமி,ஸ்ரீ சங்கிலி சின்ன கருப்பு,பெரிய கருப்பு சாமி போற்றி🥰🙏🙏🙏

  • @pasungkilibabu430
    @pasungkilibabu430 Před 2 lety +6

    🙏🙏🙏 சதாசிவம் சாமி
    சங்கிலி பூதத்தார் பாடல்கள் பாடுங்களேன்🙏🙏🙏

  • @saravanane139
    @saravanane139 Před 2 lety

    சதா அண்ணா ...
    நீங்க இ‌ந்த பாட்ட.
    எங்க ஊர் குருவன் கோட்டை ல ...
    பாடிருந்தா நல்லா இருந்திருக்கும்
    அண்ணா...!
    சாமி வராதா ஆளுக்கு கூட சாமி வந்திருக்கும்.....
    Super songs
    Very nice 💯🤗👌

  • @gunasegaran7223
    @gunasegaran7223 Před 2 lety +6

    கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா

  • @muruganathan1011
    @muruganathan1011 Před 2 lety +3

    Karruppanna swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @mani42821
    @mani42821 Před 2 lety +2

    Tears rolling out from my eyes. Ayya Karuappa. Bless me. Seeking for your blessings always..

  • @manikandanmani3389
    @manikandanmani3389 Před 2 lety

    ஸ்ரீ கருப்பன் துணை அண்ணா உங்கள் வீடியோ எனக்கு நொம்ப பிடிக்கும் உங்கள் பாட்டை கேட்டாலே என் மேணி சிலிர்க்கும் வாழ்க உங்கள் குளம் தலைத்து கருப்பன் அருள் பெற்று புகழ் வளரட்டும் வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிரன். நான் 18. ம் படி கருப்பன் பக்தன் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brabakaran2583
    @brabakaran2583 Před rokem

    நீங்கள் பாடிய இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இதே போல் மீண்டும் அடுத்த பாடல் நீங்க பாட வேண்டும் உங்களுடைய சேனல் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் நன்றி நன்றி

  • @nirojinichanthirarasa4633

    ஓம் சங்கிலி கறுப்புசாமி துணை...

  • @ravikumaru4835
    @ravikumaru4835 Před 2 lety +3

    சூப்பர் நண்பா

  • @stevenfordlarsen3631
    @stevenfordlarsen3631 Před 2 lety +3

    Paadal rombe nalla iruku ,
    Vibration can feel .
    The lyrics are fire .
    DhivNezh From 🇲🇾 Malaysia

  • @abhiramapurammayanakollai2270

    Super song
    Pavadarayan songs upload pannunga anna

  • @kkraja8070
    @kkraja8070 Před 2 lety

    Saamiye saranam vinayakapuram karuppasaamiye saranam
    Hari om lalithangaya vidhmahee maha saasthaya thee mahee thenno vinyakapuram karuppassamamiye saranam..Saamiye saranam vinayakapuram karuppasaamiye saranam....

  • @nagendranagendra7294
    @nagendranagendra7294 Před 2 lety +1

    Supper hitting songs.karuphasamei🙏👌👏💛

  • @subash.g7999
    @subash.g7999 Před 2 lety

    ஸ்ரீ மலையாளி துணை
    இது எங்கள் குலதெய்வம்.
    🙏🙏🙏🙏🙏

  • @partheeban9788
    @partheeban9788 Před rokem

    சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் முருகன் இணைந்து பாட்டு போடுங்க சாமி..

  • @printcaresollution6334
    @printcaresollution6334 Před rokem +1

    எங்கள் குலதெய்வம் அய்யன் கறுப்பன்

  • @t.anbu.trivert.anbu.triver2457

    Karuppa Saranam 🙏🙏🙏

  • @user-md37j
    @user-md37j Před 2 lety

    அன்பு நண்பரே வணக்கம் கொல்லிமலை மாசி அண்ணன பற்றி யாருமே பாடுங்களேன் எல்லோர்க்கும் மூத்தவர் அவர்

    • @sadhaamedias7765
      @sadhaamedias7765  Před 2 lety +1

      🙏🏿

    • @user-md37j
      @user-md37j Před 2 lety

      நீங்களாவது ஒரு பாடல் பாடுங்களேன் உடனடியாக பதிலளித்தீர்கள் மிகவும் நன்றி 🙏🏼

    • @sadhaamedias7765
      @sadhaamedias7765  Před 2 lety

      பொருளாதார சூழ்நிலை தான் காரணம் நிச்சயம் கூடிய விரைவில் பண்ண முயற்சி செய்கிறேன்

    • @user-md37j
      @user-md37j Před 2 lety

      @@sadhaamedias7765 ❤️🙏🏼❤️

    • @ravichandran8558
      @ravichandran8558 Před rokem +1

      ​@@sadhaamedias7765 🤷‍♂️ Anna🌺 🔱🌺Saami🪔🗡️🦮 Kuriththu Padal Yeluthi📝 Thanthaal., Oru Padal Padi Pathivu📢 Seiyya Yevalavu 💰Selvagum💰...❓...🤔🤔🤔 Oru Mathippedaaga...
      💯 #REPLY_SOON_PLEASE

  • @RevathiRevathi-uo8ii
    @RevathiRevathi-uo8ii Před rokem

    Karuppasamy song are super

  • @marispm2004
    @marispm2004 Před 2 lety +3

    அருமை அண்ணா

  • @rajeshwaranselvaraj1768
    @rajeshwaranselvaraj1768 Před 2 lety +1

    Arumaiyana varigakal

  • @mani42821
    @mani42821 Před 2 lety

    சாமி சரணம். சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா. காவல் கருப்பா சரணம்.

  • @tamizhtkp5426
    @tamizhtkp5426 Před 11 měsíci

    ஸ்ரீஅய்யப்பன்பசிக்கவிடமாட்டான்.ஹரிபாடியபடிஎங்கள்குழுவுக்கேஒருசந்தர்ப்பத்தைத்தந்தான்.. ஐய ப்பபன்

    • @tamizhtkp5426
      @tamizhtkp5426 Před 11 měsíci

      செங்கோட்டையில்இலையைத்திங்கறபசி.42பேர்.ஐயப்பனைவேண்டினோம்.இரண்டுகன்னிச்சாமிஇருமுடிகட்டிமலை யே ற அன்னதானம்செய்தார்கள்.எங்களைஅழைத்தா ர்கள்.வயிறார உண்டுகுழுவாக ஐயனைபாடிதுதித்தோம்.என்னேஅவன்கருணை ! .

  • @Manoj.c454
    @Manoj.c454 Před rokem +1

    Karuppa unnaiye nambi vandhirukke karuppaaaaaaaaaaa

  • @elavarasi3225
    @elavarasi3225 Před 2 lety

    ஓம் கருப்பசாமி போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @avanivan2108
    @avanivan2108 Před rokem

    Thampi mekavum arumai vaalththukal valamudan eelathamilan yaal

  • @prabup7237
    @prabup7237 Před rokem

    Super Padalgal

  • @Maharaja_4771
    @Maharaja_4771 Před 2 lety +1

    அண்ணா இதுக்கு முன்னாடி உள்ள கருப்பசாமி சாங்ஸ் புத்ததேவ் எங்களுடைய சாங்ஸ் எல்லாவற்றுக்கும் மேலும் (பயங்கரமா இருக்க வேண்டும் சுடலைமாடசாமி சாங்ஸ் நீங்கள் சாங் வெளியிட அதற்கு என் தெய்வம் உங்களோடு ஓம் ஐகோர்ட் மகாராஜா சுவாமி சுடலைமாடசாமி சாங்ஸ் வெளியிடுங்கள். ஓம் நமசிவாய. உங்களால் முடியும் என் தெய்வம் உங்களுக்கு வழி காட்டும்.

  • @kajeepanselvam3287
    @kajeepanselvam3287 Před 2 lety +3

    Super anna

  • @manikandanrai6273
    @manikandanrai6273 Před 2 lety +3

    Lyrics nice

  • @Dr.Shribhairavadhasar

    Arputham rombha santhoshama erukku anantham ayushvanbava

  • @user-zi6jb7dc8s
    @user-zi6jb7dc8s Před 2 lety

    நந்திக்குண்டு ஸ்ரீ கருப்பசாமி துணை அப்படியே இந்த வாரிலா ஒரு பாடல் அண்ணா

  • @dharaneeshdharaneeshwaran144

    Super 🌹🌹🌹 song

  • @dhaninprince4333
    @dhaninprince4333 Před rokem +1

    ARULMIGU KARUPPUSAMY THUNAI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanlvelpalanlvel5429
    @palanlvelpalanlvel5429 Před 2 lety +4

    👌👌🙏🙏🙏🙏

  • @Mega-oh3bc
    @Mega-oh3bc Před 13 dny

    Bangladesh natarigal 🙏🙏🙏🌹🌹🌹😂😂

  • @RAVINDRANK-jk5ft
    @RAVINDRANK-jk5ft Před 5 měsíci

    Sri sanglli karuppa sami 🙏🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇

  • @suryanaveen9652
    @suryanaveen9652 Před rokem

    Anna super song anna

  • @SakthiVel-eq9xn
    @SakthiVel-eq9xn Před rokem +1

    Nice.

  • @manimekalaimanimekalai7138
    @manimekalaimanimekalai7138 Před 4 měsíci

    ❤❤❤ my appa karuppasamu

  • @tharshinitharshini305
    @tharshinitharshini305 Před 2 lety

    🙏🙏🙏🔱🔱🔱Appa neega tha yapoovum ennaku thunai appa🔱🔱🔱🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🪔🪔🪔📿📿📿😒😒😒😭😭😭

  • @manikandanrai6273
    @manikandanrai6273 Před 2 lety +2

    உங்கள் சேவைக்காக நன்றி

  • @shobanganaashpillaikrishna2203

    I will pray karuppasamy

  • @sahadevan1614
    @sahadevan1614 Před 2 lety +2

    🙏karuppa🙏

  • @kk_edits72
    @kk_edits72 Před 2 lety +2

    Bajanai song padunga 🙏

  • @user-jz9hi2wn1s
    @user-jz9hi2wn1s Před rokem

    ஓம்‌ கருப்பசாமியே போற்றி...🙏

  • @user-dq2my8hi3x
    @user-dq2my8hi3x Před 3 měsíci

    வணக்கம் ❤❤❤❤❤வேல்முருகன்

  • @bhuvganeshbhugan418
    @bhuvganeshbhugan418 Před 2 lety +1

    Anna ayyanar song poduga anna

  • @k.rathakrishnan3188
    @k.rathakrishnan3188 Před 11 měsíci

    அ ரு மை 🙏🙏🙏

  • @Jai-hanuman-7
    @Jai-hanuman-7 Před 2 lety +2

    👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @user-dq2my8hi3x
    @user-dq2my8hi3x Před 3 měsíci

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @shobanganaashpillaikrishna2203

    Veeradassmin brother

  • @lovelymuthu1143
    @lovelymuthu1143 Před 2 lety

    அப்படியே சுடலைமாடன் பாட்டு ஒன்று படித்தால் அற்புதம்மா இறுக்கும்

  • @lordslords9785
    @lordslords9785 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanganaashpillaikrishna2203

    Capatin vijaykranthan son will sing

  • @balamuruganradhakrishnan4280

    Groupla oruvar voice matum differenta theriuthu sing akala change pannikonga 🙏🙏

  • @RajeshrajiniRajini-pp5he
    @RajeshrajiniRajini-pp5he Před 7 měsíci

    My god my father my mother 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 my soul

  • @tharshinitharshini305
    @tharshinitharshini305 Před 2 lety

    Appa neegatha ennaku help pannum appa naa enga periyapa v2ku poganum appa athuku neega tha help pannum appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
    📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿
    🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
    🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴

  • @jcbdhanapal3870
    @jcbdhanapal3870 Před 2 lety

    Super añna iennum Nalla pannuga

  • @killerqueenff677
    @killerqueenff677 Před 2 lety +2

    samiye saranam aiyapa...🙂🙂

  • @tamilselvithiurppathi6287

    Voice nice Anna

  • @user-yl1is7fj7x
    @user-yl1is7fj7x Před 2 lety

    ஓம் சங்கிலி கருப்பனேதுனை.

  • @sivaprakasamselvam4371

    🙇🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻

  • @gurumpudaiyargurumpudaiyar4900

    Anna Ayynar padal paduggana plase

  • @premkumarpraveen2825
    @premkumarpraveen2825 Před rokem

    🙏🙏🙏👌👌👌

  • @sumanraja7468
    @sumanraja7468 Před rokem

    கருப்பா 🙏

  • @PrabuPrem-ei3qf
    @PrabuPrem-ei3qf Před 14 dny

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithavel1880
    @kavithavel1880 Před 2 lety

    க௫புப்ப சாமி

  • @mani42821
    @mani42821 Před 2 lety

    Temple located in which place.

  • @vigneshkumar9407
    @vigneshkumar9407 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @balakirshna2425
    @balakirshna2425 Před 2 lety +1

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shobanganaashpillaikrishna2203

    Shoban prossce karrupasamy

  • @shobanganaashpillaikrishna2203

    CapAtin vijakranthan son sing

  • @pkpk9377
    @pkpk9377 Před 2 lety

    Nice song

  • @balakrishnan8755
    @balakrishnan8755 Před 2 lety

    Hai anna

  • @RajeshRajesh-te4mw
    @RajeshRajesh-te4mw Před 2 lety

    👍👍👍👍👍👍👍👍