திவ்யப் பிரபந்தம் - குலம் தரும்...

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2020
  • திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி
    முதற்பத்து
    1-ஆம் திருமொழி
    956
    குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
    படு துயர் ஆயின எல்லாம்
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
    அருளொடு பெரு நிலம் அளிக்கும்
    வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
    தாயினும் ஆயின செய்யும்
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
    - நாராயணா என்னும் நாமம் (9)
    திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

Komentáře • 8

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před 13 hodinami

    Om Namo Narayana

  • @rajeshwarikrishnan2262

    AZHWARHAL திருவடிகள் சரணம்

  • @venkatramansrinivasan2672

    அருமை. ஶ்ரீக்ருஷ்ண ஜெயந்தி, நாராயணன் நாமம்
    நல்லதை அளிக்கட்டும்

  • @sholivg
    @sholivg Před 2 měsíci

    Super thanks 🇨🇦

  • @mahalingams5433
    @mahalingams5433 Před 8 měsíci

    ஓம் நமோ நாராயணாய அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @gandhimathisornam428
    @gandhimathisornam428 Před 3 lety

    சூப்பர் நலம்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் கிருஷ்ணஜெயந்தியன்று நன்றி

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Před 2 měsíci

    Om namo narayanaya namaga

  • @radhabala9489
    @radhabala9489 Před 2 lety

    Superb.It gives a calm and a meditative effect.