FT003 V2 HDMI ARC MINI DECODER | FT003 HDMI ARC 5.1 AUDIO TESTING IN TAMIL
Vložit
- čas přidán 5. 09. 2024
- FT003 V2 HDMI ARC MINI DECODER | FT003 HDMI ARC 5.1 AUDIO TESTING IN TAMIL
இந்த வீடியோவில் FT003 MINI DECODER ல் HDMI ARC ல் 5.1 DOLBY DIGITAL மற்றும் DTS வேலை செய்யுமா? என்பது பற்றிய வீடியோ அனைவருக்கும் பயன் படும்.
FT003 V2 WITH CABINET BLUTOOTH AUX மற்றும் 12V ADAPTER
=RS3300
FT003 V2 WITH BOX மற்றும் 12V ADAPTER only=Rs3200
PURCHASE ONLY CONTACT =9788221118
இந்த பாக்ஸ் உங்களிடம் தான் வாங்கினேன்.அருமையாக வேலை செய்கிறது.நன்றி நண்பரே.
அண்ணா உங்களோட முகவரி சொல்லுங்க அண்ணா நானும் amplifier service கொடுக்கனும் ஓவர் ஹம்மிங் noise
Price bro
அண்ணா உங்களுடைய TV மற்றும் amplifier உடன் hdmi decoder ஐ கனெக்ட் செய்துள்ளதை முழுவதுமாக (full set-up) வீடியோவை போடுங்கள்
இந்த பாக்ஸ் அருமையாக உள்ளது அண்ணா நன்றி வீடியோ அருமையான பதிவு நன்றி அண்ணா நன்றி அண்ணா
மிகவும் நன்றி சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு
Thank you very much sir for accepting my humble request for post this video..
சார் வணக்கம்
10 x 16 ரூம்ல 5.1 Speaker அமைப்பதற்கு Subwoofer, center speaker, Front left, Front Right|, riverside right,left ஆகியவற்றிற்கு
எத்தனை inch Speaker, ohms பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் தகவல் தெரிவித்து உதவுங்கள்
நன்றி
வணக்கம் தம்பி ❤
அருமையான பதிவு தம்பி 🎉
Super ❤❤ nicely 🎉video fully details solringa bro❤
நண்பா எனக்கு ஒரு சந்தேகம் என் tvயில் HDArc மட்டும் உள்ளது எப்படி ஹோம் தியேட்டர்ல் கனேக்ட் செய்யுறது ஹோம் தியேட்டரில் HD ARC இல்லை
நன்றி நன்றி தகவலுக்கு
Suresh Thisaiyanvilai
Anna unga tv dts and Dolby retume support pannuma,only Dolby support tv la dts movie play panni output dts hdmi arc valiya etuthukalama
Remote kit il dvd 5.1 audio kudhuthal same audio output varuma ille marupadiyum remote kit decode seidha audio varuma? Pls make a video
வணக்கம் தம்பி
ஒரு சிறிய விளக்கம் தேவதை
Ft003 mini decoder 5.1 out எடுத்து (RCA) Socket 6wireயை
5.1 Amplifierல் எப்படி கொடுப்பது என்று சொல்லுங்கள் தம்பி
RCA 5.1 out எடுத்து உங்க amplifier DVD input ல் கொடுக்கணும். Sir
Good morning anna
Good morning 🙏
சூப்பர்
Super video brother 👍
anna en kitta asampil ampilplayer erkku athula hdmi arc cable mattum conect pannuna pothuma sound varuma pinnadi 6 pinkku connection kudokkanuma please solluga anna
அண்ணா பவர் (dual+single) சப்ளை ஒரே போர்டில் எடுத்தீர்களே அதை விளக்கவும்
Tv la dts video, Dolby videos 2tume support pannuma
Intha board ah ,5.1 home theatre la connect panni sound test panni video podunga bro
Anna usb board raccording seivadu oru video podungga
Super 💯💯
Boad venu phone number sollunga
அண்ணா இந்த போர்ட்ல USB ல இருந்து LR சிக்னல் குடுத்தா,HDMI ல வரமாதிரி Center Speaker ல வாய்ஸ் மட்டும் வருமா அண்ணா (Musicவராம வாய்ஸ் மட்டும்)
Music sernthu than varum prologic
Anna i have xiomi x series 50 " smart tv..tv la Dolby and drs support iruku but hdmi arc la stereo out upt tha varuthu..5.1 out optical la matum tha varuthu..pendrive and ott rendu layum apdi tha wrk agathu..help me
Remote kit la 7.2 assemble panna muthima 7.2 decoder vechi video podhuga vilagam solluga
sir mi boxil irunthu aux cable moolama audio edukkumpothu adikkadi audio kat aavuthu ethavathu vazhi sollunka sir nan ithu projectorukku us pandre
Manual switch ஐ முன் பக்கம் வைப்பது போல பின் பக்கம் உள்ள light ஐ முன் பக்கம் வைக்க முடியுமா அண்ணா
2.1 class d amplifier how to upgrade like this 5.1 Bro make a video plz
Ft003v2 default sound varatha,valume increase decrease panna mudiyuma
Sound control mattum add panrathu eppadi
Neengaley connect panni kudupingala illa veri parats mattum kudupingala
Connect panni anupalam sir
ചേട്ടാ സെന്റർ ചാനലും ബാക്കി surround ചാനലിനും ബോക്സിൽ ഒരു midrange സ്പീക്കറും tweeter ഉം വെച്ചാൽ പറ്റുമോ woofer ഒഴിവാക്കി .. ബാസ്സിന് sub വെച്ചാൽ സൗണ്ട് ക്വാളിറ്റി കിട്ടുമോ
Surround channel - midrange+tweeter ( 5 each box )
+ subwoofer - this setting is good?
super anna❤❤❤❤❤
Ft003 v2 decoder la sub pre add pannalama
Please explain types of prologic
Already published
Rombanall doubt clear pannieeukkinga sir
Anna home theatre la mini prologic euppdi connection panndrathu solluga anna
5.1 home theatre mini prologic board out connection solluga anna pls
Sir 6fet mono boardla left right use panna mudiuma sir solunga
No recommended parallel audio board.
Anna dts, DD,ela uoola led lighta valeila எடுத்து வைக்க முடியுமா அண்ணா
No recommended
Anna Android mi tvla USB dts audio songs media player play aguma anna
Super anna
Amplipelayar la full sound vaikalama
Anna Surrender left right periyumma
Yes
Anna super
Realme tv 5.1 hdmi support akala bro
Good
Bro 5.1 movie eppadi download panringa sollu ga please
Bro neenga dgl aa bro
This one i need sir
How much sir
இதை Amplifier ல் இணைத்து 5.1 மற்றும் DDல் கேட்க்கமுடியுமா?
Mudiyum
விலை எவளவு
அண்ணா DGL வந்து போன் பண்ணி உங்கள நேர்ல பார்த்து வாங்கலாமா
Ok
Ithoda price eavlo sir
Optical to aux convertor price
Price
How much price
3300+ courier
How can I get this brother
9788221118 contact sir
Anna 5.1 dts movie download link send pannu na.... please
Ft006 remote kit prologic 2 work aaguma brother
Prologic 1
prologic 2 work aagara mathiri oru remote kit sollunga brother
@@UNITECHTAMIL
Price yavvalavu anna
Description mentioned
ப்ளூடூத் கனெக்ட் பண்ணிக்கலாமா
Yes
Hi
Price??
3200
HDMI ARC connect செய்யும் போது டிவி வால்யும் வேலை செய்யவில்லை
Dts link thanga bro
Version 1 arc 5.1 correcta irukka
Yes
அண்ணோ இந்த பொட்டி விலை
Hdmi v 2.0 ok sir pls reply sir
Hdmi cable? 2.0 ok
அண்ணா சால்டிரிங் கண்ணுல லெக்கு ஒட்டமாட்டிங்குது
Lite ah thechitu try pannuga
Not better 1 by 1 Chanel but all chanal 1 time working Thia product not better
அண்ணா இதுல ப்ளூடூத் இருக்கா
Yes extra board attached
Sir price
Description mentioned
Dts video lik send me sir
இந்த பாக்ஸ் 3200ரூபாய் சொல்ராங்க...உங்களுது
Description mentioned
I want to this item,how to contact you?
Description mentioned
How much
Description mentioned
Brother enakku venum brother ft003 hdmi ,ungala eppadi contact panrathu❤sollunga contact number thanga pl comment la erukkura number work akalaa
Description ல number இருக்கு sir
What's app num kotugka
Anna enaku ft003 v2 enaku venum anna pls unga mobile number kudunga amount yavlo anna
Sir price evalo
Description details mentioned
Price