பச்சை நிற குங்குமத்தின் அற்புதங்கள் The Miracles of green Kumkum

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2018
  • The Miracles of green Kumkum
    #greenkumkum
    #kuberar
    #pachayamman
    #success
    #green
    #lakshmi
    #health
    #worship
    #wealth
    #money
    #finance
    #women
    #temple
    #job
    #income
    #thursday

Komentáře • 2,1K

  • @loshinid3648
    @loshinid3648 Před 5 lety +34

    Madurai la eruppathu duplicate... Original mam online or kubera kovil pure... Ketaigum

    • @Sindinga9
      @Sindinga9  Před 5 lety +5

      Tq ma

    • @harikrishnan-og1ip
      @harikrishnan-og1ip Před 5 lety +6

      Apdiya nethu than kovil a nalla vithama solli viththanganu vanguna athan atha pathi therinjikalamnu video pathutu iruntha. athula sun kubera kungumam madurai nu pottu iruku ithu original r duplicate

    • @lkjgameing4666
      @lkjgameing4666 Před 5 lety +5

      Romba thnks madam

    • @rajkumarmani9802
      @rajkumarmani9802 Před 4 lety +2

      Hi amma

    • @doneshdonesh6662
      @doneshdonesh6662 Před 4 lety +2

      @@Sindinga9 online la eppadi vangurathu

  • @shanthiparavaikarasu8320
    @shanthiparavaikarasu8320 Před 5 lety +51

    தங்களின் பதிவுகளை சமீபமாக பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா!

  • @sathiyam663
    @sathiyam663 Před 4 lety +9

    அம்மா உங்களுடைய ஆலோசனை மற்றும் தகவல்கள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @gvajggvja1145
    @gvajggvja1145 Před 5 lety

    பச்சை குங்குமத்தின் விளக்கம் மிக அருமை அக்கா ரொம்ப நன்றி.நீங்க நல்ல செல்வ செழிப்போடு இருக்க நான் குபேரனை வேண்டிக்கொள்கிறேன் அக்கா Lot Of Thanks Akka.

  • @dshanthakumar5181
    @dshanthakumar5181 Před 3 lety +6

    வாழைப்பந்தல் பச்சைஅம்மன் கோவிலில் பச்சை குங்குமம் தான் பிரசாதம் எங்களின் குலதெய்வம்..

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 Před 5 lety +9

    நான் கும்பகோணத்தில் இருக்கிறேன்... இங்கு கும்பேஸ்வரன் கோவில் கடையில் கிடைக்கிறது... மிகவும் நன்றி.. நான் இந்த வீடியோ நேற்று தான் பார்த்தேன் இன்று வாங்கிவிட்டேன்... மிகவும் நன்றி madam

  • @selvisekar7879
    @selvisekar7879 Před 5 lety +3

    Thank u so much amma.oru ammava magalukku solla koodiya nalla visayangalai kattru tharinga.keep rocking ma.

  • @jayaletchimiteriasamy8290

    So nice, மனதில் எழும் கேள்வியை யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கான பதிலை சொல்கிறீர்கள்👌👌👌மிக்க நன்றி.

  • @sasisasikumar4819
    @sasisasikumar4819 Před 5 lety

    அருமையான தகவல் மிக்க நன்றி அம்மா வாழ்க நீங்கள் பல்லாண்டு வலற்க ஆன்மீகம்

  • @bhagyashree.g5395
    @bhagyashree.g5395 Před 5 lety +3

    Awesome tips from you mam. I am following your tips of pachaikarpooram keeping in locker, it works. Thankyou

  • @rajarani5814
    @rajarani5814 Před 4 lety +9

    Mam I received green kumkum from you yesterday . Woooooow it is mesmerizing. Let it be the packing.....box... Smell... Wonderful. And the green color... I have no words to describe it is awesome

  • @vasanthinykulanthavel6508

    பச்சைக் குங்குமம் சிறப்பு பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் . நம்பிக்கையுடன் செய்து நற்பலன் பெறுவது உத்தமம். நன்றி.

  • @raje2639
    @raje2639 Před 5 lety +3

    Thank you so much sister... Its too good & valuable

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 Před 5 lety +15

    ரொம்ப சரியா சொன்னிங்க அக்கா அனைவருக்கும் அனைத்து கடவுளும் பொதுவானது அனைத்து பிரசாதங்களும் பொதுவானது கடவுளுக்குள் என்னுடையது உன்னுடையது என்ற வேறுபாடு கிடையாது எங்களுக்கு குலதெய்வம் அருள்பமிகு ஶ்ரீபச்சையம்மன் தாயி அக்கா

  • @pearlinwhite
    @pearlinwhite Před 5 lety +3

    And thanks for such an informative video. please keep posting. these are giving more spiritual and cultural knowledge exposure to our generation.

  • @makeshwarimakeshwari117

    Unka anaithu pathivu pakuren rompa nalla manasudoda explain panrinka tqs amma

  • @uaditya1612
    @uaditya1612 Před 5 lety

    Green kumkum msg thanks madam.Thelleevaa solluringa mam.Thank you very much.

  • @angamaanbu4254
    @angamaanbu4254 Před 5 lety +36

    நான் மலேசியாவில் இருக்கிறேன் அம்மா..... உங்கள் அனைத்து பதிவுகளையும் சமீப காலமாக பார்த்து வருகிறேன்..... எனக்கு தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்..... எனக்கு தெரிந்த வர்களுக்கும் உங்களின் தகவல்களை பார்த்து பயன் பெற சொல்கிறேன்..... உங்களின் ஆன்மீக தகவல்களை பார்த்து பயன் பெற்று வருகிறேன்.....மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏

    • @angamaanbu4254
      @angamaanbu4254 Před 5 lety

      @@sanjivini4897 இங்கு கிடைக்க வில்லை

    • @sanjivini4897
      @sanjivini4897 Před 5 lety

      Angama Angama oh OK thanks mam

    • @Legum2011
      @Legum2011 Před 5 lety +1

      @manithe neyam which part of Malaysia are you from? I managed to get it at my place.

    • @sanjivini4897
      @sanjivini4897 Před 5 lety

      Arasi Santh yes please you are from where miss

    • @sanjivini4897
      @sanjivini4897 Před 5 lety

      I'm from penang

  • @aswinim4096
    @aswinim4096 Před 5 lety +5

    Romba thanks amma..

  • @mithranfreefiremax8454

    Thank u akka i love your valuable speech I am very proud to be a woman because of you

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Před 5 lety +2

    I like the way you narrate all the sasthrams ..well done Ma'am..keep it up..

  • @hemam2367
    @hemam2367 Před 5 lety +9

    நன்றி நான் திருச்செந்தூரில் வாங்கினேன் பலன் கிடைத்தது

  • @maricharansuresh6046
    @maricharansuresh6046 Před 5 lety +5

    Super amma... 👏

  • @senthilrajsekar8654
    @senthilrajsekar8654 Před 5 lety

    Thanks medam arumaiyan pathivu payanulla thagaval nanri

  • @tamilselvitamilselvi8822

    நன்றி பயனுள்ள தகவல் . நான் திருச்செந்தூரில் வாங்கினேன். நெற்றியில் வைப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

  • @rajeshbabu8739
    @rajeshbabu8739 Před 5 lety +9

    Amma hi .
    How many days we need to pray this kumkum...and then when need to start ...

  • @chitrasekarchitrasekar2933

    நன்றி அம்மா எனக்கு மிகவும் அவசியம்

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 Před 5 lety +13

    naan pachai kun kumam vaithu 5 natkal il 2 varudamaga nadantha pirachannai mudiyukku vanthathu nandri amma..

  • @nagulanmurugesan3056
    @nagulanmurugesan3056 Před 3 lety

    Veryuseful tips amma thank u

  • @srdnsrdn1590
    @srdnsrdn1590 Před 5 lety +4

    Super. Clear information MA. 😀

  • @malakupusamy4543
    @malakupusamy4543 Před 5 lety +17

    நன்றி அம்மா

  • @radgouramalingame7617
    @radgouramalingame7617 Před 5 lety +6

    வணக்கம் அம்மா.. ரொம்ப நன்றி ஆன்மிக தகவல்கள் பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் அதில் உள்ள நன்மைகளை அனுபவிக்கும் படி செய்வதற்கு

  • @divilavanyad5407
    @divilavanyad5407 Před 5 lety

    Thanks ammu arumaiyana thagaval

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 Před 5 lety +13

    மிக அருமையான வர்ணனை அம்மா
    சிறப்பான பதிவு
    நன்றியும் அன்பும்

    • @arvsrieeanantharv6684
      @arvsrieeanantharv6684 Před 5 lety

      saravana prashanth ..

    • @sandyfunzzz9177
      @sandyfunzzz9177 Před 5 lety

      Sontha veddu vanga tip solunga madam please

    • @saravanaprashanth220
      @saravanaprashanth220 Před 5 lety

      +Jayanthi Jayanthi நான் நிலம் சார்ந்த வியாபாரம் செய்கிறேன் அம்மா...
      நான் சென்னையை சார்ந்தவன் எங்களிடம் நாற்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு விற்பனைக்கு உள்ளது உங்களுக்கு வீடு வாங்க விருப்பம் இருந்தால் நீங்கள் சென்னையை சார்ந்தவராக இருந்தால் எங்களை அணுகவும் அம்மா

    • @vanik4908
      @vanik4908 Před 5 lety

      Superb.....

  • @happycoloringyoutubechanne192

    Amma please add english subtitles. This good vibes spread all our devotional people so please add english subtitles

  • @m.anand87
    @m.anand87 Před 5 lety

    Sister good speech last ending you have nice positive words friends always be positive keep smile

  • @madhan0076
    @madhan0076 Před 3 lety +1

    Thank you so much Amma unga speech super

  • @balakarthi4297
    @balakarthi4297 Před 5 lety +11

    Thanks ma ... Green kumkum value really super ma ... I got many benefits ma... Again once Thank you ma

  • @manojpraphakarthangavel6293

    Super Amma, I have purchased green kungumam, rose and senthuram. It is really super and good smell. Keeps the day fresh. Speed delivery. Thank u so much Amma. U are really Ossum

  • @senthilkumar-yu7ol
    @senthilkumar-yu7ol Před 4 lety

    Amma romba nantri unga vedio vai parthu na niraiya therinthukonten ,katrukonten very thank u and very useful. Amma

  • @ravichandransuganthi2139
    @ravichandransuganthi2139 Před 5 lety +110

    200%உண்மை. ஒரு வாரத்தில் பலன் தெரிந்தது. அனுபவிந்தேன் .நன்றி.நான் மீனாட்ஷிஅம்மன் கோவிலில் வாங்கினேன்.

  • @sulchanachilo2770
    @sulchanachilo2770 Před 5 lety +6

    Hi akka from today I started to keep green colour kukum😁😁😁 today is varamahalakshmi pooja...

  • @poornavenikesavan9119
    @poornavenikesavan9119 Před 5 lety +3

    Thanks a lot for replying me Mam.....when speaking with u it's like a neighborhood feeling mam.......nd moreover ur friendly approach is highly appreciated mam...Lord Perumal bless u n ur family Mam

  • @saraswathivenkataramanvenk3573

    Thank you I got the answer what I was expecting from u thanks a lot mam.

  • @kumaraguru141
    @kumaraguru141 Před 5 lety +49

    ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எல்லா கலர் குங்குமமும் கோயில் உள்ளேயே விற்கப்படுகிறது. அரசாங்க அனுமதியோடு

    • @kirthickarajeshkumar5904
      @kirthickarajeshkumar5904 Před 5 lety

      But they are asking if u want light green or dark green colour in this temple. Which one to choose..

    • @jaim199
      @jaim199 Před 5 lety

      Kumara Guru w mm

    • @sedhuguna3415
      @sedhuguna3415 Před 5 lety

      Kumara Guru

    • @ganesanganeshthangam2681
      @ganesanganeshthangam2681 Před 5 lety +1

      Yes sir am also bought green kumkum in Aandal temple,that is our near city

    • @jayanthisatya7429
      @jayanthisatya7429 Před 5 lety

      எனக்கு இந்த பச்சை நிற குங்குமம் அனுப்பி வைங்க நான் பெங்களூரில் இருக்கிறேன் 7899269356

  • @r.dhanshika2087
    @r.dhanshika2087 Před 5 lety +3

    அம்மா உங்கள் பேச்சு வார்த்தைகள் அருமை

  • @tamilfull.screenwhatsappst9198

    அம்மா நீங்க நிறைய பயனுள்ள தகவல்களை சொல்லுறீங்க ரொம்ப பிடித்து இருக்கிறது இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க அம்மா அம்மா நாங்கள் சொந்த வீட்டில இருக்கின்றோம் ஆனால் பார்த்தீங்கன்னா எவ்வளவுதான் என் கணவர் சம்பாதிச்சாலும் பணம் வீட்டில் தங்க மாட்டேங்குது எவ்வளவு சாமி நானும் கும்பிடுறேன் ஆனால் ஏதோ ஒரு கடன் வந்துவிடுகிறது ஒரு கடனை அடைத்தால் மறு கடன் வந்துவிடுகிறது ஒரு நகை வாங்கினாலும் அது வீட்டில் தங்க மாட்டேங்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்குமா என்ன பாத்தா சொந்த வீட்டுக்காரரையும் சொல்ல மாட்டாங்க எல்லோரும் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கு காசு இல்லாத போது வாடகை வீட்டுக்கு போய் காசு கேக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஒரு விடிவுகாலம் நீங்கதான் சொல்லணும் அம்மா இதை நீங்க சொன்னீங்கன்னா நீங்கதான் எங்களுக்கு குலதெய்வம் நன்றி அம்மா

  • @shobhathreethan8458
    @shobhathreethan8458 Před 5 lety

    Intha kungumatha na bramma temple vanguna avanga nalla nerathula vainga nu sonnaga konjum confusion iruthuchi ippo clear na intha week la use panna start pannra tq mam

  • @SivaKumar-rg7fn
    @SivaKumar-rg7fn Před 5 lety +6

    Mam thanks for your video Green kungumum details telling... regards by Shiva

  • @universalmeditation1979
    @universalmeditation1979 Před 5 lety +4

    Tq mam romba nalla intha vedio kakha waiting, super mam

  • @suganyaanandh5488
    @suganyaanandh5488 Před 5 lety

    Today I brought this kumkum amma thank you....

  • @padmavathisankar5097
    @padmavathisankar5097 Před 5 lety

    திருஆலங்குடி குரு பகவான் கோவிலில் வாங்கினேன் தினமும் வைக்கிறேன் நன்றி அக்கா

  • @shalluayishua7928
    @shalluayishua7928 Před 5 lety +3

    mam Thursday Thursday mattum than vekkanuma plz tell me reply me

  • @buvana2578
    @buvana2578 Před 5 lety +5

    Yes .we will try it.thank you.

  • @priyam.p9577
    @priyam.p9577 Před 5 lety

    உங்கள் வீடியோவை இன்றைக்கு தான் பார்த்தேன் பிடித்தது நன்றி...

    • @sumathik8074
      @sumathik8074 Před 5 lety

      நாம் பிறருக்கு கொடுக்ககூடாது என்று கூறினீர்கள். மற்றவர் கொடுத்து நாம் வைத்து கொள்ளலாமா?

  • @lakshmim1200
    @lakshmim1200 Před 5 lety

    Very much useful information thanks amma

  • @kirjuk1388
    @kirjuk1388 Před 5 lety +4

    Romba romba thanks ma intha video ku very useful information...

  • @naresh-asm-kkl
    @naresh-asm-kkl Před 5 lety +8

    Periods apo vaikamattom ladies apo epdi 40days mela continueah use panamudium... Mam

  • @nirranjanisudhakaran5052

    Mam உங்களோட பதிவு எல்லாமே சூப்பர் நான் நிறைய விஷயம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.

  • @sakiselvasaki8335
    @sakiselvasaki8335 Před 5 lety

    Thank u mam romba theliva sonninga ennoda husband dhinamum vaipparu inime naanum vaippen.

  • @narmuviswanath6086
    @narmuviswanath6086 Před 5 lety +10

    OK mam nangalum vachi pakom mam

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Před 5 lety +4

    நன்றி

  • @mycreativity2010
    @mycreativity2010 Před 5 lety +1

    Super information thanks

  • @snekadurga8547
    @snekadurga8547 Před 5 lety

    Thank u for information green kumkum details

  • @RameshNSwamy-dg5bj
    @RameshNSwamy-dg5bj Před 5 lety +9

    Chennai Thirumulaivoyal Pachaiamman Temple prasadam also green kumkum,also available in all shops

  • @sathishm8051
    @sathishm8051 Před 5 lety +5

    super ma

  • @chathuryakrishna6516
    @chathuryakrishna6516 Před 4 lety

    Madam super ypu are teaching us lot of things ok I happy with your teaching I can understand well ok please teach moremadam thank you madam

  • @sairammurugan707
    @sairammurugan707 Před 4 lety

    நான் இன்னக்கி மார்னிங் வாங்கிட்டேன். Thanks Mam

  • @ushagunanath7052
    @ushagunanath7052 Před 5 lety +3

    Akka tnx akka thank you so much

  • @logesesweri3697
    @logesesweri3697 Před 5 lety +4

    Hi Mam vanakam🙏 I'm from Malaysia and I just brought green kumkum from pachaiamman temple..and the problem is I brought big packet how to keep it

  • @akilanatchathiran3923
    @akilanatchathiran3923 Před 3 lety

    Super message ma i like you & you're speech ma love you Amma

  • @ramya6841
    @ramya6841 Před 5 lety +1

    Mam, should we get only in temples or even outside? If bought from outside, should I keep in temple and then start using?

  • @kaniskamaha7704
    @kaniskamaha7704 Před 5 lety +9

    👌👌akka,i like ur green colour saree

  • @jayanthikumarkumar6943
    @jayanthikumarkumar6943 Před 5 lety +4

    Thanks amma

  • @lkjgameing4666
    @lkjgameing4666 Před 5 lety +1

    Mattravargazhi vazha vaikkum ungalukku mikka nanri

  • @uniquegirl9624
    @uniquegirl9624 Před 5 měsíci

    இன்று தான் இந்த வீடியோ பார்த்தேன் இன்று காலை யே வைக்க ஆரம்பித்தேன். இன்று வியாழக்கிழமை. மிகவும் சந்தோஷம்
    நான் திருவெண்காடு புதன் சன்னதியில் வாங்கினேன் தெரிந்தவர்களுக்கு கொடுக்க நினைத்தேன் கொடுக்க லாமா

    • @uniquegirl9624
      @uniquegirl9624 Před 5 měsíci

      இரண்டு பாக்கெட் கொடுக்க நினைத்தேன்

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf Před 5 lety +13

    Engal kula theivam pachai amman...migavum sakthi

    • @barathdinda2330
      @barathdinda2330 Před 5 lety +2

      Engal kulatheivam pachaiamman. Near vazhaipanthal.

    • @priyapriya-zj5rf
      @priyapriya-zj5rf Před 5 lety +1

      Barath Dinda முனுகப்பட்டு வாழைப்பந்தல் பச்சையம்மன்

    • @mithraudayakumar2914
      @mithraudayakumar2914 Před 5 lety

      Engalukum athu tha Kula deiva koil ana Inga Monday matum thana antha kumkum tharuvanga matha days la mereoon CLR kumkum thana tharuvanga

    • @ashwinidandapani1794
      @ashwinidandapani1794 Před 5 lety +1

      For me also kula deivam same

    • @sarojinirk3414
      @sarojinirk3414 Před 5 lety

      God bless u dear. Ur all meassages.r very use full. Thank you ao much dear.

  • @geetharam1972
    @geetharam1972 Před 5 lety +18

    சகோதரி..நானும் வாங்கி வெச்சிருக்கன்...ஆனால் உபயோகபடுத்த தயக்கமாய் இருந்தது....ஆனால் உங்க வீடியோ பார்த்ததுக்கப்றம் கண்டிப்பா யூஸ்பண்ணுவன்...நன்றி...

    • @osudha6621
      @osudha6621 Před 5 lety

      Super Mam

    • @Sindinga9
      @Sindinga9  Před 5 lety

      மிக்க நன்றி சகோதரி

    • @yuvankv4316
      @yuvankv4316 Před 5 lety +1

      Mam I feel lot of kan Drishti is there in house and business. Plz tell simple things to remove this. I kept lemon given by Kali temple by cutting it into half after applying kumkum to it in entrance of my house. After how many days should I take it away. And how should I dispose it. Plz reply mam

    • @Sindinga9
      @Sindinga9  Před 5 lety +1

      Venkadugu sambarani podunga ma Tuesday and Friday

    • @jeevithamageshjeevitha829
      @jeevithamageshjeevitha829 Před 5 lety

      Geetha Ram

  • @Ppriya05212
    @Ppriya05212 Před 4 lety

    All your tips are very useful mam tq

  • @mugicasy6882
    @mugicasy6882 Před 5 lety

    Nandri Amma...nalla oru information

  • @mullaisenthilkumar
    @mullaisenthilkumar Před 5 lety +3

    thanx mam
    ininanum vangi vaikuren madam

  • @princessofchola
    @princessofchola Před 5 lety +3

    Romba thanks mam ,

  • @ramasubramanianbpcl2396
    @ramasubramanianbpcl2396 Před 5 lety +1

    nice, different different information, super sister.

  • @astalakshmi2531
    @astalakshmi2531 Před 5 lety

    Thank u for u r valuable information mam

  • @indirakumarr7236
    @indirakumarr7236 Před 5 lety +6

    vanakkam mam.sindinga 9 intha peyarin artham Enna mam and your name please

  • @mayapranis1868
    @mayapranis1868 Před 4 lety

    Useful information madam thank you madam

  • @kanniradjanemunisamy1214

    Unga anaithu vidio super irrukubthank you amma

  • @venirangan7130
    @venirangan7130 Před 5 lety +9

    pottula ivulovu matter iruka mam hmm OK try pandran.

  • @subhasakthi3691
    @subhasakthi3691 Před 5 lety +5

    Mam intha kunkumam vachirukumpothu nonveg sapdalama?

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 5 lety

    நல்ல தகவல்.நன்றி

  • @sreekalag2034
    @sreekalag2034 Před 4 lety

    Mam you are too positive the way you speech good iam from kerala l like way you talk

  • @132313233
    @132313233 Před 5 lety +3

    மேடம் சாரி நகைகள் அழகாக உள்ளது. நீங்களும் தான் நன்றி உமாராணி

    • @Sindinga9
      @Sindinga9  Před 5 lety

      மிக்க நன்றி

  • @ushanandani7324
    @ushanandani7324 Před 5 lety +3

    U so pretty and value news thanks madam

  • @vijayalakshmik5372
    @vijayalakshmik5372 Před 5 lety

    Hi akka!
    Nethu la irundhu naa pachai kumkumam use Panna start panirka...😊😊After seeing ur videos ,,I'm impressed..U r my role model..thanks akka..keep posting:-))

  • @ungalthozhi6860
    @ungalthozhi6860 Před 5 lety +1

    sooo nice informations mam, tq mam

  • @abinaychandran8344
    @abinaychandran8344 Před 5 lety +6

    Only 40days than vaikanuma mam...ila life fullum vaikalama

  • @karthickswaminathan4823
    @karthickswaminathan4823 Před 5 lety +10

    mam en son eppavum tired ah sombala irukaan next week college poraan mam pls help me

  • @kaviyasri5167
    @kaviyasri5167 Před 5 lety +1

    Thanks ma reply pannathukku

  • @kirthickarajeshkumar5904
    @kirthickarajeshkumar5904 Před 5 lety +1

    Hi mam. When we asked for kumkum in the shop they are asking if we want light green or dark green colour. Which one to buy.. pls let me know..

  • @divineaffinities991
    @divineaffinities991 Před 5 lety +14

    Hi sister. Thnx for the Suuuuuuuuper info video sister. Yes sister... Green is Budan graham's colour. Perumal ku Uganda Naal Budan. Pon kidaithalum budan kidaikaathunnu solvangala... Aduthan. Thnx