சுக்கிரன் | உச்ச நீச ரகசியங்கள் | Venus

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • #tamil_astrology #astrology #mahalakshmi_jothidam
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 212

  • @pragadeeshwaranthiyagaraja1508

    உங்கள் சேவை பாராட்டத்தைக்காது!👌 மிக்க நன்றி. 👍

  • @pete8296
    @pete8296 Před 2 lety +2

    உங்கள் அன்பார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி ஐயா 🙏 மிக நன்றி 🙏❤️

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 2 lety +2

    இந்த மாதிரி ஒரு விளக்கம் மிக அருமை.இந்த விளக்கம் வாழ்க்கைக்கு மிக அவசியமாகவும்.அறிவுறையாக வும் அமைந்துவிட்டது

  • @DharanPrasad
    @DharanPrasad Před 2 lety

    அருமையான தெளிவான பதிவு ஐயா !! நன்றி 🙏🏽

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 2 lety

    அருமை மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் ஜயா.

  • @hollowbamboo8649
    @hollowbamboo8649 Před 2 lety +1

    Wonderful subject.
    It was very nice 👏👏👏
    Super class. And explanation

  • @thiyakarajahthamaraiselvan9644
    @thiyakarajahthamaraiselvan9644 Před 11 měsíci +1

    மிக அருமை தத்துவார்த்தமானவிளக்கம்.என்ஜோதிட அறிவுதங்களால்புடம்போடப்பபடுகின்றது.நன்றிகுருஜி.

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு மிகவும் எளிதாக புரியும் படி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி சார் 🙏

  • @balasubramaniamveluppillai660

    நல்ல பயனுள்ள காணொளி 👍👌🙏

  • @seethapathivenkatesan5848

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před 2 lety +1

    ஜோதிடம் தெளிவாக புரிய மாணவர்களுக்கு தங்களின் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்றென்றும் வாழ்த்துக்களுடன் அன்பே ஆனந்தம் பேரானந்தம் இந்தப்பதிவு தங்களின் ஜோதிடஞானத்தை நான் தெளிந்த பதில் தாங்களுக்கு புரிந்திருக்கும்

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    மிக சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx Před 2 lety +1

    நன்றி அண்ணா சுக்ரன் நீசம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி 🙏🙏🙏

  • @legendindia5928
    @legendindia5928 Před 2 lety

    அருமையான பதிவு... சார் 💐💐💐👍

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Před 2 lety

    சிறந்த பதிவு ஐயா நன்றி

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குருஜி. தங்கள் சேவைக்கு நன்றி.

  • @surendranj6042
    @surendranj6042 Před 2 lety +1

    நன்றி அண்ணா👍

  • @shanthivathani8011
    @shanthivathani8011 Před 2 lety +3

    வணக்கம் ஜீ. தெளிவான விளக்கம். சந்திரன் சுக்கிரன் இணைவு பதிவுப்பற்றி ஒவ்வொரு ராசிக்கு எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு இடுமாறு கோருகிறேன் ஜீ. நன்றி. சுக்கிரன் மற்ற கிரகங்களின் இணைவு பற்றி பதிவு வந்து விட்டது, சந்திரன் தவிர்த்து...... 🙏🙏❤️

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +2

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றி சுக்கிறன் துலாத்துல ஆட்சிபெரும் போது எப்படியிருக்கும் நன்றிஐயா வாழ்க வளமுடன்

  • @senthilvadivuvadivu8298

    Sukkiram patriya paarvai...arumai Guruji

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 2 lety +2

    Well explained with good examples. 🙏

  • @iraithedal2685
    @iraithedal2685 Před 2 lety

    மிகச் சரியான அனுமானம்....அனுபவம்..

  • @davekumar1053
    @davekumar1053 Před 2 lety +1

    Today is friday....auspicious day for venus....good topic about exalted n debilated of venus

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @pskcreations2108
    @pskcreations2108 Před 2 lety +3

    சார் இந்த உலகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சாதித்த மனிதர்களின் ஜாதகங்களை விளக்கவும் சார் ..
    Ex : Cinema, politics, sports

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před 2 lety

    மிக அருமை ஐயா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety

    Nandri Sir. Super Sir.

  • @a.idhayathullakhan2232

    அன்பு அதிகமான காமம் சூப்பர் கருத்து ❤️

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety +2

    சுக்கிரனின் உச்ச நீசம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @jagadeeshalagarswamy9042

    Well explained sir

  • @samimahendiravarman6455

    அருமை அருமை நண்பரே

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya Před 2 lety +1

    🙏 vanakkam guruji

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions about sukaran ucham thank uguruji if sukaran and budhan bhavan in mithunam it is good good for the jagathar for all development in life pls explain thank you guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Nandri,nandri,sir🙏

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 Před 2 lety

    Thanks Sir

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 Před rokem

    அறிவு பூர்வமான, பெறுமதியான பதிவு

  • @nagalakshmithangavel1983

    Good explain

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety

    Thank you ❤sir

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam ayya super guruji

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 2 lety +1

    செவ்வாய் நிச்சம் பங்கம் பற்றி மேலும் தகவல் வெண்டும் .

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 Před 2 lety

    Great sir

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety +11

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றியும் விளக்குங்கள் சார்.

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 Před 2 lety

    Thankyou

  • @dharma561
    @dharma561 Před 2 lety

    Good Sir

  • @kadalranimsc9733
    @kadalranimsc9733 Před 2 lety

    Awesome

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety +1

    அருமையான பதிவு Sri Ramji sir.ராசி கட்டத்தில் சுக்ரன் 10ல் கும்ப லக்னம். புஷ்கர நட்சத்திர சாரம் பெற்று நவாம்சத்தில் கன்னி வீட்டில் அமர்திருந்தால் பலன் எப்படி சார்? நவாம்சத்தில் உச்ச நீச்ச மற்றம் பார்வை இல்லை என்று வேறு பதிவில் கூறியுள்ளீர்கள்.💥💢💥

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 Před 2 lety

    Same matter Long Video Short & Sweet is Better Sir

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs7513 Před 2 lety

    Super

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 2 lety +3

    ஐயா... பிரபலமானவர்கள் ஜாதகம் விளக்கி வீடியோ போடுங்கள்...பயனாக இருக்கும்.. 🙏

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 Před 11 měsíci

    Super sir❤❤❤❤❤❤

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 11 měsíci

    Vanakkam anna

  • @Lover_of_rangoli
    @Lover_of_rangoli Před 2 lety

    Sukran aatchi aagii suriyan puthanudan serndal emma palan.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +5

    தி லெஜன்ட் ஷூராம்ஜி மாலை வணக்கம் தலா உங்கள் அன்பார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி தலா உண்மை உண்மை சூபப்ர் தலா 👍 🙋

  • @manigiri7728
    @manigiri7728 Před 2 lety

    Thank you sir, lagna shubar 6,8 IL marraivu and vakkerram palangal enna sir

  • @vvkoil
    @vvkoil Před 2 lety

    Sir,
    Trying for several weeks.
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @goldstar773
    @goldstar773 Před 2 lety +1

    Great.,
    Very Great..,
    Very Great Sir.,
    அளவுடன் அறுசுவை உண்பதே காலச்சிறந்தது.

  • @satishramanan211
    @satishramanan211 Před 2 lety

    Hello Sir.. For my brother
    Name : Sanjay Ramanan
    DOB : 14/07/1975
    Time : 03:50 AM
    POB : TIRUNELVELI
    Jupiter Dasa (8th/11th Lord) currently going on.. He got Health Issues in this dasa - BP, Diabetes and others but not ready to take medicines. Aayil Karakan - Sun/Sani Asthangam vargottam.. Is Vargottam Vidhivaluku for Asthangam here. Lagnathipathi Venus - Digbalam but is he strong enough to support life. Will there be threat/danger to Life during Jupiter-Venus bhukti in Shasta astagam? Life span?
    Thanks in advance
    Satish

  • @surendharsekar4388
    @surendharsekar4388 Před 2 lety

    சுக்கிரன் நட்பு சமம் பற்றி வீடியோ பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @gajakarthi1046
    @gajakarthi1046 Před 2 lety

    Dear sir
    I am GAJENDRAN
    DOB 21/06/93 ,
    2.30pm kanni lakanam , guru in 1st house, ragu -3rd house,sani in 5th house, sukuran-8th house ,kathu-9th ,moon&sun&pudhan-10th house ,sevai-12 th house
    How is my pudhan thasai sir
    I am miduna rasi -punarpisam nechatharam, kanni lakanm sir

  • @aksharadulasi
    @aksharadulasi Před 2 lety

    Guruve arumai. Exactly said sir.appadiye soldringa facta

  • @nitra6718
    @nitra6718 Před 2 lety

    Hi swamiji..Kadagam lagnam.sukiran in 6th house with rahu..how

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 2 lety

    Nandri Guruji Sir 🙏

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 Před 2 lety

    Neechabhanga rajayogam tell me sir marriage when will happen what is the time yogam starting working

  • @divyadd953
    @divyadd953 Před 2 lety +1

    Sir I'm Kadaga Lagnam Meenathil Sukiran Erukku..!?

  • @padmapriyarajendran6322

    21.01.1998,
    1.44 a.m, Salem.
    Will I have a good chance to do PhD in English literature and shine in government lecturing position or what field will suit me?

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před 2 lety

    Vannakam guruji. If sukran ucchan and alone in meenam, will life of person be in danger after marriage as it is 6th house of 7th house thulam? Which God to pray for parihaaram?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    Simmathil 6 house sukkaran varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @arunshiva2265
    @arunshiva2265 Před 2 lety

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 Před 2 lety

    Magara lagnum, 3 il sukran vakram, pudhan vakram, suriyan. Eppadi irukum sir

  • @SelvaKumar-bv4yx
    @SelvaKumar-bv4yx Před 2 lety

    ஜி, வணக்கம். விருச்சிக லக்னம். துலா ராசி. 6இல் சுக்கிரன்+ராகு.& சுக்கிரன் வர்கோத்தமம். திசை எப்படி இருக்கும்??

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 2 lety

    தெளிவான விளக்கம்

  • @pavisugan8773
    @pavisugan8773 Před 2 lety

    Kanni laknam, enaku kanniyil sukiran, bhudhan inaivu eppadi irukum.neechapanka rajayokam kidaikuma sir

  • @sravya7599
    @sravya7599 Před rokem

    Meenam lagnum pen. 7il sukran neesam. 8il sevvai natpu . Mrge life epdi irukkum sir

  • @bassguitar51
    @bassguitar51 Před 2 lety

    Aiyye super 👍🏽👍🏼👍🏿👍aiyya 12 lakkina Thuku sukkira ucncnam anal Enna pallam endu palanna vide yo podungal please oworu lakkinathku Enna palan endu

  • @harishrish20
    @harishrish20 Před 2 lety +10

    குறிப்பிட்ட 4 ராசிகளில் உச்ச நீச்சம் ஏன் இல்லை என்று பதிவு போடுங்கள் ஐயா.

  • @muthuaravindan1466
    @muthuaravindan1466 Před 2 lety +1

    👏👏👏

  • @vinothvinoth78
    @vinothvinoth78 Před 2 lety

    Thanusu laknam 4 suktan ucham yepdierukum gurugi🙏🙏🙏

  • @hiranraj7471
    @hiranraj7471 Před 2 lety

    கடகம் ராசி வளர்பிறை சந்திரன் தேய்பிறை சந்திரன் வேறுபாடு ஒரு காணொளி போடுங்கள்

  • @narayananr5793
    @narayananr5793 Před 2 lety +1

    Ayya swami 🙏 eppo sukran neecham Petral atharku parikaram sollavum

  • @arunctamilflim
    @arunctamilflim Před 2 lety

    ரிஷப ராசி & விருச்சிக லக்ன combination yappadi pa irepanga

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 2 lety

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh Před 2 lety

    Sukran in simmam(lagnam) epdi irukum sir palangal

  • @vijayaragavan226
    @vijayaragavan226 Před 2 lety +2

    Guruji இரண்டு மாதமாக முயற்சிக்கிறேன் ❤️ please answer me . 🙄🙄🙄 பெயர்‌_ வி.லோகேஷ்வரன்
    நேரம் _ காலை 3:50 am
    பிறந்தநாள் _ 16-07-2001
    ஊர் _ திண்டிவனம், Villupuram
    கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please❤️❤️🙏🙏

  • @nishadakshu2146
    @nishadakshu2146 Před 2 lety

    Thula lagnam 10th house kadagathil sukiran and raghu..very bad ha sir

  • @subashini3779
    @subashini3779 Před 9 měsíci

    Ayya sukran meshathil

  • @muraliu3954
    @muraliu3954 Před 2 lety

    குருவே வணக்கம்.என் மகன் dob 27/4/07.5.43pm. சென்னை. சந்திரன் கேது ஒரே டிகிரியில் உள்ளது. சந்திரன், செவ்வாய், ராகு தசை எப்படி இருக்கும். குழந்தை, குடும்ப வாழ்கை பத்தி சொல்லுங்க ஐயா. சந்திரன் க்கு பார்வை பலம் உள்ளதா? விளக்கம் தாருங்கள் குருவே.

  • @madurai5927
    @madurai5927 Před 2 lety

    Sir good evening,,🙏🙏 long 30 time request sir please answer next time waiting 20/08/1994 night 2.50pm.. govt job கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது எப்போது நல்லது நடக்கும்

  • @jayanthisrinivasan4090

    1st view🙏🙏🙏

  • @creative35711
    @creative35711 Před 2 lety +2

    எனக்கு சுக்ரன் நீசம், Virat kohli Kum Sukran நீசம். அதுக்காக Sir sonnathu apdiyae varathu. Motha ஜாதகத்தையும் பகணும். லக்னம், ராசி கட்டுகுள் இருந்த கெட்டத தவிர்க்க முடியும். அதையும் சில josiyar purinjukanum

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Před 2 lety

    Sir I am asking for my niece long time.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem

  • @sreejithcherry6448
    @sreejithcherry6448 Před 2 lety

    Meena lagnathula entha graham entha eduthula iruntha enna palanu nu sollunha iyya pls

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 2 lety

    Respected Guruji Sir 12 weeks trying please Daughter DOB 08/06/1999@1.45PM@சென்னை will she get Bank job or which job she will go waiting for you answer. Thank you

  • @dhamotharan6226
    @dhamotharan6226 Před 2 lety

    ஐயா,எனக்கு ரிஷப லக்னம் மீனத்தில் சுக்ரன் மாந்தி இணைவு குருவின் 7ஆம் பார்வையோடு உள்ளது.எப்படி பலன் இருக்கும்

  • @chitrasrinivasansalem8276

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?

  • @vaishalisivakumar5603
    @vaishalisivakumar5603 Před 2 lety

    Sir sukran ku opposite kattam la chandran irundha yennadhu sir?

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 Před 2 lety

    👍

  • @gayathrikannan4299
    @gayathrikannan4299 Před 2 lety

    👍🏻

  • @deciphertn1328
    @deciphertn1328 Před 2 lety

    ஐயா.. கேது சுக்கிரன் 2ம் வீட்டில் கன்னியிலும், சூரியன் புதன் 1ம் வீட்டில் சிம்மத்தில் உள்ளது.. பலன் கூறுங்கள்..

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 Před 2 lety +1

    நீச்ச பங்கம் பெற்றால் எவ்வாறு இருக்கும் குருஜி