Oh so sad then don't watch.voice am not made inga. Made by God...not only me including you.. one request can you record your voice n send through my Instagram pages ket me judge your voice n give you comment.i think you will not comment here after same comment any ware.
@@CookwithSangeethaஇப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா...🤔...அப்ப இவங்க அது ஒரு வேலையா உங்க குரலத்தான் கவனிக்குறாங்க... நீங்கள் அக்கறையுடன் செய்து காட்டி கொடுக்கும் ரெசிப்பியை அல்ல....🤦 Don't care about such negative comments and don't reply Sangeetha...👍
அண்ணி உங்க ஸ்டைலில் பால் காய்ச்சி உறை ஊற்றிய பிறகு தயிர் கட்டியா சூப்பரா இருந்தது அண்ணி.அதில் இருக்கும் மிளகாய் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையா இருக்கு அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.
Hi, Sangee, ma. I have never tasted nor made this type of milk sweet so far. Looks soooo soft and yummy. After buying agar agar, will surely try this paal kadambu as that soft texture tempts me a lot, da. Keep rocking, Sangee, ma👍😍😍💕💕
ஹாய் சங்கீமா பால் கடம்பு சூப்பர்மா அருமையான பகிர்வு உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது இந்த ரம்ஜான் நோன்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது இந்த மாதிரி குளிர்ச்சியான ரெசிபி போன்றவை சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது தேங்க்ஸ் மா லவ் யூ மா ♥️♥️♥️
Welcome dr thks for you told me you askd . Many of they will ask and I will also make the recipe but even they will not say I only ask this recipe in I am really very happy and proud of you thanks a lot dear
Hi கண்ணம்மா 😍😍😍பால் கடம்பு செம 😋😋😋😋கண்ணம்மா உங்கள் அன்பு நான் அடிமை டியர் உங்கள் சமையல் அடிக்கடி வீட்டில் செய்வேன் கண்ணம்மாவுக்கு ஒரு ஒ போடுங்க 😂😍😍😍லவ் யூ டியர் 💜💚💙
Sangeema yesterdayve puli milagai chutney seidhu today idlykku sapittom supera irrudhadhu pal kadambu very nice ma anal naan idhu varayaium sappittathilai i will try ma
Voice irritating
Oh so sad then don't watch.voice am not made inga. Made by God...not only me including you.. one request can you record your voice n send through my Instagram pages ket me judge your voice n give you comment.i think you will not comment here after same comment any ware.
@@CookwithSangeetha னு
@@CookwithSangeetha Sangeetha akka ethupola negative comments kodukuravangalukellam nenga reply kodukanum nu avasiyam illa..unga voice and nenga pesura vitham enakkum enga Amma kum romba romba pidikum ka...athukagave unga video parpom 😘😘❤️
]]😊 5:45 5:48
@@CookwithSangeethaஇப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா...🤔...அப்ப இவங்க அது ஒரு வேலையா உங்க குரலத்தான் கவனிக்குறாங்க... நீங்கள் அக்கறையுடன் செய்து காட்டி கொடுக்கும் ரெசிப்பியை அல்ல....🤦 Don't care about such negative comments and don't reply Sangeetha...👍
ஹலோ! சங்கீதா! நான் இதுவரை! பால் கடம்பு! கேள்வி பட்டது இல்லை! நீங்கள் செய்து! பார்த்த போது! சாப்பிட்ட போது! ஆசையாக! உள்ளது! மிக்க நன்றி! சங்கீதா!
Thku
Very nice. Super akka
Wow super recipe 😋😋🤤🤤🤗🤗😊☺️💐💐💐💐💐💐
அண்ணி உங்க ஸ்டைலில் பால் காய்ச்சி உறை ஊற்றிய பிறகு தயிர் கட்டியா சூப்பரா இருந்தது அண்ணி.அதில் இருக்கும் மிளகாய் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையா இருக்கு அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.
Thku dear ❤️
சமையல் கலையில் கலக்கும் சங்கீதா அக்காவுக்கு ஓ போடுங்கள்....
Haha thku
Ooooooooo😍👌👌👌akka
Ooooooo😃👍👌
I like u sangi sis❤
Oooooooooo akka super 👍👍👍👍👍👌
Good demonstration.....slowly neatly and gently and softly ......soft sweet பால் kadambu....good Thank you so much. வாழ்த்துக்கள். நன்றி
Thku
Very nice ❤😊🎉
Super akka ❤
Akka super 😋
Super very nice 👌
சங்கீதா காலையில் புளி மிளகாய் சட்னி செய்தேன் இட்லிக்கு சூப்பர் காம்பினேஷன் ரெம்ப ரெம்ப சூப்பரா இருந்தது மிகவும் நன்றி சங்கீதா
V happy Inga thku
சங்கீதா உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை உங்களுடைய அனைத்து விதமான ரெசிபிகளும் சூப்பரா இருக்கு சங்கீதா பால் கடம்பு வேற லெவல் சூப்பர் சங்கீதா
Thku inga
@@CookwithSangeethaq
Always my Favorite sweet.........❤
Mine too!
Akka Samaya very nice Ahhhh ❤️💜❤️💜❤️
Naanvaruheren Attahaasamaana entha Sweet saappida veralavalda. Yemmy thankyouda
Thku ma
Sangeema kettathum kidaikathuma intha seem paal super ma romba romba thanks ma eppa ninaithaum seithu saapidalam ma thank you sangeema👌👌👌....
Thku so much ma
Akka nathai kolambu podoga akka please
Super
Very yummy na entha receipya maragamata
Thku dear
சூப்பர் ரொம்ப நல்ல இருக்கு எல்லோருக்கும் பிடிக்கும் பால் கடம்பா மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹
Thku
Super ka. Puduthah eruku receipe
Thku
Nice recipe thank you sis
Most welcome 😊
Superb mam... Kandippa i will try and tell you..❤❤
Ok pa thku
Hi, Sangee, ma. I have never tasted nor made this type of milk sweet so far. Looks soooo soft and yummy.
After buying agar agar, will surely try this paal kadambu as that soft texture tempts me a lot, da.
Keep rocking, Sangee, ma👍😍😍💕💕
Thku so much ma
Wow, super Sangeetha.
Thku
ஹாய் சங்கீமா பால் கடம்பு சூப்பர்மா அருமையான பகிர்வு உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது இந்த ரம்ஜான் நோன்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது இந்த மாதிரி குளிர்ச்சியான ரெசிபி போன்றவை சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது தேங்க்ஸ் மா லவ் யூ மா ♥️♥️♥️
V tru ma thku ma love you too ma ❤️
வணக்கம் அக்கா ❤உங்க வீடியோவை பார்த்து நானும் செஞ்சு பார்த்தேன் நல்லா வந்திருக்கு சூப்பர் சூப்பர்
Thku pa
Your recipes Vera level akka awesome 👌👌
Thank you so much
Thanks for iftar recipie
Most welcome 😊
Sister please do some millet cookies recipes
தெளிவான விளக்கம் அக்கா
Thku
Love you so much Sangeetha... You are God's gift for us... Now I'm going to prepare this for my Son❤
It's my pleasure
Hi sis neega try pannitigala epparti irinthathu sis
Akka your recipes always superb 🥰🥰🥰
Thank you so much 🙂
Simply super mma Sangeetha..❤
Thku
👌👌
My fav dish sister
Mine too
Thnk u so much akka 🙏🙏🙏🙏🙏.my Favorite recipes 😍😍😍😍😍
Welcome 😊 dr
the pudding tasted very good. thanks
Most welcome 😊
Appalaam maadu kannu pottathaan kadambu kidaikum.Ippa paaru namba Sangeema yevvalavu easya solli koduthuttanga.vera level Sangeema 👌👌👍👍🥰😋😋🥰
Thku dear ma
Thank you
You're welcome
மேடம் உங்க சமையல் எல்லாம் நல்லா இருக்கு நன்றி
Thku
Super recipe akka ❤❤
Thku
Mouth watering
Thanks a lot
Mouth watering 😋
Thku
Na ipo dhaa samaithen super sago....
Thku
Akka really superb will try👌👌🥰🥰
All the best
Super sis i like this kadumbu
Thank you so much
Super recipe sister 😋👌👍🙏
Very nice recipe kalakolo kalakkal always sissy, keep it up ❤💜
Thku dear
Superma
Thku
Wow super respice sister' yammy
Thku
Wow 😋😋😋
Thank you
Yummy yummy 😋😋 😋
Thank you
Akka black beans unka style la saithu kaminka I M waiting🥰🥰🥰
Already uploaded
சங்கீத தக்காளி சாதம் பிரியாணி பிரியாணி மாதிரி புதினா மல்லி எல்லாம் போட்டு செஞ்ச அருமையா இருந்துச்சு தேங்க்யூ
V happy
Hi sangee Today very tasty sweet recipe ❤
Thku
delicious👌👌👏
Thank you
ரஞ்சதமே !!. கொஞ்சி பேசும் திலகமே ! நன்று.. மிக நன்று....
Haha thku
👌👌👍tempting to do this sister. I will try this & let you know soon
All the best
OOOOOOO sankee this is new one superb
Thku sir
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog sweet recipes super different style thanks for shareing this video
Thank you so much 🙂
😋😋
👌👌👌👏👏👏👍
Hye, sis. Yesterday i did fruit jelly.. the outcome is very nice and tasty ❤ sis, please do any cutlet recipe?
All recipe super....super...💕💕💕💕
Thku sure
Very very very nice sangeema ❤
Thanks a lot 😊
Hi ..nce mam sup tips
Thku
ஹாய் அக்கா
Super 👍🙏🏼👍🙏🏼🙏🏼🙏🏼👍🙏🏼🙏🏼🙏🏼👍🙏🏼
Thank you 👍
Super ka
Thku
How r u mam neega seitha kulambu than weekly once egga vittale
Ippo than ugga receipe parthean paalkadambu receipe
Thku so much
Hi sangeema super
Thank you so much 🙂
Akka madurai jigardhanda recipie easy aa sangeetha style la uploade panunga pls. Waiting for this recipie daily
K
Hi Sangeema this the first time i heard this recipe totally different using milk and agar agar looking soo soft and yummy 😋 must try
Thank you so much 🙂
Super Sangeetha 🎉😂
Thku
Sis ..for half litre milk 10 gram agar agar is enough?
20gm add pa
Hi akka enakku idhu romba pidikkum
Thku
Woow SANGEETA JI SUPER DELICIOUS MILK PUDDING WITH CHINA GRASS 😋😋😋😋❤❤ YOU HAVE COOKED VERY SOFT YUMMY AND TASTY. YOUR PRESENTATION AWESOME DEAR❤❤❤
Thanks a lot
Hi சூப்பர்👌👌👌
Hi sis
Super .
I try and tell comments .
How many days we keep in fridge please ?
Two days
Vanakkam mahaley
Hi amma
Can try this with gelatin instead of agar agar Luxmi 😊
Yes you can try
Akka 👌👌😊
Thku
Sis milk powder ku badhila plain gova add panlama
No
Madam wieght poduma
Akka instead of milk powder, whats the quantity of milkmaid to add akka,plz say.
100g add pa
❤❤❤my favorite sister 😋😋
Karupati vellam use pannalama sister
Yes
But paal thiriyarathkuku vaipu iruku
@@CookwithSangeetha okay sister tq🙂
Akar akar price evalo
👌👌👌😀
Thku
Sangeetha akka va samaiyala adichiga yarume ila❤
Thkuuu
Akka milk powder pathila corn flour podalama solungaa
Yes pa but if you add milk powder tatee . If you able to get milk later so locate again
@@CookwithSangeetha ok akka
Ramya seenu akka from kallakurichi 🤩🤩🤩🤩
Hoi nambha place super dr thku
👌👌👌👌👌😋😋😋😋😋
akka na unga kitta ketta Tq akka 😋😋😋
Welcome dr thks for you told me you askd . Many of they will ask and I will also make the recipe but even they will not say I only ask this recipe in I am really very happy and proud of you thanks a lot dear
@@CookwithSangeetha Iyooo msg padichathum unga kuda pesuna mari feel Love you akka my name tamilarasi
Cn v use corn flour for thinkness????
U will not get taste but u will get thiknes
Ithu seithathe ilai sapdathum ilai sis pasangaluku leave than seithu parthuruvom
Thku dr
Hii sangee sis
Hi
Jelatine போடலாமா
Yes
Hi கண்ணம்மா 😍😍😍பால் கடம்பு செம 😋😋😋😋கண்ணம்மா உங்கள் அன்பு நான் அடிமை டியர் உங்கள் சமையல் அடிக்கடி வீட்டில் செய்வேன் கண்ணம்மாவுக்கு ஒரு ஒ போடுங்க 😂😍😍😍லவ் யூ டியர் 💜💚💙
ரொம்ப நன்றிங்க உங்க அன்புக்கு நானும் அடிமைதான்
Sangeema yesterdayve puli milagai chutney seidhu today idlykku sapittom supera irrudhadhu pal kadambu very nice ma anal naan idhu varayaium sappittathilai i will try ma
Ok dr ma thku