சீனாவுக்கு எதிராக இந்தியா வியூகம் I ஆர்எஸ்எஸ் - பாஜக உறவில் சிக்கல்? I மோகன் பாகவத் எச்சரிக்கை
Vložit
- čas přidán 11. 06. 2024
- ஆர்எஸ்எஸ் - பாஜக உறவில் சிக்கல்? I மோகன் பாகவத் எச்சரிக்கை I சீனாவுக்கு எதிராக இந்தியா புதிய வியூகம் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv
kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம் - Zábava
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
திரைக்குப் பின்னால்
உழைப்பது R S S!
திரைக்கு முன்னால்
உழைப்பது பா ஜ க!
இரண்டும் உள்நாட்டு ராணுவம்!
நாட்டுக்கு இரு கண்கள்!
பாரத மாதாவின் நலம் கருதி,
இரு கண்களும் ஒரே காட்சியைக்
காண வேண்டும்!
அருமையான வரிகள்.👍
ஆர்எஸ்எஸ் கொள்கை எண்ணம் மிகவும் உயர்ந்த நிலையில் பார்க்கிறேன். அவ்வாறிருக்க ஆர்எஸ்எஸ் ஸுடன் நல்ல உறவையும் தொடர்பையும் பிஜேபி வைத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும்
Rss very relationship is very important for BJP for various reasons.esp in politics
ஆர் எஸ் எஸ்,பிஜேபி இரண்டும் பாரதம் என்ற தேரின் இரு சக்கரங்கள் ,இரண்டில் ஒன்று பழுதுபட்டாலும் தேருக்கு நலமல்ல.
பெற்றோர் குழந்தைகளை கண்டிப்பது போல் தான்,RSS & BJP உறவு.விரிசல் எந்தக்காலத்திலும் வராதுங்க சார்
RSS உடன் இணைந்து பிஜேபி பணியாற்றவேண்டும்...... தேசத்திற்காக வாழும் தெய்வங்கள் RSS. சார்சொ பார் என்ற மோடியின் முழக்கம் பிஜேபி தொண்டர்களுக்கு ஓவர் confident கொடுத்துவிட்டது 😭😭
தலைவர் கூறுவது போல் கடுமையாக உழைத்தால் தான் நமக்கு நன்மை நிச்சயம் கிடைக்கும். நன்றி வணக்கம் சார்
RSS உட்பட எந்த சங்பரிவார் அமைப்புகளும் உத்வேகத்துடன் தேர்தல் பணியாற்றவில்லை .அதனால் மட்டுமே தோல்வி என்பதை ஒப்புகொள்ள முடியாது.
I am not for any Organization interfering in political issues. The distance should maintain effectively.
@@laxmisubramaniam7929 when church and mosques can advise people whom to vote, RSS should be involved too...
நன்றி சிறந்த கருத்துக்களை எடுத்து கூறும் உங்களுக்கு நமஸ்காரம்🎉🎉🎉🎉🎉
உங்களுடைய பதிவிற்காக காத்துக் கொண்டிருந்தேன்
ஏன் இந்த மோகன் பாகவத்திற்கும் மணிபூர் மட்டுமே தெரிகிறதே. ஏன் சந்தேஷ்காளியோ பெங்காலின் post poll violence இன்னும் பல ஹிந்து மக்களை பற்றிய கவலை இல்லை
காலங்கள் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. பழமை மாறாமல் தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் RSS. நாட்டின் வளர்ச்சிக்கும் தேசியத்துக்கும் அவசியம் தேவை
ஜெய் ஹிந்த் சார்
Always waiting for your video sir
It was a grave mistake that the BJP used to treat the RSS with disrespect.
It has cost the BJP dearly.
Mend your ways
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
👌👌👌👌👌👌
ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
புதிய பெயர்கள் இவ்வளவு வருடங்களாக சீனா அறிவுக்கும் வரை சும்மா இருக்கும் நாம் முதல் பெயர் வைத்த உடனே நடவடிக்கை எடுக்காமல் வாளா இருந்து உப்பு சப்பில்லாத திபெத்தில் வேறு பெயர்கள் வைப்பதால் பிரயோஜனமில்லை.
WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏
Thanks
Thank you for your briefing sir.
Onnum,, varathu,, judgement for poor people & innocent people,, Not Never for rowdy& politicion. Jai hind jai bharat.
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO PM MODI JI AND SRI ANNAMALAI JI WITH BJP LEADERSHIP❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏
இந்த ஆறு எம்பிக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் எப்போது தொடுக்கப்பட்டது என்பதனை விரிவாக கூறவும் சார்
ஐயா வணக்கம்
இடம் : சந்திரபாபு பதவியேற்பு மேடை
அமித்ஷா : என்ன இசை, ரொம்ப ளொள்ளு பண்றே
அக்கா : மலைதான் கிள்ளறான் சார்.
அமித்ஷா: மலை கிட்ட சேட்டை பண்ணினால் தொலச்சுபுடுவேன். ஜாக்கிரதை. நாங்க மலையைத்தான் மலைபோல் நம்புறோம்
Rajnath singh, JP Nadda must retire and make way for efficient youngsters
👏👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤
BJP HAS COME TO THIS WEAK STATUS ONLY DUE PEOPLE LIKE
J. P NADDA AND OTHERS.
MATURITY WHILE SPEAKING IN PUBLIC IS
VERY MUCH NEEDED.
Super
🙏🙏
திபெத்க்கு நாம் பெயர் சூட்ட வேண்டும் என நான் அன்றே சீனா அருணாச்சல பிரதேசத்திற்கு பெயர் சூட்டிய போதே கூறினேன். Comment லிம் எழுதினேன். Government காதில் விழுந்து விட்டது. அடிச்சான் பாரு😂😂😂
Correct.Right. உயர்ந்த எண்ணங்கள் தானே.
Good explanation sir
❤
Thank you sir
Mohan bhagawath's words are 100 ℅ true. Success should not get into one's head. There is a person above us who decides everything and we are all a tool only.
Let's Mohanji talk to Rahul. He will stop all arrogance speech against PM and individuals. Already their is a lack against opposition false narrative now mohan ask to completely stop. Most Indian people yet to get machurity to know the truth. If BJP goes silent next election they will go to the level of Congress
ஒரு உராய்வும் இல்லை, உராய்வும் வர வாய்ப்பில்லை! இவரது மனம் விரும்பும் நிலைமை அது தான்!
விரிவான பாராட்டகூடிய விமர்சனம்
What happened to TnMinister case
ஜெய் ஹிந்த்
👏🏻👏🏻👏🏻🙏
Sunil Bansal is the right choice, Anurag hv to wait for some time. Om Mathur is old guard,. Vinoth Tawde is the reason for Maha debacle, Patnavis time is not right now.
One year within that time politicians crimal cases should be disposed by courts. The govt lawyers judiciary should evolve some laws decisions etc.
🎉🎉🎉🎉
Annamalai
நட்டா சொன்னால் என்ன உள்ளுக்குள் பேசி தீர்க முடியாதா
Bhagwat is not to be given this much importance.
Mostly VINOD TAWDE
So many congress members are in bail. When will the case come to end.
Gena.geana.mana.geanapathiyea.namaha😂🎉😢😮😅❤❤❤
அஜித் பவார் விசயம் பா ஜ விற்கு.ஒரு கரும் புள்ளி . இவரால் நன்மை கிட்டவில்லை .பாதிப்பு தான் கிடைத்தது.
Only 1 hindhu country in the world, what will happened amoung them fight like this in everyday😮
Manipur disturbance related to US.
தந்தை - ஆர்எஸ்எஸ், சேய் - பிஜேபி. எனவே தந்தையின் கண்டிப்பும், ஆலோசனையும், வழிகாட்டுதலும் பிஜேபியின் வளர்ச்சிக்காகவே. இதை சேய் உணரவேண்டும். ஜெய் ஹிந்த்.
SC NEEDS MORE JUDGES 😅😅😅
Jai modji sir
Even if theas criminals lose their MP post, as per our Indian law within one week they could have their post again. Example our Ponmudy. 😅
பொன்முடி idea work out panni mp pdhaviya தக்கவைத்து க்கொள்வாங்க 😮 இவங்களாவது ஜெயில் கு போரதாவது .
May be if we think with an open mind, RSS leadership also needs a change🤔🤔😱😱
Ji saying is acceptable. But all BJP leader s born from RSS. So may not be any difference between the m. Bharat matha ki jai. Jaihind.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்.
Pray Bhagwan it shd never happen....shri modiji is our only hope...modiji is wise enough to understand it.....UNITED WE STAND! VANDE MATHARAM
RSS 100 %TRUE🙏
கல்யாணராமன் தமிழிசையும் இப்பொழுது எந்த பதவியும் இல்லாமல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் காலியாக உள்ள தேசிய தலைவர் பதவிக்கு இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் அப்பொழுது அண்ணாமலையை விட பெரியவர் ஆகிவிடுவார்கள்.
❤❤❤ ஜெய் RSS ❤❤❤
திபெத்தில்30இடம்பெயர்மாற்றம்சொன்னார்களே
ரஜினிகாந்த் அவர்களை தேசிய தலைவராக போடலாம் இவர் ❤ இவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கு தெரியும் 🎉❤
😂😂😂😂😂 ஏய்யா நீ வேற காமெடி பண்ணிட்டு.
@@balazbalaz3159 ஹா ஹா ஹா
*[**22:21**, 12/06/2024] Fast-paced behind-the-scenes events in Delhi*
After the Lok Sabha results it became clear that the BJP would get only 240 seats. At that time, Mr. Modi, Rajnath Singh, Amit Shah, and Nadda decided after thinking that they would sit in the opposition party. And the constituent parties were so called that you are free to make your decision.
Indy Alliance should rule. Then first of all Chirag Paswan and Shinde said that we are involved in your decision and we are also ready to sit in the opposition party. You should note here that Modi was supposed to come to the party office at 4 PM but this is the reason why he came late in the evening.
A friend of mine who is active in the halls of power in Delhi told me about this breathtaking and very dramatic and beyond the reach of the common man only on 5th June.
Naidu and Nitish were called by Modi in the afternoon for this reason ki tumhara tum dekhlo hame koi etraj nahin hai. After hearing this decision of Modi, the condition of both became worse. In short, both of them got cold feet because they knew the position of the Indy forces. An arrangement was also made that the news of Modi's decision would come to the Indi Dal.
Kharge and Jairam Ramesh were shocked because they were not mentally ready to face this situation. However, he did not let this news out and made Sharad Pawar talk only to Nitish and Naidu. As per his request, Pawar uncle called Nitish.
Then Nitish asked Sharad Pawar that how did you know that Modi is ready to join the opposition party? Sharad Pawar told Nitish that I have not realized this. I just asked to contact you. Then Nitishji told Sharad Pawar everything, and also asked that 8500 rupees should be paid into everyone's account, Congress has given two big promises to the people that the wealth should be distributed to the backward class people. The most important thing is who is going to be the Prime Minister? Hearing this, Pawar realized that he was being kept in the dark and his mind was damaged. He first called Akhilesh Yadav and told him that such a thing has happened brother and the Congress is doing something by keeping him in the dark. After this happened, Pawar called Khadge and asked him why you didn't tell me that BJP has prepared to join the opposition party, then Khadge said to Pawar that he did not tell you because there was a lot of news. And then we will move forward, meanwhile Akhilesh Yadav also called Kharge and said that I don't want to do anything except asking him, otherwise I will sit alone.
The biggest problem for the Indi Dal was how to take the Rs 8500/month per person and distribute it to the backward classes as the Congress had promised to pay a hefty sum.
Behind the curtain, a tremendous uprising had started. Let the Indi party go, Naidu and Nitish Kumar also did not expect that Modi, Shah, would take such a decision.
Nitish Kumar and Chandrababu contacted senior BJP leaders on phone and assured them that we want to stay with BJP and Modi should form the government immediately.
BJP's strength was 240 and Paswan, Shinde, Millen and other small allies together had 264 strength. With such a strong opposition, we will not form an alliance with the Indy Alliance. Most importantly, it was certain that Modi was not going to sit against Shah and do any bhajans.
Here, Modi and Shah knew about the confusion in the Indi alliance through Jayant Chaudhary.
In Uttar Pradesh and Karnataka, the BJP left the air among the Muslim community that the Congress government has come and everyone will get Rs 8500/ in the bank. Due to this, there were queues of Muslim women in banks in Bangalore and Lucknow.
The question arose among the leaders of the Indy coalition that if we form the government, we have to pay Rs 100,000/ per year as promised, even if we can say that we will distribute the wealth equally after some time, how can we pay this Rs 8500/ per month? Therefore, becoming the prime minister will be dangerous. Even if women make up half of the population, it is 60 lakh crore rupees per year per woman. And here people have started coming to the bank.
Then it was decided that Nitish and Naidu would form government, Congress would also show support from outside and would not join the government, so there would be no question of giving money and equal distribution of wealth. The Congress will be free to say that our government is not theirs. That means Congress was again playing the Cheet Bhi Meri Pat Bhi Meri game by keeping its image bright among the people.
Nitish and Naidu then asserted that Congress's track record of outside support was not good, they had supported Charan Singh, Chandrasekhar, Daivegoda, Gujral from outside and then suddenly withdrew it and toppled their government within few days. So decided not support congress, and Modi ji will not sit quietly with such a formidable opposition there.
Not only this, it is different that the BJP will withdraw its support in Bihar and since Tejashwi had already claimed the post of Chief Minister in Bihar, there was a dire situation in front of Nitish Kumar. Consider how much rapid diplomatic activity was going on behind the scenes while the results were being declared. So Nitish Kumar and Naidu got cold feet and they earnestly appealed and assured Modi and Shah that you should form the government and we will be right with you.
Gujjubhai laughed in his heart, he had done all this drama on purpose. They either wanted to show to public that indie force and all stakeholders how bogus their slogan of Rs 8500 per month and equal distribution of wealth was. It also wanted to show how it is a noose for the incoming Indy coalition government. At the same time, Gujjubhai pretended to raise both his hands as he wanted to reduce the bargaining power of Nitish and Naidu, the two major constituent forces in the NDA.
The first task of bringing Nitish and Naidu's heads to the place in just two hours was successful, then Amit Shah dropped the second bomb that CCS i.e. Cabinet Committee on Security will be completely BJP i.e. Home, Finance, Defense and Foreign will remain with us. Both immediately agreed without dying. After that at 7:30 pm Narendra Modi came to BJP office and announced that we will form the government and we will carry out our programme. You remember how confident Modi's speech was.
With all such fast paced political developments behind the curtain, Nitish Kumar repeatedly said in NDA meetings to form the government early and take oath on 8th June instead of 9th June and remove their tension.
Here on June 5th and June 6th also in Lucknow and Bangalore, people continued to come to the bank and Congress office to withdraw money. BJP had spread news that Jao paise mill rahein.
So in the evening meeting of the Indy alliance it was decided that we should not do anything, otherwise we will have to face public anger and we will have a fight and some people will not trust us again knowing Rahul Gandhi's slogan of 8500/Rs was bogus.
Therefore, Khadge said in the letter that we will not form any government as we will defeat the BJP government at the right time in future.
This is called Chanakya policy two birds in one stone, the Indi coalition and Nitish and Naidu of NDA, but Gujjubhai crushed them both. The allocation of accounts of the Cabinet which has been announced today on June 10 proves that Modi Shah is in control of the entire situation.
If we keep in mind that this is not the BJP of Atal and Advani, we will not be surprised.
This is what is called Offensive Defense.
Modi is in action with full force.
Santosh Mahurkar
Yes I'm proud to saying very very much I'm hindu. I love RSS and BJP. We all are wake up save our sanatan hindu Dharma culture and our nation.🕉️🇮🇳🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
Perhaps Annamalai will have been chosen as BJP all India leader!!!!???? 😜
மிக சிறந்த தமிழ் பற்றாலராக இருந்த கோலாகல சீனிவாசன் ஐயா அவர்கள் பிஜேபி சங்கி இருப்பது தமிழர்கள்அனைவருக்குமே வருத்தமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂👏
Rn ravi govenor punjab ias mafia 56 nos in punjab still in chennai and will try to loot 7000 cr from stalin
Rss கருத்துக்கள் அத்தனையும் சரி.
Samajwadi a Muslim appeasement party,All the criminals of the Samajwadi party must be convicted by the blessings of Lord Shri Ram Lalla by the tally of Samajwadi party will be lowered, Jai shree ram🚩🚩🚩
RSS chief is talking nonsense. He is talking more like a congress president. Simple reason RSS chief was religated to 2nd position during Ram Temple as such he has become a jealous fellow. Infact UTube was circulating a rumour as " request from RSS not to vote for BJP " looks like RSS chief afterall proofed as simple ordinary fellow.
Rss can only insult, speak anything only on bjp, not on anyone else or other party, for years they have defamed rss no one cares. But they their grp in ruling party or even if bjp in opposition, i think they are also trying to move away from Modi now, this will ve there until they find their best replacement , so they are clearly doing politics here, so this time i dont buy it
கொக்ககோலா சீனிவாசு சார்... கொஞ்சம் அமைதியாக இருங்கள். உசுப்பேத்தி உசுப்பேத்தி மோடிய காலி பண்ணிட்டீங்க. ஏன் இன்னும் இப்படி
😂😂😂😂😂 இவர் அவர் பொழப்பை பார்க்கிறார். இவர் சொல்வதல்லாம் கட்சியோ rss இருவருமே கண்டு கொள்ளமாட்டார்கள் சார்.
இந்தியாவே எதிர்பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் ஆவார் என்ற நமது எண்ணம் இந்த தேர்தல்லில் நடக்க வில்லை என்றாலும் வரும் 2029 ஆண்டு நமது விருப்பம் நிறைவேற இப்போதே சபதம் ஏற்போம் 🙏🙏🙏🙏🙏🙏🌹
very doubtful he would be alive for that....
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂 அதுவரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். 2026 லேயே செருப்படி நிச்சயம்
*ராஜகோபால் nu தெரிஞ்சு இருந்தா வந்துற்கவே மாட்டேன்..* 😅😅😅
Iam change name first , XI XINPIG.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடு இல்லை
Yaru ayya sonnathu maada vela sanjutu erukom
@@aravindns6315மாடு மேய்க்க மட்டும் தான் தெரியும்
வெட்டி பேச்சு. நாசகார கும்பல் பாஜக ஆர் எஸ் எஸ்
மோகன் பகவத்தை அரசியலில் ஈடுபட்டு ஓட்டு வாங்க சொல்லுங்க