பல Rejections ஆனால் எதுவும் என்னை தடுக்கவில்லை | Rithik Balaji | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • உங்களை Rejection செய்தவர்கள் நீங்கள் Success ஆவது பார்ப்பது தான் உங்கள் வாழ்கை வெற்றி பெற்றது என்பதற்கு சாட்சி . வாழ்க்கையில் சவால்கள் சமாளித்து , அதை எதிர்கொண்டு Success ஆவது தான் வாழ்க்கையின்'சுவாரஸ்யம் . இதை தான் ரித்திக் பாலாஜி தன் வாழ்க்கையில் கற்றுக்கொண்டதாக சொல்கிறார் . ரித்திக் பாலாஜி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்த்தவர் . படிப்பிலும் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை . ஆனால் அதை அவர் ஒரு தடையாக கருதவில்லை . தன் விடாமுயற்ச்சியால் இன்று Remo International College of Aviation என்ற கல்வி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் .
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    Many of us would have faced rejections, challenges and failures in our life. But how many of us fought back the struggles that we faced and made something fruitful out of our life. Leading a Successful life is the best revenge you can have for those who rejected you. These are the words of Rithik Balaji. Rithik Balaji hails from a very humble family from Chennai, Tamil Nadu. As a student he was academically weak , faced lots of humiliations and rejections in early part of his life. But this guy decided to never give up. Now he runs a successful Aviation school in chennai, named Remo International College of Aviation . Every year around 3000 pupils are traiined for aviation industry from his college. Rithik's life story teaches us that, if we are ready to overcome challenges , tackle failures even our life will be successful.
    Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #OvercomeChallenges #Rejections #JoshTalksTamil

Komentáře • 240

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @TamilYohan
    @TamilYohan Před 4 lety +15

    Yepdi -7,00,000 la irundhu +10,00,000 kondu vandheenga? Adha motivation. Adha vitutu enanamo soldreengale boss..

  • @selvanathanselva5237
    @selvanathanselva5237 Před 4 lety +16

    2002 la 70000 salary ah ,enna ma real viduran parunga

  • @mahendranmurugavel5805
    @mahendranmurugavel5805 Před 4 lety +18

    josh talks - plz dont spoil ur reputation, we are here spending our time to get inspiration and motivation, we are in search of a path to success in our lives and dreams.... this video didn't talk anything abt what business he is doing, how he started, how he got the idea, fund etc etc...
    just a waste of time..

  • @manikandant8450
    @manikandant8450 Před 4 lety +20

    தன்னை அறிந்தவன் தன்னை உணர்ந்து கொண்டவன் இத்தரணியில் தோற்றதில்லை என்பதற்கு நீங்கள் ஒரு மிகச்சிறந்த உதாரணம்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 4 lety +34

    I'm biggest fan's in Josh Talks...

  • @vickyraj3733
    @vickyraj3733 Před 3 lety +2

    Hi I am Vignesh have studied diploma in this college in 2017, no one helped for job for 4 yrs last month my friend given no of mr ragul he is ex staff in this college and I told my family situation ,last week he arranged job in Hubli airport my family happy now

  • @Shruthi1990
    @Shruthi1990 Před 4 lety +13

    rejections strengthened you...never give up...don't say harsh statements sir...anyway hats off

  • @yathavakannanv1359
    @yathavakannanv1359 Před 4 lety +14

    Apa murugesha yr of 2000 la entha clg unkalukku 70 k salary vanthuchu....

  • @veluvelu750
    @veluvelu750 Před 4 lety +2

    வணக்கம்நண்பர்களே அண்ணன் விடாமுயற்சி அண்ணா 100சதவீதம் வெற்றி வாழ்த்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சிஅளிக்கிறது வேல்முருகன்அய்யனார்விவசாயி என் கடந்தகால நினைவுகள் என் மனதில் அழிவதில்லை 2004 என் முதல் மாதம் சம்பளம் 750 ரூபாய் மட்டுமே ஒரு நாள்12 மணிநேரம்வேலை ஒட்டலில் வேலை என் கல்வி தகுதி 8வகுப்பு இப்போது பல கோடி ரூபாய் தொழில் அதிபர் விவசாயி வேல்முருகன்அய்யனார்விவசாயி என் குணம் எவரையும் ஏமாற்றுவது இல்லையா ஏமாற்றமாக இருந்தது அனைவரும் நிலமும் இறக்கும் வேண்டும் என் கஷ்டம் கால் கூட ஏமாற்றுவேலை இல்லை ஏமாளி இல்லைஎன்பதைஉண்மை பிறருக்கு உதவி செய்யும் என்னும் எப்போதும் இருக்கும் எனக்குமிகவும் பிடித்து இப்படிக்கு வேல்முருகன்அய்யனார்விவசாயி

  • @sangeethaanjulu3672
    @sangeethaanjulu3672 Před 4 lety +2

    ஷீரடி சாய்பாபா வுக்கு கோயில் கட்ட கும்ப அபிஷேகம் ஆன்மிகபபேரின்பெருவிழா நடத்துவதர்க்கு ஒருகோடிபணம்வேண்டும்

  • @subhaarunachalam
    @subhaarunachalam Před 4 lety +33

    Black magic என்கிறார் பில்லி , சூனியம் என்கிறார். இதை edit செய்து இருக்கலாம். பெரிய inspire speech ஆக இல்லை.

  • @kaliraj162
    @kaliraj162 Před 4 lety +5

    Please reduce your weight and Take care of your health to Take care of money. Health is more important than money .

  • @sabarishsabarish1705
    @sabarishsabarish1705 Před 4 lety +9

    Do you guys thinking making money..is your great success! Having 10000 thousand salary also live wonderful life! Bcz what our need is to only understand ourself!

  • @sathiskumar4847
    @sathiskumar4847 Před 4 lety +12

    👌👌👌உங்கள் சேவை மேலும் தொடர நான் விரும்புகிறேன் ❤️

  • @plusorminus6517
    @plusorminus6517 Před 4 lety +11

    130 crores population
    All the college's are successful
    No failure in education business

  • @harishkumaran94
    @harishkumaran94 Před 4 lety +19

    He is saying that he earned around 85k working as a professor in a college back in 2000 . Is it even possible 🧐

  • @karthikeyanpathanchali2519

    Sir is not word of success, our name is word of success. Anyway he did his success of his life and business.

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Před 4 lety +7

    செய்வினை என்று எதுவும் இல்லை. உங்கள் அக்காவின் சில அணுகுமுறைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை. அந்த நினைவு உங்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • @mathesmech6360
    @mathesmech6360 Před 4 lety +3

    Welcome to கிரிகாலன் ப்ளாக் மேஜிக் ஷோ....

  • @GEEKAY79
    @GEEKAY79 Před 4 lety +70

    பயங்கரமா ரீலு விடுறான்..எல்லாம் அரசியல் கட்சியின் பண பலத்தால்...

  • @dhanash303
    @dhanash303 Před 4 lety +9

    legend ha kuttitu vangada na mecha meethiya kuttiketu vanthu varupu athiringa da

  • @thangasaravanan
    @thangasaravanan Před 4 lety +2

    Lockdown la Real Entrepreneurs yarum varaley nu ippadeya?

  • @RickyRicky-ux2tn
    @RickyRicky-ux2tn Před 4 lety +10

    Guys it’s easy for any one to comment. But it’s tuff to achieve in life. Persons who know him personally can feel what he said. I salute you sir. Person who commented negative on him. Kindly achieve something great in your life and then comment on others.

  • @banuchitra3305
    @banuchitra3305 Před 4 lety +9

    One day I come in diz show sir it's my ambitions

  • @autographs1990
    @autographs1990 Před 4 lety +1

    A feathering touch to the suffering youngsters....inspiring guidance to the future citizen....fantastic.

  • @kspona4983
    @kspona4983 Před 4 lety +7

    1st time josh talks mela worst feel aguthu

  • @matheshs4675
    @matheshs4675 Před 3 lety

    2002 ல பூ கட்டும் தொழிலாளிக்கு rs.9000/ month, HOD கு Rs.70000/month....
    நல்ல இருக்கு பா உங்க பூ சுத்தல்..

  • @Vitality917
    @Vitality917 Před 4 lety +6

    13 minutes wasted........

  • @tamilpeacetv5385
    @tamilpeacetv5385 Před 4 lety +14

    *_நீங்க சொல்லறது எல்லாம் உங்களுக்கு கனவுல இருந்து வந்த மாதிரி இருக்கு_*

  • @michaelmartin1707
    @michaelmartin1707 Před 4 lety +4

    Thalaivaru College Name Remo... anniyan padam paathutu athae feeloda poi Collegeku peru vachurtaru Remo Mama 😁😜

  • @shruthimanimaran8192
    @shruthimanimaran8192 Před 4 lety +17

    Ena da idhu motivation show ninacjen patha magic show uh😂😂 Remo international college owner Rithik balaji sir ipdi public forum le black magic show nadathalama.. Ena sir bayangara black magic show uh irkey 😂😂 black magic aala dha kasu pochu, vela pochu elam pochi solringaley Apo white magic aala dha periya aala aitingala 👌🏻👌🏻 enakum Konjam solunga Naanum periya aala aganum life le

  • @antharangamtamil
    @antharangamtamil Před 4 lety +8

    ithu namparamari illa ivaruku maturity pathalaaapa

  • @dheenathayalan7088
    @dheenathayalan7088 Před 4 lety +12

    “I” yaaa .... saw meeeee plz , vitrungo

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 4 lety +1

    God bless you brother please help poor Tamil people and students too

  • @rcaero3768
    @rcaero3768 Před 4 lety +5

    Sir thank u..i motivated

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Před 4 lety +3

    What business he is doing, not mentioned.

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 Před 4 lety

    "௭லுமிச்சை பழத்தின் விட்டமின் சி தமிழ்,
    வளமான கேரட்டின் விட்டமின் ஏ தமிழ்"
    காளானில் கிடைத்திடும் விட்டமின் ஈ தமிழ் "
    இர(ரு)சித்திட! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

  • @karthickbieber5562
    @karthickbieber5562 Před 4 lety +4

    Sir neega Jesus ye mattu praise pannunga ilandathuellaam ungalukku kooda kodukkapadum.. 😊

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw Před 4 lety +1

    Realy great story

  • @user-vh9dx1xd2z
    @user-vh9dx1xd2z Před 4 lety +9

    Really Inspiring Sir

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb Před rokem

    Inspirational motivational speech thanks sir

  • @venkatarajansubramanian2178

    Nalla pesuringa ji...

  • @ganeshgovindarajan6359

    More than quantity of presentation, quality, determines your sustenance. Intake only quality on inspirational evidences. Sorry, no fillers.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 4 lety +2

    Nice speech...

  • @massmarish9719
    @massmarish9719 Před 4 lety +11

    Saw+me=சாமி 👌👌👌

  • @sharavanapriyann1743
    @sharavanapriyann1743 Před 4 lety +2

    Story super

  • @alexf7702
    @alexf7702 Před 4 lety +1

    வாழ்த்துகள்

  • @raghunathan6290
    @raghunathan6290 Před 4 lety +12

    Sir please send me the contact detail's of the Black magic and Sooniyam person, i want to make all our politician's and the Rich people in to poor (I Never had any successful people talking about black magic sooniyam and all the nonsense )

  • @sivakumar1355
    @sivakumar1355 Před 2 lety

    Great

  • @senthilmurugan7601
    @senthilmurugan7601 Před 4 lety +1

    i dont see the hardwork and struggle of their work....Something hidden

  • @indhurajc3814
    @indhurajc3814 Před 4 lety +7

    Periya inspiration illa...
    And Respect ellarukkum kudukka koodathu..
    respect kedaikkura edathula mattum dhan kuduthu vanga mudium...🤞

  • @Yuvastanza
    @Yuvastanza Před 4 lety +5

    kadaisivaraikkum success anathu epdi-nu theliva ve sollaliye!!

    • @vigneshramaiah6313
      @vigneshramaiah6313 Před 4 lety +1

      sonna nama agitomna ! kastatha matm dan polamba inga varuvanga

  • @sudharshansinger
    @sudharshansinger Před 4 lety +3

    What he is trying to say totally negative vibration am sorry friend

  • @vithyatharan463
    @vithyatharan463 Před 4 lety

    Arumai Vaalthukal 👍

  • @prakashsubramanian87
    @prakashsubramanian87 Před 4 lety +2

    Success uh Ana thu failure epdi nu sollama athu ithu nu olaral vedio

  • @michaelmartin1707
    @michaelmartin1707 Před 4 lety +7

    Please have some Quality Participants 🤝 #joshtalks I Could see that this Participant is Reading all this Comment and replied to Some of those 😆

  • @Shiva-gw4sb
    @Shiva-gw4sb Před 4 lety +35

    After seeing this video Now I really have a doubt that Josh talks is genuine who the hell he is he haven't told anything like what's business he is doing how he started his company how he became successful worst inspiring story just delete this one
    Waste of time watching this video

  • @stockking799
    @stockking799 Před 4 lety +34

    பைத்தியம்! இது தான் செம மொக்க வீடியோ!!

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 Před 2 lety

    Excellent

  • @iamvideo4337
    @iamvideo4337 Před 4 lety +2

    Sound patthala

  • @nittiskumarkumar459
    @nittiskumarkumar459 Před 4 lety

    அருமை லைப் ஸ்டோரி

  • @MohanKumar-my6zt
    @MohanKumar-my6zt Před 4 lety

    superb!!!!! Nice speech, Instead of being a profession tamil langu
    age speech in my native language made more interesting

  • @sharafikdeen3869
    @sharafikdeen3869 Před 4 lety +1

    Sorry bro ..i think u had earned a lot but not a defensible success ..

  • @saravanansaravanan-vi2ei

    Beautiful speech

  • @rexwilson3975
    @rexwilson3975 Před 4 lety

    Ethu Roma Nala speech tha enutia valukalium Nala nadakurathuku kathukitan

  • @justinsamantony1822
    @justinsamantony1822 Před 4 lety

    Mr. Karthick do u remember me. Nice speach.

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Před 4 lety

    Very nice video

  • @senthilmurugan7601
    @senthilmurugan7601 Před 4 lety +1

    reel....

  • @soniyasoniya4072
    @soniyasoniya4072 Před 4 lety +4

    hatsoff sir,saw+me=saamy ,i like this method

  • @nawaratnarajasajun9031

    fortunately kku pathila unfortunately endu sollrathulaye able to understand hahahha

  • @ananthjoy7623
    @ananthjoy7623 Před 4 lety +4

    How to contact joshtalk

    • @dhanash303
      @dhanash303 Před 4 lety +3

      Namma thadi poga kuthadu Josh talks namma thadi varanum

  • @kaviya4740
    @kaviya4740 Před 4 lety

    Evangaluku luckku

  • @baskaran1033
    @baskaran1033 Před 4 lety

    congratulations sir

  • @clibinclibin
    @clibinclibin Před 4 lety +1

    IAM poover family

  • @saaisankarkulandaivelu5550

    🙄ena murukesha ivaru black magic ah elam ilukuraru😶

  • @rahultg3804
    @rahultg3804 Před 4 lety

    Not a regular Josh talk..

  • @vickyford1781
    @vickyford1781 Před 4 lety

    My father is my real hero

  • @super0622
    @super0622 Před 3 lety

    Interesting

  • @abdulravoof1286
    @abdulravoof1286 Před 4 lety

    This talk is not appropriate for this page. Josetalk please don't corrupt the page.

  • @darshans3857
    @darshans3857 Před 4 lety

    எதொ முன்னெரிடோம்ன்னு எதையவது சொல்லி வைக்ககூடது

  • @arulappan4155
    @arulappan4155 Před 4 lety

    Super sir

  • @ravi4194
    @ravi4194 Před 4 lety +8

    Pala kodi pey
    Pala kodi ni patha 😂🤣

  • @vijayraj-jf7qm
    @vijayraj-jf7qm Před 4 lety

    Josh talks very good

  • @tmanikandan4184
    @tmanikandan4184 Před 4 lety

    Super

  • @ethicx007
    @ethicx007 Před 4 lety +2

    பல கோடி சொல்லி அளந்து விடுறன் மொக்க ஸ்டோரி டா இது என்னடா சொல்ல வர

  • @faizalmohamedali6745
    @faizalmohamedali6745 Před 4 lety +1

    Ohh grammer class ah

  • @rkthanaraj1
    @rkthanaraj1 Před 4 lety

    Which College or business . Pls explain

  • @jeromefernando2460
    @jeromefernando2460 Před 4 lety +2

    Hello sir I want your Number for further information
    Your speech was good

  • @arumugamravi3998
    @arumugamravi3998 Před 4 lety +2

    90%lies

  • @plusorminus6517
    @plusorminus6517 Před 4 lety +1

    Enna sir
    Hod PhD nu solringa
    Black magic white magic nu
    🤦🤦🤦

  • @rameshganapuram8231
    @rameshganapuram8231 Před 4 lety +2

    Negative. Not inspired. All successful and great people have put ,'we' instead of I.... And listening to his English and degrees and PhD.... Really wonder what kind of educational institution he runs to attract students....

    • @Saran360
      @Saran360 Před 4 lety

      Sir, please do not measure ability/quality by speaking English. It is just a language.
      He might have excellent management skills and a creative mindset. I accept that he does not have a storytelling ability. At the same time, I wouldn't say I like his talk because he is running an educational institute (If I am not wrong), but he talks about earnings and money. I feel measuring success by earnings is a wrong attitude. As per our constitution, educational institutes should not be run as a business, although that is India's normal.

  • @sarikasri3325
    @sarikasri3325 Před 4 lety

    Good

  • @01.abdulwajith82
    @01.abdulwajith82 Před 4 lety

    Hatsoff sir

  • @poornimaraja2798
    @poornimaraja2798 Před 4 lety +3

    Waste of time

  • @nainas4690
    @nainas4690 Před 3 lety

    Ipdi video potingana innum verupputhan avanga ellarum

  • @vickys3377
    @vickys3377 Před 4 lety

    Sir ithu enna konjam thelivaa solluga

  • @eshwarcreations5474
    @eshwarcreations5474 Před 4 lety

    True

  • @balakrishnan-tw3xl
    @balakrishnan-tw3xl Před 4 lety +2

    Sir Enna polytechnic college

  • @SSS-du4hx
    @SSS-du4hx Před 3 lety

    நிறை குடம் தளும்பாது