பிரம்மாண்டமான வெற்றிகள் பெற! Dr Andal P Chockalingam | Neram Nalla Neram | 28/01/2019

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #NeramNallaNeram #பிரபஞ்சரகசியம் #PrabanjaRagasiyam #Thaipoosam #தைபூசம் #முருகன் #வடலூர் #விளக்கேற்றுதல் #குத்துவிளக்கு #Astrology #Vastu #AndalVastu #psychological vastu #PrabanjaRagasiyam #WorldSecrets #திருச்செந்தூர் #முருகன்
    A Tamil astrology show in which astrologers not only answer to the queries about your sun sign, but they share information about Vaasthu Saasthra, tips to follow on an auspicious day and several other information about astrology.
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Komentáře • 88

  • @rajagobal215
    @rajagobal215 Před 5 lety +6

    சார் எனக்கு வலிப்பு இருந்தது.சார் திருச்செந்தூர் முருகன்,கோயிலுக்கு சென்று திருநீறு திணமும் பூசியவுடன் இதுவரை fix வரல சார்.அந்ததிருச்செந்தூர் முருகனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அந்த அப்பனுக்கு .சார் எனக்கு திருமணம் நடந்து முருகன் அருளாலா மிகப்பெரிய gift பெண் குழந்தை கொடுத்துள்ளார் முருகன் நன்றி.

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- Před 5 lety +6

    ஒவ்வொரு தொகுப்பிலும் நாங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கு பதில் கூறிவிடுகிறீர்கள் இது தான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி இந்த பிரபஞ்சம் உங்களுடன் எங்களை இனைத்து விட்டது நன்றிகள் கோடி ஐயா

  • @yuvarajkc1610
    @yuvarajkc1610 Před 5 lety +11

    நன்றி அண்ணா உங்கள் பேச்சு எனக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது அண்ணா

  • @hariprasath2344
    @hariprasath2344 Před 5 lety +4

    மிக்க நன்றி சார் அருமையான தகவல்கள் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த சரண்யா சகோதரி மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @jaispassion6116
    @jaispassion6116 Před 5 lety +4

    You are so kind hearted person i never met sir. Thia is jayalakshmi palanisami sir.

  • @rameshmanikumarrameshmanik7327

    பிரம்மாண்டமான வெற்றி பெற்று விட்டேன் மகிழ்ச்சி

  • @jeevithak3871
    @jeevithak3871 Před 5 lety +16

    Saranya mam ungalukum nandri arumaiyana kelvigal ketkirigal... 😊😊

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 5 lety +2

    சரண்யா ரொம்ப குனுங்குகிறாளால்
    ஐய்யா உங்களின் பனி தொடரவாழ்த்துக்கள்

  • @arunachipsbakery5652
    @arunachipsbakery5652 Před 5 lety +9

    நன்றி நன்றி நன்றி ஐயா நன்றிகள் பல கோடி

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 Před 5 lety +3

    Great personality. I love this positive thoughts.

  • @halduraikr5585
    @halduraikr5585 Před 5 lety +4

    Anna good people have good frequency that frequency connects1000s of good people to you great.going anna all is well

  • @kavithasaravanan7282
    @kavithasaravanan7282 Před 5 lety +3

    Saranya sating speech very good . Super👍👌👌👌

  • @mkarthick9275
    @mkarthick9275 Před 5 lety +3

    நன்றி அய்யா. மிக மிக அற்புதமான காணொளி.

  • @anbuselvik5430
    @anbuselvik5430 Před 3 lety

    சாய் அப்பா நன்றி நன்றி நல்லது மட்டுமே நடக்கவேணடும்

  • @devikrishna7110
    @devikrishna7110 Před 5 lety +4

    My family get Lord Murugan Arul. Thank you Ayya.

  • @rajeshchakra6375
    @rajeshchakra6375 Před 5 lety +2

    Unga sirippe enna avlo relax pannuthu.thank u chokkalingam sir.god bless

  • @kalaiselvi9791
    @kalaiselvi9791 Před 5 lety

    Sir when I feel depressed.. I will remember ur life story.. With in few seconds I will boost up sir.. Tqs for ur motivated speech

  • @VijayaLakshmi-go5de
    @VijayaLakshmi-go5de Před 5 lety +3

    Thank you soo much for your good and great information

  • @kvdhava1784
    @kvdhava1784 Před 5 lety +1

    நன்றி நன்றி நன்றி ஜயா

  • @jeyas894
    @jeyas894 Před 5 lety +4

    நன்றிகள் கோடி அண்ணா

  • @gopalakrishnanalamelu4428

    Good morning. Can you please tell the ragasyam about the thiruchendur kodimara namaskaram at 5 am everyday in the temple and the slokam also. Thank you sir.

  • @thasarathandatchanamoorthy753

    Nanrligal kodi sir

  • @pushpharaneandal3238
    @pushpharaneandal3238 Před 5 lety +2

    Awaiting for each and every Monday to get an awesome messages from you and saranya mam

  • @meelalaeswaryannalingam2013

    That's true. Thank you so much sir

  • @rejijoseph6152
    @rejijoseph6152 Před 5 lety +1

    Nanrigal pala kodi

  • @rajagobal215
    @rajagobal215 Před 5 lety +4

    சார் உங்களல நேர்ல பார்க்கணும்.சார்

  • @kumanankumanan6877
    @kumanankumanan6877 Před 5 lety +2

    Fantastic speech, thank you sir. Believe in creator not the creation. Is the best of the best. When we practice ' Sharanagithi'( a powerful meaning ) everything gets easy.

  • @ashwinr6240
    @ashwinr6240 Před 5 lety +3

    Thanks a lot Saranya mam.. Nanga inga irundhu nenaikra questions uh anga irundhu kekuringa 👏👏 And sir my kind request seikram Cuddalore dt la program pannunga sir..Thanks in advance

  • @krsna81
    @krsna81 Před 5 lety +3

    Thank you sir awesome information

  • @saguganesh3216
    @saguganesh3216 Před 5 lety +4

    nandri sir

  • @rajeswarisaravanan2869
    @rajeswarisaravanan2869 Před 5 lety +3

    நன்றி ஐயா

  • @jeevithak3871
    @jeevithak3871 Před 5 lety +5

    Super bro nandri nandri..... 🙏🙏🙏

  • @PrabuAbuTN36
    @PrabuAbuTN36 Před 4 lety

    நன்றிகள் ஐயா.
    அருமையான விளக்கம்

  • @lohanathansr9575
    @lohanathansr9575 Před 5 lety +2

    நன்றி அண்ணா 👍👍👍🎉

  • @selvarajms207
    @selvarajms207 Před 2 lety

    🙏 thankyou very much

  • @sivanathan555
    @sivanathan555 Před 5 lety +2

    Kaduvulukku nandri thirumanam mudithuthu 6 varudam aakavillai 3 kulanthaikal innum venam venam endra kudukkurar kadavule illathavarkku antha paakkiyaththai kudugka

  • @01thivakaran
    @01thivakaran Před 5 lety

    உண்மை நேர்மை வாழ்க்கை நன்றி

  • @praveenba23
    @praveenba23 Před 5 lety +1

    அழகு மற்றும் அறிவுடன்(12:43) தொகுப்பாளர்

  • @malarvizhiponraj1779
    @malarvizhiponraj1779 Před 5 lety +1

    Vazka vaiyakam..... vazka valamudan......

  • @rajeshchakra6375
    @rajeshchakra6375 Před 5 lety +3

    Kulanthai kidaikka thelivana vilakkamum, kovil patriya unmaiyum kudutheergal. Nandri

  • @sarasrangasamy100
    @sarasrangasamy100 Před 5 lety +3

    Mikke nandri anna

  • @KannanKannan-jv3rm
    @KannanKannan-jv3rm Před 5 lety +2

    Sir valga valamudan om saravanabava l lidke you sir nan Dharmapuri .(d.t)sigaralahalli sir enga vooruggu nenga vanthabo nan ungala Parham medical and aduthamurai varumbodu ungala pakknum sir engulfed u Angela rumba petikum aduthamurai varumbodu nenga enga vooru kamachi ammavai paduttu ponga sir

  • @udhayaudhaya2860
    @udhayaudhaya2860 Před 4 lety

    ANNA,I LIKE YOU.R.SPEECH.

  • @anbualagan9888
    @anbualagan9888 Před 5 lety +1

    Super

  • @slnsviji2364
    @slnsviji2364 Před 5 lety +2

    Thankyou sir.....vijayakumar

  • @priyamadhumadhu1947
    @priyamadhumadhu1947 Před 4 lety

    அண்ணா நீஙக சொன்னபிறகு மாதத்தில் ஒரு முறை ஹோட்டல் சாப்பாடு குடும்பத்தோடு போகிறோம் ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா

  • @lingakumar255
    @lingakumar255 Před 4 lety

    Thank You

  • @saibaba7336
    @saibaba7336 Před 3 lety

    Vanakam aiyah
    Will you conduct classes in Bangalore

  • @thatchayanikrishnan8422
    @thatchayanikrishnan8422 Před 5 lety +3

    Adagu viyabaram Seibavar pasuvuku Annam padaithuvitu viyabaram seiya selkindranar itharku Enna Karanam?

  • @manikandanc2568
    @manikandanc2568 Před 5 lety +1

    தெய்வமே கடன் வாங்கும் போது மனிதன் எம்மாத்திரம் அய்யா

  • @sangeetha2194
    @sangeetha2194 Před 4 lety

    Anna line keadikamatinkuthu சூப்பர் n

  • @elangoa3063
    @elangoa3063 Před 5 lety +3

    Erode varuvingala

  • @saranginiaravind9652
    @saranginiaravind9652 Před 5 lety +1

    Hello saranya neenga 5th std dindigul st.josephs school la padichingalaa?

  • @dharaneeshpkt5426
    @dharaneeshpkt5426 Před 5 lety +2

    sir vanakkam. watsapp ilkettatharku pathil tharunka sir.nantri sir.

  • @sumathichander2210
    @sumathichander2210 Před 5 lety +2

    Programm ena timing relay agudhu sir

  • @priyamadhumadhu1947
    @priyamadhumadhu1947 Před 4 lety

    Super na ❤

  • @raghuraghu-rd1nj
    @raghuraghu-rd1nj Před 5 lety

    தெற்கு சுவற்றில் வடக்கு பார்த்து கடிகாரம் மட்டலமா ஐயா

  • @sarojaselvam8329
    @sarojaselvam8329 Před 5 lety

    Sir karur is my native so i woulld like to participate in ur programme

  • @lavanyarajesh3118
    @lavanyarajesh3118 Před 5 lety +2

    Wat was the show timing

  • @varadharajanselladurai2944

    Anna! Pattukkottaikku varuveengala

  • @dharaneeshpkt5426
    @dharaneeshpkt5426 Před 5 lety +1

    sir vanakkam. unkalidam wattsapp il ketkalama

  • @sarojaselvam8329
    @sarojaselvam8329 Před 5 lety

    Sir,i would like to meet u sir

  • @shirlyseba7221
    @shirlyseba7221 Před 5 lety

    Ooty வருவீர்களா ஐயா

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- Před 5 lety +1

    நாம் வணங்கும் கடவுளை உறவுமுறை சொல்ல அழைக்கலாமா கூறுங்கள் ஐயா

    • @sivanathan555
      @sivanathan555 Před 5 lety

      manibala manibala amma appa endru sollalaam

    • @devekarajan7807
      @devekarajan7807 Před 5 lety

      மிக்க நன்றிங்க அருமையான இந்த பதிவ..
      எனக்கு பிடித்தமான இந்த விடயம். நன்றிங்க.

  • @geethasadasivan2136
    @geethasadasivan2136 Před 5 lety +1

    Shall I say ask one thing, in this show itself you said while answering a question human must be like stone.Now, you said when the people are asking some un necessary questions about your answer you are getting angry. At that time why you are not like a stone?😊😊😊😊

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326 Před 5 lety +3

      அம்மா வணக்கம் வாழ்க வளமுடன்
      உதவி பண்ணிவிட்டு எனக்கு பிரச்சினையை கொடுக்கிறார்கள் என்பது கேள்வி.
      அதற்கு என் பதில் கல்லாக இரு.
      என் விஷயத்தில் என்னுடைய பதில் எங்கேயோ ஏமாந்து விட்டு
      நான் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வழி சொல்லும் நல்ல விஷயங்களை சந்தேகப்படும்படி கேட்கும்போது நிச்சயமாக கோபம் வரவேண்டும்.
      அப்படி கோபம் வராமல் அடக்கிக் கொண்டால் என் உடம்பு தான் கெட்டுப்போகும்.
      மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் கடவுளை நம்பு என்று நான் சொல்லும் விஷயம் தான்.
      அந்தக் கடவுளை சந்தேகப் படும் போது,
      அந்த கடவுள் குறித்த விஷயங்கள் மேலே சந்தேகம் ஏற்படும்போது வரக்கூடிய கோவத்தை தவறு என்றால்
      எனக்கு அதில் உடன்பாடில்லை

  • @KavitaDevi-rl9vy
    @KavitaDevi-rl9vy Před 5 lety

    In our house no one is big then you will eat this

  • @parimaleswaran
    @parimaleswaran Před 4 lety

    Murugan ungalukku nallathu seithan...... But நீங்க சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது.... நண்பரே....

  • @sudharsang6712
    @sudharsang6712 Před 4 lety

    This lady is over acting.

  • @aathisiva3681
    @aathisiva3681 Před 5 lety +1

    நன்றி.

  • @devikrishna7110
    @devikrishna7110 Před 5 lety +3

    Nanri Ayya.

  • @nagalaxmi6338
    @nagalaxmi6338 Před 4 lety

    Super sar

  • @balasubramanianramasamy6024

    Nantri sir

  • @syansundar1968
    @syansundar1968 Před 5 lety +1

    Nanri sir

  • @Skarthikcse1
    @Skarthikcse1 Před 5 lety +1

    Nantri sir..