“பாலியல் உறுப்புகளை வச்சி ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க!”| Love Your Body | Kutty Documentary

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • நம் சமூகத்தில் பல விதங்களில் ஒடுக்குதல்கள் இருக்கின்றன. அதில், உருவத்தையும், உடலையும், நிறத்தையும் வைத்து கேலி கிண்டல் செய்வது பலருக்கும் நடக்கிறது. அந்தவகையில் உருவக் கேலியையும் ஒரு விதமான ஒடுக்குதலாகத்தான் பார்க்கிறேன். ஆண்களுக்கும் உருவக் கேலி நடக்கிறது. ஆனாலும், ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் உருவக் கேலிக்கு உள்ளாகிறார்கள் எனக் கணக்கெடுப்பு ஒன்று சொல்கிறது. ஒருவர் உருவக் கேளிக்கு உள்ளாகும்போது அவருக்கு எந்த அளவுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது? அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? அதன் பிறகு அவர் எந்த அளவிற்கு அவரது உடலைக் காதல் செய்கிறார்? உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த Kutty Documentary-ல் சொல்லப்பட்டுள்ளது.
    #stopbodyshaming #loveyourbody #kuttydocumentary #bodyshaming
    Stay tuned to A Kutty Documentary for latest updates on Social impact and documentary videos.Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to A kutty Documentary Channel and click the bell icon 🔔
    #akuttydocumentary #kuttydocumentary #shades #meetseries #socialimpact #asiaville #asiavillekuttydocumentary
    Also, Like and Follow us on:
    Facebook: / asiavilletamil
    Twitter: / asiavilletamil
    Website: asiaville.in/
    Instagram: / a_kutty_documentary
    Subscribe to our group channels for other interesting content:
    Asiaville Tamil : / @asiavilletamil
    Asiaville Malayalam : / @asiavillemalayalam0
    Asiaville Hindi : / @asiavillehindi

Komentáře • 12

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Před rokem +4

    என்னுடைய நடையை கண்டே உங்களுக்கு stroke பாதிப்பா என்ற கேள்வியை எதிர் கொள்ள இயலாது மிகுந்த வேதனை அடைந்தேன், இயன்முறை பயிற்சிகள் மூலமாக இயல்பாக வேண்டுமென ஆவலாக உள்ளேன்.

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx Před rokem +1

    Nice documentary

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Před rokem +1

    I can relate to Ram and got depressed. In college n IT environment la i heard some comments directly or behind my back . But ipo atha thooki potutu irukn.... ipolam ipdi pesuravanga kita again na vachika matan.... ithuku thaniya vey iruklam nu even i lost my old colleagues/college mates.

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Před rokem

    முதலில்
    திட்டும் போது தான்
    மனமுடைந்து போனேன்
    அடுத்த முறை
    உடைந்து போகாமலிருக்க
    உறுதியானேன்
    மைதானத்தில்
    முதலில் ஓடும் போதுதான்
    வலி தாங்காமல் அழுதேன்
    அதன் பிறகு
    ஓட ஓட வலிக்கவில்லை
    வலி மரத்துப் போனது
    பக்குவப்பட்டு போவது
    பழக்கங்கள் மட்டுமல்ல
    பாழாய் போன வலிகளும் தான்.

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Před rokem +1

    Ipo enkita keta indha ulagathulaye naan tha azhagi nu solluven.....i started to like body however it is....

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Před rokem +1

    14:10 wow what a line.....

  • @mohamedashfar7485
    @mohamedashfar7485 Před rokem

    Really inspiring 😍👏

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 Před rokem

    Such a worthy content. Mainly sharing the inputs of Psychologist Mr.Sivabalan Elangovan sir !! Keep up the good work @Vidhaya senthamilzhselvan . 🙂🙏💐

    • @vidhyasri9749
      @vidhyasri9749 Před rokem +1

      Many Thanks

    • @udhayakumar.v005
      @udhayakumar.v005 Před rokem

      @@vidhyasri9749 If possible, Please make a coverage upon Mid-day meals staffs and what kind of difficulties they face in thier daily work madam .

    • @vidhyasri9749
      @vidhyasri9749 Před rokem +1

      @@udhayakumar.v005 Sure sir

  • @gunasekarrengasamy4638

    Enaku normal la fat bady but en bodya paththi yar pesunalum (including my parents) mutitu ponu solituruvan