உடம்பு எதோ செய்து | Kashi Manikarnika Ghat Varanasi | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Ayodhya Ram + Kashi Temple Tour Package
    For Booking , Contact
    Jolly Holidays
    +91 9880946746 // 9791084049
    Web - www.jollyholidays.org
    #ayodhaya #kasitour #jollyholidays #
    temple #templetour #malaysiatrip #kasiviswanathan
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Komentáře • 500

  • @gomathisuba2302
    @gomathisuba2302 Před 3 měsíci +7

    சார் நானும் காசிக்கு போய் இருக்கிறேன் நேர்ல கூட பார்க்க முடியாத சில விஷயங்களை உங்க வீடியோ மூலமா காணும் ஒரு வாய்ப்பு கிடைச்சது நான் பார்த்தது அரிச்சந்திரா காட் மனசு ரொம்ப லேசா ஆயிரும் விபூதி நெட்டில் வைக்கும் போதெல்லாம் நம்மளும் பிடி சாம்பலாக போற ஒரு நாள் அப்படிங்கிறது உணர்த்தும் தைரியம் வரும் இந்த மாதிரியான நிகழ்வுகளை காணும்போது பல லட்சக்கணக்கான மக்கள் போக முடியாத சூழல் இருப்பாங்க அவங்களுக்கு இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும் சிவபெருமான் ஆசி உங்களுக்கு 🙏🙏 கிடைக்கும் நன்றி🙏🙏🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 4 měsíci +128

    சுடுகாடு மயானம் மனிதனுக்கு ஞானம் தரும் புனிததலங்கள். ஓடினாலும் ஒலிந்தாலும் மனிதனாக பிறந்த அனைவரும் கட்டாயம் காலத்தால் இழுத்து செல்லப்படும் இறைவனின் நீதிமன்றங்கள் . அதனால் வாழும்போது பிறரை துன்புறுத்தாமல் முடிந்த உதவிகளை செய்து நல்ல ஆன்மாவாக செல்வோம். உங்கள் காசி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @user-if8sz6ux4j
      @user-if8sz6ux4j Před 4 měsíci +2

      Correct ji

    • @L.smadhavanmunju2903
      @L.smadhavanmunju2903 Před 4 měsíci +1

      හොඳයි අයියේ😊😊😊

    • @user-ws3ju3np3n
      @user-ws3ju3np3n Před 4 měsíci +1

      அருமையானா பதிவு 🙏🙏🙏

    • @lakshmimalini3215
      @lakshmimalini3215 Před 3 měsíci +1

      Respected sir this video very soft when man last day practical life they are leaving daily sir very short and old and ancient city sir business are sir tourist area mainly sir thank sir

    • @laxmimalar2801
      @laxmimalar2801 Před 2 měsíci +1

      உண்மைதான்

  • @GayathriSelavarj
    @GayathriSelavarj Před 4 měsíci +44

    அண்ணா நான் இதுவரை காசிக்கு போனது இல்லை ஆனா இன்னைக்கு இந்த பதிவு போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 Před 4 měsíci +1

      Every Hindu should go to Kasi atleast once in his life time. Nowadays free train is being run from all cities for Ayothi and Kasi throughout a year after the opening of Ayothi temple. You can choose that option also and inform your friends.

    • @GayathriSelavarj
      @GayathriSelavarj Před 4 měsíci

      கண்டிப்பாக அண்ணா நன்றி

  • @Tamilwintube
    @Tamilwintube Před 4 měsíci +15

    எனக்கு காசிக்கு போன மனநிறைவு இந்த காணொளியை கண்டவுடன் ஏற்பட்டது மிகவும் நன்றி ஐயா

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Před 4 měsíci +48

    இந்த காணோளி எல்லோரும் பார்க்க வேண்டியது ஏன் தெறியுமா நாம் யார் எதற்காக இந்த இந்த உலகில் பிறந்தோம் சிறிது காலம் (100 வருடம் )மட்டு வாழ்கிறோம் பின் எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த காலத்தில் என்ன நன்மைகள் செய்து விட்டு போனோமோ அது மட்டும் இருக்கும் நாம் மறைந்து விடுவோம். இதையேல்லாம் நினைவுகளுக்கு கொண்டு வரும்

    • @mariappan6905
      @mariappan6905 Před 4 měsíci +3

      நூறு வருடம் இல்லை அதிகபட்சமாக 75 வயது தான்.

  • @varman001
    @varman001 Před 4 měsíci +18

    வாழ்க்கை என்றால் என்னவென்று ஒருத்தருக்கும் தெரியாது. எதோ பிறந்தோம் நாளை விடியும் என்றும் நம்புகிறோம், ஆனால் மரணம் நிச்சயம், மரணம் ஒன்றுதான் உண்மையான விடுதலை! நன்றி சந்துரு அய்யா.

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 4 měsíci +71

    நம சிவாய 🙏🏽...மனதை தூய்மை படுத்தும் இடம் .....உலகின் மிக பழமையான நகரம் ..காசி

    • @தெளிவு_தமிழ்
      @தெளிவு_தமிழ் Před 4 měsíci +1

      தவறு... காசி பல சூழ்சிகள் நடந்தேறிய இடம்.

    • @mrnugget7219
      @mrnugget7219 Před 4 měsíci +4

      @@தெளிவு_தமிழ் காசி தமிழர்களின் புனிதத் தலம்.

    • @rameshbabu123
      @rameshbabu123 Před 4 měsíci +2

      @@தெளிவு_தமிழ்ஸ்தோத்ரம் இயேசப்பா + யா அல்லஹ் ...நன்றி

    • @mrnugget7219
      @mrnugget7219 Před 4 měsíci +1

      @@rameshbabu123 வெறும் அல்லாஹ்தான் ப்ரோ. ஏற்கனவே பல டிஸ்கஷன் போயாச்சு

    • @தெளிவு_தமிழ்
      @தெளிவு_தமிழ் Před 4 měsíci

      @@rameshbabu123 தமிழர் எரிப்பவர் அல்ல நல் அடக்கம் செய்பவர்.

  • @ns10008
    @ns10008 Před 4 měsíci +33

    சிவராத்திரி அன்று மணிகர்னா சுடுகாட்டை காட்டியதற்கு நன்றி. காசி நகரமே இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக, காலம் காலமாக இந்துக்கள் வருவதால் இந்த கானொளியை போட்டது சரியானதே.

  • @user-vg4do1hb6h
    @user-vg4do1hb6h Před 4 měsíci +24

    மனிதனின் வாழ்க்கை எதர்க்கு என்ற கேள்வி வரும் இடம் காசி

  • @suryak6559
    @suryak6559 Před 4 měsíci +42

    முடிந்தால் உஜ்ஜைனி செல்லுங்கள்
    காளேஷ்வர்
    கால பைரவர்
    காளி தேவி
    விக்கிரமாதித்தன்
    போன்றோரின் சிறப்பு மிக்க தளங்கள்
    மிக சிறந்த அனுபவம் கிடைக்கும்

    • @தெளிவு_தமிழ்
      @தெளிவு_தமிழ் Před 4 měsíci

      காளி தமிழர் கடவுள் அல்ல..

    • @Estiyar50
      @Estiyar50 Před 4 měsíci +3

      கொற்றவை வழிபாடு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.கொற்றவை காளிதான்​@@தெளிவு_தமிழ்

    • @தெளிவு_தமிழ்
      @தெளிவு_தமிழ் Před 4 měsíci +1

      @@Estiyar50 இந்தத் திரிபுதான் கொற்றவையை மறைத்தது.

    • @தெளிவு_தமிழ்
      @தெளிவு_தமிழ் Před 4 měsíci +1

      @@Estiyar50 தமிழர் கொற்றவையை வழிபடுபோறே தவிர காளியை அல்ல... கொற்றவை தமிழர். தமிழர் பகைவர் காளி...

    • @தெளிவு_தமிழ்
      @தெளிவு_தமிழ் Před 4 měsíci +1

      @@Estiyar50 கொற்றவையை காளியாக திரித்து காளியை துர்கையாக மடைமாற்றி தமிழரை சிதைத்தோரின் காலடியில் கிடக்க வைப்பது ஒருபோதும் நடவாது.

  • @ahilar50
    @ahilar50 Před 4 měsíci +27

    அன்னபூரணி காவபைரவர் கோவிலுக்கும் செல்லுங்கள்.

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p Před 4 měsíci +48

    நம்ம வாழ்க்கை இவ்வளவுதான் 😢 ஆட்டம் ஆடி முடிந்த பிறகு இந்த நிலைமைதான் இயக்க வெளுத்து

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 4 měsíci +16

    ஓம் நமோ சிவாய 🌿🌿🙏🙏🌼🌸🌸 ஓம் நமோ சிவாய 🌿🙏🙏🙏🙏🙏🙏🌼. ஜாதி மதம் மொழி பணக்காரர்கள் ஏழைகள் என்று எந்த.... பாரபட்சம் இல்லாத ஒன்று மரணம்..... அருமையான காணொளி......

  • @user-vg4do1hb6h
    @user-vg4do1hb6h Před 4 měsíci +24

    தமிழ்நாடு வடலூர் வள்ளலார் சபையை வந்து பாருங்கள் மனித பிறப்பிடக்கான அதர்க்கான விடை கிடைக்கும்

    • @SivaKumar-cg2ch
      @SivaKumar-cg2ch Před 4 měsíci +5

      சந்ரு ஐயா தாங்கள் அவசியம் வடலூர் வள்ளலார் சபைக்கு வந்து பதிவு செய்து உலகம் முழுவதும் தெரியப்படுத்தவும்
      நன்றி ஐயா

  • @Sajeevan_004
    @Sajeevan_004 Před 4 měsíci +18

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ❤🔥😍

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 Před 4 měsíci +235

    இயற்கை வழிபாடு எந்த மதத்தில் உள்ளதோ அந்த மதமே மனிதனால் முதலில் வழிபட்ட மதமாகும். முதலில் தோன்றிய மதமாகும் . ஓம் நமச்சிவாய❤❤❤

    • @pureheart5033
      @pureheart5033 Před 4 měsíci

      czcams.com/video/W3cvpbHI_1A/video.htmlsi=QkS3obLbfPzSP-Mp

    • @arulraja1919
      @arulraja1919 Před 4 měsíci +16

      உண்மை தான்.. சைவ சமயம் தான் சிறந்தது.. இந்து மதம் நமக்கு .. வேண்டாம் ...ஓம் nama சிவாய

    • @truelover3664
      @truelover3664 Před 4 měsíci

      இறந்த மனித உடல் எறிக்கப்படுவதா இயற்கை?. மனித பிரேதம் மண்ணில் புதைக்கப்படுவதே இயற்கை. மேலும் சூழல் நேயமான வழிமுறை. மனிதன் ஏன் சிந்திக்க மறுக்கிறான்.?

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 Před 4 měsíci +1

      ​@@arulraja1919 உங்கள் விருப்பம்😊

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall Před 4 měsíci +29

      ​@@arulraja1919சைவம் தானே ஹிந்து மதம்,
      இந்தியா முழுவதும் சிவபெருமானின் பூமி
      ராமன் வழிபடும் சிவனை,
      சிவன் வழிபட்டது ராமனை
      எல்லாம் ஒன்றே

  • @shiva.chennai
    @shiva.chennai Před 4 měsíci +22

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா.
    அரைப்பிடி சாம்பல் தான் மிச்சமடா.
    ..... விடியல் விஜய்பாலா
    சென்னை.

  • @ramasamyananth3962
    @ramasamyananth3962 Před 4 měsíci +12

    Chandru ஒரு விடயம். காசியில் காக்கை குருவி கழுகு பரக்காடு

  • @mahadevanduraisamy1009
    @mahadevanduraisamy1009 Před 4 měsíci +1

    மனம் லேசாகி விட்டது. அருமையான பதிவு. உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @rajraj8712
    @rajraj8712 Před 4 měsíci +4

    இதேபோல்தான் மும்பையில் உள்ள தாராவி ஏரியாவும் நீங்கள் எப்படி போகிறிர்கள் எந்த பாதையாக வெளியில் வருவீர்கள் என்று குழப்பமாக இருக்கும்!! வாழ்க வளர்க வெல்க⚘️💐👍👌

  • @ahilar50
    @ahilar50 Před 4 měsíci +14

    மணிகர்ணிகா அரிச்சந்திரமாயானம் இரண்டுமே எந்நேரமும் எரிந்தபடி இருக்கும் ஆனால் மணக்காது.

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Před 4 měsíci +5

    Sir chandru
    This is the place where everyone should see because nothing is going to take from this world except what we've done ✔️. By seeing this nothing has happened to me(sir this is my personal opinion)entdha konaolii non erandu thadaya parthen. I am sundaram from Bangalore 67 years. Very nice 👌 vannakkam. Loka samastha sukino bhavanthu.

  • @senthilkumar3655
    @senthilkumar3655 Před 2 měsíci

    இந்த இடத்தை பார்க்கும் போதுதன் மனித வாழ்வின் உண்மையான அர்த்தம் புரிகின்றது. ஓம் நம சிவாய 🔥🙏

  • @subramanianv786
    @subramanianv786 Před 4 měsíci +21

    திருவாரூரில் பிறந்தால் முக்தி
    காசியில் இறந்தால் முக்தி
    திருவண்ணாமலையை நினைத்தாலெ முக்தி

  • @jothimilan3228
    @jothimilan3228 Před 4 měsíci +1

    Ila indha videos paka venum nama kita eruka keta kewalamana palakam valakam erudhal indha video parithal nama nala sithanai seyal katayam nanmai haliekum so kanoile thandhamaiku nandri sagotharari love u ❤ thankas sago

  • @vishnureddy6857
    @vishnureddy6857 Před 4 měsíci +2

    அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது காசி விஸ்வநாதர் அருள் கிடைக்கட்டும் 🚩🚩🚩🙏🙏🙏💐💐💐💐💐✌️✌️✌️

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před 4 měsíci +9

    When we are seeing the video simultaneously I saw your face which shows the sadness of the human being life That is 100% True In this juncture I could able to recollect the Great Saint PATTINATHAAR POEM(Maatha Utal Salithaal Valvinaiyee Kalsalithaal Vethavum Kainazhuva vittane Naatha Erumbaiyur Vaazh Shivane Ennum Oru Annai
    Karupaiyur Vaaraamal Kaa) what is the meaning of the poem is Here after we don't wants any more birth in the Universe Anyway it's heart touching coverage whoever may be this the final Destination One day it will happen in all lives Any way thank you very much for shown the real Holy Place of Hindu Mythology Once again thank you very much for shown the video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @MNSNaidu
    @MNSNaidu Před 4 měsíci +6

    மோட்சம் என்றால் சொர்க்கம் அல்ல, முக்தி! இனி பிறப்பெடுக்கா பெரும் பயன்.

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Před 4 měsíci +2

    அருமை கவனம் சுவாசம்.முக்கியம்.சுவிஸ் ரூபன்.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před 4 měsíci +1

    நன்றி சகோதரா வீடியோ அற்புதம் லஷ்மி ராம்சர்மா யாழ்ப்பாணம்

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Před 4 měsíci +2

    Manikarnika ghat, a beautiful place with spiritual vibration which should not be omitted. Taking bath in Manikarnika ghat by 12.10 noon is very auspicious since it is stated that all sivaganangal will take bath at 12 noon which we could not be seen but we can feel their vibration when we take bath in it. Video is nicely taken and beautifully presented..My blessings to you and your family.

  • @familyvideos8790
    @familyvideos8790 Před 4 měsíci +2

    Modi ji and Yogi ji expand panna new Kashi Vishwanath Temple semma azhaga iruku ❤🎉 Last week tan poitu vanthen 😊

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 4 měsíci +1

    கால பைரவர் கோவில் மணிகர்ணிகா அருகில் உள்ளது, சந்துரு அண்ணா?அருமையான பதிவு அளித்ததற்கு நன்றி.

  • @foodtea4339
    @foodtea4339 Před 4 měsíci +3

    அருமையான தெளிவான பதிவு

  • @saravananm2977
    @saravananm2977 Před 4 měsíci +1

    Nothing... but... wind.... associate... with human body... thanks Chandru...

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Před 4 měsíci +6

    ஓம் நமசிவாய . இன்று சிவராத்திரி. சிவ சிவ. உங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.😊❤🇮🇳

  • @revathi48
    @revathi48 Před 4 měsíci +1

    மனித இறுதி யாத்திரை தானே சந்துரு. இதில் சங்கடம் ஏதும் இல்லை. சங்கடப்படவேண்டாம். மிகநன்றி. வாழ்க வளமுடன்.

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 4 měsíci +1

    உங்களுக்கே பிணம் எரிவதை பார்த்து பழக்கம் இல்லை போல இருக்கு,அது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.😊

  • @user-cg7gn4jm6h
    @user-cg7gn4jm6h Před 4 měsíci +14

    🙏🏼🙏🏼 ஓம் நமசிவாய🙏🏼

  • @vijayasaraswathy3894
    @vijayasaraswathy3894 Před 4 měsíci +1

    Excellent.Seeing people casually walking around the dead teaches one important lesson.That is ,death is invincible.Everyone of us who has taken a form is a mere mortal and it is of no useto be scared of death.

  • @nirmalaraj3563
    @nirmalaraj3563 Před 4 měsíci +1

    Thank you for sharing your experience. Very real and honest esp abt your feelings seeing the cremation.

  • @mohanramaswami9454
    @mohanramaswami9454 Před 4 měsíci +6

    This episode gets us into a solemn state of mind - for your info, while respecting the sentiments for traditional cremation, there are gas crematoriums also just behind..you’ll see the tall chimneys…..while traditional cremation costs ind rs 30,000/- , cremation in gas crematorium costs ind rs 500/- ! This is to encourage people to move towards gas based cremation…

  • @User01029
    @User01029 Před 4 měsíci +3

    ஒருவன் இறந்தால் ஒன்று மண்ணாய் போவான் இல்லை சாம்பலாக போவான். இதை உணர்த்தவே வைணவர்கள் திருமண்ணையும் சைவர்கள் சாம்பலையும் தரிக்கிறார்கள். 🙏🏼🙏🏼

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 4 měsíci

    காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் அருமை அருமை 👌👌👌👌👌👌👌

  • @gopigopi-fv3hd
    @gopigopi-fv3hd Před 4 měsíci

    Super Bro ... Final words very supper , eyes are wet

  • @kanda1176
    @kanda1176 Před 4 měsíci +1

    🔱 ஹரி சந்திரா காட் அடுத்த பதிவாக இருக்க வாழ்த்துக்கள்

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 Před 4 měsíci

    அருமையான பதிவு சகோதரரே🙏🙏🙏👍

  • @rislymuhamed297
    @rislymuhamed297 Před 4 měsíci +1

    Of course continues HE'LL FIRE so think and search truthful way👍👌

  • @user-qh2wr3xo5u
    @user-qh2wr3xo5u Před 4 měsíci +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு நன்றி

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 4 měsíci +2

    All dear ones please first bieve accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Yesu Jesus

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Před 4 měsíci +1

    idamellam asuththamaga irukku. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @palanpalan8928
    @palanpalan8928 Před 4 měsíci +3

    மதுரையில் உள்ள தெருக்கள் களும்இப்படிதான்இருக்கும்முட்டுசந்துஇருக்காது

  • @user-pt6fe7rz5k
    @user-pt6fe7rz5k Před 4 měsíci +1

    When you see the body, this brings one down to earth.

  • @thiruroja7722
    @thiruroja7722 Před 4 měsíci

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏 நான் இந்த பதிவை எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா ❤

  • @revathisathish9293
    @revathisathish9293 Před 4 měsíci

    Mazai peiyara seasonla enna pannuvanga

  • @venkatchennaik6715
    @venkatchennaik6715 Před 4 měsíci +2

    Excellent coverage

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 Před 4 měsíci +7

    true. this will happen to us one day ....

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Před 4 měsíci +6

    காசி போவதே மணி கர்டிகா போவதற்க்குத்தான்,

  • @ragawannair602
    @ragawannair602 Před 4 měsíci +3

    ❤❤😊😊😊
    Thanks for sharing this video anna

  • @surasri9737
    @surasri9737 Před 4 měsíci +2

    Go to Pathala Varahi temple near Bairagh temple.

  • @kanda1176
    @kanda1176 Před 4 měsíci +6

    மஹா பாராத காலத்திலிருந்து ஆம்பித்த

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 4 měsíci +1

    உங்கள் வீடியோ ஃபேஸ்புக்கில் பார்த்தேன். SOLUMPOLUTHU THALAI SUTUKIRATHU.VIDEO VOICE KETKIREN.NIGHT 120 CLOCK.THIRUMA COMPUTERIL IRAVU PARKA PAYAMAKA IRUNTHATHU.FROM CDN MONAA COOK.

  • @Mahe15
    @Mahe15 Před 4 měsíci

    Rj chandru enu paraiyura oru Chetan 🥰

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před 3 měsíci

    சுடுகாட்டைவிட (மணிகர்ணிக)விட தெரு பயமா இருக்கு, சிரிப்பிற்கு சொந்தக்காரர் சந்திரு சகோதரர் முகத்தில் ஒரு பயம் அப்பியது போல எனக்கு தெரிகிறது ❤

  • @keyutamil3670
    @keyutamil3670 Před 4 měsíci

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள் தங்களது பயணம் சிறக்க... Keyu Tamil CZcams சனல் சார்பாக

  • @velusamy5917
    @velusamy5917 Před 4 měsíci

    Very important video bro.thanks bro

  • @jagannathannachimuthu2690
    @jagannathannachimuthu2690 Před 4 měsíci +1

    Chandru told that he felt a different feeling in this Manikarnigha ghat. This is called "Mayana Virakthi".

  • @senthilkumars4602
    @senthilkumars4602 Před 4 měsíci +1

    Please visit maha khalabieavar
    And Durga mandir

  • @YarlNirujan
    @YarlNirujan Před 4 měsíci

    இதுதான் இறுதிவாழ்க்கை. நன்றி தகவலுக்கு

  • @selvarathiselvarathi66
    @selvarathiselvarathi66 Před 3 měsíci

    Ungal pathikku thank you sir

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 Před 4 měsíci +1

    நானும் சென்று பார்த்தேன் என்னால் பார்க்க முடிய வில்லை மனித‌ வாழ்க்கை இதான் அதன் இடையில் எவ்வளவு போட்டி பொறாமை பார்த்து விட்டு அழுகை தான் வந்தது 😢

  • @packiriswamy9529
    @packiriswamy9529 Před 2 měsíci

    எல்லோருக்கும் ஒரு நாள் இந்த நிலைமை தான்.இது தான் உண்மை.

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall Před 4 měsíci +23

    காசியில் இறந்தால் முக்தி,
    அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy Před 4 měsíci +3

    Saambal mattum thaan adhu theriyama enna attam aaduranga pa iyyo 🙏🙏🙏🙏🙏

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Před 4 měsíci +1

    Super Anna. Take care.

  • @user-vg4do1hb6h
    @user-vg4do1hb6h Před 4 měsíci +5

    நான் இலங்கை வந்தால் உங்களை எப்படி சந்திப்பது

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 4 měsíci +3

    ஓம் நமசிவாய🌹🌹🌹🙏🙏🙏

  • @electro5650
    @electro5650 Před 4 měsíci

    Appe Renewable energy ah? Infinite energy ?

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 Před 4 měsíci +1

    Om nama sivayam om nama sivayam om nama sivayam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eengineering3638
    @eengineering3638 Před 4 měsíci +1

    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th Před 4 měsíci +5

    ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 Před 4 měsíci +1

    மரணம் மங்களம் யத்ர விபூதிஸ்ச விபூஷணம் கெளபீணம் யத்ர கைஸேயம் ஸா காசி கீனமீயதே. காசியில் மரணம் மங்களகரமானது நெற்றியில் இடும் திருநீறு தான் சிறந்த ஆபரணம. 13:51 துறவியர் அணியும் கெளபீனம் தான் சிறந்த பட்டு பீதாம்பரங்களை விட மேலானது. அப்படிப்பட்ட காசிக்கு இணையானது எதுவும் இல்லை. நன்றி சகோதரர் சந்துரு அவர்களே.
    .

  • @Mekala370
    @Mekala370 Před 4 měsíci

    Chandhru nice message

  • @punithasekar1227
    @punithasekar1227 Před 4 měsíci

    ஓம் நமசிவாய. இறந்த அனைத்து ஆத்மாக்களுக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 4 měsíci +3

    காசிக்கு போக கொடுத்து வைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BabuBabu-cf7ys
    @BabuBabu-cf7ys Před 4 měsíci

    அடுத்து எந்த நாடு அண்ணா

  • @saropillai5231
    @saropillai5231 Před 4 měsíci +3

    OM Namasivàyam .

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 4 měsíci +6

    கலையரசன் அகோரி ஆணமாதிரி. நீங்களும் சந்துரு அகோரி யாக மாறியிருக்கலாம் 😜

  • @DOBIJOHAN
    @DOBIJOHAN Před 4 měsíci +1

    Supper kasi

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 4 měsíci

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ellam manidhargal Vaznaalil pogha vendum Kandipa ellam Parvathi parameshvaran Arula ellorum vaippu varum Indha mannil kaal pathithal puniyam

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 4 měsíci +1

    Very nice thanks

  • @balanaga4484
    @balanaga4484 Před 3 měsíci

    We too went to Kasi tour.
    After seeing Manikarnika ghat , and Harichandra ghat we are able to understand what is the worth of a human life. But going on viewing these views; it will upset our minds. There sre many beautiful places to visit in Kasi. Other than usual temples there is Durga madha temple, Siddeshwari madha temple, upside to manikarniga ghat . Sankatmochan anjaneyar temple, Bindu madavan temple, Birlamandir at Banaras Hindu University, Saranath Buddh temple, Gamakya temple, Assi Ghat, Dasaswametha ghat, Namo ghat, Hanuman ghat.and kedar ghat -- still more places. After finishing the Kasi tour , pls visit to Sankat mochan Durga Red color temple, then at the backside Gowdi Madha temple. She is the sister of Lord Shiva. If you go to Gowdi Madha temple putting choli to her and take some for us telling Kasi palan yenakku, choli palan onakku-- by this ritual it is advised to us, then only we will get the palan and punyam of Kasi yathra. Thus full filling Kasi tour.

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 Před 4 měsíci +3

    இறப்பைப் பற்றிய பயம் இல்லாமல் போகும் இடம்.

  • @subashkarthik8058
    @subashkarthik8058 Před 4 měsíci +1

    அரிச்சந்ரா காட் காமிங்க அண்ணா🙏🙏🙏

  • @veerakalai130
    @veerakalai130 Před 4 měsíci +1

    ஓம் நமசிவாய❤❤❤❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 4 měsíci +3

    Hii..semma..super..very..nice..welcome..ChandrU..Good..🌾🙏🙏🙏🌴💯💯💯🤝🤝🤝💯💯💯👍👍👍💘👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍀⚘️..OK.. Thankuoy..🍀🙏🙏

  • @eswareswaran9029
    @eswareswaran9029 Před 3 měsíci

    Bro street dogs cats ku food water kudukka solli video podunga please

  • @swaminathanc6358
    @swaminathanc6358 Před 4 měsíci +1

    Om Namasivaya 🕉
    Om Namasivaya 🕉
    Om Namasivaya 🕉
    Today sivarathiri

  • @Rajathushi13
    @Rajathushi13 Před 4 měsíci

    Vera level anna

  • @geetharavichandrangeethara8335

    இதை பாத்ததும் மனசு ரொம்பவும் நெகிழ்ந்து போகுது