பால் பொருட்களை மதிப்புக்கூட்டி மாற்றி விற்கும்போது நல்ல லாபம் கிடைக்கிறது..| மலரும் பூமி

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2019
  • பால் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் பெரிதாக இல்லை. Hand in hand அமைப்பு மூலம் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டி நல்ல லாபம் இப்போது கிடைக்கிறது என கூறுகிறார் விவசாயி தெய்வசிகாமணி.
    MilkProducts MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • Zábava

Komentáře • 374

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y Před 4 lety +120

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சொக்கநாதன் சார் என்று சொல்லும் போது குரல் தழு தழுகிக்கறது உங்களின் உண்மை நன்றி உணர்ச்சி உள்ளத்தில் இருந்து வருகிறது வாழ்த்துக்கள் சொக்கநாதன் அய்யா வணக்கம்

  • @sulthanibrahim4914
    @sulthanibrahim4914 Před 4 lety +77

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். சொக்கநாதன் ஐயா அவர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக இன்னும் இதுபோன்று பல மக்களுக்கு வழிகாட்டுங்கள்

  • @MRB123-x
    @MRB123-x Před 4 lety +60

    மக்கள் தொலைக்காட்சிக் வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்

  • @tholkappiyantholkappiyan.v8298

    மக்கள் TV மக்களுக்காகவே நல்ல நிகழ்ச்சிகளை தருகின்றன நன்றி

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd Před 4 lety +164

    தமிழ் தொலைக்காட்சிகளில் மிக சிறந்த தொலைக்காட்சி📺👌👍🙏💐

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 Před 4 lety +14

      நான் சுமார் பத்து வருடங்களாக மக்கள் தொலைக்காட்சியை தவிர வேறு எந்த தொலைக்காட்சியையும் நான் பார்ப்பதில்லை.

    • @senthilkumarg1220
      @senthilkumarg1220 Před 4 lety +2

      ஏற்றுமதி சம்பந்தமான தாெடர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் தற்பாேது நான் அதிகம் பாரப்பதில்லை. மற்றபடி அருமையான தாெலைக்காட்சி.

  • @rajasekar790
    @rajasekar790 Před 4 lety +17

    உங்கள் நன்றி உணர்ச்சிக்கு அளவீடுகள் இல்லை. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன்.

  • @shanafmichel3069
    @shanafmichel3069 Před 4 lety +38

    உண்மையான நன்றியை ஏழைகளிடம்தான் காண முடிகிறது

  • @user-yq8jh8pv7h
    @user-yq8jh8pv7h Před 4 lety +7

    இறைவா இவர்களின் குடும்பத்தை மேன்மையாக்குவிராக

  • @ashwathiashwathi5770
    @ashwathiashwathi5770 Před 4 lety +5

    சிறந்த வழிகாட்டிகள் கடவுளுக்கு சமம் என்பார்கள்
    அந்தவகையில் சொக்கநாதன் அய்யாவையும் கடவுளாகப் பார்க்கிறேன்
    அவருக்கு நன்றியையும்
    உங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்

  • @JAYCSTV
    @JAYCSTV Před 4 lety +3

    வாழ்த்துக்கள் 🙏சொக்கநாதன் ஐய்யாவிற்கு நன்றி இயற்கையோடு இயைந்து வாழ்வோம் விவசாயத்திற்கும் விவசாயிகளும் ஆதரவு அளிப்போம்

  • @captdraj
    @captdraj Před 4 lety +11

    he gets very emotional every time he mention his mentor's name. Good man. he give due regards to his mentor.

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 4 lety +14

    Suuper vishayam...neenge yellame nalla erupingge..good hard working family..thx to you sockanathan saar...

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 4 lety +3

    விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள்

  • @user-my4xz7zr5g
    @user-my4xz7zr5g Před 4 lety +43

    இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor Před 4 lety +92

    நன்றி மறவா குடும்பம்

  • @ranjithkumar-nn7oz
    @ranjithkumar-nn7oz Před 4 lety +11

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்க மென்மேலும் உயரவேண்டும்

  • @user-yq8jh8pv7h
    @user-yq8jh8pv7h Před 4 lety +5

    அவரின் மகள் பேசும் பொழுது
    அப்பா அப்பா அப்பா அப்பாதான் சார் எல்லாம்

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 Před 4 lety +10

    i can understand the pain in your voice sir god be blessed you and your family you will become great business man i wish you all the best sir i am also shop owner under same pain

  • @tamilsoundher2352
    @tamilsoundher2352 Před 4 lety +18

    சொக்கநாதன் அய்யா நன்றி

  • @Lakshmikumar08
    @Lakshmikumar08 Před 4 lety +11

    God bless them, such a wonderful family..

  • @narmathast3120
    @narmathast3120 Před 4 lety

    Thanks chokkanathan...sir...vallka vallamudan....gooc future....

  • @princetalksjosephinesugant2678

    Makkal t. v .kku congratulations... Thank you sir..

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 4 lety +5

    வாழ்க வளமுடன் நன்றி மிகுத்த குடும்பம்👍

  • @bobbyrajkumar4427
    @bobbyrajkumar4427 Před 4 lety +12

    God bless u nd Sokanathar sir,,,

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 Před 4 lety +21

    Sokkanathan sir nallavargalukku uthavi seithullirgal nalla irpinga

  • @ramachandranramachandran934

    வாழ்த்துக்கள் அண்னா அருமை👌🙏🙏

  • @galleryg2406
    @galleryg2406 Před 4 lety +2

    Romba nalla makkal..hard worker's...cmnt, from keralam.

  • @Samysumathisamysumaiti
    @Samysumathisamysumaiti Před 4 lety +1

    Very good Mr.Sokkanathan sir...and the beautiful thankful family...god bless all..

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Před 4 lety +9

    Paaraaddukkal.& Vazhthukkal.TP .No Tharungal .Nanum siru
    Uthavi Seikinren. Thampi.

  • @anishsasindran8938
    @anishsasindran8938 Před 4 lety

    Good hearted people....👍👍.... Nalla Varun....bhagavaan kaappaathidum....kandippa ..

  • @manshsunexports
    @manshsunexports Před 4 lety +13

    வாழ்த்துக்கள்

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 Před 4 lety +2

    Thanks to makkal tv....every product and thinking of Dr Anbu is unique

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 Před 4 lety

    Well done sokkanathan sir. Very nice. Soany thanks sir.God bless you sir.

  • @jayalakshmilakshmi4330
    @jayalakshmilakshmi4330 Před 4 lety +3

    Makkal TV (no 1)super Sir

  • @yasangiprasad7315
    @yasangiprasad7315 Před 4 lety +2

    Wonder full family god bless you

  • @sharthsharth5679
    @sharthsharth5679 Před 4 lety +2

    Super nice God bless you

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i Před 4 lety +4

    வாழ்க வளமுடன்...

  • @latharaj2398
    @latharaj2398 Před 2 lety

    நல்ல மனிதன் ஐயா நீங்கள்.உங்கள் நல்ல குணத்துக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள்.

  • @radhakrishnanmuthusundaram7435

    Hard working kids. God bless. Best wishes.

  • @Johnson69115
    @Johnson69115 Před 4 lety +3

    Hand in Hand... உங்கள் பணி தொடரட்டும்...

  • @raviRaj-sh2le
    @raviRaj-sh2le Před 4 lety +2

    I can see emotional in his voice. That's gratitude

  • @kamalrajdhinakaran5901
    @kamalrajdhinakaran5901 Před 4 lety +2

    God bless u chokka naadan sir hope u will do more like this..

  • @mohang3759
    @mohang3759 Před 4 lety

    Chokanathan Sir, Hates of to you
    You did a grate help to this family defenetly you will be reach a divine
    Very nice family great hard work

  • @abusaifahmed7297
    @abusaifahmed7297 Před 3 lety

    கள்ளம் கபடமற்ற மனசு மற்றவர்களுக்கு கற்று கொடுக்கின்றோம் என்று சொல்லும் சொல் என் ஆல் மனதில் நீங்கள் படிந்து விட்டீர்கள் நன்றி ஐயா

  • @muthuvel1964
    @muthuvel1964 Před 4 lety

    Really amazing video thanks

  • @manjunathannathan8532
    @manjunathannathan8532 Před 3 lety

    Thanks to sokanathan sir 1kutumpatha vazha vatchitu erukinka

  • @easysimplecooking7982
    @easysimplecooking7982 Před 4 lety

    God bless Chokkanathan and you. All the best brother and pray for your success....

  • @narasimmanp8747
    @narasimmanp8747 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் அய்யா கடின உழைப்பு முன்னேற்றத்துக்கு உதவி செய்த அய்யா அவர்களுக்கும் நன்றி

  • @buvaneshwarm8755
    @buvaneshwarm8755 Před 4 lety +1

    தகவலுக்கு நன்றி

  • @gmcreationtech3515
    @gmcreationtech3515 Před 4 lety +1

    Super

  • @BakkiyalakshmiM-
    @BakkiyalakshmiM- Před 4 lety +5

    Congrats sokkanathan sir

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 Před 4 lety +2

    Congrats.. Happy work

  • @ram.k7310
    @ram.k7310 Před 4 lety +2

    Super family...god bless u

  • @jaysonjoy3423
    @jaysonjoy3423 Před 4 lety +1

    🙏 God be with you and Bless u

  • @drrajarathinamsivakumar9283

    Arumai ...unmai....manithan than kadaul.....valka sokkanathan....valthukkal

  • @nandhusrinivasan2144
    @nandhusrinivasan2144 Před 3 lety

    Vaalga valamudan....🙏🙏🙏

  • @reyanself226
    @reyanself226 Před 4 lety +1

    Thanku sokanathan sir

  • @prabakaranp6393
    @prabakaranp6393 Před 4 lety +1

    வாழ்த்ததுக்கள்

  • @akhilramk8944
    @akhilramk8944 Před 4 lety +3

    Excellent pls ungala mattugal kapathapadavadum bro

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 Před 4 lety +2

    Great women entrepreneur sister.best future in your life.

  • @cvkumar5566
    @cvkumar5566 Před 4 lety +1

    அருமை அருமை

  • @shanthik7020
    @shanthik7020 Před 4 lety

    Kavalai padathinga prother neenga nalla varuvanga .kadaval thunai irunthu kapathuvaar.god bless you

  • @nandakumarnandakumar9649
    @nandakumarnandakumar9649 Před 4 lety +1

    Antha kudumbathuku help Panna annanuku nandri

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety

    Vaalga valamudan

  • @YummYummFoods
    @YummYummFoods Před 4 lety +1

    Good .. god bless

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 Před 4 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍🌹🌹👋

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Před 4 lety +1

    Valthukkal Anna,

  • @mrs.janakimurugesan6612

    Vaalththukkal.iyaa

  • @pointwithRamesh
    @pointwithRamesh Před 4 lety +1

    Super na try panndra

  • @thibakumar6286
    @thibakumar6286 Před 4 lety +1

    Intha muyarciyai vidatingga ningga menmelum uyara enggaludaya valtukal

  • @karthiravi7123
    @karthiravi7123 Před 4 lety +6

    அய்யா இந்த மெஷின் பற்றி தகவல் கிடைக்குமா ஸார்.

  • @rajanmv2474
    @rajanmv2474 Před 3 lety

    Great, god bless your family

  • @MegaSuresh86
    @MegaSuresh86 Před 3 lety

    Arumai Anna 👍 💐💐💐💐

  • @RameshRamesh-hq9gh
    @RameshRamesh-hq9gh Před 4 lety +1

    Sema

  • @kumaresankumaresh5814
    @kumaresankumaresh5814 Před 4 lety +1

    Hats off.......family

  • @Bala-wk2eu
    @Bala-wk2eu Před 4 lety +1

    அண்ணா அருமை வாழ்த்துக்கள்

  • @elumalaik4620
    @elumalaik4620 Před 4 lety

    Supper, congratulations

  • @shobinmathew6123
    @shobinmathew6123 Před 4 lety

    All the best. God bless you

  • @chandranaidu8193
    @chandranaidu8193 Před 4 lety

    That is the great Ness
    Your father is roll model of the youth

  • @KP-qy1mm
    @KP-qy1mm Před 4 lety +1

    உங்கள் சேவை தொடரட்டும் ஐயா

  • @kuppank5851
    @kuppank5851 Před 4 lety

    super ana

  • @sellamahtraders2331
    @sellamahtraders2331 Před 4 lety

    Super sokkanathan sir and this family

  • @a.s.boominathan6811
    @a.s.boominathan6811 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்.

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 Před 4 lety +1

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @SMARTDAIRYANDBEVERAGEEQUIPMENT

    Congartulations

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 Před 4 lety +1

    Well done hand in hand.God bless you

  • @sahubarali2259
    @sahubarali2259 Před 4 lety

    Super.god pless you

  • @mohankumar-lr5zn
    @mohankumar-lr5zn Před 4 lety +1

    super anna

  • @ambailingam-mymix9367
    @ambailingam-mymix9367 Před 4 lety +1

    அருமை யான குடும்பம்

  • @kumarmkv5561
    @kumarmkv5561 Před 4 lety

    Valdhukkal

  • @alinjinu9090
    @alinjinu9090 Před 3 lety

    Amazing.. good job

  • @duraisamyr6027
    @duraisamyr6027 Před 4 lety

    👌👌👌congratulations

  • @scrarunkg
    @scrarunkg Před 4 lety

    Great

  • @meenaperiasamy7407
    @meenaperiasamy7407 Před 4 lety

    Superb superb..

  • @rangaramanujamnagarajan9285

    சூப்பர் நண்பரே

  • @selvarajv7996
    @selvarajv7996 Před 4 lety +2

    Sockanathan sir... nalla manithar..
    Unmai...

  • @afrinfarhanaafrin9721
    @afrinfarhanaafrin9721 Před 4 lety

    Super sister voice super 💞💞

  • @moorthivaandaiyaar6923

    Super annna daily food.

  • @innisaithooral
    @innisaithooral Před 4 lety

    BACKROUND SUPER..

  • @pichaidoss4216
    @pichaidoss4216 Před 4 lety +1

    very goog Anna