Ranjinikanth Speech About Kalaignanam | Felicitation Function Kalaignanam | rajini | Bharathiraja

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2019
  • Ranjinikanth Speech About Kalaignanam | Felicitation Function "Kalaignanam" | Bharathiraja speech
    Ranjinikanth Speech About kalaignanam,rajinikanth,rajini,superstar rajinikanth,superstar,kalaignanam,thalaivar,rajini fans,rajinikanth fans,rajinikanth politics,thanthi,rajini fans meet,ரஜினி,Bharathiraja speech,Bharathiraja speech about kalaignanam,Felicitation Function Kalaignanam,Bharathiraja speech about kalaignanam,kalaignanam,bharathiraja,kalaignanam speech,sivakumar,tamil movie,rajinikanth,kollywood
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Tamil News & cinema in Visuals..... Stay connected by Subscribing Our Channel
    For More such Videos Subscribe us @ goo.gl/xWWx6S
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : mailtn360@gmail.com
    Follow us on :
    --- Facebook: / tn360tamil
    --- Twitter: / tn360_
    --- Instagram : / tn360_
  • Zábava

Komentáře • 116

  • @jagakumar2761
    @jagakumar2761 Před 4 lety +31

    Super star is a greatman

    • @deangelolevi3854
      @deangelolevi3854 Před 3 lety

      A tip: watch movies at Kaldrostream. Me and my gf have been using them for watching a lot of movies lately.

    • @raylanamir3359
      @raylanamir3359 Před 3 lety

      @Deangelo Levi Yup, have been watching on KaldroStream for since december myself =)

  • @thalaajiththalaajith7340
    @thalaajiththalaajith7340 Před 4 lety +25

    தலைவர் ரஜினி மாதிரி அன்பாக பன்பாக பனிவாக மனிதநேயமாக உன்மையாக யாராலும் பேசமுடியாது

  • @guru7149
    @guru7149 Před 4 lety +37

    நாளை தமிழகத்தை புதுப்பிக்க இந்த மாவீரனால் தான் முடியும்.உண்மைக்கு தலைவன் நம்ம தலைவர்🔥

  • @jmelchizedekzedek7438
    @jmelchizedekzedek7438 Před 4 lety +7

    நல்ல உள்ளம் கொண்ட கலைஞானம் சிவக்குமார் பாரதிராஜா ரஜினி போன்ற நல்லவர்கள் வாழ்கின்ற இந்த உலகத்தில் நாமும் வாழ்கின்றோம் என்று நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது. நல்லவர்கள் வாழட்டும் நன்மைகள் பெருகட்டும்.

  • @successpreyesh
    @successpreyesh Před 4 lety +30

    Enna speech ippadi pesa entha oru manithanalum mudiyathu thalaiva, Thalaivar Thalaivar thaan 🙏🏻

  • @inoidontknow
    @inoidontknow Před 4 lety +5

    Lifea easya eduthukkanum, Dutya seriousa pannanum - sema line Thalaiva. Nee needoozhi vaazhga! Unnai purinthu kondavar thaan yaar? Unnai alakka mudinthavar yaar? Unnai kurai solbavargal yaar?!

  • @MrHoldme12
    @MrHoldme12 Před 4 lety +8

    Thalaivar is a gem 💖

  • @govindraju9132
    @govindraju9132 Před měsícem +2

    Respected sir super excellent marvalees SIR

  • @thalaajiththalaajith7340
    @thalaajiththalaajith7340 Před 4 lety +9

    தலைவர் அருமையான பேச்சு

  • @patlih
    @patlih Před 3 lety +5

    Tamil Nadu is blessed to have this kind of Gem with them .

  • @ethanhunt2399
    @ethanhunt2399 Před 4 lety +2

    Thalaivareee😍😍😭😭
    Ungala thitta sila naaigaluku epdi manasu varuthunu therla..

  • @Vignesh_R12
    @Vignesh_R12 Před 4 lety +4

    # இதான்டா தலைவர்... 20:30 காக மட்டும் சொல்லல 1:36 காகவும் தான் ... பாருங்கள், பணிவு உள்ளவனே மனிதன் 👏

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Před 4 lety +12

    Thalaivar is great

  • @thalaajiththalaajith7340
    @thalaajiththalaajith7340 Před 4 lety +8

    தலைவர் ஒரு மகான்

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +2

    நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம் ஆகும்

  • @nilanimahendran1709
    @nilanimahendran1709 Před 3 lety +2

    Very nice gesture by Rajni sir. Great to help instantly.

  • @sachinddamoadhar27
    @sachinddamoadhar27 Před 3 lety +3

    Love you Thalaivaa ♥️

  • @balakrishnanbala4509
    @balakrishnanbala4509 Před 4 lety +5

    தலைவர்

  • @jagankumar6882
    @jagankumar6882 Před 4 lety +2

    த்தா ரஜினி ரசிகன் டா ,,,,,

  • @techtamilguy1192
    @techtamilguy1192 Před 4 lety +4

    Ethiriyanalum nanban nanbane..purinththu thalaiva. Un peche en Seyal

  • @gandhisekar619
    @gandhisekar619 Před 4 lety +18

    Saaman kekutha thalaivar mass

    • @ramkasimani1985
      @ramkasimani1985 Před 4 lety

      Dei loosu payale maasu maasu nu loosu Koo maathiri thiriyadheenga da

    • @ramkasimani1985
      @ramkasimani1985 Před 4 lety

      Ivan enna freedom fighter ah

    • @ramkasimani1985
      @ramkasimani1985 Před 4 lety +3

      Seemanum fraud payan thaan

    • @ramkasimani1985
      @ramkasimani1985 Před 4 lety

      Neenga olunga irundha nalla thalaivan varuvaanda....avan thalaivana irukka maattaan...thondanaa than iruppaan....che, fidel, kamarajar ...there are so many people want to serve us...but u stupid idiots never support the ......adha maadhiri thalaivana thedungada.....loosu Ko***** I can flip and catch cigar better than ur loosu payal....enakku ottu podriya.....I know I am not good enough for making this useless people to get better....ur thalaivar...sollumpodhe kovam varudhu.....venam

    • @techtamilguy1192
      @techtamilguy1192 Před 4 lety

      @@ramkasimani1985 nee solra kaalam IPO illaye..nalalthu seyya udane oruthan varanum..yaaru best nu nee vena sollen?naan avaru cigarette pudikkiratha Vida..avaru speech kettu valanthavan..he never doing anything wrong.first u understand then u blabering

  • @arjunvs4143
    @arjunvs4143 Před 4 lety +1

    Thalivar is asset for TN and future CM, thalivar will make all Caste lovers and language lovers and religion lovers as Indians we will see that soon

  • @sdsd988
    @sdsd988 Před 4 lety +4

    super

  • @user-sx5xj3cj6q
    @user-sx5xj3cj6q Před 4 lety +1

    TN peoples.. dont miss this super star person...

  • @VenkateshVenkatesh-ft5tf

    Love u THALAIVA 💓

  • @sivap7025
    @sivap7025 Před 4 lety +1

    Great man...

  • @suriyar6763
    @suriyar6763 Před 4 lety

    Super.sir.kaliganam.valgavalmudan.

  • @rajav8004
    @rajav8004 Před 4 lety

    Super thalaiva

  • @janarathananethiraj6685
    @janarathananethiraj6685 Před 4 lety +1

    Thaliva

  • @anwernimas9744
    @anwernimas9744 Před 2 lety +1

    Very.good.speek

  • @johnpeterstephenbabu159

    Great

  • @SS_1434
    @SS_1434 Před 4 lety

    Thalaivar respect to all people so I love you thaliva 🥰💋🥰💋🥰💋🥰

  • @tamildhoni3146
    @tamildhoni3146 Před 3 lety

    Super

  • @ajaymani3816
    @ajaymani3816 Před 4 lety

    Next CM Thalaivar Rajinikanth

  • @richardanthony907
    @richardanthony907 Před 3 lety

    Medai Nayagan ...Superstar..nalla manithan.

  • @nandakumarnandakumar551

    சிவக்குமார் ஐயா அவர்கள் பேசியதும் ரஜினி அவர்கள் பேசியதும் ஒலி சவுண்டு அதிகமாக இருக்க வேண்டும் விளங்கிய நிறுவனத்திற்கு நன்றி

  • @jaychahar4749
    @jaychahar4749 Před 4 lety

    Really Rajini is gentleman

  • @snaren5
    @snaren5 Před 3 lety

    Little bit late i feel if they are connected for long time thalaivar knows but boss the mass

  • @veeyesar6953
    @veeyesar6953 Před 3 lety +2

    வாழவைத்ததமிழ்மக்களுக்குஎன்னகொடுப்பார்ருடா

  • @star85san17
    @star85san17 Před 4 lety +1

    Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @jaychahar4749
    @jaychahar4749 Před 4 lety +1

    Really Next CM Rajini

    • @raghvannair2155
      @raghvannair2155 Před 2 lety

      Cm position 😜he don't know tamil language to speak properly how become cm bro 😂🤣

    • @raghvannair2155
      @raghvannair2155 Před 2 lety +1

      You don't make comerdy bro

  • @senthil.line76.16
    @senthil.line76.16 Před 2 lety

    Sir unmai. Possum Thaivam sir. Nokamns sorry sir
    MuthalThaivam.. Unmaipatyy. Siranappa. Sir

  • @arasadiramkumar810
    @arasadiramkumar810 Před 4 lety +1

    திரு கலைஞானம் ஐயா அவர்களே
    உங்கள் வயதிற்கும் அனுபவத்திற்கும் வணங்குகிறோம்
    ஒரு தயாரிப்பாளராக கந்து வட்டிக்கு கூட கடன் வாங்கி சினிமா உலகத்தில் அவரவர் விருப்பப்பட்டு செய்வார்கள்.!!! இது நிதர்சனம்.!!!
    உங்கள் மனைவியின் தாலியை அடமானம் வைத்ததை சிவக்குமார் சபையில் உங்கள் பாராட்டு விழாவிற்கு வாழ்த்த வந்த ரஜினிக்கு முன்பு கூறுகிறார் .???
    நீங்கள் பேச வந்ததும் முதலில் அனைவரின் மத்தியில் அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் எப்போதும் போன்று நான் தான் அவரை வளர்த்தேன் இவரை வாய்ப்பு கொடுத்தேன் என்று தற்புகழ்ச்சி பேச்சை தான் தொடர்ந்து பேசினீர்கள்.. வெகுளியாக அமர்ந்திருந்த ரஜினியின் இதயத்திற்கு குண்டு வைத்த சிவகுமாரின் பேச்சால் மனா வேதனையுடன் வந்து உங்களுக்கு வீட்டை 42 ஆண்டுகளுக்கு பின்னர் தருவதற்கு ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டீர்கள்.???
    அவரை வைத்து முதல் படம் தயாரித்து நல்ல லாபம் பார்த்த நீங்கள் ரஜினிக்கு இன்னும் சேர்த்து கொடுக்க நினைக்கிறேன் என்று உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டீர்களா..??? அல்லது அடுத்த படத்திற்கு உங்களால் ஏன் அவரை புக்கிங் பண்ண முடியவில்லை..??? 35 ஆயிரத்திற்கு 50 ஆயிரம் முதல் படத்திற்கு கொடுத்த உங்களால் அடுத்த படத்திற்கு பணம் இல்லையா ..?? ரஜினி உங்களை விட்டால் போதுமென்று ஓடிவிட்டாரா..???
    விழாவில் பேசிய ரஜினியோ அதன் பிறகு நீங்கள் வாய்ப்பு கேட்கவே இல்லை என்றும் தெரிந்துரிந்தால்
    10 படம் பண்ணியிருக்கலாம் என்று கூறுகிறார்...!!!
    உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நல்ல நிலையில் மற்றவர்களால் வளர்க்கப்பட்டு உயர்ந்த இடத்தில் இருக்கும்போது நீங்கள் அதைப்பார்த்து ஆனந்தம் அடையவேண்டும் தவிர எனக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று மற்றவர்களிடம் புலம்பக்கூடாது ..??? நீங்கள் புலம்பாமல் சிவக்குமார் சொல்லவும் மாட்டார் ..??? உங்கள் திரைக்கு பின்னால் என்கிற பேட்டி அனைத்தையும் பார்த்த பின்னர் தான் இதை எழுதுகிறேன்.. ஏனென்றால் ஒருவர் பாக்கி விடாமல் அனைவரையும் அவமானப்படுத்தும் விதமாகத்தான் பேட்டி அளித்துள்ளீர்கள் .. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் என்னவாகுமோ அது தான் நடக்கும் ...
    நன்றி ஐயா ...

  • @mercyj0115
    @mercyj0115 Před 3 lety

    My,,

  • @sathishchandar3479
    @sathishchandar3479 Před rokem

    Rajini Rajini dhaan yaa❤️

  • @rajapayan5667
    @rajapayan5667 Před 4 lety +1

    Thalaivar sollurar veedu yennathu.Paathiya, thalaivar kalaiyanathukku vadagai freeya vidurar. vadagaiyum Ragavendra thirumana mandapa arakattalai la irunthu yeduthuruvaro?

  • @thalaajiththalaajith7340
    @thalaajiththalaajith7340 Před 4 lety +11

    டேய் போடா பச்சோந்திராஜா எங்க தலைவருக்கு சொம்பு அடிக்காத

  • @HummaStudio
    @HummaStudio Před 10 měsíci

    when silara actors advertise their donations, thalaivar silently does charity without anyone knowing.

  • @mkasmart007
    @mkasmart007 Před 2 lety

    Yow miltrry Salem RR ni engaya inga😅

  • @avinashb2710
    @avinashb2710 Před 4 lety

    Enthamari kunam yaruku varum avara sothavidu vaigi thararu

  • @rajeshiyer1692
    @rajeshiyer1692 Před rokem

    Red bird yaar pa

  • @Raja00727
    @Raja00727 Před rokem

    All forced and spread this news,no other go for him to maintain his legacy

  • @kumarpanneerselvam3901

    Uyarndha manidhar Thiru Rajinikanth

  • @senthilKumar-bc2go
    @senthilKumar-bc2go Před 4 lety +1

    matthavanga ellam SUMMA.
    THALIVAR than Tamilnatoda addutha AMMA..

  • @parimalaselvanvelayutham3941

    இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது! அய்யா, கலைஞானம் தற்பொழுது சொந்த வீட்டில் வசிக்கின்றாரா?

  • @vijaysr6385
    @vijaysr6385 Před 4 lety

    Rajini is man of great.

  • @baskarmuthukrishnan8335
    @baskarmuthukrishnan8335 Před 2 lety +1

    Late

  • @mkngani4718
    @mkngani4718 Před 10 měsíci

    1989 ஒரு நாள் அடையாள

  • @s.sivaraj6324
    @s.sivaraj6324 Před 3 lety +1

    வருமானம் கொடுத்தவர்களுக்கு என்ன கொடுத்தார்..?

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Před 9 měsíci

    Too late

  • @zarnamuki9012
    @zarnamuki9012 Před 4 lety +7

    ஊர்ல உள்ள இல்லாத பொல்லாத கதையெல்லாம் தெரியுது! கலைஞானம் வாடகை வீட்டில்தான் இன்னும் குடியிருக்கிறார் என்று இத்தனை வருடம் கழித்து, இப்பொழுது சிவகுமார் மேடையில் சொன்னபின்தான் தெரியுமாம்! 🤔

    • @zarnamuki9012
      @zarnamuki9012 Před 4 lety

      @@joshua8400 >> ம்ம்ம். சரி வேண்டாம்.
      ராவின் ரசிகன் எப்படி இருப்பான்?

    • @joshua8400
      @joshua8400 Před 4 lety

      @@zarnamuki9012, நீ ஓவரா பேசுனா, நான் ரொம்ப கேவலமா பேச வரும், be care ful

    • @zarnamuki9012
      @zarnamuki9012 Před 4 lety

      @@joshua8400 >> அய்யயோ. ரொம்ப பயமா இருக்கு. 😨😧
      உன் தலைவர் யோக்கியத்த அவர் பேச்சையே பல தடவை போட்டு கேட்டு புரிந்து கொள்.
      வெறும் வில்லனா இருந்த ஆளை கதாநாயகனாக...கடன் உடன் வாங்கி தூக்கி விட்டவர் கலைஞானம். அவர் எப்படி இருக்கார்.. என்ன செய்கிறார் என்று தெரியாதாம். ரஜினியே self confession மாதிரி ஒத்து கொள்கிறார். உனக்கு ஏன் காண்டு? Peppers TV கலைஞானம் பேட்டி வரிசையா இருக்கு. நீ மனுஷன்னா...அத மொதல்ல பாரு. எப்படி உன் தலைவரை தூக்கிவிட்டார் என்று தெரியும். அவர் இல்லைனா நடிகர் ஸ்ரீகாந்த்(பழைய) விட்ட இடத்தை பிடித்து, தமிழ் திரைஉலகின் பெர்மனெண்ட் வில்லன்....ரேப்பிஸ்டாக இருந்திருப்பார். வந்துட்டான்க!

    • @joshua8400
      @joshua8400 Před 4 lety +1

      @@zarnamuki9012கடைசியில் கலைஞானம் பேச்சை கேளு அப்புறம் மற்றவர்களை விமர்சனம் செய,,, ்

    • @zarnamuki9012
      @zarnamuki9012 Před 4 lety

      ​@@joshua8400 >> கேட்டாச்சு. இது பொது மேடை மரியாதைக்காக பேசி இருக்கிறார். அவர் பேட்டிகளை Peppers TV, Jaya TV, Touring Talkies, Nakheeran Studioவில் பார். அதிலும் ரஜினியை அவர் திட்டவில்லை. ஆனால் அவர் மனசுக்குள் அந்த ஆதங்கம் இருந்தது தெரியும். இந்த ஆதங்கம் திரையுலகில் உள்ளவர்கள் பலருக்கும் கலைஞானம் பற்றி இருந்திருக்கும். அதைத்தான் ரஜினி உணர்ந்துகொண்டு இப்பொழுது சரி செய்கிறார். உனக்கு ஒன்று தெரியுமா?
      பண நெருக்கடி என்று தெரிந்து வலிய போய் சிவாஜி குடும்பத்திற்கு படம் பண்ணி கொடுத்தார். இத்தனைக்கும் சிவாஜியோ, சிவாஜி குடும்பமோ ரஜினி வளர்ச்சியில் எந்த பங்கும் செய்ததில்லை! கலைஞானத்திற்கு ரஜினி வெறும் கால்ஷீட் கொடுத்திருந்தால் மட்டும் போதும்.. விநியோகஸ்தர்கள் வீடு தேடி போய் பணம் கொட்டியிருப்பார்கள்! அவர் அந்த காலத்திலேயே சொந்தமாக வீடு வாங்கியிருந்திருப்பார். இப்பொழுது அரசாங்க வீடு என்று பேச்சு வந்தவுடன் நான் செய்கிறேன் என்கிறார்.
      முதலில் நீ மனிதனாய் இரு. அப்புறம் அடுத்தவனுக்கு ரசிகனாக இரு. நீ ரசிகனாக இருப்பவனும் நல்ல மனிதனா என்று பார். (ஆனால் ஒன்று ஒத்து கொள்கிறேன். எல்லா மனிதர்களும் 100% நல்லவராய் இருந்துவிட முடியாது தான்)

  • @thiyagarajanmdr9820
    @thiyagarajanmdr9820 Před rokem

    Eitttpicture

  • @PandiarajanPandiarajan-yv2ef
    @PandiarajanPandiarajan-yv2ef Před 10 měsíci

    Kalila matum corecta vilunthuran

  • @PandiarajanPandiarajan-yv2ef
    @PandiarajanPandiarajan-yv2ef Před 10 měsíci

    Ippa than ivan kannuku kalaigan kannuku therinchuchu 40varusam komala irunthan

  • @satishsatish6120
    @satishsatish6120 Před rokem

    Verum cinema karar naaley avarai talaivar solla villai,pirar tunbathai pokiyavar athu naal than avarai talaivar sollugirom

  • @ric12345
    @ric12345 Před 4 lety

    Sivakumar solli thaan kalaiganam thukku veedu illa nu rajinikanth kku theriyuma ulagha magha nadippu da saamy😂😝 ippadiyo yokkiyan sivakumar sottaiyan rajinikanth kku selavu vechuttan 😜

  • @palanivel7247
    @palanivel7247 Před 4 lety

    பாரதிராஜா எந்த முகத்தை வைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கிறாய்?