காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 கோயில்கள் | Kanchipuram Temples | TRAVELS NEXT

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2018
  • காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 கோயில்கள்
    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 'ஆயிரம் கோயில்களின் நகரம்' என்று புகழும் புண்ணிய பூமி. இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரங்களில் காஞ்சிபுரம் ஒன்று. அங்கிருக்கும் கோயில்களின் பெருமையும் அவற்றின் சிறப்புகள் பற்றியும், எந்தெந்த கோயில்கள் நாம் கட்டாயம் பார்க்க வேண்டியவை என்ற விவரத்தையும் இந்த காணொலி தருகிறது.
    -----------------------------------------------------------------
    Please Subscribe : goo.gl/PWixWj
    Facebook : / travels-next-188384645...
    -------------------------------------------------------------------

Komentáře • 221

  • @ggara1377
    @ggara1377 Před 5 lety +79

    கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் தமிழ் நாட்டின் பெருமை.

    • @smohan951
      @smohan951 Před 5 lety +3

      No

    • @sivasankar6438
      @sivasankar6438 Před 3 lety +6

      GG Ara கும்பகோணம் காஞ்சிபரம் தஞ்சாவூர் திருவண்ணாமலை மதுரை இராமேசுவரம் வேலூர் தங்கக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு மாவட்டங்கள் நிறைய இருக்கு கங்கை கொண்ட சோழபுரம் இவைகளால் தமிழ் நாட்டிற்கு பெருமை

    • @PriyaDharshini-hs3yp
      @PriyaDharshini-hs3yp Před 2 lety +1

      @@sivasankar6438 a unknown

    • @sivasankar6438
      @sivasankar6438 Před 2 lety +1

      @@PriyaDharshini-hs3yp நீங்கள் தமிழ் நாடு இல்லையா

    • @kovaiguy5846
      @kovaiguy5846 Před 2 lety +2

      1.ஏகாம்பரேஸ்வரர் கோயில்
      2.காஞ்சி காமகோடி மடம்
      3.கந்தகோட்டம்
      4.கைலாசநாதர் கோவில்
      5.வைகுண்ட பெருமாள் கோயில்
      6.காமட்சி அம்மன் கோயில்
      7.வரதராஜ பெருமாள் கோயில்

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 Před rokem +4

    மிகவும் பயனுள்ள அற்புதமான தமிழ் வர்ணனை 🙏🙏🙏🙏

  • @snvgopal
    @snvgopal Před 4 lety +14

    ஆலய அசையாப்படங்களை அருமையான திரைப்படம்போல்
    அழகிய விளக்கங்களுடன்
    கண்களுக்கு விருந்தாய் தந்துள்ளது தனிச் சிறப்பு.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +4

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க 💖💖🙏🙏🙏

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 Před 5 lety +12

    அழகிய குரல்... அழகான விளக்கம்... இப்போதே காஞ்சிபுரம் செல்லலாம் என்று தோன்றுகிறது... நன்றி...

  • @balasubramanian2274
    @balasubramanian2274 Před 5 lety +116

    ஐந்து நிமிட வீடியோவில் ஏழு கோவில்களை சுருக்கமாக விளக்கியிருப்பது நன்று. நன்றி. தொடர்க நும் நற்பணி

  • @puspadewi7661
    @puspadewi7661 Před 4 lety +3

    Excellent Super
    Thanks for sharing 🙏
    Om Sakthi Om Namah Shivaya 🌹

  • @gnanamiyar7526
    @gnanamiyar7526 Před 5 lety +9

    அருமையான பதிவு

  • @chithradevi5756
    @chithradevi5756 Před 3 lety +5

    Beautifull temples I like it 😍😀

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 Před 3 lety +1

    காஞ்சி காமாட்சி தாயே போற்றி

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +2

    சரியான பதிவு.நன்றிசகோதரி

  • @ShanthisKitchenTamil
    @ShanthisKitchenTamil Před 5 lety +2

    Awesome video thanks for sharing keep in touch sis

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 Před 5 lety +2

    Thanks a lot for your video.💐💐

  • @velum919
    @velum919 Před 4 lety +5

    Kanchipuram is superb temple & silks sarres City

  • @senthamaraisivakumar4522
    @senthamaraisivakumar4522 Před 5 lety +4

    Thank you so much and have been working with a lot more to do

  • @DhanaLakshmi-og6fg
    @DhanaLakshmi-og6fg Před 2 lety

    Nice kandipa ka visitpannavendiya places om namashivaya

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Před 5 lety +26

    கைலாசநாதர் கோவில் அற்புதத்தின் உச்சம்.

  • @user-fy5rl4sb7m
    @user-fy5rl4sb7m Před 5 lety +5

    சிவாயநம

  • @ramanankannan2322
    @ramanankannan2322 Před 5 lety +12

    திருவெக்கா சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில், திருப்பாடகம் பாண்டவதூதர் கோயில், கச்சிக் காரோணம்( காயாரோகணேசுவரர் கோயில்)

  • @veeramoorthyarunachalam157

    Very important Vidio Impermation .Congrats

  • @murugan.s7146
    @murugan.s7146 Před 5 lety +1

    Thanks for video I like to video

  • @abiabi2105
    @abiabi2105 Před 4 lety +7

    Am also kanchipuram 😁

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 Před rokem +1

    நானும் காஞ்சிபுரம் தான் 😍😍💯

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 Před 3 lety +1

    I like traveling to kanchi temples frequently

  • @schoolgangff7500
    @schoolgangff7500 Před 19 hodinami

    Good guidance
    Keep it up

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 Před 3 lety

    மிகவும் அருமை

  • @sundarvns1066
    @sundarvns1066 Před 5 lety +2

    Arumaiyana siirappana thagaval

    • @gnanams1657
      @gnanams1657 Před 4 lety

      வழக்கீஸ்வரர் கோயில் விடுபட்டுள்ளது

  • @jamunarani8632
    @jamunarani8632 Před 5 lety +40

    காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில் களையும் தொகுத்து வழங்க முடியுமா..அனைத்து கோயில் கள் please

  • @jmmohana2871
    @jmmohana2871 Před 3 lety

    Very nice post...kailasa nadhar temple needs renovation...

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 5 lety +5

    காஞ்சிபுரம் மாவட்டம் சூப்பர் மாவட்டம் காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியன்

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 Před měsícem

    நன்றி சாய்ராம்

  • @sumansurya5744
    @sumansurya5744 Před 4 lety +2

    Thank you..

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws Před 5 lety +2

    நன்றி🙏

  • @shanmugama907
    @shanmugama907 Před 5 lety +2

    Super news

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it Před rokem +1

    உலகளந்த பெருமாள்.பச்சை வண்ணர். பவள வண்ணர்.அஷ்டபுஜபெருமாள்.பாண்டவதூதபெருமாள்.நரசிம்மபெருமாள்.....

  • @bossbaskar2718
    @bossbaskar2718 Před 6 lety +11

    பெருமை

  • @ramyadevi7034
    @ramyadevi7034 Před 5 lety +4

    Super

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety

    Tq so much sister Tq

  • @gopim2332
    @gopim2332 Před 4 lety

    Thanks super

  • @bharathbharath4383
    @bharathbharath4383 Před rokem +1

    Also kachapeswarar temple ...becoz iam also Kanchipuram ✨💯

  • @valarmathit7846
    @valarmathit7846 Před 5 lety +5

    Engaluku kalyanm Aandhu kamatchi ammam kovil la dhan andha ambal karunai kadalai vida perushu🙏

  • @lakshmikrishnamurthi3403
    @lakshmikrishnamurthi3403 Před 2 lety +1

    Thankyou

  • @amarangs0327
    @amarangs0327 Před 5 lety +5

    Super good information

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Před 2 lety +1

    Engaluku niraiya pudichiruku🙏🙏🙏

  • @girijagirija5681
    @girijagirija5681 Před 5 lety

    Useful

  • @Maddy_stories6540
    @Maddy_stories6540 Před 2 lety +3

    I am from Kanchipuram

  • @kumarg6551
    @kumarg6551 Před 5 lety +12

    நல்லது நன்றி

  • @williamsatish25
    @williamsatish25 Před rokem +2

    I have visited Kailasanathar Temple, need to check Vaikundam temple and Vartharaja Perumal Kovil. Kailasanathar temple is mind blowing but be careful DSLR photography is not allowed you got to take permission from the office of Vaikundam temple.

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před 5 lety +1

    Supper

  • @prabhamadhavan418
    @prabhamadhavan418 Před 3 lety

    Tq enka our kovili🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 5 lety +13

    Please include Pallur varahi temple, Nemili Bala temple, Thirumalpur Shivatemple,Govindavadi Guru temple etc.

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 Před 2 lety

    Excellent👍👏👏

  • @shreeabimahavaraahicombo147

    GOD BLESS

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před rokem

    🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹om sakthy thunai ellorukkum arumai nanry pokamudiyaviddalum vidio moulam partthuviddom tanks 🙏🏽

  • @sundarakumarramanathan4111

    கந்த கோட்டம் சென்னையில். அம்மா,,kanchi kumara கோட்டம்,,, கந்த புராணம் அரங்கேறிய அழகு மண்டபம் அங்கே உள்ளது,,,நன்றி. அம்மா

  • @arunachalamchinnakaruppana5780

    Detailed explanation given Many thanks Can you send me the Kamaksi Amman photo shown in the video for my pooja room It is very nice I wish to have one such photo On hearing from you I will send my email

  • @ananthbose7482
    @ananthbose7482 Před 5 lety +1

    Nice

  • @chitramurthy4002
    @chitramurthy4002 Před 5 lety +39

    காஞ்சியில் முருகன் கோயில் குமரகோட்டம் என்பதாயிற்றே !
    தவறை உடனே திருத்தவும்😣

    • @jaivvs
      @jaivvs Před 3 lety +1

      கந்த கோட்டம் சென்னை யில் உள்ளது.

    • @ramaniananthakrishna9703
      @ramaniananthakrishna9703 Před 3 lety +1

      ,@@jaivvs

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 3 lety

    Tq ma

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP Před 6 lety +60

    உலகளந்த பெருமாள் கோவில்??

    • @indravive9269
      @indravive9269 Před 5 lety +2

      Karpaga Prasanna Venugopal Voice

    • @LakshmiLakshmi-fh2us
      @LakshmiLakshmi-fh2us Před 5 lety +2

    • @s.sangeethalucky789
      @s.sangeethalucky789 Před 2 lety +1

      அது திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம்.

    • @VersatilewithVKP
      @VersatilewithVKP Před 2 lety

      @@s.sangeethalucky789 காஞ்சியிலும் உள்ளது

    • @kalaiyer5348
      @kalaiyer5348 Před 2 lety +1

      Ulagalsnda perusal temple is there?

  • @sdbgmstatus5421
    @sdbgmstatus5421 Před 4 lety +9

    Temple city losing the traditional became every non veg rest. Wine shop

  • @bharanidhara
    @bharanidhara Před 5 lety +6

    My Hinduism is great

  • @cloudlover9186
    @cloudlover9186 Před 2 lety +2

    Thiruvetriyur Vadiyudai amman temple. Please visti

  • @sivanandhamnadesan1350
    @sivanandhamnadesan1350 Před 4 lety +11

    நான் 37 வருடங்கள் இங்கு இருக்கிறேன் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு சிறப்பான இடம் இல்லை

  • @kumarsathya8818
    @kumarsathya8818 Před rokem

    🙏ஓம் நமசிவாய🙏

  • @user-jm1bn6yz6k
    @user-jm1bn6yz6k Před 9 měsíci

    Super 💯

  • @krishunni9125
    @krishunni9125 Před 5 lety +2

    Very beautiful narration with the opening timings , Very useful, Thanks.

    • @guganil9810
      @guganil9810 Před 5 lety +1

      I vy by my vet CFTC minimum bun my by BG

  • @user-yc7kf3fh2f
    @user-yc7kf3fh2f Před 3 lety

    🙏🙏🙏

  • @udayakumarimanikumar9737
    @udayakumarimanikumar9737 Před 5 měsíci

  • @chellamk1699
    @chellamk1699 Před 3 lety +2

    சித்திரகுப்தர் கோவில்...

  • @jayanthivaratharajan3366
    @jayanthivaratharajan3366 Před 5 lety +4

    Super video

  • @tnpscboy3163
    @tnpscboy3163 Před rokem

    I'm kanchipuram ❤️

  • @kavi-rb5jc
    @kavi-rb5jc Před 3 lety +2

    Chitraguptan temple
    Pandava thootha perumal
    Ulagalantha perumal temples missing

  • @prabakaransabrivasanvarish2090

    🎉🎉🎉🎉

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @arathyc4549
    @arathyc4549 Před 4 lety

    om.

  • @latha.s9728
    @latha.s9728 Před 11 měsíci

    🙏

  • @saralasudhagaran4673
    @saralasudhagaran4673 Před 2 lety

    Hi, this is kumara kottam

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před měsícem

    பாதிகேரவில்பார்த்தச்சு

  • @udhayakumar.r1120
    @udhayakumar.r1120 Před 5 lety +2

    Kachiewabaver kovil

  • @arjunanrathinam6053
    @arjunanrathinam6053 Před 5 lety +5

    Enga ooru kanchepuram

    • @rrobin4204
      @rrobin4204 Před 2 lety

      Thirunaal kaatha amman kovil enka iruku

  • @imayamtpt_Reals
    @imayamtpt_Reals Před 5 lety +1

    ஐயங்கார் குளம் சஞ்சீவிநாதர் கோவில் உங்க list ல இல்லையே

  • @karthigamunirathinam752
    @karthigamunirathinam752 Před 4 lety +1

    enga ooru kanchipuram

  • @balasubramaniyamm812
    @balasubramaniyamm812 Před 5 lety +10

    chitragupthar kovil?? ulakatliye kanchi la dhan irukku idha kovil

  • @chelvik3975
    @chelvik3975 Před 4 lety

    Very great dear👌

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před měsícem

    காமாட்சி அம்மன் அலயம்தாண்டிதான்உள்ளதுமுதியேர்இல்லம்குமரன்சரியாகுமரன்முதியேர்இல்லம்சரியா

  • @indhumathijayaraman5426
    @indhumathijayaraman5426 Před 5 lety +5

    Pallavargal pugazh endruh vaazhum... vaazhga pallavargal

  • @sharingwithpriya9977
    @sharingwithpriya9977 Před rokem

    Which app you used in video editing

  • @velprakash8599
    @velprakash8599 Před 4 lety

    Just

  • @user-tz1cd1zi7m
    @user-tz1cd1zi7m Před 5 lety +1

    Enga oru

  • @VijayaKumar-ng1sw
    @VijayaKumar-ng1sw Před 5 lety +10

    enga ooru. unmayaka na perimitham kolkiren.

    • @saiwithtwinsmaheswari5246
      @saiwithtwinsmaheswari5246 Před 5 lety

      Sir unga orula ore perumal kovil la samy ukkanthapadi viswaroopam yedhtu irupa antha temple yenga iruku pls location solluga bro ore tadava Na partuiruka

    • @valarmathit7846
      @valarmathit7846 Před 5 lety +2

      @@saiwithtwinsmaheswari5246 Andha temple pandava perumal kovil sister sankara madathula eranganum arashu kattha Amman kovil ku opposite la iruka street la iruku

    • @saiwithtwinsmaheswari5246
      @saiwithtwinsmaheswari5246 Před 5 lety

      @@valarmathit7846 tq so much

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru Před 2 lety

      @@valarmathit7846 super

  • @krishnaraj149
    @krishnaraj149 Před 10 měsíci

    கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு கோயிலுக்கும் உள்ள தூரங்களை சொல்லுங்க நான் ரயில்வே ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் தூரத்தை கரெக்டாக சொல்லுங்கள் நீங்கள் கோயிலோடு இன்னும் வரலாற்றை மட்டும் சொன்னால் மட்டும் போதாது

  • @user-se3kd2pf8q
    @user-se3kd2pf8q Před 5 lety +1

    Jai hind jai karnataka

  • @sathiyannews5844
    @sathiyannews5844 Před 4 lety

    Srirangam tmpl goburam 236 feet

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 Před 3 lety

    How to go there? Please tell

  • @dilipkarthick2354
    @dilipkarthick2354 Před 4 lety +1

    I already seen all the temple in the list because I am in kanchipuram

  • @arunachalamchinnakaruppana5780

    Sir, I am again requesting you to consider sending me a photo of Sri Kanchipuram Kamaksi Amman shown in the video with Thanga kavasam

  • @KannanKK10
    @KannanKK10 Před 5 lety +4

    Nama ooru kanchipuram la erukura 1000 temple um parkavendiya kovil tha

  • @DeepaDeepa-uq9pj
    @DeepaDeepa-uq9pj Před 3 lety +1

    Murugan temple kumarakotam

  • @rajendran7037
    @rajendran7037 Před 2 lety

    Eni velinadue povengaaaa?