லாட்டரி அதிர்ஷ்ட வாய்ப்புகள்|| கேரளா பம்பர் 31-7-2024|| நான்கு ராசிகள்||

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • லாட்டரி அதிர்ஷ்ட வாய்ப்புகள்|| கேரளா பம்பர் 31-7-2024|| நான்கு ராசிகள்|| #தமிழ் #ஜோதிடம்
    #லாட்டரி
    #மேஷராசிபலன்
    #ரிஷபம்ராசிபலன்2024
    #மிதுனராசிபலன்
    #கடகராசிபலன்
    #கன்னிராசிபலன்
    #சிம்மம்ராசி
    #துலாம்ராசிபலன்
    #விருச்சிகம்ராசிபலன்கள்
    #தனுசுராசிபலன்2024
    #மகரராசிபலன்
    #குருபெயர்ச்சிபலன்கள்2024
    #மீனம்ராசிபலன்கள்
    #monthlyhoroscope2024
    #வாரராசிபலன்கள்
    #தினசரிராசிபலன்கள்

Komentáře • 118

  • @THAHATHAHA-fs9nx
    @THAHATHAHA-fs9nx Před měsícem +29

    வணக்கம் ,மகர ராசி 3/1/1968..வாழ்வில் முப்பத்தைந்து ஆண்டுகள் கஷ்டங்களையும்,தோல்விகளையும்,முன்னேற்றமின்மை,பணம் இல்லாமை,கடன் தொல்லைகளாகவே செய்கிறது..நானும் பதினைந்து ஆண்டுகளாக கேரள லாட்டரி வாங்குகிறேன்..மழைகால பம்பர் லாட்டரியும் வாங்கி உள்ளேன் ...முதல் ,அல்லது இரண்டாவது பரிசு எனக்கு கிடைக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டுமாய் தங்களது பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்...நன்றி

    • @jothidasatha
      @jothidasatha  Před měsícem +1

      வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வளமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும் நன்றி 🙏

  • @MuthuganeshMuthuganesh-tx5ju
    @MuthuganeshMuthuganesh-tx5ju Před měsícem +1

    நடப்பதெல்லாம் நன்மைக்காக ஓம் குரு பகவானே போற்றி போற்றி

  • @prabhur9659
    @prabhur9659 Před 2 měsíci +17

    ஐயா நான் மிதுன ராசி சனி திசை உங்கள் வாக்கு பலிக்கட்டும் முயற்சி செய்கிறேன்❤❤❤

  • @krishnanbala1880
    @krishnanbala1880 Před měsícem +2

    வந்த உங்களை பார்க்கிறேன் 👍🏻🙏🏻

  • @MuthuganeshMuthuganesh-tx5ju
    @MuthuganeshMuthuganesh-tx5ju Před měsícem +1

    படைத்தவனே பாதுகாவலன்

  • @chitramani2520
    @chitramani2520 Před měsícem +4

    நன்றிங்கய்யா கடன் அடைந்தால் போதூம்

    • @jothidasatha
      @jothidasatha  Před měsícem

      நிச்சயம் கடன் அடைய வழி பிறக்கும். கடன் அடைப்பீர்கள்

  • @damodarant7616
    @damodarant7616 Před měsícem +2

    Thanks for sharing

  • @user-oe7vm9ij8y
    @user-oe7vm9ij8y Před měsícem +4

    ஐயா வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுறேன் சொல்றியே அது மட்டும் உண்மை

  • @muthupandi874
    @muthupandi874 Před měsícem +6

    3.8.1974.. ஆடி மாசம் அதிகாலை 3.25 மகர ராசி திருவோணம் நட்சத்திரம்

  • @sivakumarsr646
    @sivakumarsr646 Před měsícem +3

    சிம்மம் ராசி உத்ராடம்

  • @veeramaniveeramani8899
    @veeramaniveeramani8899 Před měsícem +2

    சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி.19-3-1976 மதியம் - 2.30 PM

  • @GThilagavathi-kr9kt
    @GThilagavathi-kr9kt Před 2 měsíci +5

    Super sir Thankyou

  • @punniyakodir6803
    @punniyakodir6803 Před měsícem +5

    9/7/1963/நோரம்6/10am.மகரம்ராசி.திருவோணம்

  • @dhanusiamohan4889
    @dhanusiamohan4889 Před měsícem +2

    Vazhga valamudan sir iam rohini natchathiram rishaba rasi rishaba laknam 5.3.1979 12.10pm

  • @VelMurugan-ps7rb
    @VelMurugan-ps7rb Před měsícem +1

    Viruccikam. 10.2.1969

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Před 2 měsíci +7

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கன்னி லக்னம் ராகு தசை நடைபெறுகிறது வளர்பிறை சதுர்த்தி பத்தரை கரணம் எனக்கு எப்படி இருக்கு ம் என்று கூறவும் 16-11-1966

  • @k.sathishhero8776
    @k.sathishhero8776 Před 2 měsíci +8

    ஐயா நான் கன்னி ராசி எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்குமா ஐயா

  • @JaiShankar-ux1rw
    @JaiShankar-ux1rw Před 2 měsíci +4

    ❤அய்யா நான் 7.11.1990ஆம் ஆன்டு பிறந்தேன் எனது ராசி மிதுனம் லக்னம் தனுசு நட்சத்திரம் புனர்பூசம் அய்யா என்னுடைய 6இலக்கு அதிர்ஷ்ட எண்கள் அனுப்புங்கள் அய்யா ❤ உங்கள் சிஷ்யனின் பனிவான வேண்டுகோள் 😊 நீங்கள் வழிகாட்டி நான் நல்லா முன்னேற்றம் அடைய வேண்டும் 😊 மிக்க நன்றி அய்யா ❤ பதில்கள் குறித்து வரும் என்று எதிர்பார்க்கிறேன் நம்புகிறேன் மிக்க நன்றிகள் ஐயா 🎉😊😅

  • @manimanimadesh8903
    @manimanimadesh8903 Před měsícem +2

    மீனம் ராசி உத்திராட்டத்தி நட்சத்திரம்

  • @NAAN_HATTORI
    @NAAN_HATTORI Před 2 měsíci +3

    Magar/rasi/lottry/yogameragua

  • @thiyagustar2641
    @thiyagustar2641 Před 2 měsíci +6

    ஐயா நான் துலாம் ராசி எனக்கு லாட்டாரி வாங்கலாமா நான் 06-02-1991, புதன் கிழமை, 9:00 pm பிறந்தநாள்

  • @PaviPraveen-np9fv
    @PaviPraveen-np9fv Před 2 měsíci +3

    Nan thanusu rasi ayya mansoon bumper eduka pokiren nallathu nadaka vendum asirvathiyungal ayya

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci +1

      நல்லதே நடக்கட்டும் நன்றி 🙏

    • @MrSpecialGamer333
      @MrSpecialGamer333 Před 2 měsíci

      Dhanush rasi ticket vangi iriken niga thaa bless pannunum

  • @sridhars5403
    @sridhars5403 Před 2 měsíci +6

    Hope I will get first prize of Rs.10 Crore through Monsoon Bumper lottery 2024

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci +1

      @@sridhars5403 உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.

  • @user-zq3ke8gt1j
    @user-zq3ke8gt1j Před měsícem +4

    நான் 1962 5மதம். 6தேதி கானை420புரங்குஇருக்கிரேன்நடக்கேம ரோகிணி நட்சத்திரம்

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc Před 2 měsíci +5

    எனக்கு,,லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளேன்,,உங்கள்,,ஆசீர்வாதம் வேண்டும்,,
    பார்ப்பதற்குக் கட்டண எ‌வ்வளவு அய்ய,,😮😮😮

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci +3

      @@SarojiniSaro-oh2gc தெளிவான ஜாதக பலன்கள் பெற கட்டணம் ₹500. 9363979179 தொடர்பு கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @muruganp4839
    @muruganp4839 Před měsícem +2

    19.7.24.. இரவு 8.10 மணிக்கு திருச்சூர் வேலவன் ‌லாட்டரி ஏஜென்சியில் 2 டிக்கெட் புக்கிங் செய்துள்ளேன். MD 581599,,. ME 581599
    முதல் பரிசு 10 கோடி எனக்குத்தான்.‌‌ என் ராசி மேஷம் நட்சத்திரம் பரணி. என்றும் அன்புடன் P.முருகன் . சிவகாசி 🙏

  • @sureshkumar8320
    @sureshkumar8320 Před měsícem +1

    28-01-1972 வெள்ளி கிழமை காலை 10.10பிறப்பு

  • @krishnanl8757
    @krishnanl8757 Před měsícem +1

    🎉 thanks supper thanks 😂

  • @rajasekaranrajasekaran1857
    @rajasekaranrajasekaran1857 Před měsícem +1

    Rajasekaran kumbm rasi shayatharm

  • @maha-tj5co
    @maha-tj5co Před měsícem +1

    13.07.1978 morning 6.35am
    Cancer rasi

  • @jairam7969
    @jairam7969 Před měsícem +1

    Dhanushu rashi magara laknam 31/10/1992 kadan adancha pothum iyya

  • @sanjaisanjai379
    @sanjaisanjai379 Před 2 měsíci +3

    Iyya naan meenam rasi uthrattadi nactharam eppadi irukum

  • @krishnana8291
    @krishnana8291 Před 2 měsíci +2

    Hello sir
    Check your heading and talk to accordingly

  • @karthimani8903
    @karthimani8903 Před 2 měsíci +7

    மகரம் ராசி நான் பம்பர் வாங்கியுள்ளேன் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      @@karthimani8903 நல்லதே நடக்கட்டும் நன்றி 🙏

    • @ramkanchu9120
      @ramkanchu9120 Před měsícem

      Ayya nanum lottery vakiullen enakku ungalidam jathagam parkka veandum nan enna pannarathunu

  • @Rameshkumar-xw9jx
    @Rameshkumar-xw9jx Před měsícem +2

    21.06.1963
    Medhunam.rasi

  • @baskaranannarani6397
    @baskaranannarani6397 Před měsícem +1

    Thulam rasi visakam 8/11/1961

  • @r.gurumanu102
    @r.gurumanu102 Před měsícem +2

    Mithunam raashi any chance

  • @HarshaMithunDheekshanya
    @HarshaMithunDheekshanya Před 2 měsíci +3

    Ayya d.o.b.- 31.5.81 mesha rasi barani natchathiram ragu thisai nadakuthu enaku epadi kanipathu ayya

  • @user-qu6yj3ip8b
    @user-qu6yj3ip8b Před 2 měsíci +3

    ❤❤❤

  • @MurugesanM-k5k
    @MurugesanM-k5k Před měsícem +1

    Tulam rasi suvati nachram

  • @user-uy9vs3zd1s
    @user-uy9vs3zd1s Před měsícem +1

    Siya naan vrichchiga rasi lottery adhistem irukka

  • @sathyar424
    @sathyar424 Před 2 měsíci +3

    Sir mesham rasi simma laknam lottery yogam irrka

  • @anantharaj4243
    @anantharaj4243 Před měsícem +1

    17 .2.1971.iya aenakku thulam rasi visaga nadjtram iya lattari aeduthal panam kidaikuma iya

  • @dhana8515
    @dhana8515 Před 2 měsíci +3

    😍

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      @@dhana8515 வாழ்க வளமுடன் நன்றி 🙏👍

  • @SGHfamilyrider0507
    @SGHfamilyrider0507 Před měsícem +1

    2 - 9 - 67பிறந்த தேதி மரமீன ராசி

  • @SathishSathish-pg2gh
    @SathishSathish-pg2gh Před měsícem +2

    அய்யா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் என் இரண்டு மகன்களும் ஒரே ராசி நாங்கள் மூவரும் மிதுன ராசி நட்சத்திரம் மற்றும் வேறு வேறு நான் நிறை லாட்டரியும் நண்பர்களையும் நம்பி ஏமாந்துவிட்டேன் இழந்ததை மீட்க முடியுமா

    • @jothidasatha
      @jothidasatha  Před měsícem

      உங்கள் மூவரின் சுய ஜாதகம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். தயவுசெய்து நேரம் சரியில்லை என்றால் லாட்டரி விஷயத்தில் ஈடுபடவேண்டாம். முன்னேறுவதற்கான மாற்று வழி ஜாதகத்தில் நிச்சயம் இருக்கும். சுய ஜாதகம் பார்ப்பதற்கு விரும்பினால் 9363979179 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். லாட்டரி என்றாவது ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும்போது வாங்கக்கூடிய ஒன்று. லாட்டரி வாங்குவதையே வேலையாக வைக்க வேண்டாம் நன்றி 🙏

  • @arumugamsubi4219
    @arumugamsubi4219 Před měsícem +1

    21-12-1967 கடகம் ayilyamrasi

  • @vicereines12-b17
    @vicereines12-b17 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arjunt7977
    @arjunt7977 Před měsícem +2

    Thulam. Swathi🙏🏿🙏🏿🙏🏿

  • @angeswariangeswari5463
    @angeswariangeswari5463 Před 2 měsíci +3

    ஐயா என்னுடைய பெயர் வந்து அங்கே சரி நான் பிறந்த தேதி வந்து 19 ரெண்டு

  • @user-mo6sr8uz8d
    @user-mo6sr8uz8d Před 2 měsíci +2

    விருச்சிக லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் முதல் பாதம் சனி திசை புதன் புத்தி லாட்டரி யோகம் இருக்கா.14.12.1979.5.30Am வெள்ளிக்கிழமை

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      சுய ஜாதகம் பார்க்காமல் தெளிவான விளக்கம் சொல்ல இயலாது.

  • @user-om6gd1sv6v
    @user-om6gd1sv6v Před měsícem +1

    100 crores give this Rasi

  • @Phoneixboutique
    @Phoneixboutique Před 2 měsíci +2

    Iyya na kanni rasi chithirai nachathiram na lottery vangalamaa

  • @gowrirangaswamy5910
    @gowrirangaswamy5910 Před 2 měsíci +2

    மொபைல் எண் அனுப்பி வைக்கவும்.

  • @Deepashankarshankar
    @Deepashankarshankar Před 2 měsíci +5

    பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி கடகம் லக்னம் 3:12:1986 பெயர் தீபா என்னுடைய ஜாதகத்தை எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஐயா கோடீஸ்வர யோகம் உண்டா ஐயா 🙏🙏🙏

  • @user-gm7vl2yz6b
    @user-gm7vl2yz6b Před měsícem +2

    ENATHU NAME STELLA
    DATA OF BIRTH:23.05.1979
    7.30PM

  • @vijayakumarVijayakumar-bf7xm
    @vijayakumarVijayakumar-bf7xm Před 2 měsíci +3

    ஐயா நான் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் லாட்டரி யோகம் உள்ளதா

  • @muthupandit4669
    @muthupandit4669 Před 2 měsíci +2

    சாமி வணக்கம் எனது ராசி தனுசு மூல நட்சத்திரம் எனது ராசிக்கு எதுவும் யோகம் உண்டா

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      @@muthupandit4669 சுய ஜாதகம் பார்க்காமல் தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ள இயலாது.

  • @user-rk8ji9gt9c
    @user-rk8ji9gt9c Před měsícem +1

    ,11.10.1961suwathinatsathiram..katahalaknam..name..s.s.kanoor..

  • @SivaKumar-gs7jp
    @SivaKumar-gs7jp Před 2 měsíci +2

    R.SIVA.1973

  • @anantharaj4243
    @anantharaj4243 Před měsícem +2

    Iya aenakku thulam rasi visaga nadjatram iya piras kedaikuma

    • @jothidasatha
      @jothidasatha  Před měsícem

      சுய ஜாதகம் பார்த்தால் தான் தெரியும்

    • @anantharaj4243
      @anantharaj4243 Před měsícem

      17,2,1971 thulam rasi visaga nadjtram iya panam kidaikuma iya

  • @user-oz5vs8my1f
    @user-oz5vs8my1f Před měsícem

    Jadagam det nal edum theriyadu ser ennoda man velmurugan

  • @user-td2dz7fo9y
    @user-td2dz7fo9y Před měsícem +1

    ஐயா நான் தனுசு இராசி உத்திராடம் நட்சத்திரம் , துலாம் லக்னம் , குருதிசை நடக்கின்றது . எனக்கு லாட்டரி யோகம் எப்படி இருக்கு ....

    • @jothidasatha
      @jothidasatha  Před měsícem +1

      உங்கள் சுய ஜாதகத்தில் குரு யோகாதிபதி என்றால், லாட்டரிக்காக மட்டும் இல்லை எல்லாம் நல்லதே நடக்கும். நன்றி 🙏👍

    • @user-td2dz7fo9y
      @user-td2dz7fo9y Před měsícem

      @@jothidasatha எனக்கு எந்த வீட்டில் எத்தனாவது வீட்டில் குரு இருந்தால் யோகம் ? ஐயா

  • @harivijay5436
    @harivijay5436 Před 2 měsíci +2

    Sir mithuna rasi 9-7-94
    Lottery yogam iruka sir

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      சுய ஜாதகம் பார்த்தால் தான் தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ள முடியும். 9363979179 தொடர்பு கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @bosedasan7419
    @bosedasan7419 Před měsícem +1

    ஐயா நான் மீனம் ராசி DOB 05 / 12 | 1968 நட்சதிரம் தெரிய வில்லை இந்த ராசிக்கு எந்த நம்ரில் லாட்டரி வாங்கலாம்

  • @munusamyanandan1240
    @munusamyanandan1240 Před měsícem +1

    Price

  • @mangais1700
    @mangais1700 Před 2 měsíci +2

    Thanusu rasiki lottery yagam illaya

  • @OmKaaliJaiKaaliMahakaali
    @OmKaaliJaiKaaliMahakaali Před 2 měsíci +3

    17.07.1986 viruchagam rashi viruchaga lakanam anusuya nachathiram 3.15 pm birth time

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      @@OmKaaliJaiKaaliMahakaali ஜாதகம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @user-br3hv5tj7s
    @user-br3hv5tj7s Před 2 měsíci +2

    ஐயா வணக்கம் ஜதாகம் பார்க்கா காணிக்கை

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      வணக்கம் சார் 🙏 சுய ஜாதகம் சேவைக் கட்டணம் ரூபாய் 500 .

  • @DevsaiSheeba
    @DevsaiSheeba Před 2 měsíci +2

    ஐயா தங்களின் மொபைல் நம்பர் கிடைக்குமா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      வணக்கம் சார் 🙏 9363979179.

  • @gurusamy3656
    @gurusamy3656 Před 2 měsíci +4

    எஸ் குருசாமி 3 6 1970 ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் பிறந்த நேரம் மாலை5.15 அதிர்ஷ்டம் இருக்கா ஐயா

  • @viswanathan9806
    @viswanathan9806 Před měsícem +1

    ஐயா உங்கள் போன் நம்பர் தாருங்கள்.

  • @ManjuzrajaManjuzraja-se6po
    @ManjuzrajaManjuzraja-se6po Před měsícem +1

    ஐயா நான் சிர்லங்க எ ப்ப டி ல ட் டி சி ட் டு அ தி ஸ் ட ம் கி டை க்கு ம் நான் னு ம். மி து ன ம்

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 Před měsícem +4

    ஐயா உங்கள் ஜாதகம் ராசி எங்கிட்ட அனுப்புங்க நான் உங்களுக்கு சொல்றேன் உங்களுக்கு லாட்டரி வில்லு கோமா விழுதா என்பதை துல்லியமாக நான் சொல்கிறேன்

  • @allana9619
    @allana9619 Před měsícem +1

    11 8 87

  • @SuryaSurya-om5pw
    @SuryaSurya-om5pw Před měsícem +1

    26.3.1989

  • @Chandrika-sj9ke
    @Chandrika-sj9ke Před měsícem

    Suya jjadhagattil irundhaai paarngal endru solla nir solla vendumaa nangale paarthiruppom nirutthungal podum

  • @sudalaikannankannan6525
    @sudalaikannankannan6525 Před měsícem +5

    அய்யா 6.6.1956 எனது அம்மா பரணி நட்சத்திரம் லாட்டரி யோகம் பரிசு கிடைக்குமா என்ன நம்பர் எடுக்கலாம் அய்யா சொல்லுங்க

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před 2 měsíci +3

    Sir pl explain within 2 minutes .dont give lecture like economics professor in a college

  • @sarathangam1803
    @sarathangam1803 Před 2 měsíci +3

    Thank you sir

    • @jothidasatha
      @jothidasatha  Před 2 měsíci

      @@sarathangam1803 நன்றி 🙏

  • @prabakaranpraba2478
    @prabakaranpraba2478 Před měsícem +1

    Mesa rasi barani nachathiram.lottery yogam irukka ayya .

    • @jothidasatha
      @jothidasatha  Před měsícem +1

      ஜாதக பலன்கள் சரியாக இருந்தால் மட்டுமே...

  • @BhuHayraa
    @BhuHayraa Před měsícem