எங்க ஊரு தேனி | Enga Ooru Theni - Video Song | Thangamayil Jewellery | தங்கமயில் தேனி | Theni Song

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2023
  • #thangamayil #jewellery #theni
    பாசமும், வீரமும் ஒருங்கே பெற்ற தேனி சொந்தங்களே!
    தேனி, கம்பம், போடி மற்றும் பெரியகுளம் என தங்கமயில் நிறுவனம் தேனி மாவட்டம் முழுவதும் தன் தோகை விரித்து உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கி வருவது உங்களின் நல் ஆதரவினால் தான்...
    தேனியின் அரனாய் விளங்கும் பசுமையான விவசாயம், தொன்மையான பாரம்பரியம், அழகிய வாழ்வியல், மண்ணின் பெருமை என தேனியின் அனைத்து கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பாடல் ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளோம். தேனி மாவட்டத்தின் பெருமைக்கு இப்பாடல் மேலும் புகழ் சேர்க்கும் என நம்புகிறோம்.
    தேனி மாவட்ட மக்கள் அனைவருக்கும் இப்பாடலை சமர்ப்பிக்கிறோம்.
    இப்பாடலை துணை காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. இளமாறன் அவர்கள் வெளியிட்டார்.
    இப்பாடலை தொகுத்து, உருவாக்கிய அனைவருக்கும் தங்கமயில் நிறுவனம் சார்பாக வாழ்த்துக்கள்...
    #thenisong #engaoorutheni #thenicoversong #thenihistory #theni #periyakulam #bodi #cumbum
    -----------------------------------------------------------
    For More Latest Trending Gold and Diamond Jewellery / Silver Collections & More Exciting Gifts :
    ► Visit Website - bit.ly/3apyWIh
    SUBSCRIBE 👇
    ► CZcams - bit.ly/3wSzX3g
    ► Follow Instagram - bit.ly/3albewO
    ► Follow Facebook - bit.ly/3M1yflC
    ► Follow Pinterest - bit.ly/3NL1ZVb
    -------------------------------------------------------------------
    To Know Daily Gold Rate and New Updates :
    ► Follow Our Telegram Group - bit.ly/3axN9TN
    ► Follow Twitter - bit.ly/3t6M8Ix
    -------------------------------------------------------------------
    For More Details,
    ► Contact Us - 1800 889 7080
    ► WhatsApp Us - bit.ly/3q95N9z
  • Jak na to + styl

Komentáře • 57

  • @chellapandi3951
    @chellapandi3951 Před rokem +52

    I love theni 💕😍😘 theni yarukku pudikkum like panunga 👍💝

  • @riyazimohammedmeeran3824
    @riyazimohammedmeeran3824 Před rokem +22

    தேனி மாவட்டம் கம்பம் ❤️❤️

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 Před rokem +27

    Enna Lyrics Ya!👌🌴♥️
    *சொர்க்க பூமி தேனி*

  • @y_o_u_m_e_4204
    @y_o_u_m_e_4204 Před rokem +12

    நம்ம ஊரு நம்ம கெத்து 🔥

  • @orprabhakaran03
    @orprabhakaran03 Před rokem +16

    தேனி ஜில்லா 💯🔥🔥

  • @kavithasudhakar8156
    @kavithasudhakar8156 Před rokem +14

    சிறப்பு மா. அசத்திவிட்டீர்கள். பேரன்பும் நன்றியும்.

  • @siripuulagam7528
    @siripuulagam7528 Před rokem +7

    🙏வணக்கம் டா மாப்ள👿
    🤍தேனில இருந்து❤️
    🦋🌿🌍இன்னைக்கு நம்ம இயற்க்கை நிறைந்த தேனி உதயமான நாள்🌏🌈🦋
    😍HBD THENI🥳

  • @kubentran97-rn2ip
    @kubentran97-rn2ip Před měsícem

    வணக்கம் டா பெரியகுளத்தில் இருந்து

  • @user-es7wm7kq8u
    @user-es7wm7kq8u Před 5 měsíci +2

    LOVE YOU theni....❤enga ooru theni🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kondammalganeshan9769
    @kondammalganeshan9769 Před 9 měsíci +4

    Ennakkum Theni than gethu❤❤❤❤.....

  • @Sendrayan620comSendrayan-nm2pz

    Theni (dist) bodinayakkanur❤

  • @HUBSandWIFEY2525
    @HUBSandWIFEY2525 Před 4 měsíci +2

    Love theni❤,, love from bangalore 💙

  • @m.abishek5740
    @m.abishek5740 Před 2 měsíci +1

    தேனி ❤

  • @dhonisasi7770
    @dhonisasi7770 Před rokem +3

    Vanakam da mapla theni la irruthu TN 60 enga oru theni ga sorga pumi 🤩🤩🤩❤❤❤💐💐💐🤩🤩❤❤💐💐 super Thangamail

  • @velavan4158
    @velavan4158 Před rokem +7

    Excellent We are also Theni Mavatam🤩 Cumbum Pallataku❤️‍🩹

  • @user-lc8xs3zc4q
    @user-lc8xs3zc4q Před rokem +3

    நம் ஊர் தேனி

  • @Iniyavan1234-re8tk
    @Iniyavan1234-re8tk Před 21 dnem

    Vanakkam da mapla theni la irundhu 😈🖐❤

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Před rokem +3

    🥰🥰🥰😘தேனி❤️❤️❤️

  • @aasan5069
    @aasan5069 Před rokem +14

    மதுரை மாவட்டம் பனையூர் கலைச்சுடர்மணி ஆசான் முனியாண்டி கலைக்குழுவை நம்ம ஊர் தேனி தங்கமயில் விளம்பர வீடியோவில் இணைத்த கேமராமேன் ஜான் அண்ணன் மற்றும் தங்கமயில் நிறுவனத்திற்கும் எமது கலைகுழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்

  • @k.sathyaprakash4268
    @k.sathyaprakash4268 Před rokem +2

    தேனி 💚💯

  • @easytravelstheni6988
    @easytravelstheni6988 Před 7 měsíci +1

    Man manam maratha theni❤

  • @Hari-ci1li
    @Hari-ci1li Před rokem +2

    ♥️ Theni ♥️

  • @JaiPriya-kw7qj
    @JaiPriya-kw7qj Před 14 dny +1

    Theni kadamalaai kundu 😊

  • @karthickkarthick9484
    @karthickkarthick9484 Před rokem +3

    My heaven place... TN 60

  • @vanakkamdubai
    @vanakkamdubai Před rokem +4

    Congratulations lyricist nice lines ❤️

  • @RajiRaji-ll2jm
    @RajiRaji-ll2jm Před rokem +3

    Superb

  • @massthenioffl
    @massthenioffl Před rokem +3

    Super nice...

  • @ThangaVel-ul6dg
    @ThangaVel-ul6dg Před 4 měsíci +1

  • @abirubi7230
    @abirubi7230 Před rokem +2

    Very nice 🙂👍👍

  • @ultracookingpassion1204
    @ultracookingpassion1204 Před rokem +1

    Super

  • @gokulprasathgokulprasath7182

    ❤❤❤Kambam😊

  • @safinamujiburrahaman1023

    Very nice

  • @kumarsumathi5855
    @kumarsumathi5855 Před rokem +2

    Super and Beautiful 🌹🌹🌹

  • @MuthuKumar-xz8uz
    @MuthuKumar-xz8uz Před rokem +2

    Super Anna

  • @balakumarchinakannu199
    @balakumarchinakannu199 Před rokem +1

    Amma 🙏🙏🙏🙏

  • @gamingfamily405
    @gamingfamily405 Před 11 měsíci +1

    Theni 📍

  • @Maranabeats20
    @Maranabeats20 Před 10 měsíci +1

    ❤❤

  • @kasthurisivaraman3963
    @kasthurisivaraman3963 Před rokem +1

    TN 60❤❤❤

  • @gayathri.v.poornima.v204

    ♥️♥️🙏

  • @SaivigneshIAF
    @SaivigneshIAF Před 10 měsíci +1

    Iam a thenikaran

  • @ellipise
    @ellipise Před rokem +2

    TN 60 🔥🔥🔥🔥

  • @jeyanthis2545
    @jeyanthis2545 Před rokem +2

    😍❤️

  • @rajkowsi
    @rajkowsi Před rokem +2

    WELLDONE

  • @myworldwithmydaughtervyabi4516

    1comment 4 min ago 7 view

  • @prakashkutty_1234
    @prakashkutty_1234 Před rokem +1

    💚💚💚

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 Před rokem +2

    🤘💪

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Před rokem +1

    👍✌️🙏🙏

  • @nithyamlr8695
    @nithyamlr8695 Před rokem +1

    Megamalai theni

  • @glenndigital796
    @glenndigital796 Před rokem

    ####superb song.....luv from tirunelveli....

  • @Shiva-ku6lt
    @Shiva-ku6lt Před rokem +2

    💙💙💝💙💙💝💙💝💙💝💙💝💙💙💝💙💝💝💙💙💝💙💝💙💝💙💝💙💙💝💝💙💝💙💙💝💝💙💙💝💙💝💙💝💙💝💙💝

  • @Indru_Oor_Thagaval
    @Indru_Oor_Thagaval Před rokem +2

    Romba mokkaya irukku

    • @acneskingurl2584
      @acneskingurl2584 Před rokem +1

      Oru thadava kettathum apdi than bro irunthuchu ketka ketka enaku pudichirunthuchu try panni parunga bro

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 Před rokem +1

      எது தம்பி மொக்கை எங்கள் ஊருக்கு வந்து பாரு பாசம் என்றால் தெரியும் வராமல் பேசாதே

  • @OruNerambokku
    @OruNerambokku Před rokem +1

    #grapes #grapeyardtamilnadu #theni
    Latest Video:
    czcams.com/video/kZuKYDLCUxg/video.html

  • @myworldwithmydaughtervyabi4516

    1comment 4 min ago 7 view