Video není dostupné.
Omlouváme se.

மிதுனம் -தட்சிணாயனப் புண்ணிய காலம் || mithuna rasipalan ||

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan #raasipalan #mithunaraasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

Komentáře • 200

  • @SaravanaPandian-ll5tw
    @SaravanaPandian-ll5tw Před měsícem +123

    எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஐயா வீடு பொன் பொருள் அனைத்து இழந்து விட்டேன் ஐயா எங்களுக்கு என்று யாரும் இல்லை .நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா இரைவனை வேண்டி கொள்கிறேன்.சொந்தங்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும்.நல்லது நடக்கட்டும் ஐயா

  • @sharmi0810
    @sharmi0810 Před měsícem +35

    அனுசரித்துப் போவது, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது இவையெல்லாவற்றையும் எழுதாத விதியாக நினைவு தெரிந்த நாளிலே இருந்தே பின்பற்றுகிறேன். சண்டை வேண்டாம் என்று எண்ணி நிறைய நான் இழந்தது தான் மிச்சம்

  • @ananthamoorthiruppalakshma932
    @ananthamoorthiruppalakshma932 Před měsícem +6

    ராசி பலன்களை கேட்பதை விட ஐயா கூறூம் இது போன்ற அற்புதமான அறிவுரை களை கேட்பது நல் வழிகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před měsícem +36

    நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலாவும் நிம்மதியா இருக்கு நீங்க எப்ப வருவீங்க பார்த்துட்டே இருப்போம் ஐயா இந்த சமயபுரத்தா தாயே வந்து சொல்றது மாதிரி இருக்கீங்க ஐயா

  • @kalpanadevi8388
    @kalpanadevi8388 Před 23 dny +4

    Onnu sonninga guruji mithunam sirichale pidikathu yarukkum romba unmai guruji, innum Mitcham irukurathu uyir mattum than athayum pasangalukaga vachirukka vendiyatha irukku, romba valikuthu guruji, perumal unga rubathila vantha mathiri irukku, neenga soldratha avar soldratha namburen, engala Vali nadatha neenga 100 varusham mela nalla irukanum guruji🙏🙏🙇

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před měsícem +10

    ❤❤ நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @sudhakandiban579
    @sudhakandiban579 Před měsícem +16

    நான் நல்லதை தான் விதைத்தேன் ஆனால் எனக்கு துரோகம் ஏமாற்றம் எல்லாம் நடந்துச்சி 😭😭

  • @sindhujasindhu4447
    @sindhujasindhu4447 Před měsícem +10

    Engaluk nallathu nadakutho illaiyo appa ,aana neenga pesuratha solratha ketkum pothu manasu refresh aana mathiri oru feel iruku pa ,romba nandri pa

  • @evergreen4985
    @evergreen4985 Před měsícem +31

    மனசு வலிக்குது ஐயா.... முடியல.. யாரு மனசுக்கு வலிக்காம நான் வாழ்ந்த என் மனசு நெருங்கிடுது... எனக்காக நான் வாழ முடிவெடுத்த.. சுயநலவாதியா இருக்கனு மனசு வலிக்குது... இப்ப வாழனும் ஆசை இல்ல, சாகனும் தோனும் அந்த முடிவு நான் எடுத்த திருப்ப இந்த பூமியில் பிறக்கனுமோ பயமா இருக்கு... சிவன் தான் எனக்குன்னு இருந்த.. இப்போ அவரையும் தொந்தரவு பன்னல என்னால முடியல... உங்கள பிடிக்கும் அத உங்ககிட்ட சொல்லுற... நன்றி ஐயா

    • @MKGreatBoys
      @MKGreatBoys Před měsícem

      😢same feel

    • @Gks0607
      @Gks0607 Před měsícem +1

      Same situation

    • @Gks0607
      @Gks0607 Před měsícem +1

      Neenga men aa iruthalum women aa irunthaalum paravala naanum thaniyathaan vaaluren enkooda vaanga ennala mudinja help panni naan pathukuren

    • @RaziyaShariff
      @RaziyaShariff Před měsícem

      Same

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx Před měsícem

      Kalam yellathaium mattrum poruthar boomi alvaar, ungamela nambikkai vainga athan ungala meetukonduvarum valthukkal

  • @VasudhaMahishi
    @VasudhaMahishi Před měsícem +15

    Neengal solvadu correct .My granny used to say..Kalladi pattalum kannadi padakkoodadhu..Mithuna rasi is very friendly ,but as you said sir,is the target of other' s eye

  • @Pratha369ALA
    @Pratha369ALA Před měsícem +8

    உங்கள் வார்த்தைகள் எல்லாம் பொண்ணானவை. கேட்க்க கேட்க்க நம்புக்கையும் புத்துனர்ச்சியும் கூடுகிறது.

  • @rams_chandran22
    @rams_chandran22 Před měsícem +4

    ஐயாநன்றி‌உண்மையாகவேநீங்கள்சொன்னதுபோலவேதான் என்வாழ்கையும்‌ஓடிக்கொண்டிருக்கிறதுவலியானவாழ்கைதான்

  • @Archxzanbxy
    @Archxzanbxy Před měsícem +2

    கடன் வாங்கி சிரிக்குறாங்க...😅😅😅 உண்மை..

  • @azaza599
    @azaza599 Před měsícem +5

    Seriously whatever you said was perfectly matching. Anyone can easily influence my plan, when can I live for myself. Whomever I helped they settled in life, but still I am struggling. Now isolated myself from everyone.

  • @vishnumaya1930
    @vishnumaya1930 Před 29 dny +1

    Epdi sir nerla partha vishayangal pola ivlo correct ta solreenga.hats off sir.romba kastam sir naan padhil pesama irukarathu.ethirthu varra vangaluku appa appa koduthidaren.try pandren sir amadhiya iruka.kodi nandri gal ungaluku.

  • @sruthiudhay1963
    @sruthiudhay1963 Před měsícem +2

    Thank you sir last time neenga sonna lakshmi narasimhar pathivu yenakke sonnamathiri iruthuthu ippo solrathum correctana time la sollirukinga yepdinu theriyala yen manasula deivathukitta question keakumpothu unga pathivula yenakku athukana answer correct ah vanthuruthu once again thank you so much sir.keep rocking sir

  • @smnatuti7334
    @smnatuti7334 Před měsícem +7

    தந்தை, தாயையும் இழந்து கடன் நிறைந்து மனதில் நிம்மதி இல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மன வருத்தத்துடன் உள்ளனர். 🙏🙏🙏

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu Před měsícem +1

    Sir nige sollrathu All so good

  • @premarajagopal3391
    @premarajagopal3391 Před měsícem +2

    நன்றி ஐயா ❤

  • @user-vx2fx2vf7e
    @user-vx2fx2vf7e Před měsícem +2

    மிக்க நன்றி ஐயா

  • @kalaiselvia5933
    @kalaiselvia5933 Před měsícem +3

    Thank you so much 🙏🙏🙏

  • @meeravk6558
    @meeravk6558 Před měsícem +1

    Avangale kadan vaangi sirikiranga point excellent 👏🏼👏🏼👏🏼👏🏼😅😅😅

  • @BanumathiM-yu5ks
    @BanumathiM-yu5ks Před měsícem +3

    நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @kodees2007
      @kodees2007 Před měsícem

      என்ன பானுமதி .. ரொம்ப நம்புரிங்க போல

  • @kasthuridamodaran926
    @kasthuridamodaran926 Před měsícem +1

    மிக்க நன்றி sir🙏🙏🙏

  • @vino1170
    @vino1170 Před měsícem +7

    கடன் கழுத்தை நெருக்குது ஐயா

  • @bharathyv1712
    @bharathyv1712 Před měsícem +1

    Your speech always super. You are good soul.

  • @kuttidass639
    @kuttidass639 Před měsícem +1

    நன்றி ஜயா ❤

  • @saivaishnavi6885
    @saivaishnavi6885 Před měsícem

    I love how he humbles evry1 without hurting ❤

  • @babygirl0297
    @babygirl0297 Před měsícem +3

    அரசு வேலைக்கு படிக்கலாமா கிடைக்குமா ஐயா ❤🎉மிதுனம் திருவாதிரை

  • @reena5823
    @reena5823 Před 29 dny

    Nandri sir engalugu advice saithathargu

  • @aishwaryaparthasarathy349
    @aishwaryaparthasarathy349 Před měsícem +1

    Thanks sir, naladeh nadakum 🙏

  • @maragatharukmanigiri985

    ஐயா நன்றி

  • @PANDIANRAJAN007
    @PANDIANRAJAN007 Před měsícem +1

    Amazing sir 🙏 feel good 😊

  • @user-xp5nz5wh2f
    @user-xp5nz5wh2f Před měsícem

    Ayya roamba roamba nandri ayya antha murugane solra maathiri irukku 😢😢😢😢😢😢 thank you universe

  • @renukak-ez4em
    @renukak-ez4em Před měsícem +1

    Mikka nandri Ayya.

  • @sarojadurai4725
    @sarojadurai4725 Před měsícem

    Thank u brother Appadiyeeagattum

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo Před měsícem +1

    Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaramoorthy5178
    @eswaramoorthy5178 Před měsícem +1

    நன்றி அய்யா

  • @poruloviyavijayakumar8723
    @poruloviyavijayakumar8723 Před měsícem +1

    Nallathey natakkum.....

  • @parameswaryg6030
    @parameswaryg6030 Před měsícem

    Sir neenga solradhu correct sir. Health epadhan sir sari aagum .Romba kashtama iruku sir.

  • @malakathiresan4718
    @malakathiresan4718 Před měsícem +1

    Thank you sir

  • @indumathyk3320
    @indumathyk3320 Před měsícem

    Thank you for your advice,very soon good time to give God.

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 Před měsícem +2

    Semma ❤❤❤❤❤❤

  • @seenivasan1161
    @seenivasan1161 Před měsícem +1

    Super sir👌👌👌
    Ur every words are true sir👍👍👍

  • @Gks0607
    @Gks0607 Před měsícem

    Ayyaa vanakam nallathe nadakattum anaivarukkum,🕉️☪️☯️🕎✝️ kadavul thunai nindru aasirvathikkattum

  • @vickys1876
    @vickys1876 Před měsícem +2

    Correct sir 💯 😮epdi sir nerula partha maari exact ah solureega sooper sir

  • @SgobiramGopi
    @SgobiramGopi Před měsícem +1

    ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mk4hf2tr2h
    @user-mk4hf2tr2h Před měsícem

    💯 unmai ya erukku

  • @SMNT795
    @SMNT795 Před měsícem +1

    Thank you sir 🎉

  • @Gks0607
    @Gks0607 Před měsícem +3

    Yarellam thaniyathaan vaaluren feel pannittu irukkingalo avanga ellaam vaanga onna iruppom family and friends ponaa pogattum naama mithunam friends everything aagidalam jolly ah vaanga palaguvom 4 pearkku help pannuvom

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx Před měsícem

      Mithunam sariyana nerathil sariyana mudiveduppathil satru thayakkam, unga valkaila aduthavangala mulusa namba mattinga yellarum ungalukku yethamathiree nadakka mattanga neenga mathavangalaium purinjika try pannunga ungal valkai sirappaga erukkum valthukkal.

    • @Gks0607
      @Gks0607 Před měsícem

      @@SathiyaS-bq5vx purinjika mudiyala anba peasi eamathiduraanga porikku assai patta meen maari enna pannurathu ellarudaiya orea kellvi yaaraithaan nambuvathu ellam kadavul paarthuppar ipadi thaan Life poguthu

  • @pechiganesh2948
    @pechiganesh2948 Před měsícem

    Vanakkam Ayya Nallate nadakattum

  • @archusivu
    @archusivu Před měsícem

    சாமி நான் மிதுன ராசி மிதுன லக்கினம்.... சொல்லவே முடியல சாமி அவ்ளோ மனசுக்குள்ள இருக்கு 😭😢😢😢

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před měsícem

    True iyya
    I am very. tried
    I am not fight anyone
    I am going to leave anymore. People
    🙏🙏🙏

  • @vedhajanani4915
    @vedhajanani4915 Před měsícem

    Good morning sir really all super message sir God bless your family sir🙏🙏👌

  • @svanithackk2580
    @svanithackk2580 Před měsícem +1

    விசுவாசம் அதனால் தான் நா அமைதியாக இருக்கேன்

  • @n.ksanjayn.ksanjay3361
    @n.ksanjayn.ksanjay3361 Před měsícem +2

    ஐயா வாழறதா இல்லை சாகறதா-ன்னு தெரியலை

  • @vickys1876
    @vickys1876 Před měsícem

    Vanakam appa en life la neega solura maari elarum full marks exam la vaagina avangala kanduka mataaga but na oru exam one time marks score panna apdi oru poramai avanga behaviour la theriyum
    En appa mithuna rasi nimathiya basic happiness kuda struggle panna tha kidaikithu😢
    Sometimes soothi poorama pudicha paki tha iruku
    I feel even enna soothi 100 people irunthaalum konjam lonely ya feel aguthu😢appa

  • @premap5252
    @premap5252 Před měsícem +2

    Very true sir. I resigned my job due to politics in my workplace. Can i get job again sir.

  • @sahayawilson5643
    @sahayawilson5643 Před měsícem +1

    அய்யா நான் திருயாத்திரை நட்சத்திரம் நல்லது நடக்குமா

  • @anukokila7898
    @anukokila7898 Před 28 dny

    Thank you ❤❤❤

  • @anukokila7898
    @anukokila7898 Před 28 dny

    🎉❤❤ Thank you 🙏🙏🙏🙏

  • @GopalRangarajan
    @GopalRangarajan Před měsícem

    Neenah solludrathu ellam correct ayya.matravargal angry and blaming ayya.neeraipetu pooramai.

  • @Feel_reel_play
    @Feel_reel_play Před měsícem

    Anathaiyum izhandhu vitu nirkiren iyya. Uyir meedhu kooda asai illamal ponadhu. Parigaram sollunga iyya

  • @KanageswariR
    @KanageswariR Před měsícem +1

    Sir mesham muthunam life eppudi irukum

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs Před 29 dny

    Thank you sir 🙏

  • @gowrialex7136
    @gowrialex7136 Před měsícem

    Central govt jobku try panren job kidaika pray pannuga

  • @suganyamurugan4201
    @suganyamurugan4201 Před měsícem +1

    அப்பா வணக்கம் 🌹எல்லாம் இருந்தும்நான் மூனு வேலை இல்ல சாமி ஒரு வேலையாவது நிம்மதியாக சாப்பிட வழி சொல்லுங்கள் பிரச்சனையே வாழ்க்கையாக உள்ளது நிம்மதியான சிரிப்பு பெரு மூச்சு என்று வருமோ😭

    • @Gks0607
      @Gks0607 Před měsícem

      Neenga men or women? Entha oor? Enna work pannuranga

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 Před 28 dny

    Thank you sir ❤❤❤❤❤

  • @rjshorts90s
    @rjshorts90s Před měsícem +2

    Kastama iruku 😢 yarumei illa😭

    • @rjshorts90s
      @rjshorts90s Před měsícem

      Prachana matum than ellarum pannuranga kannu therla😢

    • @rjshorts90s
      @rjshorts90s Před měsícem

      Kadavulei kapathanum

  • @user-ov8lh7uf5r
    @user-ov8lh7uf5r Před 9 dny

    Iya ellam Namath Ena nambi sympathise panathaiyellam pasanga kudumponu nambi emanthute iyaiya ini enna Panna porenu theriyaleliga

  • @GowriGowri-rp8nn
    @GowriGowri-rp8nn Před měsícem

    Waiting..for..Kadagam

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo Před měsícem

    Kalavathi Mithun Rashi aridra nakshatra 4/9/1980 we are starting house to build it's a right time please inform thank you Guruji

  • @jothimanip1011
    @jothimanip1011 Před měsícem

    ❤ 🎉😮 TRUE GOD......

  • @dheerankarthikeyan1998

    ayya enga sirucha rooba varusam achu elama loss aiduchu eni erukarathu en udal and uir matum tha athum seikaram poidum keatal karma karma entha karma va kalika valitharila na kadavulal kai vida patavan

  • @vanithashanmugam7990
    @vanithashanmugam7990 Před měsícem

    Nandri ayya❤🙏🙏🙏🙏

  • @gayupriya4679
    @gayupriya4679 Před měsícem +1

    Sir studys epadi irukum

  • @gayathriselvaraj8758
    @gayathriselvaraj8758 Před měsícem +2

    குழந்தை பாக்கியம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @rameshb8404
    @rameshb8404 Před měsícem

    Sir, you are superb

  • @prabhahaashini9166
    @prabhahaashini9166 Před 24 dny

    Epoa marriage nadakum sir, astamathusani mudinchurchu ,epoa marriage panalama

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před měsícem

    One thing you telling is right god don't like Gemini rase so only god put gate not bring up by doing hard work me don't like by getting luck

  • @dr.m.sundaram8335
    @dr.m.sundaram8335 Před 24 dny

    Ayya govt job try pannalama. மிதுனம் rasi மேஷம் லக்கினம்.

  • @muthurasu3298
    @muthurasu3298 Před měsícem

    Correct sir ifollow your words

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Před měsícem +1

    பணம் இருந்தால் தான ஆடைஅணிகலன்வாங்கமுடியும். வேலைகிடைக்குமா வருமானம் வருமாசொல்லுங்க.திருமணம்நடக்குமாஐயா.

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t Před měsícem

    🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉gurug 🎉

  • @user-vt5wx9le1c
    @user-vt5wx9le1c Před měsícem

    My.son.is going for visa interview, pray for us .

  • @user-of7ji8yb7w
    @user-of7ji8yb7w Před měsícem +2

    Sathu polam pola earuku sir
    Ean panrathunu thariyalla sir

    • @SathiyaS-bq5vx
      @SathiyaS-bq5vx Před měsícem

      Neenga thinamum eranthu prakireergal yenbathai ninaivilkollungal, intha nal entha nodi yeppadi magilchiyaga erukkamudium yendru yosinga nalai nadappathai naalai parthukkalam

  • @Bhuvaneshwaran-w5y
    @Bhuvaneshwaran-w5y Před měsícem

    Rasi.mithunam star.mirukasiritam laknam.meenam..neram eppati erukku

  • @kandasamymaniam3252
    @kandasamymaniam3252 Před měsícem

    Im.from.malaysia
    Very.tk.yu
    Sor

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před měsícem +1

    🙏🙏

  • @suthishsankari9711
    @suthishsankari9711 Před měsícem

    Thanks sir what you said is correct to my life really I am suffering a lot but I have full confidence on God so I will follow your advice shall I pray to Lord Murugan sir daily I am saying Lord Murugan song is it ok for me sir pls reply

    • @vasanthkumar3437
      @vasanthkumar3437 Před měsícem

      நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் பெரும்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் கலசமும் சலங்கையும் சிலம்பமும்,சண்முக கவசம் கடம்பமும் என் முன்னே வந்து தோன்றுமே

  • @manimalamalad3919
    @manimalamalad3919 Před měsícem

    Sir super 🎉🎉🎉

  • @jothipriyanka5264
    @jothipriyanka5264 Před měsícem

    Ayya job kidaikuma iam midhunam mirugashirisam natchathiram kadaga lagnam plz solluga

  • @renukak-ez4em
    @renukak-ez4em Před měsícem

    Correct Sir.

  • @vijayalakshmi7228
    @vijayalakshmi7228 Před měsícem +1

    Velai maralama

  • @KalaiSelvi-nc6rp
    @KalaiSelvi-nc6rp Před 13 dny

    🙏😍📿

  • @user-hz1kg1jl5u
    @user-hz1kg1jl5u Před 27 dny

    ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் சரி அதான் சரி

  • @BanuSss-wc9zu
    @BanuSss-wc9zu Před měsícem

    Tq sir

  • @joyakash8025
    @joyakash8025 Před měsícem +1

    Nadantha nalla erukume...edhum nadakala.valkaiye...en valueonu eruku Ayya....mudiyala

  • @JeniferM-mr3iz
    @JeniferM-mr3iz Před 18 dny

    🙏🙏🙏❤️❤️❤️

  • @KaniMozhi-bq2kq
    @KaniMozhi-bq2kq Před měsícem

    Muthaum thervaitherya sir