Rajaவின் நகைச்சுவை கலந்த பேச்சு | சிறப்புப் பட்டிமன்றம் | Sathiyamgospel | 24 Jul 23

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2023
  • Rajaவின் நகைச்சுவை கலந்த பேச்சு | சிறப்புப் பட்டிமன்றம் | Sathiyamgospel | 24 Jul 23
    #sathiyamgospel #pattimandram #solomonpapaiya #ecihopecathedral #christianpattimandram #arulprakash #pattimandrarajah

Komentáře • 87

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Před 10 měsíci +15

    ராஜா சார்... அது எப்படி சார் எந்த தலைப்பிலும் பேச வந்தாலும், அதன் ஆழமான கருத்தை இத்தனை தெளிவாக, இடையே கொஞ்சம் நகைச்சுவை கலந்து உங்களால் தர முடிகிறது... its ok, this subject is known to you thru your regular religious process, still, the way you have explained it with every reference from Bible and made anyone to accept the fact, irrespective of the religion He or She follows, its the service to the needy is most essential and beautiful thing in the world rather than the Bakthi or love towards God... Hats off to you Sir for such excellent Pattimandra session... ❤👏👏🙏

  • @godseyekuyl369
    @godseyekuyl369 Před 10 měsíci +23

    பக்தி என்னங்க பெரிய பக்தி சிறிய பக்தின்னு இருக்கா யாரு எந்த கடவுளை வேணாலும் வணங்கட்டும் ஆனால் தொண்டு தான் சிறந்தது என்பதை மிகவும் தெளிவாகவும் தைரியமாக பேசிய ராஜா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @abidanbalasingam5123
    @abidanbalasingam5123 Před 10 měsíci +7

    ராஜா சாரின் ஆழமான பதிவு, அதுவும் பைபிளில் வசனம் மேற்கோள் காட்டியது பேசியது அருமையிலும் அருமை. இருப்பினும் கடைசியில் தொண்டர்கள் கடவுளைவிட பெரியவர்கள் என கூறியது ஏற்க முடியாது. அந்த தொண்டனின் நடக்கைகளும் செய்கைகளும் கடவுளின் பார்வையில் பிரியமாய் இருப்பதால் அவனை பயன்படுத்திக் கொள்கிறார் என்பது தான் உண்மை... ராஜா சாரின் பேச்சில் குறைவானதை விட நிறைவானது நிறைய இருப்பதால் .... ராஜா சாருக்கு ஒரு சல்யூட்..... 😊

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan Před 10 měsíci +10

    சாத்தான்களும் ஆலயத்திற்குள் இருந்ததனால் தான் எருசலேமில் தேவன் சவுக்கை எடுத்தார் என்பதனை ராஜா மறக்க வாய்ப்பு இல்லை.

  • @jajraj9115
    @jajraj9115 Před 14 dny +3

    உண்மையை யார் எடுத்துரைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். பிறர் நலப்பணியில் செயலாக்கம் பெறாத இறைநம்பிக்கை செத்த நம்பிக்கை. பக்தி என்பது வெறும் பாசாங்கு ❤

  • @kapaa1768
    @kapaa1768 Před 10 měsíci +3

    As usual tour speech is super Simson Raja anna, we miss Bharathi Bhaskar akka in this pattimandram

  • @bulletv8781
    @bulletv8781 Před 9 měsíci +1

    நிதர்சனம் பேசியதற்க்கு நன்றிகள் ராஜாவுக்கு 🎉🎉🎉🎉🎉

  • @barbaralydia9967
    @barbaralydia9967 Před 10 měsíci +6

    யாரையும் நேசிக்கும் அன்பு இருந்தால் மட்டுமே தொண்டு செய்ய முடியும். அவன் மனதில் ஆண்டவர் இருந்தால் மட்டுமே அன்பு பிரவகிக்கும். அதற்கு இறை பக்தி தான் மூலகாரணம்.

  • @krishnakalakrishnakala5429
    @krishnakalakrishnakala5429 Před 10 měsíci +1

    Super 👌 ayya

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před měsícem +2

    ஜாதி,மதம் இல்லா உலகம் வேண்டும் ❤

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS Před 10 měsíci +1

    Raja Speech awesome

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 15 dny +2

    Sathaan pappaiah va appo iver

  • @dheivadreams7374
    @dheivadreams7374 Před 10 měsíci +1

    நல்ல பதிவு அண்ணா 👍🏻

  • @user-lo2sc9zs8n
    @user-lo2sc9zs8n Před 3 měsíci +1

    Raja always best

  • @christurajayovan2997
    @christurajayovan2997 Před měsícem +1

    SUPPER

  • @gracydhanapal4226
    @gracydhanapal4226 Před 10 měsíci +3

    God bless you sir

  • @kamalhasan9627
    @kamalhasan9627 Před 8 dny

    Superb speech ❤

  • @stephenantony9913
    @stephenantony9913 Před 10 měsíci +1

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளை
    பரப்புரை செய்ததாலே யே ஒவ்வொருவருக்கும் தொண்டுள்ளம் வந்தது

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před 10 měsíci +1

    Super speech thank you🙏

  • @samathanaprapusamathanapra7007

    ஆலயத்தை பரியாசக்கூடமாய் மாற்றாதீர்கள்..

  • @poongothaithirunavukkarasu1661

    Super thanks sir

  • @babaiyermanispiritualandpo2062

    Superb speeches.

  • @user-rk5qu2xp8s
    @user-rk5qu2xp8s Před 10 měsíci

    சிறப்பு

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok Před 7 dny

    Echa Mama Sathiyam News

  • @Cyb_be_Chillin
    @Cyb_be_Chillin Před měsícem

    Matthew 15:8

  • @Cyb_be_Chillin
    @Cyb_be_Chillin Před měsícem

    ஏசாயா 58:7,8

  • @murthyc1758
    @murthyc1758 Před 7 dny

    😂👌👍

  • @Cyb_be_Chillin
    @Cyb_be_Chillin Před měsícem

    யாகோப்பு 1:20

  • @Cyb_be_Chillin
    @Cyb_be_Chillin Před měsícem

    Proverbs 11:25

  • @godsgift8211
    @godsgift8211 Před 10 měsíci +2

    பரிசுத்த வேதாகமம் வாசித்து அதன் படி நடக்க வேண்டும் என்று கிறிஸ்துவரல்லாதவர் ஒருவர் கிறிஸ்தவர்கட்கு மிகவும் தெளிவாக போதிப்பது அதைக் கேட்டு கைதட்டி சிரிப்பது மிகவும் வேதனையான விஷயம். தயவுசெய்து மனந்திரும்புங்கள் பெயர் கிறிஸ்தவர்கள் மற்றும் சபையில் உள்ள கிறிஸ்தவர்கள்.
    மிக்க நன்றி தோழரே
    வாழ்த்துக்கள் 👍🏽🙏

  • @parthibanp5336
    @parthibanp5336 Před 8 dny

    🎉🎉🎉

  • @JeevaThottamMinistry
    @JeevaThottamMinistry Před 11 měsíci +43

    கடைசியாக சொன்ன வார்த்தைகள், உங்களை பேச வைத்த, ஞானத்தை தந்த கடவுளே அவமதிக்கும் வார்த்தைகள், உலகத்தில் இருப்பவனே காட்டிலும் உங்களுக்குள் இருக்கும் தேவன் பெரியவர். தொண்டு செய்ய பெலன் தந்தவர் தருபவர் கடவுள் தான் தெரியுமா? ராஜா அண்னே

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 10 měsíci

      ராஜா பிறப்பால் இந்துவாக இருப்பதால்தான் உண்மையைப் பேசியுள்ளார். பழமையை மறவாமல் நியாயத்தைப் பேசும் ஒரு கிறித்துவர்.

    • @sekarangel6719
      @sekarangel6719 Před 10 měsíci

      Raja is not a (true) Christian.
      He is a third rated speaker, speaking for money.
      He does not have Bible knowledge. He is confusing Christians
      He must not be allowed inside Christian meetings. He is saranic.
      Let us pray for his salvation
      He should not be allowed.

    • @powerofgod762
      @powerofgod762 Před 10 měsíci +1

      COrrect

    • @nanthakumarvenkatesan8733
      @nanthakumarvenkatesan8733 Před 10 měsíci +1

      உங்கள் தைரியத்தைபாரட்டுகிறேன்

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Před 10 měsíci

      Bakyhiya thapunu sollala first kasta padravanuku help panu apro avanuku jesus pathi sollanum.jesus teaching matum panala avaru neraya help panaru.soap,soup,salvation ithatha missionary fallow pananga.rendume thapu illa but rendayum pananum

  • @NagarajanN-kf7ur
    @NagarajanN-kf7ur Před 4 dny

    Neenga ellame sattan than

  • @premkumarthangamuthu3968

    Salamon papaiya varavara yenna pesuvathenra theriyamal pesikkondirukkirar

  • @Baliind
    @Baliind Před 10 měsíci

    If such is the pattimandram it will soon be lost with normal common man seeing. This should change the attitude and have healty common topics

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 Před 10 měsíci +4

    Sabaila abishegam pettravargal than pesa vendum idha parkumbodhu dhukkama iruku,sirika idhu kalama? time vast

  • @joyaljoyal426
    @joyaljoyal426 Před 10 měsíci +6

    பலிபீடங்கள் பட்டிமன்ற மேடையா ???????😢😢😢

    • @vasanthKumar-ur7zf
      @vasanthKumar-ur7zf Před 10 měsíci +1

      அது பலிபீடம் இல்லை ...மேல் தளம்...

    • @devarajchanel1927
      @devarajchanel1927 Před 10 dny

      பலி பீடத்தில் இலை போட்டு சாப்பிடுரது துணிகள் காயபோடுறது .....நடனம் ஆடுவது

  • @jpremkumar9137
    @jpremkumar9137 Před 8 dny

    Dear Mr.Raja, the priest who passed by on the other side after he had seen the wounded man was not a Jew but a levite. The Lord had chosen only the tribe of levite to do all the works concerned with the tabernacle through Moses in the wilderness and continued in the temple after King Solomon built it.
    Who are these levite tribes ?
    These are the descendents of Levi who was the 3rd son of Leah,1st wife of Jacob who was the 2nd son Isaac, the son of Abraham and Sarah.
    My sincere advise is please don't criticise others. Please do your home work properly before going out to take part in any public speech. Thank you.

  • @venkybabu8140
    @venkybabu8140 Před 10 měsíci

    Nila correct or wrong.

  • @arumugamdhanapal9799
    @arumugamdhanapal9799 Před 4 dny

    Endha kootathala naatirku oru prayozanam ellai

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu Před 10 měsíci

    Pappaiya don't ever sing or talk about Lord Jesus for funny speech

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 Před 10 měsíci

    Ayya pattimanram oru noble arivootti App inru oru comedy show aakki mattiyathil ungalukku vedana illaya?ithu verum oru entertaintment mattum mariyathu oru nooru perukku mattum benefit aayipoche! entertaintment

  • @Baliind
    @Baliind Před 10 měsíci

    Sorry
    Sorry
    Pattimandram is getting polueted
    This not needed
    Please try not inject domething which never happened in Pattimandram
    I understand its tacticts AVOID Pleaes keep a good healthy topics

  • @user-pz1yk2wl9y
    @user-pz1yk2wl9y Před 5 dny

    ராஜா பேசவில்லை,திமுக பேசுகிறது,பொதுநலமாக ஆரம்பித்த பேச்சி இப்போ சுயநலமாக போயி கொண்டிருக்கிறது, எல்லாம் பணம் பணம் பணம் பணம்

  • @sekarangel6719
    @sekarangel6719 Před 10 měsíci

    Aiyya Solomon,
    Are you a true Christian?
    Reply from your heart.
    Have you ever talked useful thoughts?
    You always wanted to earn money and be rich.
    Have you ever preached Christ to others?
    Dont you know that it is the duty of every christian to spread Christ to everybody.
    You are at your fake end.
    Repent and get saved by our Lord. and try to do ministry

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Před 10 měsíci

    Solomon pappaiya was once upon licking the feet of H RAJA real satan! He praise sanskrit.! He praised HRajas father who is real sangi. Real pappan! Now decide who is the friend of satan! Its only none other Pappaiya!

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Před 10 měsíci

    For soloman paapi Ayya 😅using Jesus name for comedy purpose 😙so he is not a true Christian 😗but our foolish church members praise him🙂🙂

  • @velvel1918
    @velvel1918 Před 10 měsíci +7

    சாலுமான் பாப்பையா தான் சாத்தான் 😅

    • @jeyakumarmasilamani7680
      @jeyakumarmasilamani7680 Před 10 měsíci +1

      Loosu Man Pappi Ayya 😅all the women in the audience are mentally out of order 😅😃

    • @sekarangel6719
      @sekarangel6719 Před 10 měsíci

      Yes, He is satanic.
      He is not a true christian.
      He must be saved.
      Let us pray for him

  • @ganeshyoutubechannal6467
    @ganeshyoutubechannal6467 Před 10 měsíci

    நீண்டகாலமாக நீங்கள் தான் சாத்தான்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 10 měsíci

    Raja ellai ,eppo kooja.

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 Před 11 měsíci +6

    சற்குணமே இந்துக்களின் முகத்தில் இரத்தம் வரும்வரை குத்துக்கள்ன்னு சொன்னான். இது பக்தியில் வருமா? தொண்டில் வருமா? இவன் ஃபாதர் வேலைக்கு தகுதியானவனா?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 10 měsíci

      Swaminathan: Sarhinam age more than 85, avara Avan Ivan sollura nee yokianapa, first you test your selves then speak about others.ok!

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Před 10 měsíci

      @@sudhakaran8281 சுதாகரா...நீ தமிழனா? தமிழனாக இருந்தால் தமிழில் எழுதப் பழகு.
      அடுத்து அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம் என்றாய். போற்றுதலுக்குரியவருக்கு மரியாதை கொடுப்பதுதான் பண்பாடு. இந்துக்களின் முகத்தில் இரத்தம் வரும்வரை குத்துன்னு சொல்லும் இவன் போற்றுதலுக்கு உரியவனா? இந்து மதத்தினர், யாரையும் இப்படி குத்தச் சொல்லவில்லை. இவனது முன்னோர்களும் இந்துக்களே என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறான். எலும்புத்துண்டுக்காக பிறந்த மதத்தைப் புறக்கணிப்பவன் தன்னைப் பெற்ற தாயைக் கூட்டிக் கொடுப்பதற்கு சமம். இவன் என்னமோ பெத்லகேமில் இயேசுவோடு பிறந்து வளர்ந்த கிறித்துவன் மாதிரி பேசுகிறான். 85 வயது முதியவருக்குரிய பக்குவம் அல்லது பண்பாடு இவனிடம் இருக்கா? மேலும் நானும் அவன் வயதை ஒத்தவனே. அப்போ, எனக்கு பக்குவம் இருக்கா? என்று கேட்பாய். முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும். மரியாதை கேட்டுப் பெறுவதன்று. ஒருவரது செயலால் அவருக்குத் தாமாகவே கிடைப்பது. இதெல்லாம் உனக்கு எங்கே புரியப்போகிறது?

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct Před měsícem

      சற்குணமும் அவரது வயதிற்கேற்ப பேச வேண்டும்...
      அவர் சொன்னது போல் இரத்தம் வரும் வரை அடிக்க வேண்டும் என்றால் அடிப்பவர் பாவாடை கழறும் வரை திருப்பி அடிப்பார்களே ...
      அடிப்போம் என்று சொல்ல எவனுக்கும் அதிகாரம் இல்லை....

  • @sivaparam
    @sivaparam Před 10 měsíci

    Raja is mindless creature. He don’t know the difference between joke and serious

  • @hemaparthasarathy6977
    @hemaparthasarathy6977 Před 10 měsíci +2

    பாவாடை கூட்டம்

    • @sekarangel6719
      @sekarangel6719 Před 10 měsíci

      You will regret for your words one day.
      We pray for you

    • @prakasamrayappan5894
      @prakasamrayappan5894 Před 10 měsíci

      Anti nationals

    • @sivakumar1057
      @sivakumar1057 Před 10 měsíci

      நன்று

    • @user-kj7st3ng6s
      @user-kj7st3ng6s Před 8 dny

      ஒம்மா பாவாடை கட்ட மாட்டாளா 😅😅😅😅புண்டை