0141 - SANI DASA - சனி தசை யாருக்கு யோகம்?
Vložit
- čas přidán 8. 09. 2024
- SANI DASA - சனிதசை யாருக்கு யோகம்? குருஜியின் விளக்கம்.
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
I am yielding good results because of Utcha sani with Venus in 3rd house for Simha lagna. Saturn even gave easy money and many things in itr firsr half. Saturn was little trouble at the latter part.
உண்மை
@@astroari ..ooooo mmnnmll
L....
Mllllkoqpjp and
Dob pls
Truee
ஓவ்வொரு கிரக்தைப்பற்றி அருமையான ஆராய்ச்சி செய்திர்கள் ஜயா . நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் அருள்புரியட்டும்.
சனி பற்றி அனைத்தையும் புட்டு புட்டு வைக்கும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே உள்ளது குருஜி.
சனி என்று ஒருமையில் சொல்லாதீர்கள், சனிபகவான் அல்லது சினீஸ்வரபகவான் என்று சொல்வதே சிறப்பானது.
Yes sir
Yes
Yes sir
சூப்பர் அண்ணா
Sani epome sani dhan ayya
Neenga mariyadha kudutha nalladhu seivaaru ninakiringa pola, vaipilla raaja 😂🤣 #adityaguruji
சனி பகவான் பற்றிய கேள்விக்கு அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏
ஐயா மிக மிக அருமையான விளக்கம்
சனியின் விளக்கம் அருமை... அருமை
Im kanni lagna and my sani dasha was soo good. Its my childhood from 3 years to 22 years i guess may be wrong at calculation. It was the best time period. I enjoyed my childhood, school and College days. But after sani dasha Im facing mental and physical health issues also depression due to relationship problems due to 7 1/2 sani
Shanieswara bhagavan is a very hardworking graha and a selfless service planet
Xx xx
ஐயா,வணக்கம்,தனுசு ராசி கும்பலக்னம் பூராட நட்சத்திரம்.சனிமகாதிசை ஏழரை சனி, சனிபகை சூரியன் நீசம் சுக்கிரன் பகை பிறப்பு சுக்கரன் தசை இவின் பலன் எப்படி அமையும்
மிக்க நன்றி குருஜி
Super explanation Indha pathivu arumai🙏🙏🙏🙏
Sir I daily watching your sunlife tv and CZcams also
Saurav ganguly horoscope Shani is placed in 10th house(Taurus {Rishabam)} from Leo Ascendant.His Saturn (Shani)Dasa started December 2019.Within 2 months he becomes BCCI President
So Saturn Placed in 3,6,10,11 for Aries,Cancer,Leo,Scorpio,Pisces Ascendant it will give good results🤗🤗😎😎😎
Saturn may be in Moon star and also Saturn 6th and 7th adhibathyam in 10 is also good.
So for Kailan kadai saturn is good.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Correct 100% May B True ..
அருமையானவிளக்கம்நன்றி
Thanks for your clarification
Karmathypathy is Saturn, Punishment delivered by Saturn. Makara, Kumbh Rasi people Sani is favourable. Dhanushu Meenam also Saturn is good. 19 years of Sat period, good and bad happens.
sri rankan SD
sri rankan sbkut mk
Sir ennudayathu kadagalagnam IPO Danni dasa ashtamasani epadi irukum 7.6.67 DOB star rohini
Sir rasi or lagnam
Anchor looks professional
I am running sani dasa right now ..only when I work extremely hard I get good results ..but he gives the wanted result if we work hard .
maha lakshmi
Hi maha
I'm struggling to achieve yaar
Shani dasa
@@faujibindaas90skid he makes us struggle ..so that we pave a better strategy for acheiving our goals. Btwn isn't dat pic of major mukund In your dp ? !
@@maha9179 How do u know abt Mukund Anna??? Yes, It's Mukund Anna's pic
@@faujibindaas90skid who doesn't know a brave heart ...am a fanatic of Indian army .
Nice sani bhagavan content
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்
Nice explanation. Thank you sir.
Nice explanation
Super sir no one explained like you sir How it will be sani desa for me sir 18/09/1984
D Ashok kumar
6.30am Tuesday
Rishabam Rasi
Place::Hosur plz tell me sir
" மிக நல்ல பதிவு " எழுத்துப்பிழைகளை தயவுசெய்து தவிருங்கள்.( 'திசை'க்கு தசை என்று ).
உண்மையில் அது "தசை" தான். திசை அல்ல. 😀 . மற்ற ஜோதிடர்கள் தான் தவறாக சொல்கிறார்கள். குருஜி அவர்களின் பதிவுகளில் பெரும்பாலும் எழுத்துப் பிழை நேர்வதில்லை.-Admin
சனி திசையில் ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. பயமாக இருக்கிறது ஐயா.. தங்களிடம் சாதகம் பார்க்க வேண்டும். தயவுசெய்து வழி சொல்லுங்கள்.
சிவனை valipadungal அன்பரே.
Sani kilamai la kagathirku thayirsadham kuduthu varingala handicapped persons ku mudinja varaikum help panunga ungaluku romba nalla irukum indha ezharai Sani kadavulai vendi kolgiren.....
Thanks sir 🙏
Vanakkam sir... Dhanusu laknam kumbaraasi.. meshathil saneeswar. Now running Sani dhasa.. 😒😔
Thanks 🙏 guruji
கடக லக்னம் மகர ராசி சனிதிசை இந்த அமைப்புக்கு தாங்கள் வழங்கிய கருத்துக்கள் சரியானவை
Good good 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super predictions always sir
Let God bless you
குருஜி அவர்கள் வணக்கம் எனது மகன், மகள் அவர்களுக்கு ஜாதகம் பார்க்க உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.நாள் மற்றும் நேரம் குறிப்பிடவும் (மிக அவசரம்)
Super sir clear explanation
Sir, simply superb.......
வணக்கம் ஐயா,எனக்கு 35 வயதில் சனி தசை வருகிறது மற்றும் பிறந்த தேதி மற்றும் நேரம் மற்றும் இடம் 4.9.1989,திருப்பூர், 9.50am .என்னுடைய லக்னம் மற்றும் ராசி துலாம். சனி 3 ல் சுக்கிரன் சாரம் மற்றும் சுக்கிரன் புதனுடன் சேர்ந்து கன்னியில் உள்ளார்.மற்றும் 9 ல் குரு ராகு சாரம் பெற்று சனியை சமசப்பதமாக பார்க்கிறார் மற்றும் சார நாதன் ராகு 5 ல் உள்ளார் அதாவது கும்பத்தில். சுக்கிரன் மற்றும் செவ்வாய் சார பரிவர்த்தனை பெற்றுள்ளனர். செவ்வாய் சிம்மத்தில் சூரியன் மற்றும் கேது உடன் இனைவு மற்றும் புதன் சந்திரன் சாரம் பெருகிறார். சந்திரன் லக்னத்தில் வர்கோத்தமம் பெருகிறார். இவ்வாறு இருக்க சனி மற்றும் நடப்பு குரு தசை சுக்கிரன் புத்தி எப்படி இருக்கும்
Sani thisai nalam peruvay
excellent
Virichaga laknathirku enna Seivaru sir
மிக்க நன்றி
Fine
Chinnaraj ur friend says Saturn and Chevvai in powerful like atchi utcham posn would give good results
Sir.. Mine is miduna rasi and Thula lagnam. Shani is placed in 12th place in kanni with guru.. Shani dasa shukra bukthi is running.. Kindly advice.
Iyya. Viruchika laknam Rishabha rasi Sani disai eppadi irukkam
Sani Bhavan has Eiswran Amsam. So that we call Sani Bhavan or Sanieshwaran. Not single word. Gruji was correctly mentioned the word.Fine.
Sanaischara. Not Saneeswara.
Ayya chinna doubt
Please clear me because all video I asked Same question
My father
21/6/1961
Kanni lagnam
1 Chandran
4 Sani vagram
5 Guru
6 kethu
8 sukran
9 budhan
10 suriyan
12 Mars+Raghu
Running Sani dasail ketu butthi
Kadan problem and health issues also running please
3/7/2020 Sani dasail sukran butthi coming please ayya
Problem when solved please humble request 🙏 tell ayya
For me sani --langna
Sani--- rasi
Sani--- dasa
Born day--- saturday
See my tshirt it s too black
When does sani dasha starts for u?
Ur Name Sanai Charan😂😂😂😂
@Raja Gaja it started on when i was 14
@@VijayKrishnan-th8km haha 🤓
நான் மேசராசி எனக்கு சனிதிசை ஆரம்பம் பலன் கூறவும்
Super sir. Arumniyana velakkam.
Sir sani thisai finishing stage what will happen for midnam rasi thiruvathirai Natchathiram
௦௦00௦௦0௧11111111
Enna lagnam
Sir, Sani thisai puthan puthi, Rishabha Raasi, Rohini natchathram,
Kanni Lagnam, nalla kaalam eppothu? No job, no business for 3 years.
Its true sir
Good morning sir , u r a genius
Athey
You are right. Midhun lagna thulam rasi, sani disa and 7 1/2 sani. So happy
I am also mithuna lagna and mithuna rasi sani thisai
Where is ur Sani placed
@@vbventertainment4960 shani placed in 6th place with shukra.
@@Diyas_happy_life Sani maranje potche adhan ur happy during those periods
@@vbventertainment4960 No Sani Sukranudan irundhadhal Sani Sukran pola(luxury life) seyalpaduvar. Sukra thisai vandhal (Sani )Astama adhipathi pola thunbathai thanthuviduvar..
sir i have a doubt i completed mechanical engineering but working it industry but i do work in aerospace so how mechanical aerospace it industry came together in my job 03 july94 4.30am Vaniyambadi
sir
rasi rishabam
lagnam thanush
enakku sani thesai eppadi erukkum
Kumba rasi kumba laknam
Sani Desai rahu buthi
Palan sollunge Aiya
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
Sir, Sani thisai, puthan puthi, Rishabha raasi, Rohini natchathram, kanni Lagnam, nalla neram eppothu? 12 years too much problem.
வணக்கம் குருஜி அவர்களுக்கு
லக்னம் துலாம்
ராசி மகரம் ராசி நாதன் சனி மேஷத்தில்
சனியின் பார்வை மிதுனம் துலாம் மகரம் ஆகிய இடங்களில்
பாக்கிய ஸ்தானம் லக்னம் நான்காம் இடம்
திசை நடப்பில் வரும் போது பலன்கள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் குருஜி
Sir 10th house retrograde Saturn in own Nakshatra in Scorpio house as iam Aquarius is it a good sign or a delay sign kindly clarify sir
Simmalakanam magararasi sanithisai what happened for this time nowi am65 years old somemore I want suffer when going to finish sir please help sir
மிக்க மிக்க நன்றி அய்யா ..
Thank You Sir !!!
கும்ப ராசியில் பிறந்து கடக லக்னம் அமைந்து சனி திசை நடந்தால் எப்படி இருக்கும் அய்யா
உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் சுப சூட்சும வலுவை பொருத்து பலன்கள் நடக்கும்
Nice n super explanation
🙏🙏🙏
Sani dasa raghu bukti how is work
Rishaba lagnam kanni rasi Sanibhagavan Thulathil lakmathil irunthu 6 am idam chandirsnil irunthu 2 am idam .Nadappatu Sani thesai eppadi irukkum.
super speech sir
தனுசு லக்கினத்திற்கு 11 இடத்தில் சனி உச்சத்தில் இருக்கும் போது நன்மையா , தீமையா .ராசி சிம்மம்
Very good
Thankal jathakaththai anuppavum naan paaththu solkiren
Thulam raasi
Simmam laknam ku
Sani thasai yeppadi irukkum....
Enakkum same
1OO8 AAYUL SANI BHAGAVAN KOIL IN CHENNAI VERY SOON.
1OO8 DEERGA AAYUL SANI MATH TRUST 347 /2O2O
SANI BHAGAVAN AAYUL KARAGAN
நான் உங்களை பார்க்க வேண்டும்
Call 8754008888, 8681998888
Shani bhagavan Black colour, crow, lawyer, coal, thar, carbon, slow, lazy
I am kanni rasi kadaga lagnum sani dasai. Sani will do good or bad ?
Simmam rasi rishabam Laknam .sanikku simmam rasi pagaiveedu.rishabam laknam natpu. Itharku palan evvaru irukkum
Y not told about Mesa and viruchigam.
Sir please say,
Male kadagam, poosam
Female rishabam , mirugasirisham
Marriage porutham iruka sir
Hi Sir,
Who will succeed in late part of the life and who will succeed earlier? Sun or Saturn?
Example some people get settled in 25, 30s but some people 50s and 60s.
Please explain me sir
குருஜி அவர்கள் CZcams, Facebook மற்றும்
வாட்ஸ் - அப்பில் பதில்
தருவதில்லை. அவரது ஜோதிட ஆலோசனைக்கு கட்டணங்கள் உண்டு. கட்டணம் மற்றும் வங்கி
விவரங்களுக்கு மீண்டும் தொடர்பு கொள்ளவும். - அட்மின் செல் : 8681 99 8888,
வாட்ஸ் - அப் : 8870 99 8888
ஆபீஸ் : 044 - 2435 8888
jason Thiru
Commercial Jothidar. Don't waste your time money.
Sir yanga Anna poranthathu sani disaila. Than porantharu.ana yay Anna vu ku kudupa porrupu eilla 36 vaysu la 8000 samparikiranga Ethu yappo marrum.kalyanam.kuda.agala
கும்பா ராசி கடக லகுணம் (லகுணம் கு 8th la சனி + சந்திரன்)
நன்மையை கேட்டவையா??
GuruG.....ennaku sani dasa tha nadanthuttu irruku guruG......ennaku kadaga lagnam kumba raasi ...sani 10th veetu la irruaaru.... guruG...idhula ealarai sani vera yaa.....😂😂😂...naaa avloo tha pola guruG....paathuruvom...enna tha nadakkuthunu....🤗🤗
எஸ்.வி.ரங்கராஜன், பிறந்தநாள் 02/04/1956, மாலை 6/41 , பிறந்த ஊர் வாலாஜாபாத்.நான் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற வன்.30 ஆண்டு பணிபுரிந்த பின்னரும் ,14 ஆண்டு களுக்கு மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.முழு ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்? மேலும் நான் எழுத்தாளர் ஆக முடியுமா?
I have twin sons.They have kedu on 7th place. Is it bad.
🙏🙏🙏🙏🎉🎉🙏🙏🙏🎉🎉🙏
Superb sir ...
Thulamrasi and thulam lakkanam eppadi sir
Pls sir Sollunga
Marana adi vilunthukitu iruku
👏👌 Then what about MESA & VIRUCHIGAM LAKNAM.
Sir மகரம் ராசி. சிம்மம் லக்னம்
அவிட்டம் நட்சத்திரம்.7.1/2. சனி நடக்கிறது. எப்படி இருக்கும்.
😭😭😭 குருஜி எனக்கு ரிஷப லக்னம் தான். சனி திசை தான் நடக்கிறது. சனி கும்பத்தில் அமர்ந்திருக்கிறது. சனி சந்திரன் சேர்க்கை. ஆனால் எனக்கு வேலையும் அமைய வில்லை. கையில் பணமும் தங்க வில்லை. எப்பொழுது வேலை மற்றும் நிரந்தர வேலை கிடைக்கும்? எந்த துறையில் கிடைக்கும்? 29.11.1995. இராமநாதபுரம். 6.37 pm. தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி.
Sir en payanuku kumba rasi thanusu lakanam pooratati star age 4 yrs aguthu ipa 7ara sani nadaka poguthunu solranga pathipu varuma sir
SIR:::THITHI SOONYAM -MAGARAM.?? SO SANI DESA FOR THULAM. ???
Arumai vilakkam vanangugirean aiya
Mesham
my birth date is 14_09_1975 time evening 5:05 please tell my rahu Dasha balan
pl call this number 8825847100
Thalaivaa, i am 47 yrs house wife. For me mesha lagnam rishaba rasi .sani and kethu in methunam place. Next yr 2021 aug sani thesa start. So how is my life.pls reply
சார். திருக்கணிதபடி சனி திசையில் புதன் புத்தி நடக்குது. பிறப்பு 14.3.1958 மாலை 7.12 ஊர் பட்டுக்கோட்டை எதிர்ப்பு கிடைக்குமா.
🎉🎉🎉🎉🎉
வயற்கள (விவசாயம்)வேலையும் சனியின் காரகம் தானே குருஜி
80 vayathu kumbam sani veedu enkeigrikal kadasi sutru sani kumbathuku ena seivaar villakam solunga