🔴மாணவர்களின் கவனத்திற்கு! |Engineering Cutoff Decrease‼️| CBSE Result? | TNEA 2024

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • #TNEA2024 #Admission2024 #Cutoffdecrease
    WhatsApp Group join pannuga - chat.whatsapp.com/DT9qkCK1Hlz...

Komentáře • 600

  • @TrendingTamilGobi
    @TrendingTamilGobi  Před 2 měsíci +38

    Any help - 9655616110

  • @Suresh-mw6yn
    @Suresh-mw6yn Před 2 měsíci +25

    உங்கள் சேவை நம் மாணவர்களுக்கு தேவை
    உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @RameshBabu-dw9ne
    @RameshBabu-dw9ne Před měsícem +3

    மிக்க நன்றி. இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @1Women_Army
    @1Women_Army Před 2 měsíci +7

    Thambi , appriciate your efforts. Long live with good health

  • @user-yj8ht5ie5z
    @user-yj8ht5ie5z Před měsícem +1

    நன்றி சகோதரர் தெளிவான வீடியோ கொடுத்திருக்கீங்க

  • @michealr815
    @michealr815 Před 2 měsíci +10

    கோபி சார் 160கட்ஆப் பயோமெடிக்கல் படிப்புக்கு நல்ல காலேஜ் கிடைக்குமா ரொம்ப வசதி குறைவு கல்வி கடன் கிடைக்குமா

  • @kasthuridesappan2972
    @kasthuridesappan2972 Před měsícem +2

    என் தம்பி மகன் 197.25 கட் ஆப் எடுத்து ள்ளான். அவனுக்கு படிக்க வசதியில்லை.அவர்கள் வீட்டில் யாரும் படிக்கவில்லை. ஆந்திரா வில் படித்துள்ளான் .அவனுக்கு பொறியியல் படிக்க ஆசை. வசதி இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @jayakumar3618
    @jayakumar3618 Před měsícem +1

    உங்கள் வீடியோ நல்லா இருக்கு. நிறைய விஷயம் பரிகிறது. ரொம்ப நன்றி

  • @TamizhT-fn8fk
    @TamizhT-fn8fk Před 2 měsíci +5

  • @SreeMeenakshiboutique2004
    @SreeMeenakshiboutique2004 Před měsícem +6

    உங்கள் பேச்சை நம்பி கடந்த ஆண்டு நாங்கள் எங்கும் பணம் கட்டாமல் காத்திருந்தோம் என் மகனுக்கு மிகவும் நல்ல கல்லூரி கிடைத்தது மிகவும் நன்றி தம்பி.

  • @ibrahimmd9538
    @ibrahimmd9538 Před 2 měsíci +6

    Thank you so much for your support

  • @muruganm8393
    @muruganm8393 Před měsícem +8

    பிரதர் போன வருடம் முழுக்க முழுக்க உங்க வீடியோவை பார்த்துதான் என் மகளை காலேஜில் சேர்த்தேன்.கடைசி வரை பார்த்து முடிவு செய்தேன். எதுவுமே தெரியாத எனக்கு வழிகாட்டியாக உங்க வீடியோ இருந்தது.இப்ப அடுத்தவர்களுக்கு சொல்லும் அளவுக்கு தெளிவாக உள்ளேன் உங்க வீடியோவை ஷேர் செய்துள்ளேன் இந்த வருட மாணவர்களுக்காக.நன்றி தம்பி தொடரட்டும் உங்கள் பணி.

  • @SwornaLatha
    @SwornaLatha Před 2 měsíci +24

    Bro 163 cuttof aanaal unga channel paarthu thaan counselingkaakga wait panrom. Yennathaan nadakkum paarkalam.

  • @user-ne2bk4we8z
    @user-ne2bk4we8z Před měsícem +3

    என்னுடைய மகன் கவர்மெண்ட் ஸ்கூலில்+ 2 படித்தான் மார்க் 390 கட் ஆஃப் 102 இவருக்கு கவர்மெண்ட் கோட்டாவில் சீட் கிடைக்குமா எந்த காலேஜில் கிடைக்கும் உதவி செய்யுங்க ப்ரோ

  • @komathia1721
    @komathia1721 Před 2 měsíci +8

    Anna na 142.5 cutoff bc . Ennaku government college la textile engineering kedaikuma anna pls reply pannunga

  • @MohammedKaja-by3bo
    @MohammedKaja-by3bo Před 2 měsíci +1

    Bro counselling valiya college pooi sentha yavalavu fees irukkum (private/government college)

  • @sasis3972
    @sasis3972 Před měsícem

    Romba Romba thanks thambi unga vedio very very usfull my all doubt clear 🙏🙏🙏

  • @Hari-ev9yy
    @Hari-ev9yy Před měsícem

    Thank you for your guide support

  • @kumarg6436
    @kumarg6436 Před měsícem +1

    Sir matham mariya Christian kku engineering la ida othigidu erukka konjam sollunga application podanum kindly reply to me thank u

  • @rajkumarramachandran3625
    @rajkumarramachandran3625 Před 2 měsíci +2

    Thank you so much for your support brother 🙏👌

  • @r.janarthanan6436
    @r.janarthanan6436 Před 2 měsíci +3

    hi anna , ennaku 141.5 cutoff irukku na bc community ennaku ECE course kedaikuma na. Apparom na endha roundla varuven na

  • @AruMugam-qr7ue
    @AruMugam-qr7ue Před měsícem +1

    தம்பி என் மகன் 11 வது முடித்து 12 வது செல்கிறான் அடுத்து இன்ஜினியரிங்கில் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் படிக்க வைக்க நினைக்கிறேன
    இப்போது கம்யூட்டர சயின்ஸ் குருப் படிக்கிறாள் கட்ஆப் எத்தனை தேவைப்படும் எந்த காலேஜ்ல கிடைக்க வாய்ப்பு உள்ளது நண் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர்

  • @michealr815
    @michealr815 Před 2 měsíci +1

    மிஸ்டர் கோபி அரசு கவுன்சிலிங் வழியாக இன்ஜினியரிங் படிப்புக்கு சென்றால் பீஸ் எவ்வளவு கட்டவேண்டும் எல்லா வருடமும் முதல் வருட பீஸ் தான் கட்டவேண்டுமா சொல்லுங்கள்

  • @mranimrani8786
    @mranimrani8786 Před 2 měsíci +3

    Bro neenga romba theliva solringa athanala nanum wait pantren TNEA la register panniten 162 cut off MBC

  • @midhulav101
    @midhulav101 Před 2 měsíci +1

    Hi brother exserviceman ku choice will epadi pannan u solunga pls

  • @anandhisrijith5599
    @anandhisrijith5599 Před měsícem

    அருமை sir

  • @Anime______4317
    @Anime______4317 Před 2 měsíci +8

    Choice filling pathi sollungal
    Round 1 cut off

  • @christopherchristopher7592
    @christopherchristopher7592 Před měsícem +4

    Sir cut off 186இருக்கிறது நல்ல collegeல free seetல computer science கிடைக்குமா.தகவல் தாங்க sir.

  • @kousalika
    @kousalika Před 2 měsíci +5

    Believe in you anna ❤✨

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 Před 2 měsíci

    Nandri thambhi

  • @samsundarkadirvelu9292
    @samsundarkadirvelu9292 Před měsícem

    Good morning sir I am from Trichy I am going to be writing supplementary(+2,maths, state board) exam on 1/7/24 . Can I apply for counseling please inform.

  • @HariPriya19-uf8qk
    @HariPriya19-uf8qk Před měsícem

    அண்ணா நா ரெண்டு தடவ register பண்ணேன் but 1st thadava register panna po full ah mudichutu payment pannum podhu panna mudiyala so marubadium register pannen mail id login aagiruchu but one application number tha vandhuruku any problem?.

  • @user-uc2rp5eb2k
    @user-uc2rp5eb2k Před 2 měsíci +1

    Sir 9 th lathan government school join panne athachu scholarship kedaikuma sir

  • @unlucky__Bala__143_
    @unlucky__Bala__143_ Před měsícem

    நன்றி ங்க சார்

  • @ChitraSujisabari
    @ChitraSujisabari Před měsícem

    Tq thambi

  • @michealr815
    @michealr815 Před 2 měsíci +2

    மேனேஜ்மென்ட் கோட்டாவில் சென்றால் முதல் பட்டதாரி உதவித்தொகை கல்விக்கடன் கிடைக்குமா அல்லது அரசு கவுன்சிலிங் சென்றால் மட்டுமே கிடைக்குமா கொஞ்சம் சொல்லுங்க கோபி சார்

  • @jahirhussain3035
    @jahirhussain3035 Před měsícem +1

    நண்பா எனது மகன் 156 கட் ஆப் மார்க் எடுத்துள்ளான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசைப்படுகிறான் கவுன்சிலிங் மூலம் போகலாமா நல்ல காலேஜில் கிடைக்குமா நான் 8th வரைதான் படித்துள்ளேன் எனக்கு சரியான அறிவுரை கூறுங்களேன்

  • @shanmugavelu3062
    @shanmugavelu3062 Před 2 měsíci +3

    ப்ரோ நானுடைய க்யூட்டஃப் 182 cse கவர்ன்மெம்ட் collage kitaikkuma

  • @S.nithish673
    @S.nithish673 Před 2 měsíci +12

    Bro na sc community enaku 123.5 cutoff iruku enaku entha tier college kedaikum and na choose panra course kedaikuma?

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 Před 2 měsíci

    Unga video paathu than nan relax aha irukan en son ku government quota kandippa kadai kum

  • @VSANTHOSH11C
    @VSANTHOSH11C Před měsícem

    Hi Sir, If I apply for sport category tnea counselling, but I didn't get the college which I have given means, it will automatically goes to general counseling or not. Kindly reply

  • @aravindaravind2304
    @aravindaravind2304 Před měsícem

    Bro ipo state board and cbse student rendu perum ore cut off vachurundha yaruku 1st preference kudupanga

  • @user-uu2wq3tt7d
    @user-uu2wq3tt7d Před 2 měsíci +1

    7:54

  • @smithas950
    @smithas950 Před měsícem

    U are giving us such a confidence

  • @LakshimibhagyaBalamurugan
    @LakshimibhagyaBalamurugan Před 2 měsíci +1

    சூப்பர் தம்பி

  • @kalaijayabalan8579
    @kalaijayabalan8579 Před měsícem

    ❤ நன்றி சார்

  • @Omg16104
    @Omg16104 Před 2 měsíci +58

    நண்பா உங்க வீடியோ வை நான் தொடர்ந்து பார்க்கிறேன் என் மகன் 169.5 கட்டாப் என்னால் பணம் கட்டி படிக்க வைக்க வசதி இல்லை ஆனா நல்ல கல்லுரி யில் சேத்து விட ஆசை ஆனா நான் பள்ளிக்கே சென்றதில்லை இந்த க ட்டாப் போன்ற அறிவே எனக்கு இல்லை 7.5. அரசு திட்டத்தின் பயன்படுத்த ஒரு தனீ வீடியோ போடுங்க என்னை போன்ற படிப்பற்ற பொற்றோறுக்கு உதவியாய் இருக்கும்

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  Před 2 měsíci +6

      நன்றி நண்பரே❤

    • @shasichennaikumar
      @shasichennaikumar Před měsícem +1

      Really super

    • @homeneedstamil9364
      @homeneedstamil9364 Před měsícem

      Bro please post 7.5 government quota

    • @VijayKumar-lz4jq
      @VijayKumar-lz4jq Před měsícem

      என் மகன் கட்டாப் 200/ 131 கவுன்சிலிங் வாய்ப்பு இருக்கா

  • @makeshdon7359
    @makeshdon7359 Před měsícem

    Thanks. Bro

  • @vasudevarajum5766
    @vasudevarajum5766 Před měsícem

    Thank you brother

  • @kanishkm4796
    @kanishkm4796 Před měsícem

    Na engineering college la management cota la bsc computer science admissions potturuka council potta engineering course kidaikuma. ennudaia cut off .142.5

  • @ragulkrizz1685
    @ragulkrizz1685 Před 2 měsíci

    Lateral entry pathi konjam vedio podunga anna

  • @parthasarathy169
    @parthasarathy169 Před měsícem

    👍👌😌

  • @littleprincemad7552
    @littleprincemad7552 Před měsícem +2

    சார் என் பொண்ணு 12th cutoff 185Al and ml கிடைக்குமா எந்த Collage best சொல்லுங்க

  • @manoj.s239
    @manoj.s239 Před 2 měsíci +2

    Bro ramco institute of technology la seralama na (115.5 cutoff sc )

  • @user-kz4fq2fv2g
    @user-kz4fq2fv2g Před 2 měsíci

    Bro, namma cut off namma nenacha collegekkulla
    vandhadhuna, athe college counselling la kadaikuma?

  • @boopathyponambalam7050
    @boopathyponambalam7050 Před 2 měsíci

    Sir u r great .

  • @manikandansegar6101
    @manikandansegar6101 Před 2 měsíci +4

    Broo AIDS, CSC, ECE ethula yethachi yenaku kedaikumaa broo plss help me broo 🥺naa 141 cutoff broo MBC

  • @arunavivekanantha4915
    @arunavivekanantha4915 Před 2 měsíci +6

    Yentha department ah irunthalum paravailla na free ah kidaikuma na kasu katti padika mudiyathu anna reply pannunga please😢

  • @brightsonj6183
    @brightsonj6183 Před měsícem

    Bro Lateral entry pathi pls oru video podunga...

  • @THIRUTHIRU-ge3vi
    @THIRUTHIRU-ge3vi Před 2 měsíci +3

    Anna nanga wait panndrum government college poga vaiyunga

  • @user-tn3ps7or3z
    @user-tn3ps7or3z Před 24 dny

    Thank you bro

  • @jothi2392
    @jothi2392 Před 2 měsíci +13

    Sir I'm cbse student ; my mark are not yet came wt to do sir ? I'm not confident with my marks ! Shall i get govt college or even private college with out management quota ? Please reply I'm really confused state 😢

  • @user-wz5pj3cj6m
    @user-wz5pj3cj6m Před měsícem +1

    Sir na 142 cutoff Sc. enakku cse or ece govt colleges la kedaikkuma sir pls reply sir

  • @janiswithanusha1345
    @janiswithanusha1345 Před měsícem

    பிரைவேட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவர்நண்பரே என்னுடைய மகன்+ 2-வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் மார்க் 357 எடுத்துள்ளான் இவருக்கு கட் ஆஃப் 95.5 கவுன்சிலிங்கில் சீட் கிடைக்குமா

  • @vanithadevi5920
    @vanithadevi5920 Před 2 měsíci +2

    Aeronautical engineering college and cutoff sollunga

  • @lakshimikrishnan7596
    @lakshimikrishnan7596 Před měsícem

    Sir 10th mutusutu enna group etukalam ethu etutha eppiti itukkum

  • @JaiSurya-pl8tc
    @JaiSurya-pl8tc Před měsícem +1

    Anna 141.5 cutt off anna enaku vandhu anna university la saveetha colleage la BE CSE kedaikuma anna ellariyum ketadhuku donation ketanum nu soldra anna konjam ans panuga

    • @RanjithSubramani-yi3ep
      @RanjithSubramani-yi3ep Před měsícem

      141.5 cut off ku saveetha college 7.5 counselling la kedaikathu but management la pota kedaikum but athuku fees and donation katanum..

  • @user-dq5ry7gn2n
    @user-dq5ry7gn2n Před měsícem

    Sir my cut off 179 enakku SSN college la BE Computer science AI & ML seat kidaikkuma

  • @sribalakumaranssrivasavich1331

    132 cutoff oc community ECE coimbatore கோயம்புத்தூரில் எந்த காலேஜ் கிடைக்கும் ப்ளீஸ் சொல்லவும்

  • @mukheshs3958
    @mukheshs3958 Před 2 měsíci

    168 cutoff. MBC. Coimbatore zone endha college, endha branch kidaikkum bro. Please tell me

  • @ArulK-xv1ci
    @ArulK-xv1ci Před měsícem

    Super sir

  • @jananid4171
    @jananid4171 Před 2 měsíci

    Anna en cutoff 184 ennaku psg la robotics course kedaikuma na mbc anna en dream anna kocham sollungalan plsss

  • @HariHaran-ny1mc
    @HariHaran-ny1mc Před 2 měsíci +4

    Anna naa 182 BC ennaku ECE department government college oru nalla collage kedaikuma, ennala fees romba katta mudiyathu

    • @t.prabha2677
      @t.prabha2677 Před měsícem

      Salem government college nalla college councellingla podunga

    • @HariHaran-ny1mc
      @HariHaran-ny1mc Před měsícem

      Ethachu suggest pannunga plss

  • @ashwinshivangiadmirer9346
    @ashwinshivangiadmirer9346 Před měsícem

    John san collage of coimbatore jit pathi video podunga

  • @dhivya2130
    @dhivya2130 Před 2 měsíci

    College kedaikukum, but ethavathu college than kedaikkum. Nalla college kedaikathu..

  • @priyadharshnib8452
    @priyadharshnib8452 Před 2 měsíci +7

    வாழ்த்துக்கள் கோபி சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @user-bz1xo3wl1y
    @user-bz1xo3wl1y Před 2 měsíci +3

    Hii anna my cutoff 167.5 bc community...enku st.joseph clg la IT kidaikumaa solunga please please please please please please please please please 🥺🥺🥺 Please niru

    • @Assit78
      @Assit78 Před měsícem

      Waste clg pa adhu easy ah kedaikum

  • @gajalakshmis6834
    @gajalakshmis6834 Před měsícem

    பாண்டிச்சேரி centac mbbs cutoff பற்றி சொல்லவும்

  • @anushekar3781
    @anushekar3781 Před měsícem

    Sir my daughter 145 cut off in computer science maths group na wait pannalaama sir counseling kaaga

  • @Ypbk_325
    @Ypbk_325 Před 2 měsíci

    Bro ennaku 157 cutoff varuthu bro ennaku low fees and best placement college solluga bro ennaku AIDS padikanum entha cutoff ku kidai kuma bro

    • @kandasamykandasamy5394
      @kandasamykandasamy5394 Před 2 měsíci

      Nanum AIDS than padikanum nu aaasai ana ennda cut off 153.5 enaku kedaikuma nu theriyala

  • @professorruban107
    @professorruban107 Před měsícem

    Check basic Infrastructure - Faculties, lab facilities and last year enrollment.

  • @dhivyadharshini7011
    @dhivyadharshini7011 Před měsícem

    Sir naan 7.5la engineering padikka aasapaduran aana enakku cut off141dhan irukku enakku clg kedaikkuma pls reply pannunga😊

  • @rameshg889
    @rameshg889 Před 2 měsíci

    wait pannunga solrenga parava ilai 105 cut of mark edutha ennudaiya nilamai enna bro enaku eppadi nalla college kidaikum

  • @ibrahimmd9538
    @ibrahimmd9538 Před 2 měsíci +4

    Anna round 1 cutoff marks, round 2 cutoff marks

  • @teddyscraft3156
    @teddyscraft3156 Před 2 měsíci

    187.5 bro paper revaluation pottu irukom physics paper ku bcm la psg kidaikuma sir

  • @Praveena-eh5ly
    @Praveena-eh5ly Před 2 měsíci

    161 bc community ennaku engineering college kadikuma ex serviceman quota irruku plz konjo reply pannunga sir

  • @abiramiu3570
    @abiramiu3570 Před 2 měsíci +3

    Anna 7.5 la erukken . TNEA counselling wait pannala ma kandippa seat kedaikkuma free ya? My cutoff 147.5 (sc)

  • @user-xb4xt5fj1f
    @user-xb4xt5fj1f Před měsícem

    Anna pls reply
    My exact cutoff is 175 ,I want CSE Anna tell me that best colleges for choice filling

  • @leenajgowtham
    @leenajgowtham Před 2 měsíci

    Sir integrated mtech nalla velai vaipu kedaikuma

  • @user-qr1fz4cd6q
    @user-qr1fz4cd6q Před měsícem

    கோபி சார் 126 kataf கவர்மன்டு கோயம்புத்துர் காலேஜ் சிட்டு கிடைக்குமா சார்

  • @Renghashree
    @Renghashree Před měsícem +1

    Sir 191.5 kku cse ku best college sollunga BC kku

  • @VinoKuttyma-gr8sf
    @VinoKuttyma-gr8sf Před měsícem

    Bro 110 cutoff ds University clg admission poda poran but councelling try pana anda clg kedaikuma

  • @prajithshakthi1171
    @prajithshakthi1171 Před měsícem

    என் மகன் சி பி எஸ் சி சார் எல்லா மாணவர்களும் மேனேஜ்மென்ட் ல சேர்ந்து இருக்காங்க கட் ஆப் 150 போன் பேசி அவனை குழப்பிடாங்க உங்க வீடியோ பார்த்து தெளிவாக இருக்கிறான் சார் நன்றி

  • @opking398
    @opking398 Před měsícem

    Anna university kela irrukkura college ku counseling apply pannuvathu eppadi anna

  • @Hellothere44336
    @Hellothere44336 Před měsícem +1

    sir, can other state students apply for TNEA 2024???

  • @vidhyar5717
    @vidhyar5717 Před měsícem

    Good job bro

  • @ArunAthish
    @ArunAthish Před 24 dny

    131.5cutoff.எனக்கு 7.5 reservation la seet கிடைக்குமா . குறைந்த cutoff எடுத்த என்னைப்போல் மாணவர்கள் தான் திணறுகிறோம் .அதனால கொஞ்சம் vedio 130-140 cutoff ku வீடியோ போடுங்க

  • @user-wr7hj5rr9v
    @user-wr7hj5rr9v Před měsícem

    Anna enakku 138.5 cut off irukku,BC community, coimbatore irukura oralavukku top college la ece kedakuma anna

  • @mohamedharees3973
    @mohamedharees3973 Před 2 měsíci

    Bro ennoda son 153 cutoff b tech it counseling la kedaikuma

  • @PrabaPraba006
    @PrabaPraba006 Před měsícem

    Gopi how to calculate CBSE cutoff for engineering