"அந்த கட்ஸ் எனக்கு இருக்கு" || மக்களை நம்பும் Dr.அருச்சுனா! || # Dr.Arjuna | samugam media

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • "அந்த கட்ஸ் எனக்கு இருக்கு" || மக்களை நம்பும் Dr.அருச்சுனா! || # Dr.Arjuna | samugam media
    #drarchuna #archuna #samugamnews #samugam #samugaminterview #interviewwitharchuna #chavakachcherihospital #chavakacheri #chavakachcheribasehospital #jaffnaprotest #srilankanews #tamilnews #srilankalatestnews #tamiltrendingnews #news #ChavakachcheriIssue #DoctorArjuna #archuna #tamilnews
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Part 1:- 🔴ஆதாரங்கள் எங்கே - காணாமல் போய்விடுவாரா Dr.அருச்சுனா || Exclusive Interview With Samugam Media
    • 🔴ஆதாரங்கள் எங்கே - காண...

Komentáře • 128

  • @SamugamNewsSrilanka
    @SamugamNewsSrilanka  Před měsícem +7

    Part 1:- 🔴ஆதாரங்கள் எங்கே - காணாமல் போய்விடுவாரா Dr.அருச்சுனா || Exclusive Interview With Samugam Media
    czcams.com/video/RiNL76HXShE/video.html

  • @dhamik7822
    @dhamik7822 Před měsícem +38

    தம்பி ....யாழ்ப்பாணத்து கலாச்சாரம் பண்பாடு மலையேறிப் போய் எவ்வளவு காலமாய் போய் விட்டது. டாக்டர் அர்ச்சுனா அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤

  • @VictorLiyani
    @VictorLiyani Před měsícem +36

    மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மனிதன்

  • @SrithasTharani
    @SrithasTharani Před měsícem +31

    சேர் தர்மம் வெல்லும் உங்கள் நியாயம் வெல்லும் 💪🙏

  • @Educational4117
    @Educational4117 Před měsícem +24

    எனது விருப்பம் மக்களுக்கு பிடித்தவர்தான் மக்களை ஆழவேண்டும் போது வேட்பாளருக்கு சரியான நபர் அர்சுனா❤ மற்றவர்களின் பயம் அதைத்தான் காட்டுகிறது😊
    நேர்மை
    வெளிப்படை தன்மை
    அஞ்சாமை
    மக்களிற்கு முன்னுரிமை
    நேரிய போக்கு
    பிறரின் துயர் காணும் பண்பு
    கல்வி அறிவு
    மூன்று மொழிகளிலும்தேற்சி
    பண ஆசை இல்லை
    இவை காணுமையா சிறந்த தலைவனுக்கு❤

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 Před měsícem +27

    நிச்சயமாக நீதி ஒரு நாள் வெல்லும் சேர் மேல் ஒருவர் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்...

  • @RisniR
    @RisniR Před měsícem +16

    சுப்பர் டொக்டர் சேர் .அவரை காயப்படுத்தாதீகள் மிகவும் கவலையாக இருக்கிறது உண்மை ஒருகாலம் யெய்க்கும்

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Před měsícem +31

    ஆம் டொக்டர் கூறுவது 💯 வீதம் உண்மை

  • @fatimamathuranayagam707
    @fatimamathuranayagam707 Před měsícem +19

    தம்பி டொக்டர் நீங்கள் பேட்டி எடுக்கும்போது உங்கள் கண்கள் கலங்குகின்றன கவலைவேண்டாம் காலம் பதில் சொல்லும்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před měsícem +3

    ( M ) MEDICAL & MAKKAL 💜 ..
    ( G ) GOOD & GOD 💙 ...
    ( R ) . ARCHCHUNAA 👍🙏🏻💯💚

  • @as.jericojerico3686
    @as.jericojerico3686 Před měsícem +16

    நீங்க நல்லா வரணும் sir. போராட் டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு நாங்கள் துணை. நன்பிக்கை 🖤

  • @stecykris14
    @stecykris14 Před měsícem +4

    நீ ஜெயிப்பாய் அர்சுணா காலம் ஒரு நாள் வெல்லும்

  • @MariyathashNewman
    @MariyathashNewman Před měsícem +1

    உண்மயான,,கருத்து,,டாக்டர் அறிவில்லாத, சிலருக்கு,,நல்ல,,பெரியபாடம்

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n Před měsícem +3

    Congratulations doctor

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb Před měsícem +2

    ஆண்டவர் உங்களை பாதுகாத்து உங்கள் போராட்டம் வெற்றி பெற ஜெபிக்கிறோம்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Před měsícem +3

    அருமையான கானொளி கேள்விகளும் சரி பதிலும் சரி கலங்க வேண்டாம் அண்ணா❤என்றோ ஒருநாள் நீதி உங்கள் பக்கம் வரும் இது ஒரு சுயநலமான பூமி Dr அர்ச்சுனா அண்ணா இந்த மண்ணுக்காக நீங்கள் கலங்க வேண்டாம்.நீங்களும் சுயநலத்துடன் உங்கள் பயணத்தை தொடருங்கள் அண்ணா ❤

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před měsícem +8

    இந்த நேர்காணலில் இருந்து தெற்றெனப் புரிந்தது
    அரச்சுனாவிற்கு எதிர்காலம் இருக்கிறது!
    அது மிக பிரகாசமாக இருக்கிறது!
    இது ஒரு ஆரம்பம் மட்டும்தான்!
    அவர்தன் பங்கை மிக மிக சரியாக செய்திருக்கிறார்!
    Whistle blower ஆக!
    ஆனால்
    தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்!???

  • @user-iw2ft6zv5m
    @user-iw2ft6zv5m Před měsícem +7

    உண்மகள் என்றும் அழிவதில்லை அதன் உருவத்தை கண்டுபிடிக்க நீண்ட காலம் பிடிக்காது DrArchunaவுக்கு வாழ்த்துக்கள்

  • @Jesusblessarts
    @Jesusblessarts Před měsícem +8

    Such a Honest man , Which is very rare now

  • @gowthamy7203
    @gowthamy7203 Před měsícem +5

    உலகில் எந்த இடமாயினும் சாமானிய மக்களுக்காக குரல் எழுப்ப ஆரம்பித்தவர்கள் வெற்றியைப் பெற்றார்களா? நிலைத்து நின்றார்களா ? என்பதையும் தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வரிசையில் தாமும் ஒருவர். இறைவனின் தீர்ப்பையும் பொறுத்திருந்து பார்ப்போமே…

  • @VeeranManju
    @VeeranManju Před měsícem +9

    நீதி செத்து விட்டது. ஐயா கலங்க வேண்டாம். சதிகாரர்கள் எல்லோரும் அனுபவிக்கும் நாள் மிக விரைவில் வரும். நீங்கள் உங்கள் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும்.

  • @sivasubramaniambalamohan
    @sivasubramaniambalamohan Před měsícem +2

    வணக்கம் இருவருக்கும்
    மிகவும் துல்லியமான கேள்விகளும் தரமான உண்மையான பதில்களும்.
    திறமையான பேட்டியாளருக்கும் தைரியமான Dr க்கும் சிகரம் தொட எனது வாழ்த்துக்கள்🎉❤🎉

    • @aruranshankar
      @aruranshankar Před měsícem +1

      உள்ளம் நிறைந்த நன்றிகள்🙏

  • @gowthamy7203
    @gowthamy7203 Před měsícem +5

    மனம் தளராதீர்கள் சகோதரா… நீங்கள் பணம் சேர்க்க நினைத்திருந்தால் இந்த பிரச்சனையே ஆரம்பித்திருக்காது என்பது புரிந்தவர்கள் புத்திசாலிகள்.

  • @SurendraKumar-do2cq
    @SurendraKumar-do2cq Před měsícem +7

    Super interview super kelvi?super!

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Před měsícem +7

    All the best sir..

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb Před měsícem +1

    Super super super go go go forward doctor

  • @VillageViewLatest
    @VillageViewLatest Před měsícem +6

    நீதி வேண்டாம் என்கிறார்கள் ஐயா நீங்கள் கடவுள்

  • @suntharchanraleka1630
    @suntharchanraleka1630 Před měsícem +4

    Super doctor

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Před měsícem +9

    அரசின் காசை சரியாகப் பாவித்த ஒரு அதிகாரியின் பெயர் தர முடியுமா

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai Před měsícem

    உலகத்தை திருத்த முடியாது.நாங்கள் எங்களால் இயன்ற நன்மையை மக்களிற்கு செய்யது போட்டு போகவேண்டியதுதான்.

  • @user-no1kp4gq7w
    @user-no1kp4gq7w Před měsícem

    அருமை நன்றிகள்

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p Před měsícem +1

    Doctor use your profession to all people in srilaka. God bless

  • @thayaparam7648
    @thayaparam7648 Před měsícem +10

    அர்சுனா தொடக்கியதை மக்கள் இனங்கண்டு களை புடுங்குவது சாலச் சிறந்தது.

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 Před měsícem +1

      @@thayaparam7648 சாவகச்சேரியில்
      ஒருபுடுங்கியுமில்லையென்பதால்தானே அங்கஜன் சிறீதரன் டக்ளஸ்
      சார்லஸ் இன்னும் பலரது நாடக மேடையாக சாவகச்சேரி வைத்தியசாலை இருந்தது

  • @johnsonpetrus8962
    @johnsonpetrus8962 Před měsícem +2

    இயக்கங்கள்... வைத்தியா்கள் தமிழா்கள் மத்தியில் ஓற்றுமையில்லை.....அது இருந்தால் முன்னேற்றம் அடைந்திருக்கும்....இப்படி பட்ட பல பல பிரச்சனைகள் ஏற்பட்டுயிருக்காது....இல்லை என்றால் இன்னும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்.

  • @RajambikaiNagulaeswaran-rj3lf

    நீதி வெல்லும் வைத்தியர் அர்சனவுக்கு ஆதரவு

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 Před měsícem +1

    Qhat a sober deep and saner interview.

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 Před měsícem

    Our Heavenly Father protect his life day to day in the Almighty Name of Jesus Amen

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před měsícem

    Great 👍
    I support for you 😮

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Před měsícem +7

    ஏன் இன்னும் மயூரன் கைது செய்ய வில்லை

    • @VeeranManju
      @VeeranManju Před měsícem

      அவன் அர்ச்சுனா சேர்ட பொக்கற்றில இருந்து கொள்ளையடித்த காசில் அரைவாசி லஞ்சம் குடுத்திருப்பான்

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 Před měsícem +3

      அவர் கொள்ளைக்கூட்டத்தின் குகைக்குள் இருக்கும்போது
      எவன் கைதுசெய்வான்

    • @rkmix9910
      @rkmix9910 Před měsícem

      மயூரனின் தேர்தலுக்கான விளம்பரமே அர்ச்சுனா பாவம் எதையும் புரிந்துகொள்ளாமல் மயூரனின் மகுடிக்கு ஆடிவிட்டு கூடைக்குள் படுத்து விட்டார் வசூல் பாம்பாட்டி மயூரனுக்கு

    • @anneelizabethchelliah4515
      @anneelizabethchelliah4515 Před měsícem

      ஆமாம்😂😂😂😂😂😂😂

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před měsícem

    Correct person

  • @yasmeenyasmeen1777
    @yasmeenyasmeen1777 Před měsícem

    ❤❤❤DR அர்ச்சுனா நீங்கள் என் மகன் வயசு அடிப்படையில் அனறு இன்று வரை தமிழர்கள் சிலர் திருந்த மாட்டார்கள் நினைக்கும் போதுமன வேதனையாக இருக்கிறது😮😮😮

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před měsícem +1

    நீதி வேண்டும் நீதிபதி பின் பக்கத்தில் மாபியா வாங்கி விட்டார்கள் பதிலடி

  • @RenukaNagendra
    @RenukaNagendra Před měsícem +2

    நேர்காணல் செய்பவர் இன்னும் தரமான கேள்விகளை கேளுங்கள்
    பொதுத்தளத்தில் வந்துவிட்டால் விமர்சனங்களுக்கு குறைவிருக்காது!
    பியர் குடிப்பதற்கும் நீண்ட விளக்கம் கூறும்படி கேள்வி கேட்காதீர்கள்!
    கடந்து போக மக்களை பழக்குங்கள்! அவரிடமிருந்து மக்கள் பெறவேண்டிய பெறுமதிமிக்க செய்திகள் இருக்கின்றன!

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Před měsícem +1

    ஐயா அர்ச்சுனா மருத்துவரே வணக்கம், நீங்கள் பீர் குடியுங்கள் அது உடலுக்கு நல்லது கள்ளு போல், ஆனால் நீங்கள் சொல்லும் 8.8 % அல்ககோல் கொண்ட பீர் குடிக்காதீர்கள் அதில் அதிக எத்தனால் இருக்கு அது ஈரலுக்கு ஆப்பு வைக்கும்..

  • @Snekithi
    @Snekithi Před měsícem +1

    For your safety you have to get into the political stream. We need honest people like you. So don't give up your battle

  • @rajeswaryprakashsinghem6688

    Absolutlig❤

  • @M.k844
    @M.k844 Před měsícem +1

    டாக்டர் அழுத்தினான் நீங்கள் கிரிமினல் லோ படித்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்து அதிகாரத்தில் அமர வேண்டும்

  • @user-tp1rb2ez4l
    @user-tp1rb2ez4l Před měsícem +2

    சகோ..தலைவர்.செத்திருக்கமாட்டார்.இவர்கள் மின்கம்பத்தை கண்டிருப்பார்கள்.

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs Před měsícem +2

    Pregabalin eanpathu oru mathirai saapitavarkal athihamanor koodiya viraivil Maranamavathu eantru arachiyil Kandy pidithu irukirarkal

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 25 dny

    do not worry doctor

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 Před měsícem +2

    👍

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před měsícem

    Nice 👍

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 Před měsícem +3

    🙏👍👍👍👍

  • @nimalannimal8998
    @nimalannimal8998 Před měsícem +2

    ❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 Před měsícem

    🙏🙏🙏

  • @subrasivam3613
    @subrasivam3613 Před 29 dny

    Ur god

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 Před měsícem

    Come to Canada .Canada want Doctors

  • @kalaichselvansundaram8465
    @kalaichselvansundaram8465 Před měsícem +1

    கவலைப்படாதீர்கள் மக்கள் உங்களுடன் இருக்கின்றார்கள்.

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 Před měsícem +1

    Foreigners stop help north hospitals.

  • @425walmer7
    @425walmer7 Před 22 dny

    Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
    ThamilUnarvu

  • @chandrawathythambithurai4121

    In 😊

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Před měsícem +3

    காரணம் கொள்ள கூட்டம்

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 Před měsícem

    அவர்களை (யாழ்ப்பாண மக்களை) நம்பவேண்டாம் நடுத்தெருவில் கொண்டுவந்து விடுவார்கள்

  • @sothirasasaruka9274
    @sothirasasaruka9274 Před měsícem

    👍👍👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem

    ❤💯👌👍🙏🙏🙏💪💪💪💪💪

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்து உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும

  • @krishnagaran1
    @krishnagaran1 Před měsícem

    Anna some peoples are talking Srilankan military intelligence is behind your activities???????😊😊😊😊

  • @vijayananthamoorthya2158
    @vijayananthamoorthya2158 Před měsícem

    Dr. Arjuna நான் கிழக்கில் உங்களுக்காக கை கொடுக்க காத்திருக்கிறேன். நான் மூர்த்தி

  • @MukunthanMukunthan-xg5lg
    @MukunthanMukunthan-xg5lg Před měsícem +1

    You tuber லும் கருப்பாடுகள் உள்ளது யாழ்பாணத்து கறுப்பாடுகள் பார்த்து கதையூங்ள் sir

  • @JeyakumarVaithilingam
    @JeyakumarVaithilingam Před měsícem

    0:13

  • @lohanadanhemachandra1661
    @lohanadanhemachandra1661 Před měsícem

    டாக்டர் இவருடைய கதை இரட்டை வேடம் இவர் கொழும்பில் சென்று பிரபல youtube சமுதி தேவ இடம் சொன்ன கதை பிரபாகரனையும் தன்னுடைய வலது கை என்று சேரு பூச பார்க்கிறார்கள் என்று இதுதான் டபுள் கேம் யாழ்ப்பாணத்தில் ஒன்று சொல்வது கொழும்பில் ஒன்று சொல்வது

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Před měsícem +1

    Who is this guy he is not reporter Dr.please don't give interview this kind of media😢

  • @rajeswaryprakashsinghem6688

    Bec he is women e ser

  • @user-vn6vx7ix9n
    @user-vn6vx7ix9n Před měsícem +1

    டாக்டர் நீங்க கடவுள், நீங்க அரசியல் வாங்கோ

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Před měsícem

    32:59 Dr Archana அவர்களே ஏன் உங்கள் personal பிரச்சினை கதைக்கறீர்கள் உங்கள் கையால் உங்கள் கண்களை குத்துகிறீர்கள் அது வேண்டாம் பிளிஸ உ+ம் அப்பா நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து கள்ளு குடிப்போம் என்று அதைப்போல் உங்கள் தனிப்பட்ட விடயங்களை ஏன் கூறவேணாடும good luck
    திரு அங்கஜன் அவர்களால் வடகைக்கு எடுத்து கொடுக்கப்பட்ட ஜெனரல் ட்விட்டர் 125kw போதும் எங்கள் தேவைக்கு என கூறிய Dr Rajiv அவர்கள் இப்போ 400Kw வந்திருக்காமே ஏன் யார் கேட்பது?

  • @user-og6nt2cl5c
    @user-og6nt2cl5c Před měsícem

    Mutual than Wallaya Parkamal kulappakakkaran Evan doctara?

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs Před měsícem

    Parkaponal mattavarkal in the Dr meethu poramaiya...ivaruku pala thiramai irukirathala athai oru sathi moolam ivarin thalamaithuvam mattum ivarin Anthe padipukiriya thahuthiyai ilakka seiyum sathiyta ? Yenathaanya?

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před měsícem

    Pillayyan.enku.irukkum.pothu.do.palamadanku.mel.erlam

  • @rajeswaryprakashsinghem6688

    He talk tooo much

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před měsícem

    Ayya.do.aruchesun.ibba.peddi.eduppaver.kuda.mabiyathan.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před měsícem +3

    தம்பி நாயின் வாலை நிமிர்தவே முடியாது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், இதுதான் இவர் நிலை. அவரது மன நிலை அதுவே. நேர்மை மட்டும் காணாது. He thinks life is so simple and by his long talks it can be reformed. I am really surprised what he learnt in medical administration. No doubt SL is rotten. He talks too much and mostly irrelevant. To Chamudita he said that his father could speak six languages and he only helped LTTE Nadesan to translate sinhala documents. Today he said to a tamil lady his father was deputy to LTTE Nadesan. And he keeps praising his father. But Dr Sathiyamoorthy who did so much at the battle zone, he is just humiliating him and even calling his qualification. At least Dr Archuna must know "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது " என்று. ஒருவருக்கும் உங்களை வேண்டாம் என்கிறார்கள். அது படித்தேன், இது படித்தேன் என்று கூவுவதால் ஒரு பலனும் இல்லை. எங்கே உங்கள் படிப்பு? எங்கே உங்கள் பண்பு? சாவேன் சாவேன் என்று கத்துக்கிறீர்கள். இது ஒரு வயித்தியருக்கு முறையா? சக colleagues யை பெயர் சொல்லி, பகிரங்க படுத்துவது முறையா? Medical ethics படித்துள்ளீரா? இது யாழ்ப்பாண முறையோ, எனக்கு தெரியாது. ஏன் சிங்கள மனைவியை விட்டு இருக்கிறீர்? அந்த குழந்தையின் வாழ்கை எப்படி போகும்? Dr Archuna your aim is right but the way you go about is utterly wrong and even suicidal. Dont get carried away by some innocent villagers and ill informed Utubers. Think rationally. Read good books on communication skills and how to win the hearts of others. Forget about glorifying you, that must come from others. You have ended up as "jack of all trades but master of none ". Please take this as a genuine advice. Careful, people will use you and then dump you.

  • @BJ-jq8or
    @BJ-jq8or Před měsícem +2

    😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….

    • @anneelizabethchelliah4515
      @anneelizabethchelliah4515 Před měsícem +1

      நீர் ஏன் பொய் செல்லுகிறீர்கள்..... டாக்டர் அர்ச்சுனா உண்மையை வெளியே சொன்னது குற்றமா. பார்க்க போனால் அதை ஏற்காத மனநோயாளி நீர் தான்.....

    • @mangamotion
      @mangamotion Před měsícem

      That may be the reason, all of a sudden he must have jumped in.

  • @BJ-jq8or
    @BJ-jq8or Před měsícem +1

    🤔🤔🤔🤔நான் லண்டனிலில் வசிக்கிறேன்… முதலில் இந்த அர்ச்சுனாவை ஒரு துணிவான வைத்தியராக பார்த்தேன்… பெருமைப்பட்டேன்…. மனநோயாளி ( psycho ) போன்று அடிக்கடி நடந்து கொள்வாராம்…ஒரு பெண்ணைத் திருமணம் செய்து யாழ் பல்கலைக்கழகம் அருகில் வசித்து வரும் போது அவர் இரவில் மனைவியைக் கொடுமைப் படுத்துவதால் அழுகைச் சத்தம் கேட்குமாம் ( 100% நம்பிக்கையான தகவல்) அடிக்கடி… தயவு செய்து இவர் பிண்ணனி விசாரித்தி ஆதரியுங்கள்…… ஒரு பெண்ணைக் கொடுதைப் படுத்தியவர் எவ்வாறு ஒரு நாட்டிற்கு நல்லது செய்வார்……. நான் புரட்சிக்கு எதிரானவர் இல்லை…. பல தடவை ஏமார்ந்து்விட்டோம்…..

    • @sparanth7
      @sparanth7 Před měsícem

      Please give me your contact details.
      We need more information

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 Před měsícem

    மக்களே தாயவு செய்துஅர்ச்சனவின் பின்னல் போகதிர்கள் அவர் பாலு பிடுங்கிய பாம்பு

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před měsícem

    Thambi.elay.enru.vedio.poddal.pulan.perar.thamilarkal.udan.uthavi.seium.podu.do.efbalbu.peyar.uthavi.deibarkal

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před měsícem

    Nice 👌

  • @kingjass7327
    @kingjass7327 Před měsícem +2

  • @sivakalasivapragasam2637
    @sivakalasivapragasam2637 Před měsícem

    ❤❤❤

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 Před měsícem

    ❤❤