மலர்வாடும் முன்னே மது உண்ண வேண்டும்.வாலியின் வரிகளுக்கு மயக்கம் கொடுத்த பி சுசிலா

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #மலர்வாடும் முன்னே மது உண்ண வேண்டும்.வாலியின் வரிகளுக்கு மயக்கம் கொடுத்த பி சுசிலா
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 39

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 2 měsíci +4

    பாடல் துள்ளலான தெரிந்தாலும் அதனுள் ஒரு சோகம் தெரியும்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před měsícem

    இசை அரசி அம்மா பி.சுசீலா அவர்கள் எப்படிபட்ட பாடல் கொடுத்தாலும் பாடும் திறமை.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +3

    இசையரசி சுசீலா அம்மாவிடம் எந்தவகைப் பாடல்களை கொடுத்தாலும் (நவரசங்களை) வெளிப்படுத்தும் பன்முக குரலரசி.ஏக்கப்பாடல் துள்ளலிசை பாடல்களையும் அழகாக எண்ணற்ற படங்களில் பாடி அசத்தியுள்ளார் இசைக்குயில்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      அவருடைய குரல்
      , தேனில் கலந்த தெல்லமுது.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +2

    Very beautiful song Her feeling would be expressed through the song Very good dancer and actress was Gitanjali
    PS madams voice really heart touching
    Western humming is superb in the song !
    Movie also very nice and thrilling ! Your explanation is excellent as usual Thank you sir
    i

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 měsíci +1

    இசையரசி சுசீலா தன் பாடல்களில் (தனிப்பாடல்களானாலும் duetஆக இருந்தாலும்) காட்டிய ஜாலங்களை விவரிக்க உங்களால்தான் முடியும் அமுத பாரதி அவர்களே. இந்த பேரின்பப் பணியை ஆற்ற உங்களுக்கு அந்த இசைக்குயிலின் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். தொடருங்கள் உங்களின் இந்த மகத்தான சேவையை. இசையரசியின் பாடல்களை கேட்டால் செவிகள் குளிரும். அவர்தம் பாடல்களில அவர் காட்டிய மாயா ஜாலங்களை நீங்கள் விவரிக்க கேட்க கேட்க மனம் மலரும். அதனால் உண்டாகும் இன்பத்துக்கு எல்லையே இல்லை.

  • @muralikrishnaswamy1363
    @muralikrishnaswamy1363 Před 2 měsíci

    My God! What a song!
    I remember, , I recorded this song one side of c90 tape. I used to listen continuously. That much craze for this song.
    Thank you for selecting this wonderful song. The other side I recorded Iruvar Jass song acted by Aswarya vennila...vennila...song. Both I used to listen continuously.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 2 měsíci

    Cine photography and location were very nice for this song.

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 Před 2 měsíci +2

    காசேதான் கடவுளடா
    என்றப் படத்தில் இடம்பெற்ற
    இன்று வந்த இந்த மயக்கம்
    என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
    எண்றபாடலைப்பறியும்
    கூறுங்கல்

  • @balasubramaniam495
    @balasubramaniam495 Před 2 měsíci

    This song was an inspiration of Connie Francis song Tonight is my night.

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 2 měsíci

    Best song in the film despite duets of Ravi kanchana etc.

  • @muthulakshmi1322
    @muthulakshmi1322 Před 2 měsíci

    Very pour of hat man speech

  • @pandiank14
    @pandiank14 Před 2 měsíci

    Super Super arputhamana pathivu congratulations 🎉

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 2 měsíci +3

    ஐயா, மன்னிக்கவும், முதல் முறையாக மாற்றுகருத்தை வெளியிடுகிறேன். இந்தப் பாடல் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை.
    நன்றி.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci

      உண்மை தான் எல்லோருக்கும் எல்லாமும் பிடிப்பதில்லையே தங்கள் கருத்தை விருப்பு வெறுப்பின்றி சொல்கிறீர்கள்.
      ஆனால் என் போன்றொருக்கு இது அற்புதமான பாடல்.
      எதுக்கு பிடிக்குது எதுக்கு பிடிக்கலைனு நமக்கே புரியல.

    • @yogiswaranthangaraj8673
      @yogiswaranthangaraj8673 Před 2 měsíci

      பஞ்சு சார் இது மிகவும் அருமையான பாடல். ௮முதபாரதிபாடிகாண்பித்ததால்உங்களுக்குபிடிக்கவில்லை, mr. Amutha please avoid singing and don't spoil the song, because of you people lost interest, your longest explanation is not required

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 Před 2 měsíci

      @@yogiswaranthangaraj8673 maybe you are correct. However, I'll try to listen original song. Thankyou.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci

      Original பாடலை கேட்காமலேயே இது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு மறுபடியும் try பண்ணுகிறேன் என்கிறீர்கள். இதை மீண்டும் கேட்டு முயற்சி எல்லாம் பண்ண தேவை இல்லை. ஏன் என்றால் இந்த பாடலுக்கான அங்கீகாரம் எப்போதோ லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கிடைத்து விட்டது. அதனால் உங்களது புதிய positive aproach or negative aproach இதை ஒன்றும் செய்துவிடாது, எனவே நீங்கள் உங்கள் பழைய கருத்திலேயே உறுதி யாய் இருப்பது நலம்இன்னொரு பாடல் நம் எல்லோருக்கும் பிடிக்கும் அதில் கருத்தை பகிரலாம்..​@@subramaniampanchanathan6384

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      மாற்று கருத்து இருந்தால், தைரியமாக கூற வேண்டியது தானே.... இதில் என்ன ஒளிவு மறைவு. "மச்சான பாத்தீங்களா"ஜானகியை தான் பல பேருக்கு தெரியுமே தவிர,"சிங்காரவேலனே தேவா"ஜானகியை பல பேருக்கு தெரியாது. 🙏

  • @tamilmovies-oldsongs-anant847
    @tamilmovies-oldsongs-anant847 Před 2 měsíci +1

    சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் பற்றி கூறுங்கள் ஐயா

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      கவிஞர்கள் குறிப்பிடும் சின்ன பெண் வேறு, நீங்கள் எந்த சின்ன பெண்ணை பற்றி கேட்கிறீர்கள்...😀😀😀

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 2 měsíci

      ​@@periyasamypalanisamy691இந்த படத்திற்கு இசை அமைத்து ஆனால் படத்தில் இடம் பெறாத டூயட் பாடலான "சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்" என்ற பாடல் தான். "அதே கண்கள்" படத்தின் தெலுங்கு பதிப்பில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணாவும் காஞ்சனாவும் நடித்து இருந்தார்கள்.

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 2 měsíci

      ஆமாம் ஐயா சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள் என்ற பாடலை பற்றி சொல்லுங்கள்.🙏🙏🙏

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Před 2 měsíci +2

    நல்ல பதிவுக்கு நன்றி,ஐயா!பார்த்திபன் கனவு (1960 காலகட்டத்தில் வந்த படம்) பாடல்கள் அனைத்தும் இசையமைப்பாளர் வேதாவின் திறமைக்கு சான்றுகளாகின்றன; அவற்றைப் பற்றியும் அறிய விரும்புகிறோம்.நீங்கள் விளக்க வேண்டும், ஐயா!

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      கல்கி அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். படம் சரியாக போகவில்லை. திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாமல், சோர்வான படம். பாடல்களும் சுமார் ரகமே.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 měsíci

    நண்பரே, வணக்கம்.
    இந்த படம் ஏவிஎம் தயாரிப்பு என்றால், நம்ப முடியவில்லை. அதுவும் ஏவிஎம் கண்டிப்பாக கதை பெரிதாக இருக்கும். இந்தப் படமும் (எம் ஜி ஆர் நடித்த அன்பே வா) கதை அம்சம் இல்லாத படங்கள்.
    இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால்.? இந்த பாடலை சுசீலா அம்மையார் பாடுகின்றார்.! இது ஈஸ்வரிக்கே உரித்தான பாடல்.(மாற்றத்தின் காரணம் புரியவில்லை) ஏவிஎம் தயாரிப்பில் ஒரு பாடலுக்கு முழுமையாக நீச்சல் உடையில் ஒரு நடிகை வரமாட்டார். ஆனால் இங்கே பாடல் முடியும் வரை "கீதாஞ்சலி"நீச்சல் உடையிலேயே இருக்கிறார்.
    பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி.... என்ற பாடல் வரிகளுக்கு, காஞ்சனா பூம் பூம் மாடு எது என்பதை விளக்குவார்...!?😀😀😀 நன்றி.🙏

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 2 měsíci +1

    கர்ணன் படம்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      கர்ணன், படமும், பாடலும், இசையும், சக்தி கிருஷ்ண சாமியின் வசனமும், பி. ஆர் பந்துலுவின் இயக்கமும் மிக மிக அற்புதம். இருப்பினும், அந்தக் கால தமிழ் ரசிகர்கள்... "வேட்டையாட" போன அளவுக்கு, கர்ணனை கவனிக்க தவறிவிட்டார்கள்.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Před 2 měsíci +2

    அறுவை பையன்😢

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci +1

      ரசிக்க தெரியாதவர்களுக்கு, குயிலின் ஓசை கூட, கோட்டான் ஓசை போல கேட்கும்.

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 2 měsíci

      ​@@periyasamypalanisamy691உண்மை தான்......

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 Před 2 měsíci +1

    Toooooooo much boring explanation

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry Před 2 měsíci

    அவங்களே தேவலாம்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      ஒரு பதிவு கொடுத்தால்... மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருக்க வேண்டும். இல்லையேல் கொடுக்காமல் விட்டு விட வேண்டும்.

  • @valliappanvalliappan2245
    @valliappanvalliappan2245 Před 2 měsíci +1

    முதலில்பாட்டைப்போடுங்க.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      தமிழில் ஒரு பழமொழி உண்டு. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே... மணியோசை ரசிக்க கற்றுக் கொண்டால்... எல்லாம் இனிமையாக இருக்கும்.

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 Před 2 měsíci

      Copyright issue.