கும்பம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும்

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    கும்பம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் #rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

Komentáře • 286

  • @meganathanponnappan1726
    @meganathanponnappan1726 Před měsícem +40

    உண்மை தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, இது சத்தியவாக்கு, அடிபட்டு இன்றும் வலியோடு இருப்பவனுக்கு தான் தெரியும் அந்த வலி, முன் ஜென்மம் பாவமா இந்த ஜென்மத்தில் செய்த பாவமா ஏன் ஏன் கும்ப ராசிக்கு மட்டும் இந்த இந்த நிலை ,

  • @thilagavathimagenthiran1341
    @thilagavathimagenthiran1341 Před měsícem +21

    ஐயா நீங்கள் கும்ப ராசியா அப்படி இருந்தால்தான் நீங்கள் இவ்வளவு தெளிவாக கும்ப ராசிக்கு பலன் சொல்ல முடியும் நீங்கள் சொல்லும்போது எனக்கு அழுகை தான் வருகிறது நம் குணத்தை நம் நிலையை ஒரு ஜீவனாவது அறிந்து வைத்துள்ளது என்று மனம் ஆறுதல் அடைகிறது என்ன கஷ்டம் வந்தாலும் என்றுமே நான் கடவுளை குறை சொல்லியதில்லை என் கர்மா என்று தான் என் மனதை தேற்றி கொள்வேன் 🙏🙏🌹

  • @sucithra358
    @sucithra358 Před měsícem +117

    Yepo tha engaluku ( kumba rasi) vidivu kaalam porakum. Pls mudiyala kadavule , 😞🥺. Yethavadhu parthu pannunga god😭🙏

    • @varshareal8768
      @varshareal8768 Před měsícem +4

      நான் கடவுள் பட வசனம்...வாழக்கூடாதவங்களுக்கு கொடுக்கும் வரம் மரணம் வாழ முடியாதவர்களுக்கு வர தான்...அஹம் ப்ரம்மாஸ்மி...😂😂😂

    • @hashtagfilmsworld5954
      @hashtagfilmsworld5954 Před měsícem

      Be patient ❤

    • @gokulsdiary
      @gokulsdiary Před měsícem +1

      Veduga pathukalam evelo thagurom nu namala namalea test panekurom nu neenaiga pathukalam

    • @DJKArtCraft
      @DJKArtCraft Před měsícem +2

      If we show true love also, always blame us only😢

    • @kokilashakthivel6310
      @kokilashakthivel6310 Před měsícem

      Sister namaku kashtam kadavul tharanga dha yes idhu unmai dha .. na ethukuran..aana idhella thaangara balam namaku irku ..inno konjam naal dha ella kashtamum..aana adhukapro namaku evlo kashtama vandhalu namaku adhella oru vishiyamave irkaadhu..we r strong ..naamabala nalla irpo

  • @gomathibarathan8998
    @gomathibarathan8998 Před měsícem +83

    என்னை ஏன் உயிரோடு வைத்திருக்கிறாய்.என்று கேட்கனும் ஆனால் யாரை.

    • @user-ws7we6fy3i
      @user-ws7we6fy3i Před měsícem +1

      நீங்க கும்ப ராசியா

  • @rajasekarsuyambu9074
    @rajasekarsuyambu9074 Před měsícem +95

    கும்பம்= துன்பம்

  • @DhanuShia-ty2ob
    @DhanuShia-ty2ob Před měsícem +4

    என் வாழ்வில் இந்த நிலையில் உள்ளது ஐயா...அநேக அசிங்கம் அவமானம் அழுகை ஐயா.

  • @kathirvelkathir5634
    @kathirvelkathir5634 Před měsícem +5

    அனைத்தும் இழந்தாச்சு இழக்கறதுக்கு எதுவுமே இல்லை உயிரைத் தவிர

  • @dhamubsc8844
    @dhamubsc8844 Před měsícem +23

    அய்யா என் கூட இருந்து பார்த்த மாதிரி சொல்லிட்டீங்க,,,
    மொத்த கேள்விக்கும் பதில் என்ன என்று தான் தெரிய வில்லை,,ஆனால் கடவுள் இருக்கிறார் என்று மட்டும் நிச்சயம் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்,,, எதை நான் இழந்தாலும் பெற்றாலும் ஒரே மன நிலையை வைத்து கொள்ளும் அளவிற்கு என்னை பக்குவப்படுத்தி விட்டார் இறைவன்,,,நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,, உங்கள் கணிப்பு மிகச்சரயாக உள்ளது,,
    நன்றி அய்யா,,,,

  • @Theo198
    @Theo198 Před měsícem +66

    முடியலை 😢 மத்தவங்க பேசரத கேட்க மட்டும்தான் செய்யணும் திருப்பி பேசக்கூடாது. ஒதுங்கி இருந்தாலும் பிரச்சினை தேடி வரும். வீட்டிலும் அப்படி வெளியிலும் அப்படி. எனக்கு இப்போ reaction காமிக்கரது மறந்து போயிட்டு. அமைதியான ஒரு பார்வை அப்புறம் what next nu poga பழகிவிட்டது😢
    கடவுளை பார்த்து இன்னும் இருக்கா இல்ல அவ்வளவுதானா நு கேட்கிறேன்

    • @Shinco626
      @Shinco626 Před měsícem +1

      முடியல என்ன வாழ்கை இப்படி ஒரு வாழ்க்கை வாழ பழகிவிட்டது

    • @kamalnathk3702
      @kamalnathk3702 Před měsícem +4

      Same I am kumbam.😢

    • @Shinco626
      @Shinco626 Před měsícem

      @@kamalnathk3702 don't worry within in fewdays all problem slove

    • @user-tn8fy6nj4o
      @user-tn8fy6nj4o Před měsícem +2

      அப்படியே என் நிலைமை சொல்லிட்டீங்க

    • @Shinco626
      @Shinco626 Před měsícem

      @@user-tn8fy6nj4odon't worry

  • @premac3074
    @premac3074 Před měsícem +7

    அப்படியே மனதின் குரலை கேள்வியா கேட்டுள்ளீர்கள்
    நீங்களாவது எங்களை நல்லவர்கள்னு சொல்றீங்களே அதுவே போதும்
    வாழ்க வளமுடன்

  • @devisangeetha615
    @devisangeetha615 Před měsícem +7

    அன்பு அதிகமா வேணாம் கொஞ்சம் கிடைச்சா போதும் ஆனா அந்த அன்பிற்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்க வில்லை 😢😢😢

  • @jothikani3990
    @jothikani3990 Před měsícem +14

    Pava patta rasi tan Kumbam Ayya. Thangal sollrathu cen percent correct Ayya

  • @krishnanithianandarajah2963
    @krishnanithianandarajah2963 Před měsícem +3

    நீங்கள் சொல்வது 100%உண்மை என் வாழ்க்கை அத்தனையும்நடந்தது் வணக்கம்

  • @karthikkandasamy9117
    @karthikkandasamy9117 Před měsícem +5

    நூத்துக்கு நூறு சதவிகிதம் அப்படியே எனது வாழ்வினை கூறினீர்கள்..
    இதுவும் கடந்து சென்று கொண்டிருக்கிறேன் இறைவன் துணையோடு...

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln Před měsícem +12

    என் மகன் கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள்
    சொல்வது சரி நல்ல வேலை கிடைக்க முருகன் துணை நன்றி அய்யா

  • @kamalagopinath7603
    @kamalagopinath7603 Před měsícem +2

    Who are you our swamiji??? Each and every video of yours on kumba rasi, makes me cry ...sob every time. You are a God to us 🙏 no doubt. Exactly 100% you are telling about us.

  • @varshareal8768
    @varshareal8768 Před měsícem +42

    வந்தான் சுட்டான் செத்தான் போயிட்டான்... வந்தான் சுட்டான் செத்தான் போயிட்டான்....ரிபீட்டு....எனக்கு தெளிவா புரிந்து விட்டது.....பூரட்டாதி 1ம் பாதம் துலா லக்னம்.....

    • @user-qj1yz2xb1q
      @user-qj1yz2xb1q Před měsícem

      Nanum poorattathi tha 2m patham thulam laknam mudila

    • @nithishkumar8458
      @nithishkumar8458 Před měsícem +2

      Bro nanum same than கும்பம் புரட்டாதி 1st பாதம் thulam laknam nalla than iruken sometimes issue varum lifela oru lessona eduthu poiruven think positively bro u will get everything

    • @varshareal8768
      @varshareal8768 Před měsícem +1

      @@nithishkumar8458 Yes should try hard if something is difficult. Not impossible I AM POSSIBLE.😍

    • @Sixface6facegmailcomSixface
      @Sixface6facegmailcomSixface Před měsícem

      நான் 3ம் பாதம்😢

  • @user-cx7pu6ne2h
    @user-cx7pu6ne2h Před měsícem +3

    100% correct yen nelamai ipadi than iruku

  • @HR-994
    @HR-994 Před měsícem +6

    ஔவையார் சொன்னது 10 நாங்கள் இருப்பது 11. எங்கள் நல்ல காலம் எப்போது வேண்டுமானாலும் வரும். அதை நாங்கள் பார்ப்பதற்க்கு உயிரோடு இருப்போமா 😂😂😂
    நாங்கள் நிம்மதியாக சிரிக்க கூட முடியாத நிலை.

  • @sathiyahari7973
    @sathiyahari7973 Před 27 dny

    அய்யா 100%true appa என் மனத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லிட்டு ayya

  • @vinothgnanasekaran34
    @vinothgnanasekaran34 Před měsícem +3

    100%உண்மை நடிக்க தெரியல... ஐயா ஒவ்வொரு வார்த்தையும் மனசுல ஓடுற வார்த்தை சத்தியம்...........

  • @BharathiRajendiran
    @BharathiRajendiran Před měsícem +1

    உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்த வெற்றி.

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Před měsícem +4

    Nandri sir🙏🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před měsícem +1

    ஐயா.படைத்தவன் பாதுகாப்பான்.விடுங்க.வாய்மையே வெல்லும்.

  • @user-zb3ub1dc1o
    @user-zb3ub1dc1o Před měsícem +2

    Currect sir enn manasile irruntha kelviyellam ningha sollaringha thank u sir🙏

  • @divyap8506
    @divyap8506 Před měsícem +1

    நன்றி ஐயா

  • @gkbuildersdevelopers1962
    @gkbuildersdevelopers1962 Před měsícem +26

    Murgan Iruka payam ethakuuu

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Před měsícem +5

    100% true words 🙏

  • @durairajraveendran501
    @durairajraveendran501 Před měsícem

    பதிவு மிகவும் தத்ரூபமாக உள்ளது. ❤❤❤

  • @sobhanas7168
    @sobhanas7168 Před měsícem

    Thanks a lot. May God bless you ❤

  • @srinivasanr2543
    @srinivasanr2543 Před měsícem

    200% you are right

  • @salemsaffronsquad1957
    @salemsaffronsquad1957 Před měsícem +1

    💯 உண்மை தான் ஐயா... 🙏🏻

  • @sathiyahari7973
    @sathiyahari7973 Před 27 dny

    Yes ayya

  • @p.keerthanap.keerthana8234
    @p.keerthanap.keerthana8234 Před měsícem +3

    Aiyaa intha video parkum pothu. Yen manasula irukka baaramey koranja mathiri irukku ☺️.

  • @saraswathym9396
    @saraswathym9396 Před měsícem

    Ungal vaarthaigsl anaidum 200% correct guruji.

  • @banupriyasounder202
    @banupriyasounder202 Před měsícem +5

    Unga prediction correct iruku..

  • @kalaimathiilovethissongsso3594

    nandri nandri nandri ayya

  • @streetlamb4501
    @streetlamb4501 Před měsícem +1

    Always true … enakkum vaazha Padilla🥹

  • @Kosika245
    @Kosika245 Před měsícem

    மிக அற்புதமாக சொல்றிங்க

  • @ponnampalamnalliah8404
    @ponnampalamnalliah8404 Před měsícem

    Thank you Iya!

  • @anbarasirajendran6653
    @anbarasirajendran6653 Před měsícem

    💯 True.... just know i cried to God with all these words and exactly you are telling the same words......oru thangalu mathikala..... petha pulla kooda kevalama tha pakuranga.....manasu romba valikithu

  • @malinir.8710
    @malinir.8710 Před měsícem +1

    Super sir Thank you 🙏

  • @sheelarengarajan2853
    @sheelarengarajan2853 Před měsícem +2

    Correct ta sonninga ithu en life la nadakuthu. Eppo vidiyum

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 Před měsícem +1

    Epadi ivalavu correct A pathamathiriye sollringa 100 present Unmai Unmai Unmai parayella neengalavathu engala purinthuirikringa thank you appa God bless you ,🙏🏻🙏🏻

  • @UdhayaKumar-ji3xq
    @UdhayaKumar-ji3xq Před měsícem

    உண்மை சார்

  • @priyatamilarasan1632
    @priyatamilarasan1632 Před měsícem +1

    Sir na two yrs ah unga vdo tha pakuren elam pariharam seiren ungalatha follow pandren ipo kuda nenga sonnathu elame unmai tha ena soldrathu vdo pakakula aluthuten

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 Před měsícem +8

    Ayya entha pathivil sonnothu nuru sathaveetham unmai unmai unmai nantri ayya

  • @shanbatchaa8107
    @shanbatchaa8107 Před měsícem

    நல்ல பதிவு வாழ்க பல்லாண்டு

  • @srideepa366
    @srideepa366 Před měsícem

    உண்மை 🙏🙏🙏

  • @imtiazmohammed6260
    @imtiazmohammed6260 Před měsícem +1

    Super sir very think u said is TRUE😮

  • @saumithab4828
    @saumithab4828 Před měsícem

    Thank you sir

  • @kotishwarikoti6185
    @kotishwarikoti6185 Před měsícem

    Thank you sir 🙏

  • @Ganesh-ih6rv
    @Ganesh-ih6rv Před měsícem

    ஓம் நமசிவாய

  • @sadhalakshmi5523
    @sadhalakshmi5523 Před měsícem

    Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm ayya it's 💯 true pa 😢

  • @karanrajmaniyan7437
    @karanrajmaniyan7437 Před měsícem +4

    கும்பம்❌ துன்பம் ✅

  • @Andisamy11786
    @Andisamy11786 Před měsícem +1

    🙏🏼குருவே 🙏🏼

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Před měsícem

    Like ur videos very much
    Thank you🙏

  • @Harish-o7o
    @Harish-o7o Před měsícem

    சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.#saveparandur#saveparandur#saveparandur#saveparandur#saveparandur

  • @thilakchander7313
    @thilakchander7313 Před 27 dny

    💯 True sir

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 Před měsícem

    Suppar anna mikka nanrigal anna

  • @greatgood5321
    @greatgood5321 Před měsícem

    🙏 Ellam avan seyal.om shivaya Om.

  • @user-kk7bp6lx3k
    @user-kk7bp6lx3k Před měsícem +1

    Super sir ❤

  • @user-go6pw5to1t
    @user-go6pw5to1t Před měsícem

    Thanks 🙏 sir

  • @swastikacookers7657
    @swastikacookers7657 Před měsícem

    குருவே நமஹ
    குருவே சரணம்!
    ❤❤❤❤❤

  • @srajesh27
    @srajesh27 Před měsícem

    Starting few lines itself very True 100%

  • @kalaichelvi9544
    @kalaichelvi9544 Před měsícem

    Thangamudiyala ayya

  • @kokilamani901
    @kokilamani901 Před měsícem

    Yes sir. 100%unmai sir

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před měsícem

    Super jihudu sami great

  • @sumathib5803
    @sumathib5803 Před měsícem +1

    Really True

  • @pandsmiji6471
    @pandsmiji6471 Před měsícem +9

    Kadavul vedikadha paakraru ayya .. kastama iruku ayya🙏

  • @roobas6922
    @roobas6922 Před měsícem

    100 💯 உண்மை

  • @anusuyaramesh-qr9is
    @anusuyaramesh-qr9is Před měsícem

    Day by day romba kashtama iruku..ithuku endey ilaya kadavuley ..na sariya pesunalum thappatha mathavangalku convert aguthu... muruga 🙏

  • @rajsaranya2901
    @rajsaranya2901 Před měsícem

    Great sir

  • @alanphanthanh9755
    @alanphanthanh9755 Před měsícem

    Thank you very much 😢😢😢

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 Před měsícem

    100 percent correct prediction

  • @balachandar6584
    @balachandar6584 Před měsícem

    100% unmai . Anaal oyamatten sivaya nama

  • @m.preethalakshmi
    @m.preethalakshmi Před měsícem +3

    Porandhadhuku porakamave irundhirkalam🥹

  • @DJKArtCraft
    @DJKArtCraft Před měsícem

    Exactly sir.

  • @NagaRaj-kn5oh
    @NagaRaj-kn5oh Před měsícem

    Yes 💯

  • @gowthambhai8185
    @gowthambhai8185 Před měsícem +1

    💯 True

  • @sunvenki1300
    @sunvenki1300 Před měsícem +1

    Athavathu kaasu, panam, nagai, sothu, padhavi innu alayaravanukku engalla purinthukkolla mudiyathu.

  • @cr7sachinfitness748
    @cr7sachinfitness748 Před měsícem +1

    200per true.oom muruga.

  • @user-vx8ev4vr5g
    @user-vx8ev4vr5g Před měsícem

    Sir really true words kumbam rasi magara lakkaam sathayam star⭐ please tell me life good or bad

  • @Vijayalakshmi-ze3vt
    @Vijayalakshmi-ze3vt Před měsícem +1

    உண்மை என்னோட மனநிலை இதே நிலைமை தான்

  • @karthimani7226
    @karthimani7226 Před měsícem

    ❤❤❤❤ super

  • @pirate8461
    @pirate8461 Před měsícem

    Waiting for our success

  • @user-yr4gy8mf4s
    @user-yr4gy8mf4s Před měsícem

    True words

  • @viji7830
    @viji7830 Před měsícem +1

    Chai 😢 enaku mattum dhaan ipdi na ellarukum ipdi dhaana😮

  • @user-gn6dd1xj2h
    @user-gn6dd1xj2h Před měsícem

    100 percent true words

  • @vsvijay5944
    @vsvijay5944 Před měsícem

    Enaku therinju na kasta patu tha irukan avamanam patu kelikum kindalukum alagite irukan but na nalla irukan kadaul kitta na vendurathu ila ithu venum athu venum nu ana avaru kodukuraru koviluku porathu ila vetu la Sami kumbitrathu ila na yaraium kasta paduthamal en vaalkai pora pokula irukan nenga soldrathu ellame unmai tha ayya....but na etharkum varutha padamatan....😊

  • @dhanamt3999
    @dhanamt3999 Před měsícem +1

    🙏

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Před měsícem

    Mava Sava 🎉🦚🙏🙏👍🌴🦚🙏🤣 great guruji God bless u guruji saranam nandri guruji nit pavi 🎉🦚💯🦚

  • @SathishK-md5ir
    @SathishK-md5ir Před měsícem +1

    Ayya ayya ayya ninga sonnathu anaithum unmai unmai 😢 ana kadavul yarunu keda athu ungalathan sollanum en valgai vedhanai anaithum sollidinga💯true eppo ayya nalla kallam varum illa apadi yethavathu irukka illa valgai ipadiya poiruma

  • @gayathirig2863
    @gayathirig2863 Před měsícem +2

    ❤❤❤

  • @SenSelvi-in5md
    @SenSelvi-in5md Před měsícem

    100% true.

  • @SankariSankari-yy5ty
    @SankariSankari-yy5ty Před měsícem

    🎉🎉🎉100% unmai

  • @user-yu2eq2ig9r
    @user-yu2eq2ig9r Před měsícem +2

    Neenga sonna anaithum unmai nga samy

  • @Skcreation84497
    @Skcreation84497 Před měsícem

    Fact

  • @vami5399
    @vami5399 Před měsícem

    Unmai than sir...vaya thoranthale ellarum sandaiku varanga....

  • @aruna2991
    @aruna2991 Před měsícem +8

    Ye yenaku matum ippadi nadakuthu kadavule 😢. I seriously don't know what's happening in life. Pothum da sami nee padaichathu pothum thunbam Kuduthathu pothum. Mudiyala sami 😢😢😢😢

    • @gayathirig2863
      @gayathirig2863 Před měsícem

      Kumba rasi laa prinda appa de tan
      God Rasi so God kita enna power iru ku adu kidikum but true vaa iru kaa nu eppa yum saniswaran ku romba pdi kum appa tan life nala iru kum 😍😍😍😍