எங்க ஓனர் மாதிரி நானும் ஒரு நாள் ஓனர் ஆகணும் அதான் என்னாவோட ஆசை - தனம் நாடக மன்றம் - சக்திவேல்

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2022
  • Nadagam booking 04173227229 , 9943676773 , 9842327403| Dhanam Nadaga Mandram | Siva Ammu Team |
    எங்க ஓனர் மாதிரி நானும் ஒரு நாள் ஓனர் ஆகணும் அதான் என்னாவோட ஆசை - தனம் நாடக மன்றம் - சக்திவேல் | dhanam Nadaga Mandram | | Ammaneri Sri Kalaivani Nadaga Mandram | Ammaneri Sri Dhanavalli Nadaga MandramNadagam | Drama | valli Nadaga Mandram | | Nandhini Nadaga Mandram | Arani | Thiruvannamalai | Nandhini Nadaga mandram | arani | Thiruvannamalai | Nandhini Nadaga mandram | arani | Thiruvannamalai | Valli Nadaga Mandram | Siva ammu Team | Valli Nadaga Mandram | Siva Ammu Team | Naveena Nadaga Mandram | Siva Ammu Team | Valli nadaga mandram | Sembaruthi Nadaga Mandram Sholinghur | Siva Ammu Team Valli Nadaga Mandram | Dhanush Nadaga Mandra Team | | Siva Ammu nadaga mandram | Dhanush Nadaga Mandram | Rajeshwari nadaga mandram | Dhanam nadaga mandram | Dhanush nadaga mandram | Subhashini nadaga mandram | Sembaruthi nadaga mandram | Harish nadaga mandram | Valli nadaga mandram | Sri kannapiran nadaga mandram | Nandini nadaga mandram | Vani nadaga mandram | Sembaruthi Nadaga Mandram Sholinghur
    #Arachamasala #Arachamasalatv #DhanushNadagaMandram | #DhanamNadagamandram #MuthamilNadagaManram #Sarvasakthinadagamandram #AmmaneriSriKalaivaniNadagaMandram
    #AmmaneriSriDhanavalliNadagaMandram #Sarvasakthinadagamandram#Dhanushnadagamandram #Vallinadagamandram #Sivaammu #NaveenaNadagaMandram #Naveena #Nandhinidagamandram #Sabarinadagamandram #SembaruthiNadagaMandramSholinghur #SembaruthiNadagaMandram #SivaAmmunadagamandram #Rajeshwarinadagamandram #Dhanamnadagamandram #Dhanushnadagamandram #Subhashininadagamandram #Harishnadagamandram #Vallinadagamandram | #Srikannapirannadagamandram #Aranisuriyanadagamandram #Tiruvannamalai #Arachamasalatv #SivaAmmuTeam #SivaAmmu #nadagam #தனம்நாடகமன்றம் #தனுஷ்நாடகமன்றம்
  • Zábava

Komentáře • 57

  • @user-vh7xo2fg7k
    @user-vh7xo2fg7k Před 2 lety +14

    உண்மையான உழைப்பும அர்ப்பணிப்பும் நடிகர்களை அன்போடு அரவணைக்கும் தன்மையும் பெற்று ஒரு முதலாளியாக கூடிய விரைவில் உன் எண்ணம் ஈடேற இறைவனை வேண்டி உமாற வாழ்த்துகிறேன் தம்பி சக்திவேல்... வாழ்த்துக்கள்

    • @kumarkumaresh4454
      @kumarkumaresh4454 Před 2 lety

      உங்களயும் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்... உங்களுக்கு நான் ரசிகர்..

    • @user-vh7xo2fg7k
      @user-vh7xo2fg7k Před 2 lety

      நண்பருக்கு நன்றி... இந்த பதிவை வெளியிடும்போது நான் ஒரு துளி கூட நினைக்கவில்லை... ஆம்... அடுத்த2022-23 ஆண்டில் எனது முயற்சியில் ஸ்ரீ ஏழுமலை நாடக மன்றம்... உங்கள் ஆதரவால் இனிதே ஆரம்பம்... ஆதரியுங்கள் நண்பர்களே...

  • @gayugaya4296
    @gayugaya4296 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா உன்னுடைய ஆசை சீக்கிரம் நிறைவேறும் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐😍

  • @SriNivasan-rd8bv
    @SriNivasan-rd8bv Před 2 lety +4

    SUPER சத்திவேல் 😘🥰கண்டிப்பா ஒரு நாள் நீ ஆசப்பட்டது நடக்கும் 💯👬😘No feeling my Nanba

  • @rajeshkumar-ch1bw
    @rajeshkumar-ch1bw Před 2 lety +4

    Congratulations anna நீங்களும் ஒரு நாள் owner ஆகாலம்

  • @madhusm4461
    @madhusm4461 Před 2 lety +2

    Sm madhu driver pochampalli. சூப்பர் சூப்பர் தம்பி உன்னுடைய உழைப்பு வீன்போகது கண்டிப்பாக ஒரு நாள் கடவுள் உன் பக்கம் நிற்பார் 😍👌👌👌💐💐

  • @vijaykumar-hx7hy
    @vijaykumar-hx7hy Před rokem +1

    உன்னுடைய ஆசை நிறைவேற என்னுடைய வாழத்துகல்உன்னுடைய குரல் நடிப்பு அழகாக உல்லது என்றும் கடவுள் துணை உனக்கு உண்டு

  • @amohan8545
    @amohan8545 Před 2 lety

    I like your acting and songs
    Mohan senior manager
    Indian Bank Arni

  • @user-yuvaraj732
    @user-yuvaraj732 Před 2 lety +1

    பரணி நாடக மன்றம் வீடியோ போடுங்கள் ‌அண்ணன்

  • @user-jy1pg8ct8s
    @user-jy1pg8ct8s Před 2 lety +1

    அருமையான ஒரு நடிகர் சக்தி வேல் அவர்கள் நடிப்பு எல்லாமே அற்புதமாக இருக்கும் சூப்பர்

  • @kumarkumaresh4454
    @kumarkumaresh4454 Před 2 lety +1

    இவருடய நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் நல்லா நடிகர் சக்திவேல்

  • @m.purushothrey7456
    @m.purushothrey7456 Před 10 měsíci

    Super anna❤❤❤❤❤

  • @user-rt4ux5ko6s
    @user-rt4ux5ko6s Před 2 lety +1

    உங்கள் யதார்த்தமான பேச்சு அருமை வளர வாழ்த்துக்கள்

  • @rksopna7809
    @rksopna7809 Před 2 lety

    Super 💯💖

  • @nanthagopal348
    @nanthagopal348 Před rokem

    Nadagathuraiyin super star சக்திவேல் வாழ்க

  • @divyakuttima1579
    @divyakuttima1579 Před 2 lety +1

    அண்ணா உங்க நடனம் பாடல் மிகவும் எனக்கு 👍👍சூப்பர் அண்ணா

  • @babusrineevasan546
    @babusrineevasan546 Před 2 lety

    நல்ல விஷயம்

  • @ArunKumar-hh3go
    @ArunKumar-hh3go Před 2 lety +1

    Super bro uga Nadagam pathuiruka ega uru vellimedupetai vahi Thaniyal

  • @appucooking3037
    @appucooking3037 Před 2 lety +1

    அண்ணன் வேற லெவல்

  • @paneert1440
    @paneert1440 Před 2 lety +1

    Super Sakthivel .

  • @alljdm8630
    @alljdm8630 Před 2 lety

    மீக விரைவில் உன்னுடைய ஆசை நிறைவேறும் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @aaneeiscosteta6923
    @aaneeiscosteta6923 Před rokem

    Sakthivel unkal action song excellent ..melum balara en nenjarndha vaazthukkal...bye Adyar R Muthu..my village Thiruvannamalai Chetpet near Namathodu village...

  • @ramkumar-oy9ws
    @ramkumar-oy9ws Před 2 lety

    All the best bro
    Kandippa unnoda kanavu orunaal niraiverum yenna unkitta oru kalai thiramai irukku athaa nambu kandippa oru naal varuva...... 👍👍👍

  • @Neels788
    @Neels788 Před 2 lety +1

    Super Sakthivel...

  • @Palani-hj6xl
    @Palani-hj6xl Před 19 dny

    🎉

  • @alljdm8630
    @alljdm8630 Před 2 lety

    தேவா வேற லவேல் அருமையான ஓனர்

  • @vadivelraman9823
    @vadivelraman9823 Před 2 lety +1

    Super Sakthivel sir... God is help you... I am pray for your dreams...

  • @user-qf1tv9eb1u
    @user-qf1tv9eb1u Před 2 lety

    👌👌👌👌

  • @babusrineevasan546
    @babusrineevasan546 Před 2 lety

    Congratulations நீயும் ஒரு முதலாளி ஆகலாம்

  • @worldchenal4454
    @worldchenal4454 Před 2 lety +1

    அருமை நண்பா 👌🌹

  • @nanthagopal348
    @nanthagopal348 Před rokem

    Sakthivel unga nadippa நான் love pandran.. I love your acting

  • @sarkeshcharucharucharu3929

    வாழ்த்துக்கள் சக்திவேல் அண்ணா 💯💯❤️💐

  • @user-yuvaraj732
    @user-yuvaraj732 Před 2 lety

    சக்திவேல் அண்னன் அவர்களின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது

  • @vijayank1220
    @vijayank1220 Před 2 lety +1

    Vazthukal bro 👍

  • @venkatesanvenkat2741
    @venkatesanvenkat2741 Před 2 lety +1

    Super Anna unga voice and unga dance

  • @jayaveluvelu3295
    @jayaveluvelu3295 Před 2 lety +1

    Congratulations sakthi

  • @santhoshkutty4862
    @santhoshkutty4862 Před 2 lety +1

    All the best Anna ✨💃👍

  • @DKDAVIDLOVERY
    @DKDAVIDLOVERY Před 2 lety +1

    👌👌👌👌👌🌹🌹💜பதா

  • @sraghulraj1498
    @sraghulraj1498 Před 2 lety +1

    Super anna 👌👌👌👌

  • @manikandan.r6885
    @manikandan.r6885 Před 2 lety +1

    Super and congratulations🥳🎉👏

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 2 lety +1

    Super your aim good aabit

  • @Neels788
    @Neels788 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Před 2 lety +1

    Very super

  • @harishnarayanan2027
    @harishnarayanan2027 Před 2 lety +1

    Super anna ❤️

  • @balachandra1567
    @balachandra1567 Před 2 lety

    Super Bala Dubai 💐💐💐

  • @PRAVEENkUMAR-mc6fs
    @PRAVEENkUMAR-mc6fs Před 2 lety +1

    Super ❤️❤️👌❤️👌❤️👌👌

  • @kpmselva4015
    @kpmselva4015 Před 2 lety

    Super anna ❤️ congratulation 🎉🎉🎉

  • @vsvijayvs8160
    @vsvijayvs8160 Před 2 lety +1

    Super,,,,💐💐💐💐💐💐

  • @subashsubash109
    @subashsubash109 Před 2 lety +1

    Super 👌👌👌

  • @j.kathiravan9070
    @j.kathiravan9070 Před 2 lety

    Hi

  • @lingesangovind1000
    @lingesangovind1000 Před 2 lety +1

    Congratulations 🎉🎉🎉

  • @manjunathank7619
    @manjunathank7619 Před měsícem

    Ok number

  • @positiveagenciespositiveag8948

    Devan Annan yaru