ஏர்வாடி தர்கா வரலாறு| Ervadi Dargah History| Ervadi Syed Ibrahim Badusha| Thandora Tamilan|Islam
Vložit
- čas přidán 13. 09. 2024
- #ஏர்வாடிதர்கா #Ervadidargah #tamilmuslim
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா (வலி) அவர்களின் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வேளையில் அவர்களது வீர வரலாற்றை தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறது தண்டோரா தமிழன் இஸ்லாம். கிபி 12ஆம் நூற்றாண்டில் பவித்ரமாணிக்க பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இப்ராகிம் பாதுஷா அவர்களின் வரலாறு ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். தண்டோரா தமிழன் இஸ்லாமில் இதுபோன்ற வரலாறுகள் தொடர்ந்து வெளியிடப்படும். இன்ஷா அல்லா உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள்.
Ervadi Dargah is situated near kilakarai in in ramanathapuram district, Tamil Nadu. this video contains the history of Shaheed Sultan Syed Ibrahim Badusha (Vali) who ruled over Ervadi.
Insha Allah support Thandora Tamilan Islam channel to give you like these vedeo...
Assalamu Alaikum (varah)
அற்புதமான பதிவு
அல்ஹம்துலில்லாஹ்
8p
O5
அருமையான பதிவு மாஷாஅல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி
தெளிவான விளக்க பதிவு
வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி சகோ
ஆமாம்... ஹக்
@@thandoratamilanislam6774 zeetv
அருமையான பதிவு...
அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal
czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share
czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share
அருமை
அல்ஹம்துலில்லாஹ்
அழகானா குரல் அல்லா உங்களுக்குகொடுத்திருக்கிறான்
Alhamdulillah
உண்மை...
Alhamdulillah
தர்கா என்றால் என்ன
ஏன் சிலருக்கு மட்டும் இருக்கிறது
எதன் அடிப்படையில் தர்கா உருவாகிறது பற்றி ஒரு பதிவு போடுங்கள்
❤ Mashaallah
Alhamdulillah
Subanallah Aameen
Super
Alhamdulillah
தங்கள் தர்ஹா வரலாற்று வீடியோ அருமை தங்கள் செல் நம்பர் வேண்டும்
மிக்க மகிழ்ச்சி சகோதரரே. 95242 63587 என்ற எண்ணில் அழைக்கவும்..
czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share
Semmma voice sir
Mikka Nandri
YA SHAHEED MURADHU HASIL🤲
❤❤❤🌹🌹🌹ervadi ❤❤❤🌹🌹🌹
👍
Mashallah
Mashalha
MASHALLAH BLESS all of us and forgive our sins and give peaceful life in the world ❤❤❤❤❤❤❤❤🕌🕌🕋🕋🙏🏻🙏🏻🙏🏻🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🙏🏻❤❤♥️❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Subahanallah, Alhamdulillah.. Ibrahim badshah nayagam.. 🙂❤️
Alhamdulillah
பவுத்திர மாணிக்க பட்டினம் இன்று பெரிய பட்டினம்.
ஆம்
czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share
Assalamu alykum..Chennai kovalam darga thamim ansari sahaba pathi Video podunga bhai
Insha Allah
அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கும் ஸலாம்
Wa Alaikumussalam wa rahmatullahi wa barakatuhu
Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuhu
Anna Santhanakoodu and Urs festival na enna Anna???
Konjam atha pathi detail ahh solla mudiyuma???
Insha Allah
இதை பார்க்கவும் சந்தனக்கூடு பற்றி சிறிய விளக்கம்
czcams.com/video/f7JxgiMOHq0/video.html
@@suvanathainoki-8419 Thankyou so much
Have a great day 😊
Mashallah🎉🎉🎉🎉🎉🎉🎉
Assalamu Alaikum wa Rahmatullahe wa Barrkkathuhu
Alaikum Assalam wa Rahmatullahe wa Barrkkathuhu
Wa Alaikum Salam
Kantoori vila eppothu plis
அஸ்ஸலாமு அலைக்கும் தங்களுடைய தொலைப்பேசி எண் வேண்டும்..
9524263587
தமிழ்நாடு
Thangum idam pls inform
czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share
Anga lodge rompa irukku ..
Innaikki thaan thiruvizha
தர்கா அழகானா தர்கா கோவில் நன்றி
மிக்க நன்றி
Mohamed nabi salalahu alaihi wasallam 18 thalamurrai varisu bathusha nayaham
Masha Allah
Ameen yarabal almeen from galle jazaul haq y maddth
czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share
@@thandoratamilanislam6774 czcams.com/users/shortsBZTALYUYdJA?feature=share