ஆதிச்சநல்லூர் வழக்கை ஏன் தொடுத்தேன் | History of Adichanallur Excavation | Tamil | Kaamaraasu | TP

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2019
  • ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள், அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.
    Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 298

  • @thamizhmuckkanvenkatramanr417

    சம்மந்தப்பட்டவரே தகவலை கூரும் பொழுது நம்பகத்தன்மை அதிகறிக்கும்.,விக்கியின் புதிய முயற்சி வெற்றி பெறட்டும்.

  • @kavinkavish7877
    @kavinkavish7877 Před 5 lety +100

    நான் அதிக நாட்கள் உங்களிடம் கேட்ட பதிவு இது
    நன்றி சகோ

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +46

    இதோ உணர்கிறேன் நம் முன்னோர்களின் ஆன்மாவை...
    தன் இனத்தின் வரலாறை தன்னகத்தே காக்க துடிக்கும் இந்த கானொலி உண்மையில் தமிழர் பொக்கிஷம் தான்...தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... நன்றிகள் கோடி விக்கி

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Před 5 lety +52

    பெருமையாக இருக்கிறது விக்கி.. உங்கள் பணி தொடரட்டும்..ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...!!!!

  • @user-mm3bj1nx9f
    @user-mm3bj1nx9f Před 5 lety +33

    தமிழர் வரலாற்றுக்கு சான்று பெற்றுத்தந்த விடிவெள்ளி ஆகிவிட்டிர்கள் காமராசு ஐயா

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +18

    இன்று புத்தகம் படிக்கும் பழக்கம் பெருவாரியாக குறைந்துவிட்டது.... தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால்...ஒரு ஐம்பது வருடம் முன்பு மக்கள் தேடி தேடி புத்தகம் படித்தனர்...இன்றைய சூழலில் இது போன்ற கானொலிகள் தான் வரலாறை விரைவாகவும் காட்சிகளாகவும் நம் கண் முன்னே சேர்க்கின்றது...உங்கள் நேரத்தையும் கருத்தில் கொண்டு மாதமொரு முறை நம் தொன்மைகளை தூசி தட்டுங்கள் விக்கி....சிரத்தையுடன் செயல்படும் ஐயா முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு என் நன்றிகளும் வணக்கங்களும்....

  • @gopinathan3037
    @gopinathan3037 Před 5 lety +26

    பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை ஐயாவிற்கும், அன்பு தம்பி விக்கி கும் நன்றிகள் கோடி

  • @user-dy4fh5le4d
    @user-dy4fh5le4d Před 5 lety +45

    அருமை
    தமிழர் நாகரிகம் தான் முதன்மை நாகரிகம் இதை உலகம் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    • @johnaio463
      @johnaio463 Před 5 lety

      ஆமாம் நண்பா

    • @manjunathans6404
      @manjunathans6404 Před 5 lety

      நிச்சயமாக சகோ

    • @johnaio463
      @johnaio463 Před 5 lety +1

      அருமை நண்பா முப்பாட்டன் சிவன் .........
      காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி......
      நாதன் நாமம் நமச்சிவாயவே.....
      சைவத்தை மீட்போம்......

  • @muthukumaran6257
    @muthukumaran6257 Před 5 lety +5

    தமிழன் தமிழன் என்று சொல்லும் பலபேர் தமிழ் மொழி பேசுவதையே தவிர்கிறார்கள்
    அவர்கள் மத்தியில் நீங்கள் உண்மையாகவே தமிழ் பொக்கிஷம் தான் அண்ணா

  • @KP_Lee3157
    @KP_Lee3157 Před 5 lety +3

    இவரை எந்த மீடியாக்களும் பேட்டி எடுக்காத போது நீங்கள் பேட்டி காணுவது அருமையான அறிவுக் களஞ்சியமாக எங்களுக்கு அமைந்துள்ளது. உண்மையிலேயே தமிழ் பொக்கிஷம்தான் இது.

  • @easwaranmuthusamy2257
    @easwaranmuthusamy2257 Před 5 lety +5

    விக்கி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களை தூய தமிழ் பெயர்கள் வைக்க சொல்லி ஒரு பதிவு போடுஙகள் .
    வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தூய தமிழில் பெயர் வைத்து கொள்கிறார்கள். கவின், எழில், அமைதி, நெல்லி, யாழினி என்று.
    உங்கள் பதிவு மூலம் சற்று ஊக்கப்படுத்துஙகள்.
    நன்றி.

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 Před 5 lety

      😂😂யோவ் விக்கியே அவர் புள்ளைக்கு தமிழ் பேர் வைக்கல

  • @isai4587
    @isai4587 Před 5 lety +50

    To compare to others u r best youtuber

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 5 lety +3

      Navinkumar AmbalakkararMutharaiyarValaiyar tamizh sinthanai paravai Yella topics um super la solla mudiyathu avar yenna logic ah illa ma sivan ah poi muslim kadavul ,Krishnan than Jesus nu la solraru
      Athu yenna healer basker🤣🤣🤣antha nAI reel sutha than lakkia
      Healer basker, jagath Kasper
      IVA la village la poi
      Mari Amman um Mary um onnu nu solli madham Mathura madha veri nai foreign fund Ku pp Kuda thunnuvanga

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 5 lety +1

      Navinkumar AmbalakkararMutharaiyarValaiyar Ara kurai illa bro ellathiyum patha avar krishnar ah Jesus Kuda compare panni same soft news than Jesus nu sonnaru ,athan solra

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 5 lety

      Navinkumar AmbalakkararMutharaiyarValaiyar healer basker 10 tips kudukuraru na athula 5 tips la reel than
      Masal.vadaila rasatha ithu nadurathrila sapta udambula pitham seriagidum nu solra 🤣🤣🤣🤣🤣🤣night time la oily foods sapta Innum pittham athigama than agum thavira kidaiyathu
      Enna logic illama neriya sonnar sonna comedy ah irukum 🤣🤣🤣

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 5 lety

      Navinkumar AmbalakkararMutharaiyarValaiyar sivan statue kabha nu solraru atha la namba Ra Mariya iruku
      Poi anga solla sollunga thalaiya vetti potruvanga🤣🤣🤣

    • @vinothraj6740
      @vinothraj6740 Před 5 lety

      @@thirumalairaj4365 always u r same minded.. change your thought first,....yea I agree people's converted ...but not for money....for the truth...

  • @arulmurugan8521
    @arulmurugan8521 Před 5 lety +1

    வாழ்த்துகள் மிகவும் சிறப்பான பதிவு தமிழன் என்பதில் பெறுமை

  • @hariprasanth6506
    @hariprasanth6506 Před 5 lety +67

    அரசாங்கமே எங்கள் தமிழ் நாட்டை பிரிச்சு தனி நாடா தாங்க நாங்க ஆராய்ச்சி நடத்திக்கிறோம்.
    பழமையான நாகரீகத்தை தவிர என் தமிழ்க்குடி என்ன தவறு செய்தது

    • @pandithurai6698
      @pandithurai6698 Před 5 lety +2

      Yes

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 5 lety +2

      Itukaka va kamaraj rajajii bharati kodi kattha kumaran la sedhaaa

    • @hariprasanth6506
      @hariprasanth6506 Před 5 lety +7

      @@VikramKumar-ig6gb இலங்கையிலும் இராமேஸ்வரம் கடலோரத்திலும் கேளுங்கள் இதற்க்கு பதில் கிடைக்கும்.
      நான்கு தெரிந்த தலைவர்கள் இறப்புக்கு வருந்தும் நீங்கள் என் தமிழனை கொன்று மலையாய் குவித்த போது யார் கேட்டீர்கள்?
      இந்திய நாட்டிலே கேவலம் மரத்துக்காக என் தமிழனை துன்புறுத்திய போது யார் கேட்டீர்கள்?
      என் தமிழ் குடியின் பெருமையை இந்த நாடு எடுத்து சொல்ல துன்பப்படும் என்றால் எங்களுக்கு தனித் தமிழ் நாடு கொடு.
      ஓட்டுக்கு மட்டுமே தமிழ்நாடு வேண்டுமா அப்படிப்பட்ட நாடு வேண்டாம் எங்களுக்கு.

    • @user-vr9lh5df3o
      @user-vr9lh5df3o Před 5 lety +2

      நிச்சயம் ஒரு நாள் பிறக்கும்

    • @hariprasanth6506
      @hariprasanth6506 Před 5 lety

      @@user-vr9lh5df3o நன்றி சாகோ

  • @arularun6463
    @arularun6463 Před 5 lety +1

    அருமை அன்னா வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @1988chandru1
    @1988chandru1 Před 5 lety +14

    நன்றி நண்பா. இதை பதிவிட்டதற்காக. மனம் வலிக்கிறது இதை பார்த்தல்.

  • @aneethaanandakkumar2935
    @aneethaanandakkumar2935 Před 5 lety +1

    ரொம்ப ரொம்ப அருமையான முயற்சி விக்கி கேட்க கேட்க புல்லரித்தது தொடர்ச்சி யை உடனடியாக வெளியிடவும்

  • @ssjamuna
    @ssjamuna Před 5 lety +16

    Katrathu kai man allavu... Tamil patri naam arivathi kadugu alavee...arumai sir

  • @pearlrain.k857
    @pearlrain.k857 Před 5 lety +19

    நண்பா உனக்கு எனது முதல் நன்றி யை தெரிவித்து கொள்கிறேன்....
    இதுவே எனது முதல் comment in CZcams channel

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 5 lety +1

      Nanri nanba

    • @lofi-wj6km
      @lofi-wj6km Před 5 lety

      @@TamilPokkisham please India is insult pandranunga PewDiePie channel please போய் பாருங்கள் please....

  • @saranyadevi7753
    @saranyadevi7753 Před 3 lety +1

    நான் பிறந்த ஊர் ஆதிச்சநல்லூர் என்பதில் பெருமை கொள்கிறேன்☺️☺️☺️😍😍💪💪💪💪🙏🙏🙏

  • @Spica24
    @Spica24 Před 5 lety +31

    தமிழர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும் காணொலி!

  • @velirgalumvendhargalum3290
    @velirgalumvendhargalum3290 Před 5 lety +18

    மதுரையில் இவரை எங்கு காணலாம் இவரிடம் உரையாடல் செய்வேண்டும்
    இவரை தொடர்பு கொள்ள details இருந்தால் தரவும்

  • @user-sq2mi8fs7f
    @user-sq2mi8fs7f Před 5 lety +2

    ஐயாவுக்கும் விக்கி அண்ணனுக்கும் கோடி நன்றிகள்

  • @dhilipkumar2479
    @dhilipkumar2479 Před 5 lety +12

    Thanks for this video Anna it's really super video 🙏🙏🙏🙏💐💐💐I am proud of Tamilan

  • @vprakash6164
    @vprakash6164 Před 5 lety +7

    Salute to Kamaraj sir.....
    And Vicky bro.....

  • @krishnakumarezhumalai2737
    @krishnakumarezhumalai2737 Před 5 lety +25

    Bro proof link podunga like,kaamarasu written books

  • @seethaj6950
    @seethaj6950 Před 5 lety +6

    காவிரி தென்பெண்ணை பாலாறு
    தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி
    என மேவிய ஆறுகள் பல ஓட
    திருமேனி செழித்த தமிழ்நாடு..
    என்று ஒரு பாடலை நான் என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்.. நானும் பாடி இருக்கிறேன்.. இந்த செய்தியை இன்றோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஆய்வு செய்து மிகப்பெரிய தொடராக போடுங்கள் விக்கி... அதோடு திரு.காமராஜ் அவர்களின் பேட்டி முழுவதையும் எடிட் செய்யாமல் தமிழ் பொக்கிஷத்தில் பதிவேற்றுங்கள்.. ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள ஊர் மக்களையும் பேட்டி எடுங்கள்.. இந்த சேவைக்கு உங்கள் இருவரையும் தமிழ் இனமே வாழ்த்தும்

  • @chandranjay5
    @chandranjay5 Před 5 lety +1

    இந்த காணொளி அற்புதம். எனக்கு இன்னொரு சந்தேகமும் விக்கி தயவு செஞ்சு மத்த நாகரீகங்கள் எப்படி வளர்ந்தது எப்படி விழுந்து என்ற ஒரு அற்புதமான வீடியோவை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 5 lety +11

    Your work is so amazing Vicky brother keep it up...👏👏👏👏👏👍👍👍👍

  • @pjeyalakshmipjeyalakshmi4223

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை நன்றி அண்ணா

  • @jeyakumar6732
    @jeyakumar6732 Před 5 lety +2

    உங்களின் முயற்சி செழிக்கட்டும்

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs Před 5 lety +15

    video superstar all of you watching continue sir yes sir

  • @arjuns6419
    @arjuns6419 Před 5 lety +1

    அருமையான பதிவு நண்பா..
    ஆதிச்சநல்லூர் தமிழனின் அடித்தடம்.......

  • @mariammalvenkatasamy1802
    @mariammalvenkatasamy1802 Před 5 lety +2

    I am from tirunelveli.. Pabanasam side.
    So happy to see this video..

  • @ssjamuna
    @ssjamuna Před 5 lety +5

    Hats off to kamarasar sir ....

  • @PerumPalli
    @PerumPalli Před 5 lety +10

    We can request gov of German , to submit a report that what did they take ,what is it's age, and are the items , how many items

  • @subashmuthus431
    @subashmuthus431 Před 5 lety +2

    5:19 my village Kalvoy , முதுமக்கள் தாழி , அந்த தாழி க்கு இன்னொரு பெயர் குலுக்கை (பேச்சு வழக்கில் ) அல்லது பெரிய பானை , 5 அடி உயர பானை , அதை நெல் தானியங்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்துவர் , எங்க வீட்லயும் அப்டி ஒரு குலுக்கை இருக்கு , 18th century ah சேர்ந்தது

  • @lakshminarayanan1684
    @lakshminarayanan1684 Před 5 lety +6

    தமிழ் நாகரீகம் வெளி வரட்டும்

  • @sethupathy1285
    @sethupathy1285 Před 5 lety +1

    தமிழர்கள் வியப்பின் உச்சம்....
    சிறப்பான பதிவு...

  • @marafath6372
    @marafath6372 Před 5 lety

    மிக அருமையான பதிவுநமது வரலாற்றை நாம் வரலாற்றை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது மட்டுமில்லாமல் நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கும் அறிய செய்ய வேண்டும் தமிழ் பொக்கிஷம் இது போன்று பொக்கிஷமான தகவல்களை பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sandysandy5836
    @sandysandy5836 Před 5 lety +2

    உங்களது சிறந்த பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......... அண்ணா !!!!!!!

  • @gpriya3265
    @gpriya3265 Před 5 lety +5

    Vaazhthukkal bro... waiting for next part

  • @krishnakumarezhumalai2737
    @krishnakumarezhumalai2737 Před 5 lety +10

    One of the best interview ,I have seen your channel 😎

  • @cryptoworld6737
    @cryptoworld6737 Před 4 lety +1

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யா..நன்றி விக்கி

  • @_sreedhar_sree_03
    @_sreedhar_sree_03 Před 5 lety +1

    இது தான் தமிழ் பொக்கிஷம் .

  • @arunnehru1067
    @arunnehru1067 Před 5 lety +1

    நல்ல முயற்சி

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Před 5 lety +1

    பெரும் மகிழிச்சி பொருணை ஆற்றின் வரலாற்றை அறிந்து கொண்டதற்கு!!! நன்றி விக்கி!!!

  • @mr_39_
    @mr_39_ Před 5 lety +1

    ஆதிச்சநல்லூர்...நம் தமிழ் மண்ணுக்குள் குமுறி கொண்டிருக்கிறது...நம் பெருமை சிதைந்து கொண்டிருக்கிறது...நம் அடையாளம் வெவ்வேறு நாட்டினில் நம் பெயர் சொல்லாமலே நமக்காய் காத்து கிடக்கிறது ..நண்டு கூட்டமாய் நாம் இருக்கும் வரை கூடைகுள்ளே அடைபட்டு கிடப்போம்..

  • @anbukarthigeyanakarthik3451

    தமிழகம் இந்யாவோடுதான் இனைந்துல்லதா என்ற சந்தேகம் எனக்கும் உள்ளது

  • @user-eh2tq6zw9c
    @user-eh2tq6zw9c Před 5 lety +1

    உங்களது செயல் மிகப்பெரியது வாழ்த்துக்கள் ஐயா...

  • @ABROADVELAI
    @ABROADVELAI Před 5 lety +1

    திருநெல்வேலி to சிரீவைகுண்டம் சாலையில் கிருச்னாபுரம் என்ற கிராமத்திற்கு அடுத்த ஊர் தான் ஆதிச்சநல்லூர்..இந்த கிருச்னாபுரத்தில் உள்ள பழங்கால கோவிலில் அருமையான சிற்பங்கள் உள்ளன.இக்கோவிலின் அருகில் மியூசியம் அமைத்து ஆதிச்சநல்லூர் தொல்பொருட்கள் வைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @user-zj2ty7ii8w
    @user-zj2ty7ii8w Před 5 lety +3

    நன்றி விக்கி. மிக்க நன்றி.

  • @charankumar414
    @charankumar414 Před 5 lety +5

    Extraordinary content...
    Please don't stop it here.
    Waiting for the next video on the judgement.

  • @umap177
    @umap177 Před 5 lety +1

    மிகவும் பெருமையாக உள்ளது. தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லாட

  • @sreekandansreekandan4977
    @sreekandansreekandan4977 Před 5 lety +1

    விக்கி நண்பா நம் காணொளிக்கு கருத்துக்கள் தெரிவிப்பவர்கள் முடிந்த அளவு தமிழில் கருத்துதெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் காணொளி களை என் குழந்தை யை தினமும் பார்க்கசெய்கிறேன் உங்களுக்கு நன்றி எவ்வளவு கூறினாலும் தகும்

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Před 5 lety +1

    உங்கள் முயற்சிக்கு நன்றி அண்ணா...... எனது பாராட்டுகள்..

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 5 lety

    மிகவும் பெருமையாக உள்ளது. நன்றியுடன் விக்கியின் பணி தொடர வாழ்த்துக்கள். ஆதிச்சநல்லூர் தான் மகாபாரத போர் நடந்த இடம். அதாவது குருஷேத்திரம். தமிழ் சிந்தனையாளர் பேரவையின் நிறைய வீடியோக்களில் (நிறைந்த உழைப்பின் பால்) அரிய பெரிய விஷயங்கள் அறிய முடிகிறது. விக்கி! உங்களைப் போல் நூறு மடங்கு ஆய்வு என்று கூட சொல்லலாம். முத்தாலங்குறிச்சி காமராசு ஐயாவின் நெல்லை ஜமீன்கள் வாங்கி படித்துள்ளேன். நிறைந்த உழைப்பு. அரிய படைப்பு. நான் கற்றுணர்ந்து படிக்க விரும்பும் எழுத்தாளர்களில் ஐயா முக்கியமானவர். அவசியம் தாமிரபரணி பற்றிய புத்தகத்தை வாங்கி படிக்கிறேன். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா. விக்கி! தான் முக்கியமல்ல. தான் எடுத்துக் கொண்ட காரியம் சிறக்க வேண்டும் என்ற உங்களின் உயரிய நோக்கத்தின் அடையாளமே நீங்கள் ஒரு விழியம் முழுவதும் எழுத்தாளர் ஐயாவை பேச வைத்ததில் வெளிப்படுகிறது. உங்களைப் போன்ற இளைஞர்களின் ஆர்வம் சிறக்க எங்களின் ஆசிகள் பல

  • @aloicious
    @aloicious Před 5 lety +2

    💝 நன்றி நண்பா 💝 நம் தமிழ் மொழி இந்தியாவில் தொண்மையான மொழி என்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டால் தமிழர்க்கு ஏதேனும் நன்மை உண்டா?

  • @prabhakart3061
    @prabhakart3061 Před 5 lety +5

    Mr. Vicky, really appreciate your work. Go ahead, we support you.

  • @srkmonster278
    @srkmonster278 Před 5 lety +1

    நான் தமிழ் pokkisam chennal ஐ subscribe செய்ததற்கு பெருமிதம் கொள்கிறேன், greatest news ever thank you bro

  • @vinodraja3093
    @vinodraja3093 Před 5 lety +1

    உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா

  • @manjunathans6404
    @manjunathans6404 Před 5 lety +2

    We are waiting part 2.........🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @bhapikopi9619
    @bhapikopi9619 Před 5 lety +3

    இந்த பதிவு மிகவும் அருமை

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +3

    Great job bro...all the best..🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹♥♥♥♥♥♥♥

  • @user-qc9pf7bs9l
    @user-qc9pf7bs9l Před 4 lety +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @muthuvigneshr5154
    @muthuvigneshr5154 Před 5 lety

    உங்கள் முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @prenganathanperumal1592

    விக்கி தம்பிக்கு என் முதற்கண் வணக்கம் . உங்கள் காணொளியோடு இணைந்திருக்கும் நம் தமிழ் உறவுகள் அணைவருக்கும் என் என் பணிவான வணக்கங்கள். நம்மில் எத்தனை பேர் நம் தமிழ் மொழியில் மாற்று மொழியை கலக்காமல் பேசுகிறோம், நம் குழந்தைகளை தமிழ் வழி கல்வியில் எத்தனை பேர் பயிற்றுவிக்கிறோம்,நம் தமிழ் உறவுகளில் எத்தனை பேருக்கு நம் தமிழ் மொழியில் ஒன்று இரண்டு சொல்லத் தெரியும். நிச்சயமாக இல்லை .எல்லாம் உதட்டளவில் மட்டுமே.நாம் வெட்கி தலை குனிய தான் வேண்டும். இதுபோன்று எண்ணற்றவை நம் குறைபாடுகள்.ஏன் இந்த வலைதலத்தில் தகவல் பரிமாற்றம் கூட நம் மொழியில் இல்லையே.போகட்டும் இனியாவது நாம் யார் ?நம் பாரம்பரியம் என்ன? என நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல குறைந்தபட்சம் மேற்கண்ட விடயங்களை தொய்வின்றி முன்னெடுத்து செல்ல வேண்டும். இதில் நான் உட்பட இன்றே உறுதியேற்றுக் கொள்வோம். அய்யா காமராசு அவர்கள் நீடூழி வாழ நாம் யாவரும் இறைவனிடம் வேண்டுவோம். நன்றி.

  • @bessyshiny3724
    @bessyshiny3724 Před 5 lety +1

    இந்தியா ல வேறு இடத்தில் இப்படி கிடைத்தால் இவ்வளவு அலட்சியமாக இருக்குமா அரசு....தமிழர்களுக்கு மட்டும் ஏன் இப்படி.... ஒரு நாள் இந்த நிலை மாறும்... மாற்றுவோம்

  • @muthurani9426
    @muthurani9426 Před 5 lety +4

    thank you so much anna......you are doing wonderful job anna....keep rocking......

  • @satheeshkumar2963
    @satheeshkumar2963 Před 5 lety +4

    Super bro good job

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER Před 5 lety +3

    Thanks bro

  • @daviddave356
    @daviddave356 Před 5 lety +2

    Thanks. Tamilanuku kidaitha vettri.

  • @balajiprasanna5464
    @balajiprasanna5464 Před 5 lety

    நம் ஒலியலை பெயரை முக்கிய திருத்தம் செய்யுமாறு கெட்டுக்கொள்கிறேன் Tamil-->Tamizh "ழ்"ழகரம் வேறெந்த மொழியில் இல்லாத சிறப்பு.....Tamil-->Tamizh "ழ"ழகரத்தை சேர்ந்துக்கொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன், நன்றி.

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 Před 5 lety +1

    unmai thozha
    un topicah ellam super but other CZcams channelslam lot big channeleh intha topic ellam pesala
    neengalam vera level
    hats off..

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Před 5 lety +3

    ஐயா தாங்கள் தமிழுக்கு ஆற்றும் பணிகளுக்காக நான் தலைவணங்குகின்றேன் . நன்றி ஐயா .

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Před 5 lety

    அற்புதம். மிகவும் நன்றி ஐயா.

  • @svg127
    @svg127 Před 5 lety

    விக்கி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    வாழ்க தமிழ்

  • @shruthik5865
    @shruthik5865 Před 5 lety

    இவ்விடயம் நிறைய மக்களுக்கு சென்று சேர வேண்டும். நம் மேன்மையை நாம் உணர வேண்டும். தமிழுணர்வு மிகப்பெரிய போதை உள்ளம் சிலிர்க்கிறது.

  • @dhanyashree5051
    @dhanyashree5051 Před 5 lety +2

    Waiting .... Good. Always doing best job. Keep it up.

  • @shankarthiyagaraajan1147

    மிகவு‌ம் பயனுள்ள தகவல். நன்றி அண்ணா..,

  • @thiru.parthasarathi
    @thiru.parthasarathi Před 5 lety

    சிறப்பு...பொக்கிஷம் குழுவினர்க்கும்...ஐயா அவர்களுக்கும்...நன்றிகள்...

  • @arunravichandran9854
    @arunravichandran9854 Před 5 lety

    புதிய முயற்சி. வாழ்த்துகள்...மிக்க நன்றி.

  • @rammohan242
    @rammohan242 Před 5 lety

    பொக்கிஷத்திற்கு பொக்கிஷம்மாக அமைந்தது இந்த அறிய பதிவிதான். வாழ்க தமிழ் .

  • @allinallammu8768
    @allinallammu8768 Před 5 lety

    ஐயா நான் தஞ்சாவூரில் திருவிடைமருதூர் என்ற ஊரை சேர்ந்த பெண் ...எங்கள் ஊரில் காவிரி ஆற்று படுகையில் உள்ளது ..கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி முதுமக்கள் தாழி கண்டுபிடித்தார்கள் ஆனால் ..யாருக்கும் அதை பற்றி அறிவுவு இல்லாததால் நாங்கள் கண்டுகொள்ளவில்லை ....ஆனால் எங்கள் ஊரில் எத்தனையோ பிரமிக்க தக்க விஷயங்க நெறைய இருக்கு ஆனா கண்டுகிறது இல்லை ..எங்கள் தலைவிதி இது தான் போல ...anyway thanks vicky for ur kindful information ...Ur doing a grt job..

  • @Anbu10185
    @Anbu10185 Před 5 lety

    வணங்குகிறேன்

  • @venkateshaperumal9033
    @venkateshaperumal9033 Před 5 lety

    Nice speech kamarasu thatha...

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 5 lety +8

    நம்ம ஊரில் சாதி பெருமை மட்டும் பேசுவான்

  • @krishnakumarezhumalai2737

    Avaroda books link kudunga bro

  • @aravindm4962
    @aravindm4962 Před 5 lety +1

    Romba perumaiyaka iruku nanba 👍

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 Před 5 lety +2

    Need for regular update

  • @mtwice17
    @mtwice17 Před 5 lety

    சிறப்பு

  • @a.madhankumar4524
    @a.madhankumar4524 Před 5 lety +1

    Super news brother
    Thanks

  • @jaffer741
    @jaffer741 Před 5 lety

    அருமையான பதிவு

  • @GhostRider-therider
    @GhostRider-therider Před 5 lety

    hats off man... keep expose things like this, yesterday and today.... great you are....

  • @johnaio463
    @johnaio463 Před 5 lety +7

    வந்தேறிகள் கவனத்தை பெரும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் விக்கி.....

    • @padmavathysethuraj3995
      @padmavathysethuraj3995 Před 5 lety

      Vandherikalna yaru anna??

    • @johnaio463
      @johnaio463 Před 5 lety +2

      @@padmavathysethuraj3995
      தமிழகத்தில் இருக்கிறாய் வந்தேறி தெரியாதா?
      சுருக்கமாக சொல்கிறேன்..
      தமிழின் பெருமையை
      தமிழனின் சிறப்பை யாரால் சகிக்க முடியவில்லையோ அவரே வந்தேறி....😅😅😅

    • @manjunathans6404
      @manjunathans6404 Před 5 lety

      @@johnaio463 👍👍👍

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 5 lety

      @@johnaio463 nalla solli ulleerkal

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj Před 3 lety

      @@johnaio463 adu paarpana naayae aprom andhra golties...we get back Tirupathi srikalahasti temples chitoor nellore kadapa all Tamil Nadu state need create awareness group like jallikattu protest

  • @lumisahayaraj3371
    @lumisahayaraj3371 Před 5 lety

    Nanbaa ungal muyarchi potrutharkuriyathu. Vazhga Tamil....valarga Tamil pokkisham.....

  • @manisaravanan00
    @manisaravanan00 Před 5 lety

    Vazhga valamudan ayya

  • @ilayaraja1678
    @ilayaraja1678 Před 5 lety +1

    I am support and follow your speech👍👍👍👍👍👍

  • @roselinesuki6931
    @roselinesuki6931 Před 5 lety +1

    Thanks for this video brother vicky

  • @user-wh4hm7xj3s
    @user-wh4hm7xj3s Před 5 lety

    Vicky super i like tamirabarani very much after reading வண்ணத்து பூச்சியின் மரண சாசனம் book .Thank you very much for your contribution .One day i will visit ஆதிச்சநல்லூர் .I like thamirabarani till 2006..