30 வருடங்கள் ! இயேசு நேசிக்கிறார் ஊழியங்கள் ! - Sis. Sophiya Allenpaul

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2024
  • Glory to GOD!
    Blessing TV Ministries | Blessing Church Ministries
    ___
    30 வருடங்கள் ! இயேசு நேசிக்கிறார் ஊழியங்கள் !
    Message by : Sis. Sophiya Allenpaul
    ___
    Subscribe to our Channel : / blessingtv
    For new video updates every day click bell icon. Stay connected to God’s Word!
    Our Top 7 Songs:
    Theengennai - • Theengennai Thukkapadu...
    Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
    Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
    Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
    Yesu Rathamey - • YESU RATHAMEY - Bro. A...
    Yesu Kristhuvin Anbu - • YESU KRISTHUVIN ANBU |...
    Oru Pothum Maravatha - • Oru Pothum Maravatha -...
    ►Our Website: www.blessingtv.tv/
    ► Watch BlessingTV Online: blessingtv.tv/online-tv2.php
    ☎️ Contact Us
    • 24/7 Prayer Support - 9345678983
    • For more info - 9994079994
    📳 Text us your Prayer Requests and Testimonies
    • Whatsapp - 9952432020 | 9994079994
    • Email - allenbtv@gmail.com
    Our Social Media Pages
    Instagram: / blessingtv_official
    Facebook: / blessingtv.tv
    Twitter: / aaseervatham_tv
    This video is made only for non-profit cause , the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
    #AliceAllen #AllenPaul #TamilChristianMessage #BlessingTv #SophiyaAllenPaul
    #NewMessage #AaseervathamTv

Komentáře • 89

  • @varunjoshua2450
    @varunjoshua2450 Před 3 měsíci +16

    இயேசு நேசிக்கிறார் ஊழியம் தமிழ் நாட்டு தேவப் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய ஒரு சொத்து என்றே சொல்லலாம் நம்முடைய நாட்களில் நம்முடைய கண்கள் காண கர்த்தர் இப்படி ஒரு உத்தமமான ஊழியத்தை கொடுத்து நடத்தி வருகிறார்
    எத்தனையோ லட்சக்கணக்கான ஜனங்களின் கண்ணீர் துடைக்கப்பட்டு சாபங்கள் உடைந்து பாவங்கள் மறைந்து கிறிஸ்துவை அறிகிற அறிவு பெருகி
    இன்று ஒரு கூட்ட தேவ ஜனங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறது இந்த ஊழியம்
    நம் ஆவிக்குரிய அப்பா Dr. J. ALLEN PAUL அவர்கள்
    தேவனோடு சஞ்சரிப்பதில் ஒரு ஏனோக்கு
    இன்பமான வசனங்களை வசனிப்பதில் ஒரு நப்தலி
    வேத ஞானத்தில் ஒரு எஸ்றா
    உண்மை உத்தமத்தில் அனனியா
    கர்த்தர் இடைப்பட்டு பேசி நடத்துவதில் ஒரு சாமுவேல்
    ஜெபித்து ஜெயம் எடுப்பதில் ஒரு தானியேல்
    உபவாசித்து போராடுவதில் ஒரு எஸ்தர்
    விசுவாசம் மற்றும் கீழ்படிவதில் ஒரு ஆபிரகாம்
    பரிசுத்தம் மற்றும் நீதியில் ஒரு யோசேப்பு
    போராட்டம் பாடுகள் சகிப்பதில் ஒரு யோபு
    தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையாய் இருப்பதில் ஒரு மோசே
    கர்த்தரையே சேவிப்போம் என்ற வைராக்கியத்தில் யோசுவா
    ஊழிய சவால்களில் ஒரு பவுல்
    தேவ ஆவியில் நிறைந்து இருப்பதில் ஒரு ஸ்தேவான்
    தேவ சித்தத்தை செய்வதில்
    ஒரு யோசேப்பு- மரியாள் மற்றும் நோவா
    போராடுவதில் ஒரு யாக்கோபு..
    அன்பில் கிறிஸ்துவின் ஒரு சாயல்
    துதிப்பதில் ஒரு தாவீது...
    என்று சொல்லிக் கொண்டே போகலாம் ... தன்னுடைய முழு வாழ்க்கையும் தேவனுக்காக அர்ப்பணித்து நம்முடைய கண்கள் காண வல்லமையாய் தேவனால் பயன்படுத்தப்படுகிற ஒரு தேவதாசன்
    இவ்வளவு மகத்தான ஊழியத்தை கொடுத்த கர்த்தருக்கே சகல துதி கன மகிமை உண்டாவதாக
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு சகல துதிகன மகிமை உண்டாவதாக

  • @anitha2525
    @anitha2525 Před 3 měsíci +4

    "கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக"
    ❤🙏❤️
    'இயேசு நேசிக்கிறார் '
    ஊழியத்திற்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    ❤💐🎉🎈💐❤
    இம்மட்டும் அருமையாக நடத்தி உறுதுணையாக இருந்த "தேவன்"தொடர்ந்து அப்படியே வழிநடத்துவாராக 🙏
    எங்கள் பேராயர் ஐயா, பேராயர் அம்மா அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் ஊழியத்தில் இணைந்து செயல்படும் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் 🎉

  • @anitha2525
    @anitha2525 Před 3 měsíci +7

    "கர்த்தர்"எங்கள் அன்பான சகோதரர் மற்றும் எங்கள் அன்பான சகோதரியை இன்னும் அதிகமாக பெலப்படுத்தி ஆசீர்வதிப்பாராக என்று ஜெபிக்கிறோம்
    வாழ்த்துகிறோம்.
    🎉❤🎉❤🎉

  • @Thirunelveli
    @Thirunelveli Před 3 měsíci +5

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மகிமையடைவாராக !
    அன்புள்ள அண்ணன்
    குடும்பத்திற்கு எங்கள்
    அன்பின் நல்வாழ்த்துகள் !❤❤❤

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 Před 3 měsíci

    உங்கள்ஊழியப்பாதயைப்பார்க்கும்போது
    .எங்கள்பாடுகொஞ்ந்தா.ஆமேன்.அல்லேலூயா.....

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz Před 3 měsíci +1

    ❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @marysubeela1746
    @marysubeela1746 Před 3 měsíci +2

    Amazing ministry teaching to walk with Jesus every day happily

  • @LavanyaLavanya-po3nz
    @LavanyaLavanya-po3nz Před 3 měsíci +3

    Glory to god 🙏

  • @avinashmenon7700
    @avinashmenon7700 Před 3 měsíci +1

    Glory to. God. Praise the lord sis and brother . Karthar menmelum ungal voozhiyathai aasirvadhiparaga God bless. You.

  • @user-dk2bq6zq4j
    @user-dk2bq6zq4j Před 3 měsíci +2

    Glory to God

  • @MerlinMano-ig2jk
    @MerlinMano-ig2jk Před 3 měsíci +1

    En irulana vazhkail velichamaka vantha blessing tv ❤. Congratulations Anna Anni . Thank you Jesus 🙏 . Nan uirodu irupatharku karaname Blessing tv . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyanthi4515
    @jeyanthi4515 Před 3 měsíci

    எங்கள் ஆவிக்குரிய தகப்பன் வாழ்க இந்தியாவின் எலி யா வாழ்க praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️♥️❤️❤️❤️ pastor and sister

  • @natesanchidambaram
    @natesanchidambaram Před 3 měsíci +1

    ❤️ Thottiyam 🙏 Nchidambaram ❤️ HALLELUJAH 🙏 HALLELUJAH ❤️ HALLELUJAH 🙏 AMEN ❤️ THANKYOUJESUS ❤️🙏

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 Před 3 měsíci

    கர்த்தர்பெரியவர்பெரிகாரியம்செய்தார். நன்றிஇயேசப்பா.

  • @jessygladys7735
    @jessygladys7735 Před 3 měsíci +2

    🙏Praise the lord, congratulations on your 30th anniversary may almighty God bless you and your ministry I pray for ur ministry to prosper more and more, amen

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Před 3 měsíci +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ❤

  • @minimol6805
    @minimol6805 Před 3 měsíci +1

    GLORY TO GOD 🙏 PRAISE THE LORD 🙏🙏🌼🙏🌼🙏
    Happy birthday to Jesus love you ministry ❤️❤️❤️🎂🎂🎂🍰🍰🍰🍰🍰

  • @indrakarthick
    @indrakarthick Před 3 měsíci +1

    AMEN 🙏 PRAISE THE LORD 🙏 GLORY TO GOD 🙏 THANK YOU LORD 🙏

  • @indrakarthick
    @indrakarthick Před 3 měsíci +1

    Glory to God 🎉🙏🙏🙏🙏🙏

  • @srimathiwilliams904
    @srimathiwilliams904 Před 3 měsíci +1

    God bless you brother and sister ✝️🛐🙏

  • @user-dz6fv4ky5u
    @user-dz6fv4ky5u Před 3 měsíci +1

    The LORD will be with you always
    GOD Bless you

  • @marysubeela1746
    @marysubeela1746 Před 3 měsíci +1

    Hallelujah Thank you Jesus

  • @ggat8369
    @ggat8369 Před 3 měsíci +1

    Amen hallelujah 🙌

  • @user-un5lj5nx7v
    @user-un5lj5nx7v Před 3 měsíci +1

    Glory to jesus

  • @vidhyavinod8568
    @vidhyavinod8568 Před 3 měsíci

    Thank you Jesus For the Wonderful Jesus Loves Ministry. Hallelujah!

  • @reonjohn5292
    @reonjohn5292 Před 3 měsíci

    All Praise &Glory to the Lord who has given us Aseervadam Family. All Praise &GLORY TO LORD 🙏🙏

  • @melkinarockiarajdoss7706
    @melkinarockiarajdoss7706 Před 3 měsíci +1

    ALL GLORY TO GOD!

  • @jasmiyajabez8582
    @jasmiyajabez8582 Před 3 měsíci

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @jeyanthi4515
    @jeyanthi4515 Před 3 měsíci

    உங்கள் ஊழி யத்திர்க்கு நான் ஜெபம் செய்வே ன் Glory to God Thankyou Jesus

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 Před 3 měsíci

    ஆமேன்அல்லேலூயா......

  • @subhashiniimran
    @subhashiniimran Před 3 měsíci

    Glory to my GOD🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy birth day to JESUS loves ministries

  • @shamlinsoyang830
    @shamlinsoyang830 Před 3 měsíci

    All Praises goes to our Heavenly FATHER, JESUS CHRIST , HOLY SPIRIT.. 🕊✝️

  • @jeyanthi4515
    @jeyanthi4515 Před 3 měsíci

    Praise the lord 🙏🙏🙏 sister 2007 உங்கள் T.v 5 chenal பற்றி கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார்

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 3 měsíci

    ஆமண்அல்லேலுயா

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 Před 3 měsíci

    Glory Glory Glory to God 🎉🎉🎊🎊

  • @pushpavivek5704
    @pushpavivek5704 Před 3 měsíci

    Amen GLORY to GOD 🙏🙏🙏🙏🙏

  • @paulkarthik
    @paulkarthik Před 3 měsíci

    GLORY TO GOD!
    🙏🏻❤🙏🏻

  • @NithyakalyaniJ
    @NithyakalyaniJ Před 3 měsíci

    Praise the lord. God is very great and good. Brother also great. Glory to God. God bless you all.

  • @thangarajthangaraj210
    @thangarajthangaraj210 Před 3 měsíci

    ஆமென் Amen

  • @CalmMacawBird-bp5nc
    @CalmMacawBird-bp5nc Před 3 měsíci

    Amen🙏 hallelujah🙏 glory to God🙏 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @srimathiwilliams904
    @srimathiwilliams904 Před 3 měsíci

    Amen

  • @jeyashreejebaraj6719
    @jeyashreejebaraj6719 Před 3 měsíci

    Praise be to God. God bless you and your family abundantly Sister.❤🎉

  • @vidhyavinod8568
    @vidhyavinod8568 Před 3 měsíci

    Amen Hallelujah!

  • @user-dz6fv4ky5u
    @user-dz6fv4ky5u Před 3 měsíci

    HALLELUJAH HALLELUJAH HALLELUJAH

  • @user-dz6fv4ky5u
    @user-dz6fv4ky5u Před 3 měsíci

    STHOTHIRAM 👐 👐

  • @arathirdiana
    @arathirdiana Před 3 měsíci

    Amen Hallelujah 🙌🙏🙌

  • @shalinisasikumar1114
    @shalinisasikumar1114 Před 3 měsíci

    Glory to god ✝️❤🙏🏻

  • @malarmalini7139
    @malarmalini7139 Před 3 měsíci

    Glory to God 🙏🙏🙏

  • @dulcyevangelin3269
    @dulcyevangelin3269 Před 3 měsíci

    Sister, your words and testimony is highly useful to me. Praise be to our God. I pray for blessing tv ministry.... 😊

  • @VijiViji-ms4xb
    @VijiViji-ms4xb Před 3 měsíci

    என் தேவன் எங்களுக்கு தந்த ஆவிக்குரிய தாய் தகப்பனாருக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @sagayamarysagayamary4061
    @sagayamarysagayamary4061 Před 3 měsíci

    praise the lord. glory to Jesus..

  • @sagayamarysagayamary4061
    @sagayamarysagayamary4061 Před 3 měsíci

    god will bless you abundantly. your ministry.

  • @devadass3900
    @devadass3900 Před 3 měsíci

    Amen.praise.God👌🙏👍

  • @princyedil3855
    @princyedil3855 Před 3 měsíci

    Amen Hallelujah

  • @solomonjayachandran6727
    @solomonjayachandran6727 Před 3 měsíci

    GLORY TOGOD

  • @user-jb8iu3kv2v
    @user-jb8iu3kv2v Před 3 měsíci

    Praise the Lord❤️

  • @JRVshows
    @JRVshows Před 3 měsíci

    Kartharuku mahimai undavadhaga...

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 Před 3 měsíci

    தேவனுக்கே👑 மகிமை.. 🙏
    கர்த்தர்👑 நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.. 🙏
    ஆமென்❤ அல்லேலூயா. 🙏

  • @punitha3599
    @punitha3599 Před 3 měsíci

    Praise the Lord sister🙏🙏🙏🙏🙏🙏

  • @rexalinranix3688
    @rexalinranix3688 Před 3 měsíci

    Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaganjeya
    @jaganjeya Před 3 měsíci

    Jagahjaya 🌹🌹🌹🌹🌹🙏

  • @vidhyap2219
    @vidhyap2219 Před 3 měsíci

    Praise the Lord

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Před 3 měsíci

    Hallelujah ❤

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Před 3 měsíci

    Praise God ❤

  • @jeraldj5524
    @jeraldj5524 Před 3 měsíci

    Amen❤

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 3 měsíci

    Amen 🙏

  • @robinwilliam4038
    @robinwilliam4038 Před 3 měsíci

    Praise the lord 🙏 Amen halleluah 😊😊😊

  • @JR97776
    @JR97776 Před 3 měsíci

    Praise GOD

  • @JRVshows
    @JRVshows Před 3 měsíci

    Amen...

  • @jeshurunjonahbenjamin5957
    @jeshurunjonahbenjamin5957 Před 3 měsíci

    Glory to GOD 💪... ❤🎉

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 Před 3 měsíci

    Valthugal god bless you

  • @MrArultheking
    @MrArultheking Před 3 měsíci

    Prise the lord. 🎉

  • @shinysprettydrawingworld9748

    God bless you akka your ministry

  • @user-wv4si9sn3o
    @user-wv4si9sn3o Před 3 měsíci

    👏🏻🙏🏻👍🏻😄🌞🌹💞🎂Amen halleuigh

  • @jabaselvaarulraj9437
    @jabaselvaarulraj9437 Před 3 měsíci

    🎉super ka

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 Před 3 měsíci

    கர்த்தர்👑 ராஜரீகம் பண்ணுகிறார்..🙏
    தேவனுக்கே👑 மகிமை..🙏
    கர்த்தருடைய ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக.. 🙏
    தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
    யோவான் 3 : 34
    கர்த்தருடைய பெரிதான கிருபையாலே இயேசு நேசிக்கிறார் ஊழியத்தின் 31 ஆண்டைக்காணச்செய்த தேவாதிதேவனுக்கு ஸ்தோத்திரம்.. 🙏
    நாட்டுக்கும், தேசத்துக்கும் ஓவ்வொரு தேவப்பிள்ளைகளும் ஆவிக்குரிய தகப்பன், தாயாக தேவ சித்தத்தை செய்து எங்களுக்கும் கற்றுக்கொடுகின்ற மரியாதைக்குரிய😇 அன்பு பேராயருக்கும், மரியாதைக்குரிய😇அன்பு பேராயரம்மாவுக்கும் மற்றும் அன்பு குடும்பத்தையும், ஊழியத்தையும் கர்த்தர் கோடி மடங்கு ஆசீர்வதிக்கக்கடவர்...
    இந்த விஷேசமாக தேவனுக்கே மகிமை உண்டாக கொடுத்த தேவ செய்திக்காக மரியாதைக்குரிய😇 அன்பு பேராயரம்மாவுக்கு மிக்க நன்றி.. 🙏

  • @ChristianJesvia
    @ChristianJesvia Před 3 měsíci

    கணவருக்கு பென்சன கிடையாது 2004 க்கு பின் சேர்ந்த வர்களுக்கு பென்சன் கிடைக்கவும் பழைய பென்சன் திட்டம் அரசாங்கம கண்களில் தயவுகிடைக்கவும். ெ ஐபியுங்கள்

  • @srimathiwilliams904
    @srimathiwilliams904 Před 3 měsíci

    Amen

  • @user-kd7bz8pk6t
    @user-kd7bz8pk6t Před měsícem

    Glory to God

  • @goodshepherednpschool3675
    @goodshepherednpschool3675 Před 3 měsíci

    Praise the Lord

  • @jebarajanesthervijila1938
    @jebarajanesthervijila1938 Před 3 měsíci

    Glory to God

  • @princyedil3855
    @princyedil3855 Před 3 měsíci

    Glory to God