தீராத நோய்களை தீர்க்கும் ஸ்ரீவைத்தியநாத அஷ்டகம் வைத்யநாதஸ்தோத்ரம் தையல்நாயகிபாமாலை Vaidyanatashtakam

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • #vaitheeswarankovil #thaiyalnayakipamalai #stotram #ashtakam #vaidhyanata_ashtakam #vaidyanath
    #ஸ்ரீவைத்தியநாத_அஷ்டகம்,
    #ஶ்ரீவைத்யநாத_ஸ்தோத்ரம்,
    #ஶ்ரீதையல்நாயகி_பாமாலை
    वैद्यनाथाष्टकम्
    श्रीराम-सौमित्रि जटायुवेद षडाननादित्य कुजार्चिताय ।
    श्रीनीलकण्ठाय दयामयाय श्रीवैद्यनाथाय नमःशिवाय ॥ १॥ 1
    गङ्गाप्रवाहेन्दु जटाधराय त्रिलोचनाय स्मर कालहन्त्रे ।
    समस्त देवैरभिपूजिताय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ २॥ 2
    भक्तःप्रियाय त्रिपुरान्तकाय पिनाकिने दुष्टहराय नित्यम् ।
    प्रत्यक्षलीलाय मनुष्यलोके श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ३॥ 3
    प्रभूतवातादि समस्तरोग प्रनाशकर्त्रे मुनिवन्दिताय ।
    प्रभाकरेन्द्वग्नि विलोचनाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ४॥ 4
    वाक् श्रोत्र नेत्राङ्घ्रि विहीनजन्तोः वाक्श्रोत्र नेत्रांघ्रि सुखप्रदाय ।
    कुष्ठादि सर्वोन्नत रोगहन्त्रे श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ५॥ 5
    वेदान्त-वेद्याय जगन्मयाय योगीश्वरद्येय पदाम्बुजाय ।
    त्रिमूर्तिरूपाय सहस्रनाम्ने श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ६॥ 6
    स्वतीर्थमृद्भस्म भृताङ्ग भाजां पिशाच दुःखार्ति भयापहाय ।
    आत्मस्वरूपाय शरीरभाजां श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ७॥ 7
    श्रीनीलकण्ठाय वृषध्वजाय स्रक्गन्ध भस्माद्यभि-शोभि-ताय ।
    सुपुत्र-दारादि सुभाग्य-दाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ८॥ 8
    शंभो महादेव शंभो महादेव शंभो महादेव शंभो महादेव ।
    शंभो महादेव शंभो महादेव शंभो महादेव शंभो महादेव ॥
    वालाम्बिकेश वैद्येश भवरोग-हरेति च ।
    जपेन्नाम-त्रयं नित्यं महारोग-निवारणम् ॥ ९॥ 9
    शंभो महादेव शंभो महादेव शंभो महादेव शंभो महादेव ।
    शंभो महादेव शंभो महादेव शंभो महादेव शंभो महादेव ॥
    ॥ इति श्री #वैद्यनाथाष्टकम् ॥
    ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம்
    ஶ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத³
    ஷடா³னநாதி³த்ய குஜார்சிதாய ।
    ஶ்ரீநீலகண்டா²ய த³யாமயாய
    ஶ்ரீவைத்³யநா தா²ய நம:ஶிவாய ॥ 1॥
    க³ங்கா³ப்ரவாஹே ந்து³ ஜடாத⁴ராய
    த்ரிலோசனாய ஸ்மர காலஹ ந் த்ரே ।
    ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 2॥
    ப⁴க்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய
    பினாகினே து³ஷ்டஹராய நித்யம் ।
    ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 3॥
    ப்ரபூ⁴தவாதாதி³ ஸமஸ்தரோக³
    ப்ரணாஶகர்த்ரே முனிவந்தி³தாய ।
    ப்ரபா⁴கரேந்த்³வக்³னி விலோசனாய
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 4॥
    வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்⁴ரி விஹீனஜந்தோ:
    வாக்ஶ்ரோத்ர நேத்ராங்க்⁴ரி ஸுக²ப்ரதா³ய ।
    குஷ்டா²தி³ஸர்வோன்னதரோக³ஹந்த்ரே
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 5॥
    வேதா³ந்தவேத்³யாய ஜக³ன்மயாய
    யோகீ³ஶ்வரத்³யேய பதா³ம்பு³ஜாய ।
    த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்னே
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 6॥
    ஸ்வதீர்த²-ம்ருத்³ப⁴ஸ்ம-ப்⁴ருதாங்க³பா⁴ஜாம் பிஶாச-து³:கா²ர்தி ப⁴யாபஹாய ।
    ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம்
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 7॥
    ஶ்ரீ நீலகண்டா²ய வ்ருஷத்⁴வஜாய
    ஸ்ரக்க³ந்த⁴ ப⁴ஸ்மாத்³யபி⁴ஶோபி⁴தாய ।
    ஸுபுத்ரதா³ராதி³ ஸுபா⁴க்³யதா³ய
    ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 8॥
    பா³லாம்பி³கேஶ வைத்³யேஶ ப⁴வரோக³ ஹரேதி ச ।
    ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக³ நிவாரணம் ॥ 9॥
    ॥ இதி ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥
    ஶ்ரீவைத்³யநாத²ஸ்தோத்ரம்
    அசிகித்ஸசிகித்ஸாய ஆத்³யந்தரஹிதாய ச .
    ஸர்வலோகைகவந்த்³யாய வைத்³யநாதா²ய தே நம꞉ .. 1..
    அப்ரேமேயாய மஹதே ஸுப்ரஸன்னமுகா²ய ச .
    அபீ⁴ஷ்டதா³யினே நித்யம்ʼ வைத்³யநாதா²ய தே நம꞉ .. 2..
    ம்ருʼத்யுஞ்ஜயாய ஶர்வாய ம்ருʼடா³னீவாமபா⁴கி³னே .
    வேத³வேத்³யாய ருத்³ராய வைத்³யநாதா²ய தே நம꞉ .. 3..
    ஶ்ரீராமப⁴த்³ரவந்த்³யாய ஜக³தாம்ʼ ஹிதகாரிணே .
    ஸோமார்த⁴தா⁴ரிணே நித்யம்ʼ வைத்³யநாதா²ய தே நம꞉ .. 4..
    நீலகண்டா²ய ஸௌமித்ரிபூஜிதாய ம்ருʼடா³ய ச .
    சந்த்³ரவஹ்ன்யர்கநேத்ராய வைத்³யநாதா²ய தே நம꞉ .. 5..
    ஶிகி²வாஹனவந்த்³யாய ஸ்ருʼஷ்டிஸ்தி²த்யந்தகாரிணே .
    மணிமந்த்ரௌஷதீ⁴ஶாய வைத்³யநாதா²ய தே நம꞉ .. 6..
    க்³ருʼத்⁴ரராஜாபி⁴வந்த்³யாய தி³வ்யக³ங்கா³த⁴ராய ச .
    ஜக³ன்மயாய ஶர்வாய வைத்³யநாதா²ய தே நம꞉ .. 7..
    குஜவேத³விதீ⁴ந்த்³ராத்³யை꞉ பூஜிதாய சிதா³த்மனே .
    ஆதி³த்யசந்த்³ரவந்த்³யாய வைத்³யநாதா²ய தே நம꞉ .. 8..
    வேத³வேத்³ய க்ருʼபாதா⁴ர ஜக³ன்மூர்தே ஶுப⁴ப்ரத³ .
    அநாதி³வைத்³ய ஸர்வஜ்ஞ வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 9..
    க³ங்கா³த⁴ர மஹாதே³வ சந்த்³ரவஹ்ன்யர்கலோசன .
    பினாகபாணே விஶ்வேஶ வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 10..
    வ்ருʼஷவாஹன தே³வேஶ அசிகித்ஸசிகித்ஸக .
    கருணாகர கௌ³ரீஶ வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 11..
    விதி⁴விஷ்ணுமுகை²ர்தே³வைரர்ச்யமானபதா³ம்பு³ஜ .
    அப்ரமேய ஹரேஶான வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 12..
    ராமலக்ஷ்மணஸூர்யேந்து³ஜடாயுஶ்ருதிபூஜித .
    மத³னாந்தக ஸர்வேஶ வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 13..
    ப்ரபஞ்சபி⁴ஷகீ³ஶான நீலகண்ட² மஹேஶ்வர .
    விஶ்வநாத² மஹாதே³வ வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 14..
    உமாபதே லோகநாத² மணிமந்த்ரௌஷதே⁴ஶ்வர .
    தீ³னப³ந்தோ⁴ த³யாஸிந்தோ⁴ வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 15..
    த்ரிகு³ணாதீத சித்³ரூப தாபத்ரயவிமோசன .
    விரூபாக்ஷ ஜக³ந்நாத² வைத்³யநாத² நமோ(அ)ஸ்து தே .. 16..
    பூ⁴தப்ரேதபிஶாசாதே³ருச்சாடனவிசக்ஷண .
    குஷ்டா²தி³ஸர்வரோகா³ணாம்ʼ ஸம்ʼஹர்த்ரே தே நமோ நம꞉ .. 17..
    ஜாட்³யந்த⁴குப்³ஜாதே³ர்தி³வ்யரூபப்ரதா³யினே .
    அனேகமூகஜந்தூனாம்ʼ தி³வ்யவாக்³தா³யினே நம꞉ .. 18..
    இதி ஶ்ரீவைத்³யநாத²ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் .

Komentáře • 78

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před měsícem +2

    ஓம் ஷீ வைத்தியநாத ஈஸ்வரன் தையல் நாயகி தாயே போற்றி போற்றி ஓம்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 měsíci +2

    ஓம் ஷீ வைத்தியநாத ஈஸ்வரன் தையல் நாயகி அம்மன் போற்றி போற்றி

  • @radhasampath1236
    @radhasampath1236 Před 24 dny +2

    போற்றி தையல்நாயகியே சக்தி ஓம்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 měsíci +2

    ஓம் ஷீ வைத்தியநாத ஈஸ்வரன் தையல் நாயகி தாயே போற்றி போற்றி ஓம் 😊

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Před 14 dny +2

    ஓம் ஶ்ரீ வைத்திய தையல் நாயகி சரணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @bjayaraman9200
    @bjayaraman9200 Před 4 měsíci +2

    ஓம் ஶ்ரீ வைத்தியநாதன் நமக...

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 měsíci +2

    ஓம் ஷீ வைத்தியநாத சுவாமி தையல் நாயகி தாயே போற்றி என் உடல் மனம் நிம்மதி தாருங்கள்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவம்

  • @radhasampath1236
    @radhasampath1236 Před 26 dny +3

    என் நோயை தீர்க்கும்படி வேண்டுகிறேன்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 3 měsíci +4

    ஓம் ஷீ வைத்தியநாத சுவாமி தையல் நாயகி தாயே போற்றி என்னுடன் இருங்கள் 🙏🙏🌹

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 3 měsíci +2

    ஓம் ஷீ வைத்தியநாத ஈஸ்வரா தையல் நாயகி தாயே போற்றி என் உடல் மனம் நிம்மதி தாருங்கள் எனக்கு சோதனை கள் போதும் 🙏🙏🙏🙏

  • @pandiyasilent
    @pandiyasilent Před měsícem +3

    ஓம் வைத்திய‌நாதர் போற்றி என் அப்பா அம்மா க்கு உடல் ஆரோக்கியம் அளியுங்கள் தீர்க்க நீண்ட ஆயுளுடன் இருக்க‌ அருள் புரியுங்கள் என் அம்மா க்கு தீர்க்க சுமங்கலியா நீண்ட ஆயுளுடன் இருக்க‌ அருள் எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் நான் முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றி பெற அருள் புரியுங்கள் சுபம் வெற்றி

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 4 měsíci +2

    ஓம் ஷீ வைத்தியநாத சுவாமி என் உடல் மனம் நிம்மதி தாருங்கள் 🙏 வணங்குகிறேன் உங்களை

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 6 dny

    ஓம் ஷீ வைத்தியநாத ஈஸ்வரன் தையல் நாயகி தாயே போற்றி போற்றி போற்றி என் உடல் மனம் நிம்மதி தாருங்கள் 🙏🙏🌹

  • @radhasampath1236
    @radhasampath1236 Před 5 dny

    தையல்நாயகியே நீதான் வியாதியை தீர்க்க வேண்டுகிறேன்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 6 měsíci +1

    ஈசனே. அப்பா போதும் சோதனை கள் எங்களுக்கு மனம் உடல் நிம்மதி தாருங்கள் 🙏🙏🙏🙏😭😭😭😭🌹

  • @radhasampath1236
    @radhasampath1236 Před 24 dny +1

    என்னுடைய நோயை தீர்த😍து என் கஷ்டத்தைத் தீர்ப்பாயாக

  • @user-oj9df8so3g
    @user-oj9df8so3g Před 4 měsíci +1

    Oooo viteesvaraya namaga

  • @gulasekaranathar202
    @gulasekaranathar202 Před 7 měsíci +2

    கலியுகத்தில்எல்லாவிதமாறஸ்தோத்திரங்களைஅளித்தமகான்கள்ரிஷிகள்குருமார்கள்நினைவானதெளிவாக தெரிய திருவருள்அனுக்ரஹத்தாலும்உலகும்நல்வழியில்மக்கள்செல்லவும்தம்மைசெயலபடுத்தும்இறைக்கும்இத்திருப்பணிதந்தருள்பாக்கியம்தொடர்ந்துஅருளும்இறைவன்திருவருளால்தொடர்ந்துபலபதிவுகள்அறியாததையும்தாம்மூலம்அறியப்படவைத்ததற்குபலமுறைநமஸ்காரங்கள்...சிவார்ப்பணம்.

  • @Rangan.AK1897
    @Rangan.AK1897 Před 2 měsíci +2

    நன்றி, வாழ்க..!

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před měsícem +3

    ஓம் ஷீ வைத்தியநாத ஈஸ்வரன் தையல் நாயகி தாயே போற்றி போற்றி ஓம் ஷீ வாராஹி தாயே நீ தான் எங்கள் உடல் மனம் நிம்மதி தாருங்கள் 🙏🙏🌹

  • @sathyastros8781
    @sathyastros8781 Před 8 měsíci +2

    Om Sri Vaidyanatha swami Thaiyalnayaki Thunai Namaskaram Ma’am Vazgha valamudan

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 4 měsíci +2

    ஈசனே 🙏 வணங்குகிறேன் உங்களை எனக்கு நிம்மதி தாருங்கள் 🙏🙏🌹

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 Před 8 měsíci +2

    OM VAIDHEESWARAYA NAMA HA🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @User-beta8347
    @User-beta8347 Před 8 měsíci +2

    🙏🙏🙏

  • @ganeshram110
    @ganeshram110 Před 8 měsíci +2

    🙏🏻🙏🏻🌹🌹🙏🏻🙏🏻

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 Před 8 měsíci +2

    🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 8 měsíci +1

    Om Sri Vaithiyanathaswamia yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subhiksanagarajan51
    @subhiksanagarajan51 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 Před 5 měsíci +1

    Thank u 🙏🙏🙏

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 Před 8 měsíci +2

    🕉🙏🙏🙏🙏🙏✡🍀🍀🍀🍀🍀

  • @samskruthamrutham8651
    @samskruthamrutham8651 Před 8 měsíci +4

    Sri Vaidhyanathaya Nama Shivaya

    • @SadasivamR
      @SadasivamR Před 4 měsíci

      நல்ல ஷி சப்ப

  • @savithris3006
    @savithris3006 Před 8 měsíci +2

    🙏🙏👍💐

  • @munirajn8806
    @munirajn8806 Před 8 měsíci +2

    பாமாலை அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @balasaraswathys977
    @balasaraswathys977 Před 8 měsíci +3

    வணக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரல் நன்றி

  • @balasaraswathys977
    @balasaraswathys977 Před 8 měsíci +2

    வணக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரல்

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 8 měsíci

      மிக்க நன்றி நமஸ்காரம் இது போன்ற அரிய பதிவுகளுக்கு தாங்கள் இணைந்திருங்கள்

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 Před 8 měsíci +1

    ஓம் ஶ்ரீ வைத்தியநாத நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🔯🔯🔯.....................
    ...................................
    ....

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Před 8 měsíci +2

    🙏🏽🙏🏽🙏🏽அருமையான தையல் நாயகி பாடல். நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 8 měsíci

      மிக்க நன்றி நமஸ்காரம் இது போன்ற அரிய பதிவுகளுக்கு தாங்கள் இணைந்திருங்கள்

    • @SangaranarayanvNarayanan
      @SangaranarayanvNarayanan Před 8 měsíci +1

      அருமையான தையல்நாயகி பதிகம் அற்புதமாய் உள்ளது நன்றி மகிழ்ச்சி🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 8 měsíci

      @@SangaranarayanvNarayanan 🙏

  • @samskruthamrutham8651
    @samskruthamrutham8651 Před 8 měsíci +3

    thank you ma all your posts are amazing 🙏🙏🙏🙏🙏

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před 8 měsíci +1

    Sambho mahadeva Siva sambho nice voice lovely

  • @balasaraswathys977
    @balasaraswathys977 Před 8 měsíci +2

    6:59

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 Před 8 měsíci +1

    Thank you so Amma 🙏🙏🙏🙏🙏 miga arumaiyana pathivu vaazhga vaiyagam vaazhga valamudan ❤️

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 8 měsíci

      thank you Namaskaram kindly subscribe and stay connected for such rare slokas

  • @saravana198
    @saravana198 Před 8 měsíci +1

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 6 měsíci

    அய்யா என் மனம் உடல் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் ஈசனே🙏🙏 போதும் போதும் சோதனை

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 6 měsíci

      ஸ்ரீதையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர் துணை

  • @sathiyavathip8997
    @sathiyavathip8997 Před 8 měsíci +1

    தாயே இந்த மந்திரத்தை கேட்க்கும்போது உள்ளம் கரைகிறது தாயே உனக்கு மிகவும் நன்றி

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 8 měsíci

      மிக்க நன்றி நமஸ்காரம் இது போன்ற அரிய பதிவுகளுக்கு தாங்கள் இணைந்திருங்கள்.
      தொடர்ந்து பாராயணம் செய்தும் கேட்டு பலன் பெற்றிடுங்கள் 🙏

    • @sathiyavathip8997
      @sathiyavathip8997 Před 8 měsíci +2

      நன்றி அம்மா நீங்கள் படிக்கும் மந்திரங்கள் அந்த அளவு சக்திவாய்ந்தவை என்பதை அனுப்பவித்து கேட்டால மட்டும் புரியும் இது ஒரு வரம் கேட்டால் தவம் செய்த_ வர்கள் நன்றி அம்மா

  • @Rajam_rajam
    @Rajam_rajam Před 5 měsíci

    ஓம் நமசிவாயம் 🙏🙏🙏 அப்பா ஈஸ்வரா நானும் என் மகளும் வெண்புள்ளி என்ற தோல் வியாதியால் மிகவும் கஷ்டப்படுகிறேன் எங்களை காப்பாற்றுங்கள் ஐயா 🙏🙏🙏🙏😢

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 5 měsíci

      ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தியநாதர் துணை

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 4 měsíci

    வைத்தீஸ்வரன் பகவானே இன்னும் நான் நோயோடு அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறேன் என் உடல் மனம் நிம்மதி தாருங்கள் 🙏 நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன் எனக்காக ப்ரார்த்தனை செய்யுங்கள் 🙏

  • @Rajam_rajam
    @Rajam_rajam Před 5 měsíci

    அம்மா எனக்கு வெண் புள்ளி தோல் வியாதி இருக்கு அம்மா எனக்கு ஒரு மகள் அவளுக்கும் ஐந்து வருடங்களாக வெண் புள்ளி என்ற தோல் வியாதியால் இருக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் அப்பா ஈஸ்வரா எங்களை காப்பாற்றுங்கள் ஐயா 🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @Rajam_rajam
    @Rajam_rajam Před 5 měsíci

    அம்மா இந்த வைத்திஸ்வரர் கோவில் எங்கே இருக் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏 அம்மா என் மகளுக்காக வேண்டிக் கொள்ளவும்🙏🙏🙏🙏🙏🙏

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  Před 5 měsíci

      கும்பகோணம் to மயிலாடுதுறை (appx. 35kms) to வைத்தீஸ்வரன் கோவில் (appx.11 kms)