Moon Cave: நிலவில் குகை எப்படி இருக்கு? இனி மனிதர்கள் நிரந்தரமாக தங்கமுடியுமா? Explained

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Moon Cave: இனி Humans வசிக்க எல்லா Problems-ம் Solved-ஆ? Explained
    நிலவில் குகை ஒன்றை அறிவியலாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தபட்சம் 100 மீட்டர் அளவு ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது மனிதர்கள் நிரந்தரமாக ஒரு தங்குமிடம் அமைக்க ஏதுவாக அமையலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Moon #MoonCave #Science #Space
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 22

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Před měsícem +2

    பூமியில் உள்ள குகைகளுக்கு சென்றே திரும்பமுடியாமல் இறந்து இருக்கின்றனர் இதுக்குள் சந்திரன் குகையா?? அல்லது மரண குழியா??

  • @alexkoki8473
    @alexkoki8473 Před měsícem +5

    குள்ளநரிகள் தோண்டிய குழிகளாக இருக்கும் 😅😅

    • @roseerosee2054
      @roseerosee2054 Před měsícem

      சத்தமா வெளியே சொல்லிடாதீங்க எல்லாரும் உங்களை புத்திசாலின்னு நினைச்சுட்டு வாங்க😂😂

  • @masterkuna4579
    @masterkuna4579 Před měsícem +5

    ஏன் இப்ப இருக்கிற உலகம் நல்லா இல்லையா

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Před měsícem +1

    இறைவன் இருப்பதை மறுத்து திரியும் மடமை போன்று பூமியை தவிர உயிர் வேறு எங்கும் வாழ இயலாது என்று தெரிந்தும் வாழ முடியும் என்று திரிவதும் அதே போன்ற மடமை.உயிர்கள் செழித்து வாழ வளங்கள் நிறைந்த பூமியில் அனைத்து மணிதர்களுக்கும் வளத்தையும் உரிமைகளையும் சரிசமமாக பங்கழித்து அமைதியாக வாழ வழி தெரியாதவர் கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வான் ஏறி நிலவை எப்படி பிடிக்க முடியும்.

    • @roseerosee2054
      @roseerosee2054 Před měsícem

      சாந்தியும் சமாதானமும் அது மறைஞ்சு ரொம்ப வருஷம் ஆயிடுச்சு

  • @SivamangalaShothy
    @SivamangalaShothy Před měsícem +1

    நான் அங்கே தங்க வேண்டும். தயவு செய்து என்னை கூட்டி கொண்டு போங்கள்.😊

  • @girirajan.v826
    @girirajan.v826 Před měsícem +1

    பைத் தியம் தான் பிடிக்கும் வீன் வேளை

    • @roseerosee2054
      @roseerosee2054 Před měsícem

      இந்திய விஞ்ஞானிகளை சொல்கிறீர்களா சோம்பேறிகள் என்றும்

  • @samdave6524
    @samdave6524 Před měsícem +3

    முதல் இங்க நல்ல இருங்க டா . அதுக்கு அப்புறம் நிலாக்கு போகலாம் . இங்க நல்ல சாதி மதம் எல்லாம் பண்ணி நாசமாப்போச்சு . அங்க போயி அப்புறம் நாகா எல்லாம் நிலா சாதி மக்கள் நீங்க எல்லாம் பூமி சாதி மக்கள் சொல்லுறதுக்கா ... போக டா நீங்களும் இந்த உலகமும்

    • @roseerosee2054
      @roseerosee2054 Před měsícem

      இந்திய விஞ்ஞானிகளுக்கு சொன்னால் புரியவில்லை மடையர்கள்

  • @vinayp1475
    @vinayp1475 Před měsícem

    அருமையான விஞ்ஞான தகவல்,நன்றி.

  • @navashameedusan2777
    @navashameedusan2777 Před měsícem

    அங்கே இருக்கும் ஏலியன்ஸ்ஸை என்ன பன்ன முடியும்

  • @KingofEverythingYoungPsySoul

    குணா குகை ❌ நிலா குகை ☑️

  • @mohammedismail8731
    @mohammedismail8731 Před měsícem +2

    Nice comedy still joking

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Před měsícem +3

    இங்க நாசமா ஆக்குனது போதாதா 😂

  • @ani6535
    @ani6535 Před měsícem

    Mudiyatu

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před měsícem +1

    உருட்டுங்கள் விஞ்ஞானிகளே
    இன்னும் இன்னும்
    உருட்டிட்டே இருங்க
    எதுவும் நடக்கப்போவதில்லை!

    • @roseerosee2054
      @roseerosee2054 Před měsícem

      இந்திய விஞ்ஞானிகள் அனைவரும் அமெரிக்காவிடமிருந்து கோடிக்கணக்கில் டாலர்களை பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு சொம்பு அடிக்கிறார்கள் சோம்பு அடிக்கிறார்கள் சோம்பு அடிக்கிறார்கள்

  • @rajadurai8067
    @rajadurai8067 Před měsícem

    பூமியின் மர்மங்களே இன்னும் விளங்கவில்லை.