All. Nice collections 🎉🎉
Beautiful sarees❤
Zari kattam recently im addicted.... thanks a lot
My native chinnalapatti
Superb collection
Sunday shop opening aha irukkuma endru therindhal, useful aha irukkum pa
❤❤❤
❤
Please allow the shop owner to talk
Madam at the end the video was blank and hence were unable to view the last set of sarees.
Yes mam sorry for the issues. Will soon we will add that collection's in part 2 video . This evening part 2 video will be published thanks for watching.
இந்த பெரிய பார்டர் சேலை திருச்சி சாரதாஸிலையே 600/- தான். நீங்க அதிகமா சொல்றீங்க 😮
Rate pls
Reasonable price
Rate pl
Contact shop number mam. Shop number is in description and display thank you
கடைசி இரண்டரை நிமிடங்கள் வீடியோ தெரியவில்லை
தவறுக்கு மன்னிக்கவும் ஏதோ இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. பார்ட் 2 வீடியோ பதிவிடப்பட்டு அதன் லிங்க் தரப்படும் அதில் விடுபட்ட சேலைகளின் தொடர்ச்சியை பார்க்கலாம் தெரிவித்தமைக்கு நன்றி.
Shop அட்ரஸ்
Please
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பஸ் ஸ்டாண்ட் அருகில் முதல் கடை
😊❤❤❤
No proper answer for orders
ஏங்க வீடியோ கடைசியில ஒன்னும் தெரியலை....பாக்கமாட்டீங்களா
இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது சகோதரி. தெரிவித்தமைக்கு நன்றி ஏதோ error ஆகி உள்ளது பார்ட் 2 வீடியோவில் விடுபட்ட சேலைகளின் தொடர்ச்சியை பார்க்கலாம்.
மேடம், நீங்க இந்த video எப்போ எடுத்தீங்க..அதையும் பதிவிட்டால் இப்போ collections இருக்குமா இல்லையா அப்படினு தெரிஞ்சுக்கலாம்...
Hai sis.. Inga eapovum collection irukum.. nenga kandipa Inga vandhu parkalam r online orders panalam..
These people are not at all responding when contacted through watsapp...... Simply watching this video is waste of time...... Customers are really in need of certain products..... But this online purchase is ultimately disappointing in meeting customer needs .....
Shop timing is 10am. To 7pm kindly contact that time mam. Thanks for watching
@@tamilpurplestory I texted by 6:30 pm only sister.... But till now no response......
Tomorrow morning contact the shop number mam surely they will explain.
@@tamilpurplestory s sister contacted and got the required details..,... I m going to place my order......
வீடியோவில் கடைசி 2 நிமிடம் வீடியோ தெரியவில்லை. தவறுக்கு மன்னிக்கவும் விடுபட்ட சேலைகளின் தொடர்ச்சி அடுத்த வீடியோவில் பதிவிடப்படும். பார்ட் 2 வீடியோ லிங்க்கை click செய்து பார்க்கலாம்.