பனிக்குட நீர் அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? | Increase Amniotic Fluid During Pregnancy

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • கர்ப்பகாலத்தில் பனிக்குடநீர் ஏன் குறைகிறது? | Increase Amniotic Fluid During Pregnancy | pregnancy video Episode 2
    அம்னோடிக் திரவம் என்பது ஒரு தெளிவான சற்று மஞ்சள் நிற திரவமாகும். கர்ப்ப காலத்தில் கருவை சுற்றி இருக்கும் இந்தஅம்னோடிக் திரவத்தின் அளவு கர்ப்பத்தின் 34 வாரங்களில் அதிகமாக இருக்கும். சராசரியாக 800 மில்லி அளவு இருக்கும். சுமார் 600 மில்லி அம்னோடிக் திரவம் முழு காலத்திலும் (40 வார கர்ப்பகாலத்தில்) குழந்தையைச் சூழ்ந்து காணப்படும்.
    அம்னோடிக் திரவம் குழந்தை கருப்பையில் ஆரோக்கியமாக வளர உதவுகிறது. சரியான எலும்பு வளர்ச்சி, நுரையீரல் சரியாக வளர உதவுகிறது. தொப்புள் கொடியில் ஏற்படும் அழுத்தத்தை தடுக்கிறது. குழந்தைக்கு கதகதப்பை தருகிறது. குழந்தையை வெளிப்புற காயத்தில் இருந்து பாதுகாக்கவும் இந்த அம்னோடிக் திரவம் உதவுகிறது.
    Anbu Fertility Center situated in the blessed foothills of Palani is a unit of Anbu Hospital, known for its excellence in comprehensive women healthcare for more than three decades since 1990. This center provides standard of care fertility services at affordable prices and high success rate. we help couples to have a smoother journey to parenthood by taking care of these high risk pregnancies from conception to delivery.
    For Tele-consultation and Video consultation
    Contact Us @ +917395907488
    Follow us on : / anbufertility
    Visit Our Website @ www.anbufertility.in
    #amnioticfluid #பனிக்குடநீர் #tips #fertility #fertilitytips #pregnancytips #panikudam #panikudamneer #pregancycaretip #womenshealth #amnioticlevels #pregancy #pregancytips #pregancycaretip

Komentáře • 15

  • @ANBUHOSPITAL100
    @ANBUHOSPITAL100  Před 5 měsíci

    For online free consultation only this months of April and May.... what's app wa.link/w525fq

  • @masstamilvideos2564
    @masstamilvideos2564 Před 7 dny

    Thank you for information mam .... I am sivaranjani eswaran

  • @prammuthaiprammuthai779
    @prammuthaiprammuthai779 Před 5 měsíci

    Madam so nice speach,easily understand mam

  • @ranimuthur9721
    @ranimuthur9721 Před 5 měsíci

    Useful tips and useful concept mam.... nice speech❤

  • @hema2130
    @hema2130 Před 4 měsíci

    Crystal nd clear explanation thank you mam

  • @SelvaAshok-wk6yp
    @SelvaAshok-wk6yp Před 4 měsíci

    Anamoly scan la AFI 8.4 just sufficient liquid nu impression la iruku mam.ennoda gynocologist Largine powder and ecoasprin tablet thanthanga.ithu normal aha chance iruku la mam pls sollunga

  • @kikitime9680
    @kikitime9680 Před 5 měsíci

    Useful tips mam

  • @HarithaSakthi-m2w
    @HarithaSakthi-m2w Před měsícem

    If using pain killer after baby delivery will affect her mam

  • @jemimargaret2214
    @jemimargaret2214 Před 5 měsíci

    Mam after IVF can continue the teaching ng profession. Please reply

    • @ANBUHOSPITAL100
      @ANBUHOSPITAL100  Před 5 měsíci

      Do you mean.....after doing IVF....can you continue teaching profession.....

    • @jemimargaret2214
      @jemimargaret2214 Před 5 měsíci

      Yes mam.. how long take leave and continue the teaching...is any possibility and get good results of IVF after continuing the job... please

    • @ANBUHOSPITAL100
      @ANBUHOSPITAL100  Před 5 měsíci

      @@jemimargaret2214 it depends upon your reason for IVF and risk factors.... your IVF specialist will be the best person to answer this