சுடிதார் பேண்ட் வெட்டுவது எப்படி, மிக எளிமையான முறையில் | My Fashion Work
Vložit
- čas přidán 11. 09. 2024
- பெண்கள் அணியும் சுடிதார் பேண்ட் வெட்டுவது எப்படி என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளேன் ஒவ்வொரு அளவுகளும் தனித்தனியாக குறிப்பிட்டு பதிவு செய்து உள்ளேன்.
#myfashionwork
தெளிவான விளக்கம் நன்றி
நிறைய சுடிதார் வீடியோ போடுங்கள்.
Sir ninga potura yalla vidiyoum rumba usfulla iruku unga blouse vidiyosa pathuthan nan nalla blouse stitch pantran Thank you sir
Super, intha video parthu than chudihar pant and top stitching finished panniyachu, super ra vanthuchi thank you anna
அண்ணா அருமை மிக மிக அருமை அண்ணா சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா... இது வரை யாருமே நார்மலா பேன்ட் எப்படி தைக்க வேண்டும் என்று ஒழுங்காக சொல்லி கொடுக்க வில்லை சீட் crach. அப்படின்னு ஏதேதோ அளவு சொல்லி நார்மலா நான் பேன்ட் தைத்து போடவில்லை அண்ணா ஏனெனில் எனக்கு அளவு சரியாக வராது.. ஆனால் இப்போது நீங்கள் கூறும் இயல்பான அளவு வைத்து தைத்து பல பேன்ட் தைத்து விட்டேன்.. நன்றி🙏💕 அண்ணா. நீங்கள் ஒரு நல்ல குரு... பேன்டும் சரியாக இருக்கிறது அளவுகளும் சரியாக இருக்கின்றது.. அண்ணா.. மிக்க நன்றி அண்ணா... இந்த வீடியோ வை இதுவரை 30 தடவை பார்திருப்பேன் அண்ணா உங்களைப் போல் வேறு யாரும் சரியாக சொல்லி தரவில்லை அண்ணா. மிக்க நன்றி அண்ணா...
🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லித் தருகிறீர்கள்
Hi.. Anna 🤝💐.
Very nice 👌👌.
Romba supera explain panringa tq 💐💐. palazzo phant cutting and stitching video podugga anna pls.
By.
Banusultan💐💐
அண்ணா, இந்த முறையில் pant தைத்தன். Easy and best. Thanks alot
Excellent. One of the simple and clear method of cutting ever i had seen. Keep it up bro. Congrats. Expecting more videos on cutting and stitching of mens half/ full sleeve & pant videos. Chellappa
Anna clear explanation thank you so much please konjam gunda iruppavargalukku Oru cutting pottu kaaminga
Thank you so much Sir for your tailoring teaching.
Me,mom and sister watching all your videos and learning many things.
Very much useful to all of us.
உங்கள் விளக்கம் நல்லா புரியுது அண்ணா
அண்ணா full சுடிதார் cutting stitching video போடுங்கள்
இப்ப தான் உங்க வீடியோ ஒன்னு பார்த்து ஒரு சுடிதார் தைத்து முடித்தேன். புது நெக் அழகா வந்தது. நன்றி சகோதரா😊
Super sir ippo tha na poi pant cut panna easy yaa iruku
Thanks for uploading such a creative n clear video whr all can understand n attempt to it successfully without any doubts🤩🤩🤩...May God Bless U Brother!!!
Super Anna very easyaga sollithanthirgal tq
Bro you clearly explained everything. very inspirative
Clearly explained... Thanks
Very clear explanation. Thank you Annan.
Thank you very much Anna
Explanation was very good
இதைவிட சுலபமா யாரும் சொல்லி தர மாட்டார்கள் 🙏 நன்றி அண்ணா
Thanks Anna
Sir super nalla theliva erukku
சூப்பர்👌👌👌👌👌👌👌
அருமை அண்ணா 🙏
You are my. Guru....you are the Best explainer ...
Suuuuuuper Anna thanks Anna nalla sollitharinga
Very very perfect explain super sir
Thanks and welcome
அருமையான விளக்கம் நன்றிங்க
Perfect explanation 👍
Super👌
Good . citing mages
Excellent Sir.... good explains
தெளிவா சொல்லிதரிங்க சுப்பர்
Supernice😉😉😉
Super. Sir
Romba azhaga dilli kudutheenga Anna. Nandri
Super sir
Supper. Anna
Very nice teaching 🙏🙏🙏🙌👍
Very nice explain bro ...
தௌிவான விளக்கம் அண்ணா
Supper anna
Very nice video pls put pencil pants video
pant cutting roba easya erukudu thanku bro
ALL VIDEODS SUPER BRO
Sir share yr semi pattiyala cutting and stitching video
Wow nice 👍
Clear explanation
Very nice. Thank u sir
Super nice and clear explanation👌
I tried. It was very perfect. Tk u
Alavu phant vachi yepadi cut pananum ,yeppadi stitch pananumnu solli kudinga anna
Anna sudithar neck periyathanal eppadi sari panna ple vidio podunga
நன்றிங்கண்ணா அருமை
556
Anna caller sudithar stich panni vedio podunga please
Chudithar top cutting and stitching oru video podunga bro pls pls waiting for your video
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா
Super bro😃😊
வணக்கம், அண்ணா போட் நெக் பிரின்ஸ் கட் பேக் ஓப்பன் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
P
Anna blouse neck piping vaikara appo yepdi vettanum? Ming pannumbothu yepdi vettanum? Pls sollunga.
Sir enaku phant epadi cut panalum seat romba tighta iruku ena problem nu sollunga sir pls
Sir top cutting solli kudungal sir
Sufi top video podunga
🙏Jagan Anna Enaku Gathering Pant Sollithanga Please 🙏
நன்றி அண்ணா
Easy ya soinneka sir , Thank you sir
ரொம்ப நன்றி அண்ணா 🙏
நல்ல புரியும்படி சொல்றிங்க 👏
Very easy to learners
Thank you sir super good explanation
நல்லா புரியாத மாதிரி சூப்பரா சொல்லி தர்றீங்க
0:41
Thanksyouanna
Super...Tq anna....
Chudithar zip eppadi vaikaum nu video poduinga bro
👍👌
Rompa Nanri Anna.... Super explain
N.
.mmm
,Comedy club
Gathering pant cut pannuvathu eppadi video podunga sir
Anna ellavagayana chuddi pant cutting &stiching video vum podunga pls Anna. Pls pls pls
Tk u so much for ur lovely video
Super
Anna super anna
Shudi top&pant modals virteas cutting and stiching tips please
அளவு பேண்ட் வைத்து சொல்லவும் சார் Please
Sir intha pant stiching video vum podunga sir
Sir.. Can u teach how to draft n sew
Patialla pant PLS..
Thank u very much Sir use full mesage
Tq so much
Our persannuku allvu aduthu solluga sir
Nice anna
SuperannaThangyou
Thank you so much bro
Anna stitching video poddunga
காலர் சுடிதார்வீடியோ போடுங்கள் சார்
Sir pattiyala pant cutting stiching sollikudunga sir
Pant yeppa d stitch pandradhu solli kudunga anna
தெளிவான விளக்கம்
Thankyou brother
You explain very clear thank you.
Please apload all types of pant cutting podunga brother plz
L7
Sir nega vachirukura scale name enna how to use
Sir entha pant stiching pooduga