பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறாரா? Do you Have the Holy Spirit? சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #HolySpirit
    -------------------------------------------------------
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #Johnjebaraj #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Komentáře • 114

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 Před 2 lety +8

    நம்மை நாமே சோதித்து அறிந்து நிதானித்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.ஆமென்

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 2 lety +10

    எந்த மனுஷனுக்கும் பயப்படாமல் சரியான சத்தியத்தை பேசுகின்ற பொழுது, நமக்குள் செயல்படுகிற பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதற்கான ஒரு அடையாளமே ,பல வேத வசனத்தோடு கூடிய விளக்கம்அருமை , நாம் இப்படியாய் மறுரூபம் ஆக்கப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு நல்லது . ஆமென் .🙏🙌🙏

    • @josephinealex5940
      @josephinealex5940 Před 2 lety +1

      பரிசுத்த ஆவியின் நிறைவு ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை .... நடத்தப் போதுமானதாக இருக்கிறது .அவருக்கு துக்கப் படுத்தாத வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கிறது .அவர் என்ன செய்தாலும் அவர் செயல்பாடுகளில் நீதி உண்டு என்று உணர வைக்கிறது .🙏

  • @rock64099
    @rock64099 Před 2 lety +5

    மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டு
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @santhaseelanjamesdaniel.7163

    Halleluyah! Praise the Lord!Amen.

  • @sasikalakala4521
    @sasikalakala4521 Před 2 měsíci

    Praise the lord yesuappa hallelujah

  • @Vairamanivairamani-z5k
    @Vairamanivairamani-z5k Před 9 dny +1

    Amen amen super explanation🎉🎉🎉brother

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 Před 2 lety +3

    கிறிஸ்து மட்டுமே நமக்கு ஆதாயம்.
    ஆமென்.

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Před 8 měsíci

    Amen

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 Před 2 lety +3

    தேவாதி தேவனுக்கே மகிமை.
    பரிசுத்த ஆவியானவரே எங்களை வழிநடத்தும் அய்யா.
    ஜோஸ் ஆண்டனி
    காரைக்குடி

    • @johnsonmercy5461
      @johnsonmercy5461 Před 2 lety

      இப்படி ஜெபம் செய்வது தவறு.

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r Před 2 lety

      @@johnsonmercy5461 ஏன் தவறு என்று சொல்ல முடியுமா

    • @johnsonmercy5461
      @johnsonmercy5461 Před 2 lety

      @@user-uk9be7fr5r
      பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தில் ஒருவராக இருந்தாலும், நாம் நேரடியாக அவரிடத்தில் ஜெபிக்க முடியாது. வேதாகமத்தில் அப்படி ஜெபித்ததாக யாதொரு சான்றும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அப்படி ஜெபிக்க கற்றுக் கொடுக்கவில்லை.
      நாம் ஜெபிக்கும் போது, பிதாவாகிய தேவனிடம் பரிசுத்த ஆவியின் ஏவுதலோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்க வேண்டும்.

  • @moghann1050
    @moghann1050 Před 2 lety +3

    அக்கிரமத்தின் ஆளும் பாவகத்தில் கட்டினாலும் இருந்த நம்மை விடுவித்து பரிசுத்த ஆவி என்னும் அட்சரத்தை நமக்கு அருளின தேவன் நம்மைப் பார்த்து அவர் கூறுகிற வார்த்தை நீதி செய்து துன்பத்தை அனுபவித்தார் நீங்கள் பாக்கியவான்கள் இருப்பீர்கள் என்று தேவ நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @shamilysankaran7147
    @shamilysankaran7147 Před rokem

    Amen...!

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy Před 8 měsíci

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள்லுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 2 lety +1

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus ✨✨✨🌋🌋🌋🎄🎄🎄👍👍👍

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před rokem +2

    Praise the Lord! Thank you for this message pastor 🙏🏻

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary Před 2 lety +1

    Praise the lord pastor தீத்து 3:4-10 வரையுள்ள வசனங்களை தெளிவு படுத்தி செய்தி தாருங்கள்

  • @karthikarthi5148
    @karthikarthi5148 Před 2 lety +2

    Amen daddy I love you

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z Před 5 měsíci

    Super Naaba. 🙏🏼🇮🇳

  • @Nature-t13
    @Nature-t13 Před 2 lety +4

    Praise the Lord Jesus Christ Amen 🙏 Thank You Brother 🙏

  • @arokianathan1691
    @arokianathan1691 Před 2 lety

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @muthuram5656
    @muthuram5656 Před 2 lety +1

    Love you god

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před 2 lety +2

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @angu3775
    @angu3775 Před 2 lety +4

    True brother.I can see a visible change in myself after being led by holyspirit.Glory to Jesus Christ💯🙏

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 Před 2 lety

    ஆமென்.🙏 முதலாவது சொன்ன மூன்று மாற்றங்களை நான் உணர்கிறேன். ஆனால் நாலாவதாக சொன்ன நன்மை செய்து பாடனுவிப்பது, இதில் வேற்று நபர் புரிந்து கொள்ளாமல் பேசும்போது பொறுத்துக் கொள்ள முடிந்த என்னால் என் கணவரும், பிள்ளையும் பேசும்போது மட்டும் பொறுக்க முடியாமல் கத்தி விடுகிறேன். ஆவியானவர் அமைதியாயிருக்க சொன்னாலும், அந்த நிமிடம் கத்தி விட்டு பிறகு கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறேன். விரைவில் ஆவியானவர் அமைதியாயிருக்க கற்றுத் தருவார்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 2 lety +1

    Praise The Lord Jesus Amen

  • @hildaselvi1669
    @hildaselvi1669 Před 2 lety

    😇

  • @shanthanpuva7109
    @shanthanpuva7109 Před 2 lety +1

    Praise the lord amen

  • @jayalakshminagaraj7354

    💯💯💯💯💯💯

  • @thomast2615
    @thomast2615 Před 2 lety

    எங்கள் செல்லம்

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Před 2 lety +1

    Thank you brother. God bless you

  • @sasisk329
    @sasisk329 Před 2 lety

    Praise the Lord Jesus Christ Amen

  • @ragupathi4079
    @ragupathi4079 Před 2 lety +1

    You told it perfectly. Thank you brother

  • @returntochristministries8568

    Wonderful Brother

  • @emanuelemanuel9343
    @emanuelemanuel9343 Před 2 lety +2

    Thank -you,Brother. for teaching us,explaining the depths of sacred mysteries,unknown to many.....Peace Be With,Brother..amen.amen

  • @vinodhmadras
    @vinodhmadras Před 2 lety

    Praise the Lord Amen

  • @roselyindarwin9837
    @roselyindarwin9837 Před 2 lety +1

    It was very clear anna...Thank you👍

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety

    Praise the Lord Amen 🙏🏻

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 2 lety

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @sherinaviji6346
    @sherinaviji6346 Před 2 lety

    Yes brother.God bless you.

  • @hephzibahbeula7878
    @hephzibahbeula7878 Před 2 lety +1

    Praise the Lord, good message

  • @the6393
    @the6393 Před 2 lety +2

    பரிசுத்த ஆவியானவர் என்பவர் இயேசு கிருஸ்துவே.

    • @the6393
      @the6393 Před 2 lety

      @@k.saravanaraj3270
      *இரண்டு பேர் என்று நான் சொல்லவும் இல்லை சொன்னதும் இல்லை.* இதுவரை *வேதமும் அப்படி சொல்லும் படியாக என்னை கட்டாயப்படுத்தவோ எனக்கு கற்றுத்தரவோ இல்லை.*

    • @the6393
      @the6393 Před 2 lety

      @@k.saravanaraj3270 நித்திய பிதாவே (யெகோவா) குமாரனாக வெளிப்பட்டிருக்கும்போது *இரண்டு* என்கிற தவறான உபதேசத்துக்கும் *விக்கிரக ஆராதனைக்கும்* இடமே இல்லை.

  • @arokiarajbangarraj8824

    அருமை பிரதர். 🙏🏽

  • @leojustin3632
    @leojustin3632 Před 2 lety

    Glory to Jesus....

  • @ambethkarsathya9439
    @ambethkarsathya9439 Před 2 lety

    Still many believes that talking in tongues is the only way that we can realize the holyspirit. See how Satan deceives our people. May our lord God open their heart and get rid of such illusion. Thanks brothers your words adds more lights

  • @rohria9640
    @rohria9640 Před 2 lety

    Amen😇😇

  • @josephrufus9155
    @josephrufus9155 Před 2 lety

    A wonderful study
    Praise God.

  • @marieviolaaroulmarianadin6955

    Praise to God…!!!!
    Thank u sooo much for dis video 🙏

  • @davidjohn9844
    @davidjohn9844 Před 2 lety

    Thank you for messages anna God bless you ❤️

  • @moni6913
    @moni6913 Před 2 lety

    Tq brother

  • @saronrojasaronroja332
    @saronrojasaronroja332 Před 2 lety

    Prise the god anna.

  • @dietoownself7865
    @dietoownself7865 Před 2 lety

    Beautiful …

  • @gideonshirtsdesigncorner4116

    🙏🙏🙏

  • @panchukutti7201
    @panchukutti7201 Před 11 měsíci

    5 difference must be understood

  • @RealFace
    @RealFace Před 2 lety +1

    I am a muslim, i am following your videos for past couple of months.. i used to see christianity videos of different sects includes you too.. as i am interested in learning religious things
    And i feel your videos have some logics based on your belief
    I am having a question which i used to ask to many christian friends and scholars... I think you are also one of the right person where i can ask that question
    Normally we muslims, we used to give respect for jesus(peace be upon him) and her mother mary(peace be upon her). There is seperate chapter in quran by the name of women is mother mary(peace be upon her)
    We muslims never hate jesus or mother mary(peace be upon both). We never degrade them. We never shout out them.. we resepct them a lot and they are close to our hearts
    But jews, especially zionist who ruling israel right now are always used to degrade jesus(peace be upon him) and her mother mary(peace be upon her), these people talk against jesus(pbuh) used to speak in bad words.. i am having lot of videos if you need i will send for reference
    Yet still why christians like you giving more respect and love towards jews, who is not respecting your jesus and mother mary(pbuh) but not giving that much resepect and love towards muslims who giving more love towards jesus(pbuh). Why you prioritizing jews over muslims.. though jews is used to degrade your god

    • @ratchanyamchannel6197
      @ratchanyamchannel6197 Před 2 lety +2

      உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்தார் என்பது. மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் பலரால் சொல்லப்பட்ட பல தீர்க்க தரிசனங்கள் அவருடைய வாழ்க்கையில் நிறைவேறினாலும் யூ தர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் யூதர்களின் கற்பனை கிறிஸ்துவின் பிறப்பிற்கு எதிராக இருந்தது. இது தேவனின் செயலே. யூதர்கள் கிறிஸ்துவை புறக்கணித்ததால் அவர்கள் அடைந்த தண்டனை பெரிது. இந்த உலகத்தில் எந்த இனமும் அவ்வளவு பெரிய கொடுமைகளை சந்தித்ததில்லை என்று வரலாறு சொல்கிறது கடந்த 2000 வருடங்களாக. இன்றும் எங்களில் பலர் உண்மையான கிறிஸ்துவை பின்பற்றாமல் அவரை புறக்கணித்த மக்களாக வாழ்கிற நிலைமையில் தான் இருக்கிறோம், இதை குறித்ததான பல விழிப்புணர்வு செய்திகளைத் தான் சகோதரர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து செய்திகளைப் பாருங்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளுங்கள் சகோதரரே கிறிஸ்தவ மதத்தை அல்ல ஆமென்🙏

    • @RealFace
      @RealFace Před 2 lety

      @@ratchanyamchannel6197
      I didnt get the answer from your reply

    • @staneyarulselvan2257
      @staneyarulselvan2257 Před rokem

      Praise God for your quest to finding the truth, brother. I hope and pray that God will guide you as you continue to seek Him and show you His way. I may not be the right person to answer your question, but I’ll tell you from what I know.
      Firstly, the Jews are God’s chosen people, His treasured possession. So we dare not curse them. Remember David did not dare lift his hand up against King Saul who was the Lord’s anointed.
      Secondly, who are we to condemn anyone, Jew or Muslim or Hindu? God loves them all. And if we truly understand the love that Jesus poured out for us while we were still God’s enemies, we cannot hate our brothers or sisters.
      I am not sure if Christians hold Jews in high regard with respect to others. But as Christians, it is our responsibility to pray for everyone, Jews, Muslims or anyone, so that they may be saved.
      I’m sorry if you were ever hurt or felt disrespected by Christians. Maybe they were trying to keep the flock of God from being led astray. But our prayer is that whether Jew or Muslim, both who worship God (the Father) will also believe in His only Son, who is the only way to Him. God bless you :)

    • @lalithalydia9373
      @lalithalydia9373 Před 8 měsíci

      @@RealFace dear friend- I try to share my view.
      1) Christians read a lot about Jews in Bible but know very less about Muslims. 2) they heard a lot how much jews suffered in the history by all nations and feel sorry for them 3) world does not like some principles in Muslim faith about treating women, many marriages and war. But don’t know the dark side of Jews. 4) ignorance about the real facts in the current war.
      Actually Christians love Muslims for their charity work and respect Jews for their talents. We want both of our brothers.
      Final reason could be : You are saying Muslims respect Jesus. But Christians don’t know that. They see hatred from Muslim countries

  • @sujisuji8768
    @sujisuji8768 Před 11 měsíci

    The salvation army இவர்கள் ஊழியர்கள் சொல்லுவது உண்மையா

  • @the6393
    @the6393 Před 2 lety +3

    *கர்த்தரே ஆவியானவர்* என்று சொல்லும் Bible வசனம் *கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே பரிசுத்த ஆவியானவர்* என்பதை தெளிவாக சொல்கிறது

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 2 lety +3

      கர்த்தர் என்ற சொல் பிதாவுக்கும், குமாரனுக்கும் ஏன் ஆவியானவருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது அதன் ஆதாரமே இவ்வசனம்... தாங்கள் சொல்லுவதுபோல ஆவியானவர்தான் இயேசு என்பது குழப்பத்தின் உபதேசம்.. இயேசுவானவர் ஆவியானவராலே பிசாசை துரத்தினார், தூய ஆவியால் பழுதற்ற பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார், வேறொரு தேற்றவாளன் என்றார்... ஆக நமக்குள் இருப்பது ஆவியானவரா இல்லையா என்பதை நமது வாழ்க்கை பறை சாற்றும் பேச்சும் எழுத்தும் அல்ல.. உங்களுக்குள் ஆவியானவர் இருக்கிறார் என்பதை இங்கு எழுதி நிரூபிப்பதைவிட வாழ்ந்து காட்டுங்கள் நன்றி

    • @the6393
      @the6393 Před 2 lety

      நீங்கள் வேதபாரகனாய் வேதத்தை போதிக்கிரீர்கள் ... ஆகவே *வேத அறிவு அதிகம் உள்ள உங்களிடம்* இதை கேட்டிருக்கிறேன்...
      *கர்த்தரும் ஆவியானவர்* என்று வேதம் எப்போதுமே சொல்லாமல் *கர்த்தரே ஆவியானவர்* என்று சொல்கிறது. இதன் அர்த்தம் என்ன? பதிவு செய்யவும்.
      நீங்கள் சொல்லுகிற போதிக்கிற கருத்தின்படி பார்த்தால் கர்த்தரும் ஆவியானவர் என்று வருகிறது....
      ஒரே ஒரு கர்த்தரை பற்றியே வேதம் சொல்கிறது. அவரே நித்திய பிதா என்றும் ஆவியானவர் என்றும் வேதம் சொல்கிறது.... ஆனால் நீங்கள் *எல்லாரும் கர்த்தர்* என்கிறீர்கள். *எல்லோரும் என்றால்?.....* வேதம் எப்போதுமே ஒரே ஒரு நித்திய பிதாவை பற்றித்தான் பேசுகின்றது. *குமாரனாக வெளிப்பட்டவர்தான் அந்த நித்திய பிதா என்கிறது வேதாகமம்.*

    • @the6393
      @the6393 Před 2 lety +1

      @@TheosGospelHall
      *வேறொரு தேற்றரவாளன்* என்று இயேசு கிறிஸ்து *தன்னை பற்றியே* பேசுகிறார்.

    • @the6393
      @the6393 Před 2 lety

      @@TheosGospelHall
      விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுவோம்.

    • @the6393
      @the6393 Před 2 lety

      @@TheosGospelHall
      கர்த்தர் என்ற சொல் பிதாவுக்கும், குமாரனுக்கும் ஏன் ஆவியானவருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ள­து அதன் ஆதாரமே இவ்வசனம்... தாங்கள் சொல்லுவதுபோல *ஆவியானவர்தான் இயேசு என்பது குழப்பத்தின் உபதேசம்..* இயேசுவானவர் ஆவியானவராலே பிசாசை துரத்தினார், தூய ஆவியால் பழுதற்ற பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார், வேறொரு தேற்றவாளன் என்றார்... ஆக நமக்குள் இருப்பது ஆவியானவரா இல்லையா என்பதை நமது வாழ்க்கை பறை சாற்றும் பேச்சும் எழுத்தும் அல்ல.. உங்களுக்குள் ஆவியானவர் இருக்கிறார் என்பதை இங்கு எழுதி நிரூபிப்பதைவிட வாழ்ந்து காட்டுங்கள் நன்றி
      Bible சொல்லுவதை சொன்னால் குழப்பத்தின் உபதேசம் *(ஆவியானவர்தான் இயேசு என்பது குழப்பத்தின் உபதேசம்..)* என்கிறீர்கள்..
      *கர்த்தரே ஆவியானவர்.* கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
      2 கொரிந்தியர் 3 : 17
      *இந்த வசனம் கர்த்தரும் ஆவியானவர் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*

  • @francsugumaran
    @francsugumaran Před rokem

    பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன என விளக்கம் தர முடியாமல் ஏன் இந்த குழப்பம்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před rokem

      தாங்கள் விளக்கலாமே!

    • @francsugumaran
      @francsugumaran Před rokem

      அண்ணா வீடியோ ஒளி பரப்புவது நீங்கள் அதை சரியாக போதியுங்கள். அன்னியபாஷையையும் அக்னி அபிசேகத்தையும் விட்டு விட்டு மற்ற காரியங்களை பரிசுத்த ஆவி பற்றி பேசுவது இரத்தமில்லா உயிருக்கு சமம். பெந்தெகோஸ்தே அனுபவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்.... சுபாவம் மாற்றம் ஆவியின் அபிசேகமே....

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před rokem +3

      @@francsugumaran அபிஷேகம் என்ற ஒற்றை வார்த்தை கொண்டு உலகை ஏமாற்றுகிறார்கள் ஆக இங்கு அபிஷேகத்தை வாழ்க்கையில் காண்பிக்காமல் ஆட்டத்திலும், கூச்சலிடுவதிலும் காண்பித்தால் எங்களை போன்றோர் பேசத்தானே செய்வோம்... மிஷனரிகள் அபிஷேகம் பெற்றிருந்தார்கள் என்பது அவர்கள் ஊழியத்திலும் சுபாவத்திலும் வெளிப்பட்டது இன்று அபிஷேகம் மட்டும் உள்ளது சுபாவத்தை காணவில்லை அது என்ன மாதிரியான அபிஷேகம் என்பதை கேள்வி கேட்க மட்டுமே நினைக்கும் தாங்கள் பதிலையும் சொல்லித்தானே ஆக வேண்டும்

    • @francsugumaran
      @francsugumaran Před rokem

      @@TheosGospelHall விவரிக்க முடியாத பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற நானே, என் உண்மையான வாழ்வே ,கிறிஸ்துவுக்குள் வாழும் என் சாட்சியே நிருபமும் விளக்கமுமே.

  • @moghann1050
    @moghann1050 Před 2 lety +4

    அக்கிரமத்தின் ஆளும் பாவகத்தில் கட்டினாலும் இருந்த நம்மை விடுவித்து பரிசுத்த ஆவி என்னும் அட்சரத்தை நமக்கு அருளின தேவன் நம்மைப் பார்த்து அவர் கூறுகிற வார்த்தை நீதி செய்து துன்பத்தை அனுபவித்தார் நீங்கள் பாக்கியவான்கள் இருப்பீர்கள் என்று தேவ நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu Před 2 lety

    Amen

  • @tamilselvitamilselvi184

    Amen