Video není dostupné.
Omlouváme se.

ஆடி 1 நிலைவாசலில் மறக்காம இதை செஞ்சிடுங்க! 16 செல்வங்களும் வீடு தேடி வரும்!|aadi 1 valipadu|ஆடி 1

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2024
  • ஆடி 1 நிலைவாசலில் மறக்காம இதை செஞ்சிடுங்க! 16 செல்வங்களும் வீடு தேடி வரும்!|adi 1 valipadu|aadi 1
    #aadi #ஆடிமாதம் #ஆடி1
    #ஆடி #aadi1 #குலதெய்வம் #குலதெய்வவழிபாடு
    #குலதெய்வகலசம் #swastikanmegam

Komentáře • 79

  • @balamanie4364
    @balamanie4364 Před měsícem +2

    ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @manjularavi6140
    @manjularavi6140 Před měsícem +1

    Super very very very nice and useful tips Thank you so much ma ♥️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před měsícem +14

    எங்கள் குலதெய்வம் சங்கிலி பூதத்தார்.... அவர் சைவ தெய்வம்.... அவரின் போட்டோ வைத்து கும்பிடலாமா..... சொல்லுங்கள்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem +2

      தாராளமா கும்பிடலாம் 👍🏼

  • @user-ew2id8uf3o
    @user-ew2id8uf3o Před měsícem +1

    அக்கா அருமை 🎉🎉🎉

  • @PerumalSadha
    @PerumalSadha Před měsícem

    ❤❤Thanks akka❤❤

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 Před měsícem +4

  • @SakkaralammaM
    @SakkaralammaM Před měsícem

    Nanri amma

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Před měsícem +2

    நன்றி சிஸ்டர்

  • @tintu8532
    @tintu8532 Před měsícem +6

    Muneeshwaran enga kuladeivam nanga intha mathiri pani pazhakam ila so nan panalama amma

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q Před měsícem +4

    Kastama eruku akka but neenga sona parigarangal seitha peragu epa konjam parava ela

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      Mikka magilchi ma.. Seekiram ella prachanaikalum sariyagum 👍🏼

  • @aarumugam4824
    @aarumugam4824 Před měsícem +1

    நன்றி அக்கா🙏🙏🙏🙏

  • @sugapriyas657
    @sugapriyas657 Před měsícem +3

    நான் விடாம வரலட்சுமி கலசம் வச்சுக்கிட்டு இருக்கமா இந்த வருஷம் வரலட்சுமி கலசம் வைக்கலாம்னு பார்த்தா பீரியட்ஸ் டைம் வருதும்மா அதனால மங்கல பொருட்கள் சுமங்கலிக்கு கொடுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா ப்ளீஸ்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      பூஜை மட்டும் தான் பண்ண கூடாது வீட்டில் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் சொல்லி செய்யுங்கள்.. மங்கல பொருட்களை நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்

  • @AsoganHindu
    @AsoganHindu Před měsícem +1

    😊😊

  • @shinchanlub3708
    @shinchanlub3708 Před měsícem +1

    Amma epo than delivery aachi 18 days than aaguthu....innum date mudiyala na samy kumbadalama plzzzz solunga ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      Veetil kulanthaikku punniya sthanam senchitingala ma

  • @user-ii6zj9vb1s
    @user-ii6zj9vb1s Před 27 dny

    Amavasai Andru vasalil kolam podalama sollunga

  • @DevaSundari-yi8pi
    @DevaSundari-yi8pi Před měsícem +1

    Tuesday annaike nit kungumam manjal vasapadiku vaikalama

  • @Tinzaryee-xh7dt
    @Tinzaryee-xh7dt Před měsícem +1

    Steelsambusayalamam

  • @shobavasudev3187
    @shobavasudev3187 Před měsícem

    Enga kuladaivam Narasimhaswamy. Intha pooja naanum seyyalama?

  • @AshaD-gg4cv
    @AshaD-gg4cv Před měsícem

    indru aadi maatham mudhal naal indru shiva vazhi paadu seyyalama please please sollunga sister

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்.. தாராளமாக வழிபாடு செய்யலாம் மா.. எல்லா நாட்களும் எம் பெருமான் சிவனுக்கு உரியது மா.. ☺️👍🏼

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv Před měsícem

      @@SwastikAnmegam5 sorry ma nan madha koil porava athanala than doubt keten enaku shiva bhava vanai romba pudikum weekly once poven

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      @@AshaD-gg4cvethukku ma sorry ellam... Oru santhegathin perla thane ketinga...avar namakku appa mathiri ma.. Ella nalum avarukku uriyathu.. Thinamum valipadu seiyalam

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv Před měsícem

      @@SwastikAnmegam5 mmmm

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q Před měsícem

    Kastangal padi padiya kuraira feelings thriuthu but entha timela ethu solranala kastama eruku akka

  • @m.veerappan1060
    @m.veerappan1060 Před měsícem

    Itha sompula iruka thani appuram enna pantrathu akka

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      நாளை வீடு முழுவதும் தெளித்து விடுங்க.. மீதியை செடிக்கு ஊற்றுங்கள்

  • @user-zz5gj1hr2q
    @user-zz5gj1hr2q Před měsícem +1

    மண் கலசம் வைக்கலாமா

  • @SarathaDevi-m4g
    @SarathaDevi-m4g Před měsícem

    nonnon veg recipecapitalkurtipadikalama

    • @SarathaDevi-m4g
      @SarathaDevi-m4g Před měsícem

      Non veg non veg sapit vidai sudhamani padaika Lama

    • @SarathaDevi-m4g
      @SarathaDevi-m4g Před měsícem

      AKka konjam urgent theek hai Solanki

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      Non veg ungal kuladeivathirku padikkum palakkam ungal veetil irunthal seiyalam.. Illai enral padaikka kudathu ma..

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      Nonveg sapidum munbe samy kumbidungal ma

    • @SarathaDevi-m4g
      @SarathaDevi-m4g Před měsícem

      Thankyou akka

  • @m.veerappan1060
    @m.veerappan1060 Před měsícem

    Akka sompa mutivaikanuma akak

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q Před měsícem

    But pakathla yela yetho keruku thanama yetho panitu eruka manthravathi mari yetho panitey erukanu solranga

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      Yaro ennamo sollattum nengal seivathu kadavullukku theriyum.. Athu podhum ma 👍🏼

  • @hypergaming823
    @hypergaming823 Před měsícem

    Amma enga vetlaa verai selauv agudhù katan agudhu ethachu parikaram solluga amma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      7 மணிக்கு வீடியோ போட்ருக்கேன் பாருங்க மா

  • @Manovani-o7j
    @Manovani-o7j Před měsícem

    அம்மா செவ்வாய் கிழமை வீடு கழுவலமா அம்மா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem +1

      No ma

    • @Manovani-o7j
      @Manovani-o7j Před měsícem

      அம்மா இன்று எனக்கு perijad ஆகி இண்டைக்கு தான் 7 வது நாள் அதான் அம்மா இண்டைக்கு கழுவினேன்அம்மா அதான் பரவல்லயா
      நாளைக்கு ஆடிக்கூழ் செய்யலாமா சாமிக்கு படையல் போட

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem +1

      @@Manovani-o7j செய்யலாம் மா 👍🏼

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q Před měsícem

    Akka enaku manasey sari ela yetho neenga sona parigarangal yela konjam konjam senjutu erukey

  • @TharageshwariDhinagar
    @TharageshwariDhinagar Před měsícem

    Angal Kula theevam parumallappan.

  • @Revathisatheesh-nm7vn
    @Revathisatheesh-nm7vn Před měsícem +2

    செவ்வாய் கிழமை வீடு வாசல் கழுவ கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால புதன் கிழமை வீடு சுத்தம் செய்துட்டு மாலை நேரத்தில் நீங்க சொன்ன பரிகாரம் செய்யலாமா?

  • @saralapalani3344
    @saralapalani3344 Před měsícem

    வாசலில் 30 நாளும் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏத்தனுமா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      உங்கள் விருப்பம் மா.. நாளை ஒருநாள் மட்டும் ஏற்றினால் கூட போதும்

    • @saralapalani3344
      @saralapalani3344 Před měsícem

      @@SwastikAnmegam5 சரிங்க. நன்றி. நான் தினமும் குலதெய்வத்துக்கு இலுப்பை எண்ணெய் ஊற்றி தான் விளக்கு ஏத்துறேன்.

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Před měsícem

      @@saralapalani3344 அற்புதம் மா 👍🏼

    • @saralapalani3344
      @saralapalani3344 Před měsícem

      @@SwastikAnmegam5 நன்றிங்க 🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před měsícem +2

    Mann panai ku nigar yedhuvum illa