"Wayanad வாழ தகுதியற்ற நகரம்.." கொந்தளித்த பேரிடர் மேலாண்மை பொறியாளர் பிரபுகாந்தி ஜெயின் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • "Wayanad வாழ தகுதியற்ற நகரம்.." கொந்தளித்த பேரிடர் மேலாண்மை பொறியாளர் பிரபுகாந்தி ஜெயின் | PTT
    #Wayanadlandslides #WayanadlandslidesNews #KeralaFloodNews #KeralaFlood #KeralaLandSlides #LandSlides #KeralaLandSlidesNews #KeralaGovernment #RedAlert #KeralaRedAlert #KeralaRedAlertNews #RainFall #KeralaFlood #KeralaFloodNews #HeavyRain #KeralaHeavyRainNews #TamilnaduGovernment #KarnatakaGovernment
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 161

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Před měsícem +104

    மக்கள் வயநாட்டில் வாழக்கூடாது என்று கேரள அரசு தடை செய்ய வேண்டும் சுற்றலா பயணிகளுக்கு தடை செய்ய வேண்டும்

    • @gomsram6026
      @gomsram6026 Před měsícem +3

      ராகுல் காந்தி வின்சி வயநாடு போய் தேர்தலில் போட்டி போடலாம் .

    • @blackravanantheexplorer316
      @blackravanantheexplorer316 Před měsícem +1

      Unga v2la ida kodukaiya

    • @gautham33Star
      @gautham33Star Před měsícem

      @@asokachakravarthi8626 anga iruka ellaraum Kailasha anupirlama

    • @VidyaMuthu-be1vt
      @VidyaMuthu-be1vt Před měsícem +2

      Adii appo nanga ellam enga porathu pesama onga veettu address kudunga vanthrom

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 Před měsícem +34

    He is speaking the truth

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 Před měsícem +22

    இயற்கை எத்தனைதான் தாங்கும் இதுதான் இயற்கையின் திருப்பிதாக்கம்.
    மனிதவிஞ்ஞானம் ஓன்னும் செய்யமுடியாது

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Před měsícem +24

    ஐயா, நல்ல தெளிவுரை. இயற்க்கை இடர் மேலாண்மை புரிதல் அரசு அலுவலர்களுக்கு இல்லை.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Před měsícem +1

    உண்மையை உரக்கக் கூறியுள்ளீர்கள். பேரிடர் மேலாண்மை பற்றிய பயிற்சிகளை அனைவருக்கும் வழங்கவேண்டும். பாடநூல்களில் சேர்க்கவேண்டும். வாழ்த்துக்கள் திரு. பிரபு காந்தி. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இனியாவது எல்லாம் நல்லதாக மாறவேண்டும் .

  • @kandasamy7801
    @kandasamy7801 Před měsícem +15

    நல்ல விளக்கம் மலையில் வீடு கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது விலங்குகள் வாழ இறைவனால் படைக்கப்பட்டது இனிமேலாவது மனிதன் திருந்தி வாழவேண்டும்

    • @sumeshs8239
      @sumeshs8239 Před měsícem

      Humans are also animals. We have right to live in foreest

  • @vigneswaridevi2627
    @vigneswaridevi2627 Před měsícem +19

    ஆய்வு செய்தவர்கள் முன்கூட்டிய சொல்ல இருக்கும் வேண்டும். நம் தமிழ்நாட்டை காக்க மலைகளை உடைக்காமல். பாதுகாக்க வேண்டும்.

    • @gopalmani6759
      @gopalmani6759 Před měsícem +2

      சொல்லி மட்டும் என்ன?. இப்ப கூட நீலகிரி, குன்னூர், கோத்தகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டாங்க. மக்கள் எங்க போவாங்க? என்ன பண்ணுவாங்க? ஆரம்பத்திலே ஆக்கிரமிப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டு இப்ப என்ன செய்ய?

    • @sumeshs8239
      @sumeshs8239 Před měsícem

      Level the mountain. Then landslide don't occur

  • @saravanank5524
    @saravanank5524 Před měsícem +14

    வயநாடு என்பது ஒரு ஊர் அல்ல ஒரு மாவட்டத்தின் பெயர்தான் அது சமவெளி பகுதிகளும் அங்கே இருக்கிறது

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 Před měsícem +10

    Even Ooty, bandipur, mudumalai, wayanad. These places should be declared as green zones and should be kept human free.

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před měsícem +35

    நானே நீங்க யாரும் வந்து இங்கே அட்டகாசம் செய்யக்கூடாதுன்னு தான் இந்த மாதிரி ஒரு சம்பவம் செஞ்சு இருக்கேன்.நீங்க எவனும் இங்கே வராதிங்க.--இயற்கையன்னை.

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Před měsícem +51

    மலைகளில் மக்கள் குடியேற்றத்தை இனி தடுக்க வேண்டும்.

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 Před měsícem

      மக்கள் வாழ தகுதியற்ற து அங்கு வெற்றி பெற்றவர்களுக்கு தகுதியற்ற வர்த்தக ள் என அறிவிக்க வேண்டும்

    • @blackravanantheexplorer316
      @blackravanantheexplorer316 Před měsícem

      Ommala unga oorula irukkura malaikala ellam kali pannitinga inga ulla makkal atha azhikkama pathukaththuttu varanga unga v2la idam koduppaiya unakku v2 ellam irukkunu mamathaila pesura inga irukuravanga enga povangada

  • @vijayshankar-fw3rv
    @vijayshankar-fw3rv Před měsícem +11

    Correct sir. Thoothukudi, tirunelveli flood varum bothu government correcta ellam செஞ்சாங்க. உண்மை.

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 Před měsícem +16

    Nalla kelungu sir

  • @jais8011
    @jais8011 Před měsícem +25

    மிகச்சரி 👌👌👌👌👌

  • @Kkhoney12
    @Kkhoney12 Před měsícem +5

    Very well explained by him. The women keep Interrupting him not allowing him to elaborate😒.

  • @fareedabegum7500
    @fareedabegum7500 Před měsícem +1

    மலை மலை சார்ந்த இடங்கள் எல்லாம் ஆபத்தானவை தான் எங்கு எப்போ எப்படி நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது அது தான் இயற்க்கை அழகும் அதிகம் ஆபத்தும் அதிகம் என்ன நடந்தாலும் சரி என்று இருப்பவர்கள் மட்டுமே இங்கு வாழ முடியும்.

  • @sandyram247
    @sandyram247 Před měsícem +1

    Gud point .. wel said

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Před měsícem +9

    Super sir good idea. Appreciated

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 Před měsícem +3

    இந்த அரசு அதிகாரிகள் தாங்கள் மட்டுமே பெரிய சாதனை படைத்ததாக வியக்கியானம் பேசுவார்கள்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před měsícem +8

    ஆறு ஓடும் இடங்களிலும் மலைஅடிவாரங்களிலும் குடியிருப்பு அமைந்தால் இப்படித்தான் நடக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @ai77716
    @ai77716 Před měsícem +3

    Next ooty, kodaikanal... Not implementing gadgil kasturi rangan report! 83% wayanad forest cover reduced by cutting trees to < 23%!

  • @thenmozhisampath6978
    @thenmozhisampath6978 Před měsícem +13

    Please don't dusturb 🌿🍃nature we didn't have proper infrastructure in India ur speech is good👍

  • @ariffmohamed4109
    @ariffmohamed4109 Před měsícem +4

    இவர் சொல்வதை பார்த்தால் IAS ஆபீசர் யாரு அவர் எந்த தகுதியின் அடிப்படையில் வந்தார் என்பதையும் check பண்ணனும்.

  • @happytalk8428
    @happytalk8428 Před měsícem +3

    அரசாங்கம் அடிப்படை விதிகளை பயண் படுத்தாது. மக்கள் விதியத்த வாழ்வு. ஆனால் இயற்கையுடன் வாழ வீடுகள் அமைத்து வாழனும். அதற்கு எதிராக வாழக்கூடாது.

  • @anandraj5232
    @anandraj5232 Před měsícem +5

    Thala🎉

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 Před měsícem +1

    இயற்கை பேரிடரில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்திலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது என்பதை மறந்து விடாமல் நகரமயமாக்கல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று ஐயா அவர்களை கேட்டுக் கொள்கிறேன்

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 Před měsícem +6

    இந்த அறிவுரையை
    ஏன் முன்பே இவர்
    பேட்டி கொடுத்து இருக்கவில்லை

    • @thirumenim7389
      @thirumenim7389 Před měsícem +1

      இப்பதான் எல்லாரும் சொல்லுவாங்க

    • @GodWin-fi7vl
      @GodWin-fi7vl Před měsícem

      நீ சொன்ன கேக்கமாட்டே

  • @arokiadass513
    @arokiadass513 Před měsícem +12

    வானிலை மையம் என்ன செய்தது

  • @PushpaRaj-ir2tn
    @PushpaRaj-ir2tn Před měsícem

    We need more officials like you

  • @yedagudam
    @yedagudam Před měsícem +3

    சென்னை மக்கள் உஷார்

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 Před 3 dny

    உண்மை.சார்எப்பொழுது..உயர்.அதிகாரிகளை.கட்சி.சாக்கடைகளின்அதிகாரத்தில்.வைத்த இருக்கிறார்களோ.இன்னும்.நாடு.நிறைய.அறிவை.சந்திக்கும்.திருந்துங்கள்.மக்களே..இப்படியே.போனால்திருந்தலாம்.என்று
    நினைக்கையில்.கோடி.கணக்கான.மக்கள் இருக்க.மாட்டார்கள்

  • @SD-ml9jn
    @SD-ml9jn Před měsícem

    Superb Sir

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před měsícem +1

    Give waynad , ooty , kodaikanal to nature for some years..Relocate the people to other places.Nature healing is the best to bring life to places

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 Před měsícem +2

    Super sonniga sir yevan kekaran ippadi yedhavadhu uyir ponadhan sollaranga yethanai uyirgal😢

  • @nammachannel3365
    @nammachannel3365 Před měsícem +4

    இத்தனை நாள் இவர்கள் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தார்களா😢😢😢😢

  • @SaravananSaravanan-ll3bw
    @SaravananSaravanan-ll3bw Před měsícem +1

    இயற்கை அன்னையை விட்டு விட்டு விடுங்கடா மழை பேஞ்சு தண்ணி போனா அந்த பாதை எல்லாம் விட்டா தான் நீங்க நீர்நிலைகளை மீட்டு எடுத்த நிச்சயமா இது மாதிரி பேரறிவு ஏற்படாது

  • @MrPremankartha
    @MrPremankartha Před měsícem +2

    Thousands of Tons of Stone Boulders have rolled down the mountains in Wayanad which is making it difficult to look for bodies of the deceased.
    Adani Group should immediately take permission of the State Government and move these Boulders by Road to Trivandrum to be used in the expansion of Vizhinjam Port.
    Adani Group should carry out a self assessment of the value of these boulders and pay advance to the State Government to carry out relief work and payment of compensation to the families of dead & injured.

  • @tcsruban1478
    @tcsruban1478 Před měsícem +2

    ஐயா வயநாட்டில் ஆண்டு ஆண்டு இதைவிட அதிகம் மழை பெய்திருக்கலாம் அழிவுக்கு மெயின் காரணமே மரங்களை வெட்டி அழித்து ரிசார்ட்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை கட்டி காசு பார்க்க ஆரம்பித்தார்களோ அப்பொழுதே இயற்கையும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது😮😊
    மரத்தை வெட்டியதால் அதன் வேர்கள் அழிந்து மண்ணை தளரச் செய்து விட்டது காட்டு புற்கள் அழிக்கப்பட்டு விட்டதால் மிகச் சுலபமாக மழைநீர் நிலத்தை அரித்து விட்டது. முதலில் அங்கே நடக்கும் தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்தாலே போதும்..😮😮 இன்று வயநாடு நாளை நமது ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை நாளை மறுநாள் மாஞ்சோலைக்கும் இந்நிலைமை ஏற்படலாம் எனவே அரசு உடனடியாக விழிப்படைந்து சூழலியல் சுற்றுலா தளங்களில்(Ecotourism) ரிசார்ட்கள் கட்டி தங்க விடாமல்
    தினமும் பார்வையிட்டு மக்கள் திரும்பும் வகையில் செய்தால் தான் நாமும் தப்பிக்கலாம்😢😢

  • @noormohamed9118
    @noormohamed9118 Před měsícem +3

    Asking question is easy. Goverment take all nessery strps. Tuticorin landscape is difftent. Waysnd landscape is diffrent.

  • @simplehappylife5201
    @simplehappylife5201 Před měsícem +2

    Na wayanad eapayo avoid pannetean ennoda block list la wayanad iruku.. tea plantation irukra edum ipd dhan irukum… soil firm ah irukadhu..

  • @naliniganesh7037
    @naliniganesh7037 Před měsícem +2

    Corrupt officials take money, poor people suffer. Unauthorised construction should be very seriously removed.

  • @manikandan-kp8yh
    @manikandan-kp8yh Před měsícem +2

    Yes

  • @loganathanv264
    @loganathanv264 Před měsícem +1

    உன்மை சொன்னா்

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Před měsícem +5

    Tax like europe lifestyle like afghanistan no infrastructure

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 Před měsícem +1

    Purithal illai unmai pavam makkal😢

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Před měsícem +2

    Adhigarigal to be punished

  • @noormohamed9118
    @noormohamed9118 Před měsícem +2

    Dont spoil entire Wayanad name. Only affected areas are Mundakkal and Suramala. Waynad is one of the beautiful district in Kerala. Many places are in Wayanad are safe.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Před měsícem +3

      Peethulukka you did not die. Peethulukkan Saithaans are full in Kerala.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před měsícem +1

    Enna ya solluraru kerala la edhu monsoon season two weeks la enga six months um rain dhan..yen 80,90 period landslide nadakkama eppo nadakkadhu..thevai ellama resort adhukku edhukku permission kudukarudhu.trees vetturadhu irundha enga mattum ella all places la um nadakkum

  • @arthiram9924
    @arthiram9924 Před měsícem

    Correctly said sir

  • @vadivelraj2128
    @vadivelraj2128 Před měsícem +3

    Ragul Gandhi is now talking about ALWA preparation in the Parliament and as such he may be called as "Alwa Master" Therefore, he is not having time to talk about Vayanadu Disaster..

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Před měsícem +10

    இந்த மாதிரி ஆட்கள் அழகாக பேசுவார்கள்.ஆனால் ஒரு மயிரும் ஆகாது.

    • @Clorinde3106
      @Clorinde3106 Před měsícem +1

      அவர் என்ன பண்ண முடியும்! ஆளுபவர்தான் செய்யனும்!

  • @ravig7362
    @ravig7362 Před měsícem +4

    இதுதான் திராவிட மாடல் வய நாடு

  • @babusm3507
    @babusm3507 Před měsícem +1

    He is right

  • @rohitvivek7004
    @rohitvivek7004 Před měsícem

    Super sir well said !!

  • @Viratmohankarur
    @Viratmohankarur Před měsícem +2

    வயநாடு ஓரு reserved forest

  • @gautham33Star
    @gautham33Star Před měsícem +1

    wayanad la mattum ithu possible ila even all hills la um landslide varathu nature but athuku precautions government than pannirkanum athavittutu anga vazakudathu solrathu solutions ila

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před měsícem +7

    அய்யா தமிழ் நாட்டில் நீர் நிலையை ஆக்கிரமித்து மதுரையில் கோர்ட் அமைத்துள்ளனர்

    • @velp5168
      @velp5168 Před měsícem

      திருநெல்வேலியில குளத்துலதான் பஸ்ஸ்டாண்ட்

  • @VijayagopalanV
    @VijayagopalanV Před měsícem

    Correct Comment .

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem

    இயற்கையே கடவுள்

  • @user-jt5bs7hj2l
    @user-jt5bs7hj2l Před měsícem

    Super sir

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Před měsícem +2

    Uttarpradesh, uttarakhand 2014 nadanthathey apo people vazha thakuthy illatha idam enru y not announced

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 Před měsícem +1

    Quite true sir. Govt sadly failed..

  • @vadivelraj2128
    @vadivelraj2128 Před měsícem +1

    Now itself CMDA is silent spectator for construction of illegal buildings on the coastal line from Thiruvanmiyur to Kovalam without following Coastal Regulations Act.

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd Před měsícem +1

    2:49

  • @gitavk5015
    @gitavk5015 Před měsícem

    நிலச்சரிவுனால மக்கள் சாகக்கூடாதுன்னுதான் நாங்க மலைகளையெல்லாம் வெட்டிவிக்கிறோம்.

  • @sundararajan9826
    @sundararajan9826 Před měsícem

    The forest department should not allow building houses, resorts and laying roads in hill area and in fact it should protect the nature

  • @vimalavimala722
    @vimalavimala722 Před měsícem +1

    வேளச்சேரி சதுப்பு நிலம் எங்கே?

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem

    100 correct

  • @dhayaguru
    @dhayaguru Před měsícem

    Thala❤

  • @happytalk8428
    @happytalk8428 Před měsícem +2

    முதலில் ராகுல்ஜி தேர்தலில் வயநாட்டில் சுற்றி வந்த பிரதமர் வேட்பாளர் தேர்தல் அறிக்கை யில் "வய நாடு ரீகா பிலிடேஷன்Rehabilitation முறையை அறிவித்து இருக்க வேண்டும் " இந்த மாதிரி ஆளுபவர்கள் ஃப்யூஸ் போனவர்கள் இருக்கும் போது மக்கள் இடையூரில் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

  • @sweetrameshkm
    @sweetrameshkm Před měsícem

    To My understanding Deforestation is main reason for Land slide. For earning more money the agriculture Land And forests are destroyed And buld resorts And camping are.

  • @mengineers-sk2pl
    @mengineers-sk2pl Před měsícem

    Govt must ban Illegal business mafias ,resort mafia, construction mafias , Mafias who are taking Natural sources ! Nature Is GOD ! Panja Botham is GOD ! Lesson for All .We Pray for the affected People labors .

  • @ectechnickz
    @ectechnickz Před měsícem

    "Do you have any idea what happened in Wayanad? Firstly, Wayanad is a large district. On the 29th itself, the government warned people to move to secure places, and camps were set up in the area. The government did its part; I'm not supporting them, but the people of that area never thought this would happen. For over 45 years, people have been living there. Please don't mislead... If you can do something, tell your government to decommission the Mullaperiyar Dam. It's above our heads; it's worse than you can imagine."

  • @ItsmehJk
    @ItsmehJk Před měsícem +1

    Read madhav gadgil report..if this happens likes mullaperiyar dam break out..

  • @yedagudam
    @yedagudam Před měsícem

    ரொம்ப கஷ்டம்

  • @deivadeiva7788
    @deivadeiva7788 Před měsícem +1

    Chennai flood kadulur flood reasons

  • @vijayanvillayathukalazhy2680
    @vijayanvillayathukalazhy2680 Před měsícem +1

    Sir Yes are you speech correct MADAVAGATGIL reporte kerala government not follow LDF are UDF goverment s yethupontra nela sarivoogal meendum varum yenbathe unmayi,malayum malai charnthapaguthigal ,manithargal vazvatharku yetra nelaparpu alla.

  • @aldoeinston7427
    @aldoeinston7427 Před měsícem +2

    Thoothukudi la avaru solra marri yarayum evacuate panala panaghanu thoothukudi karanukeei theriyathu 🤣😂 As a Taminadu people I can say the kerala roads and infra are far better than TN 💯

  • @mengineers-sk2pl
    @mengineers-sk2pl Před měsícem

    Govt

  • @kannanpetrochemical8558
    @kannanpetrochemical8558 Před měsícem +1

    Ivlo days yella engineerum yenga ooo......baya ponenga. Mudinja apurm vanthu athula ithula nu kurai solla

  • @janajahan1188
    @janajahan1188 Před měsícem +1

    Digital ind

  • @rajeshx1983
    @rajeshx1983 Před měsícem

    commission and corruption thats the motto of any government🤣🤣🤣

  • @perumaaldas2862
    @perumaaldas2862 Před měsícem +2

    பசு வதை செய்வதால் மக்கள் கஷ்டப்படடும்

  • @blackravanantheexplorer316
    @blackravanantheexplorer316 Před měsícem +1

    City erilaum kulaththaium akkaramippu cheithuttu ivanuga intha pesunpesuranuga

  • @user-mr4rq3yj3y
    @user-mr4rq3yj3y Před měsícem +3

    Ellame sariya soneenga.. aanaal thala Ajith ni sollaratha thavirthu irukkalam..innum sollanumna Thala Ajithaye anuppalaamnu solluveenganu bayadhutten 😮😮😮

  • @singaravelk1457
    @singaravelk1457 Před měsícem

    இத
    எப்பசார்சொல்லுவது.

  • @paradesiaralan
    @paradesiaralan Před měsícem +6

    வயநாடு - வயல் நாடு
    வயல் என்றால் புல்வெளிகள் நிறைந்த நிலம்
    கபினி/காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி....
    காலநிலை மாற்றம் என்பதெல்லாம் உருட்டு

  • @maheshk7946
    @maheshk7946 Před měsícem

    Not 150 people sir it would be more than 500

  • @blackravanantheexplorer316
    @blackravanantheexplorer316 Před měsícem +1

    Comment pannuravanukku unmaiya enna nadanthunthichune theriyathu

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před měsícem

    Unga urula hill station ellaya anga dhan tea estate um ellaya ..ooty kodaikanal ennavam anga irukkara vangalayum veliya anuppalama...edha vidu 100% mela HP,shimla, uttarakhand nadakudhu anga yellarayum veliya yethi seal vaikkalama nadakaradha sollunga..first unwanted construction stop pannanum..resort la permission kudukka kudadhu.kerala mattum all india appadi dhan irukku

  • @subashs4406
    @subashs4406 Před měsícem

    Thala ajith sir valuable ideas spread the words and help the wayanad peoples

  • @subanu86
    @subanu86 Před měsícem

    Tamilnadu govt also miserably failed in tamarabharani river flood.

  • @tamilarasibabu9985
    @tamilarasibabu9985 Před měsícem

    Avar solrathu sarithan antha idame arupola iruku oorumathiiri illai.

  • @jayanthi4828
    @jayanthi4828 Před měsícem

    Seriousness illaadha samoogham , muttaa thanamaana l samoogham akkarai illaadha samoogham suyanalamaana samoogham ippadiththaan irukkum !!!!!

  • @prophosch8783
    @prophosch8783 Před měsícem

    Anna thukkudi enga irukku 😢😢😢😢

  • @selva647
    @selva647 Před měsícem +2

    Useless talking

  • @madasamy7415
    @madasamy7415 Před měsícem

    MP டெல்லி கேரளா வில் இல்லை

  • @Anjusreeju1
    @Anjusreeju1 Před měsícem +3

    Don't put un necessary blame

  • @newtrend54
    @newtrend54 Před měsícem

    Waste civil service fellows

  • @themask1513
    @themask1513 Před měsícem +4

    தமிழனான உங்கள் பேச்சு எடுபடாது.