நிலாவிற்கான போர் | Battle for the Moon | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2019
  • நிலாவிற்கான போர் | Battle for the Moon | News7 Tamil
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 237

  • @harishemmanuel665
    @harishemmanuel665 Před 3 lety +6

    இனிமே எந்த வீடியோ போட்டாலும் இந்த குரல போடுங்க அப்ப தான் கேக்க தோணுது

  • @vikramguna1382
    @vikramguna1382 Před 4 lety +6

    நீங்கள் வாசிப்பது மிக அருமை, வாழ்த்துக்கள் நன்பரே

  • @Pudumadam_
    @Pudumadam_ Před 4 lety +134

    உங்கள் குரல் தான் எங்களுக்கு பிடித்தமான குரல்..

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 Před 4 lety +225

    உலகில் உள்ள உயிரினங்களில் பேரறிவும் பேராசையும் கொண்ட
    விலங்கு மனிதன்

  • @progamersforever7108
    @progamersforever7108 Před 4 lety +103

    நிலா இவங்க அப்பன் வீட்டு சொத்து கிடையாது அது கடவுள் படைத்தது எது எது எங்க இருக்க வேண்டுமோ அது அங்கு தான் இருக்க வேண்டும் .

    • @user-uc9rb1pb7w
      @user-uc9rb1pb7w Před 4 lety +3

      👏👏👏

    • @rameshprithvi
      @rameshprithvi Před 4 lety +12

      நீ இருக்கும் இருக்கும் நிலமோ, அல்லது நீ இருக்கும் பூமியோ, உன்னுடையது கிடையாது கடவுள் படைத்தது.

    • @kamalakannanmv1813
      @kamalakannanmv1813 Před 4 lety +2

      deii ithuku oruthana clap pandran paaru aavana mannikave muriyathu daa😅😅😂😂😂

    • @progamersforever7108
      @progamersforever7108 Před 4 lety

      My kind request subscribe to my channel

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 Před 4 lety

      Kadavul podu okka

  • @m.h.mohamedfarookalifarook5705

    இப்போது வேண்டுமென்றால் நிலாவில் மனிதனை அனுப்புங்க. கண்டிப்பாக நிலாவுக்கு மனிதன் செல்லவே முடியாது

  • @kalambastudio5657
    @kalambastudio5657 Před 4 lety +4

    நிதர்சனமான உண்மை

  • @abdulshorts1749
    @abdulshorts1749 Před 4 lety +24

    பூமியை தவிர மனிதன் வேறு எந்த கிரிகத்திலும் வாழ முடியாது. மனித இனமே பூமியிலே பிறப்பீர்கள்,பூமியில் இறப்பீர்கள்..மேலும் மறுமை நாளில் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் எழுப்ப படுவார்கள். .பூமியை மனிதன் வாழ வசதியாக படைத்தோம்.
    -அல்குர்ஆன் .
    *குறிப்பு .மறுமை நாள் -means
    Judgement day

  • @vathykumar3177
    @vathykumar3177 Před 4 lety +5

    தெளிவாக அமெரிக்கா முன்னணியில் இருக்கும். நாசா முன்னணி.
    பல இந்தியர்கள் நாசாவில் கிளீனர்களாக வேலை செய்கிறார்கள்.

  • @vijayapriyan3642
    @vijayapriyan3642 Před 3 lety +5

    எது எதுக்கோ போட்டி போடுறானுவோ, எவனுமே நாட்ல ஏழ்மைய மாற்ற போட்டி போட மாட்றானுவோ...
    ஏழ்மைய மாத்துனா இதெல்லா தானாவே நடக்கும்..

  • @dkv5507
    @dkv5507 Před 4 lety +7

    நியூஸ் 7 மட்டுமே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது நன்றி நியூஸ்7

  • @HariKrishnan-uf2cv
    @HariKrishnan-uf2cv Před 4 lety +5

    super report News 7....excellent!!!

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 Před 4 lety +3

    Thanks for ur information... it's very useful....it's helps me to know many things about satilite history......

  • @pauldavisbd
    @pauldavisbd Před 4 lety +23

    தயவு செய்து நிலவை (மட்டும்மாவது) விட்டு விடுங்கள். இருந்து விட்டு போகட்டும் தலைமுறைகளுக்கு.

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 Před 4 lety +46

    இதில் 3 பேரை நிலாவில் போட்டு விடுங்கள் நாடு நல்லா இருக்கும்

  • @anbuarasu6079
    @anbuarasu6079 Před 4 lety +64

    நிலாவுக்கு போரா அக்கபோராக உள்ளது.....

  • @atmansbu
    @atmansbu Před 3 lety +2

    Unga voice nice bro and background music 🎶 vera level... Like 🥰

  • @khadarsheik3902
    @khadarsheik3902 Před 4 lety +2

    நல்ல பதிவு

  • @shibindavid5585
    @shibindavid5585 Před 4 lety +3

    His voice is perfect..Make all videos with him

  • @stevenrawin4830
    @stevenrawin4830 Před 4 lety +5

    நிலவிலும் இந்திகாரனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.

  • @hideandseek7125
    @hideandseek7125 Před 4 lety +22

    டேய் பூமியில் பண்ண அட்டூழியம் பத்தாதா.....டா நிலாவையும் நாசம் பண்ண போறீங்களா நாசா

  • @senthilkumar9798
    @senthilkumar9798 Před 4 lety +3

    நல்ல செய்தி

  • @m.h.mohamedfarookalifarook5705

    நிலாவில் மனிதன் இறங்கவேவில்லை. இதுதான் உண்மை

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před 4 lety +4

    jai hind

  • @user-xp2io3vm7x
    @user-xp2io3vm7x Před 4 lety +2

    இந்தியா 🇮🇳 வேள்ளட்டும் ஜெய்ஹிந்து 🇮🇳

  • @revanthsivanantham6571
    @revanthsivanantham6571 Před 4 lety +1

    Who is watching this during corona lockdown??

  • @marathitamilsangam8947

    Arumai ji

  • @ayyanars3823
    @ayyanars3823 Před 3 lety +2

    Congratulations

  • @anandhaan
    @anandhaan Před 4 lety +4

    First step of a man Jain leap for mankind - said by Kennedy not Armstrong

  • @Trending_SHorTs1134
    @Trending_SHorTs1134 Před 4 lety +2

    Final touch super

  • @sundaramsundaram6889
    @sundaramsundaram6889 Před 4 lety +1

    ஜெர்மனி. முலத்.திருடார்கல்

  • @buspanther9059
    @buspanther9059 Před 4 lety +1

    Good information

  • @saranraj6035
    @saranraj6035 Před 4 lety +9

    Voice super

  • @pranav4522
    @pranav4522 Před 4 lety +7

    Kadaisi sonnan paaru semmaya hatsoff news 7

  • @gknagarajan4331
    @gknagarajan4331 Před 4 lety +3

    Super news

  • @ashwinkumar8282
    @ashwinkumar8282 Před 4 lety +5

    Sir your voice sema ...

  • @tamildream1120
    @tamildream1120 Před 4 lety +17

    தண்னி OK நல்ல தண்னியா உப்பு தண்னியா

    • @bharath2477
      @bharath2477 Před 4 lety +4

      Modhalla thanni irukaa nu 100% confirm aagattum. Athuku aduthu anga sea water ah, fresh water ah, sea water ah irunthaa desalination plant poda mudiyumaa nu paapom. Boomilaye thanni ku aayirathettu prachanai iruku. Atha innum seri panna kaanum. Poitaanunga nilaavuku. Modhalla boomi la ulla prachanaya paapom.

    • @cameraprem9164
      @cameraprem9164 Před 4 lety +1

      @@bharath2477 😛😛😛😜😜😜

  • @abishpaul4956
    @abishpaul4956 Před 4 lety +3

    You can increase the play back speed into 1.5

  • @charu9595
    @charu9595 Před 4 lety +2

    Please could you please do about spaceX thank you

  • @allinallmachiii2.046
    @allinallmachiii2.046 Před 4 lety +2

    Intha music na addict😍

  • @srinivasanmanoharan3580
    @srinivasanmanoharan3580 Před 4 lety +2

    21:35 thaan best

  • @naveenprasanthsa3749
    @naveenprasanthsa3749 Před 4 lety +9

    Excellent explanation

  • @popzgamingyt2279
    @popzgamingyt2279 Před 4 lety +2

    It can't be anyone else. It's nature's gift . Don't disturb the nature, when nature gets anger it show the real demon face ........

  • @kaviviju2835
    @kaviviju2835 Před 4 lety +7

    Yen da boomiku adichukitu boomiya aluchathu pathathunu ipo nilava... 😐😐

  • @arunraj745
    @arunraj745 Před 4 lety +1

    Hes voice super

  • @kalitm5818
    @kalitm5818 Před 4 lety

    Nela vula America kodi theriyu ,orbiter vashiya atha pathurukkaangala?

  • @senthilkumaran4065
    @senthilkumaran4065 Před 4 lety +2

    Elon musk ah pathi oru vidio potunka pls

  • @fortunetamil2504
    @fortunetamil2504 Před 4 lety +1

    India 🇮🇳

  • @tobiasreaper8019
    @tobiasreaper8019 Před 4 lety

    Good nwes

  • @muruganmavadi9222
    @muruganmavadi9222 Před 4 lety +1

    The last line correct

  • @sakthivels5078
    @sakthivels5078 Před 4 lety +2

    Moon is ours

  • @nithyam8134
    @nithyam8134 Před 4 lety +1

    voice very nice

  • @cameraprem9164
    @cameraprem9164 Před 4 lety +2

    Plsssss bro yaravadhu moonku pona engayavoda vada kadai angadhan erukunu enga AMMA sonanga plsssssss engayava keatanu solunga😝😜😛😝😜😛😝😛😋😋😜😜😛😛😝

  • @user-os2yr7gp6s
    @user-os2yr7gp6s Před 4 lety +11

    channels ..plz check NASA announced moon vedio is not original.

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 Před 4 lety +4

    Tharmathukku edhiraga edhavadhu nadandhal edhuvum thangadhu.

  • @nandhavenket2022
    @nandhavenket2022 Před 3 lety +2

    USSR the great

  • @rojoe559
    @rojoe559 Před 4 lety +7

    14:55 point ....best PM nerhu and Indira Gandhi

  • @Arun-ng2kg
    @Arun-ng2kg Před 4 lety +8

    Not 2.1 km its 400m

  • @prasatprasat9502
    @prasatprasat9502 Před 4 lety +1

    Kaasukhaghe yenna venhumo seiviingea

  • @user-vm1xj2bb8p
    @user-vm1xj2bb8p Před 4 lety +2

    அமெரிக்க இந்த போரில் ஏர்க்கானவே வெற்றி பெற்ற விட்டது

  • @siyondaya8968
    @siyondaya8968 Před 4 lety +2

    Iyooo jesus I will dey before this all fight

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 4 lety +1

    Naama ellorukkum therinja " paati vada sutta kathaipola" kathai solluttivara..!
    Unaku ithu nallaca irukku.

  • @Harish-yb3cj
    @Harish-yb3cj Před 4 lety +14

    moon ku idhuvaraikum human ponadhea illa ...

  • @aflalrahman4124
    @aflalrahman4124 Před 4 lety +1

    😍

  • @sathishkumar4924
    @sathishkumar4924 Před 4 lety +1

    Pls background music less

  • @VEGAN1990
    @VEGAN1990 Před 4 lety +1

    கைல உல்ல தேன கெட்டு பொக விட்டுட்டு விஷம் குடிக்க கிலம்பிட்டானுங்க

  • @ravidhanasekaran7458
    @ravidhanasekaran7458 Před 4 lety +5

    I think thanos should come to earth to save this universe from human....

  • @mohan1298
    @mohan1298 Před 4 lety +6

    Dai yanda போர் னு தலைப்பு வைக்கிற potinu vaida
    Kalagamoti

  • @adhiyamaanrajim141
    @adhiyamaanrajim141 Před 4 lety +9

    Avlo tha ipa nilava pirichu vithruvaanunga.... already anga plastic poda arambitchutaanunga...

  • @samrajvincent6588
    @samrajvincent6588 Před 4 lety +1

    பூமி ல இன்னும் அடிக்க எவ்ளோ ஆணி இருக்கு. நிலா கு போய் enna டா பண்ண போறீங்க

  • @chandrur7905
    @chandrur7905 Před 4 lety +1

    Where ever American Rockets land , there is already CHINESE FLAG
    FLYING.
    CHINESE PROVE PRACTICALLY
    BUT AMERICA BOOSTS BY MOUTH.*

  • @RameshRamesh-pb4hw
    @RameshRamesh-pb4hw Před 4 lety +1

    Nel amstrange nilavukku sellave illai, puvi erpu visai manithan thandumpothu celgal 10 madangu perugum uir vazha mudiyathu

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy Před 4 lety +2

    நான் உங்கள் முந்திய வீடியோவில் சொல்லிய விடையங்களை சொன்னதுக்கு நன்றி...
    ஆனால் இந்திய விஞ்ஞானியின் சுப்ராய சாஸ்திரி யும் முதல் ராக்கெட் டிசைன்ருமான எல்லாப்பா வையும் மறந்து விட்டீர்கள்...
    எல்லாப்பா தான் நெருப்பில் மேல் உந்தும் திறனுடையது என்பதை எடுத்து சொன்னவர்... நாசி ஜெர்மனி அதை டேவலப் செய்தது...

  • @arraingers4945
    @arraingers4945 Před 4 lety +3

    Ve any proof for Neel Amstram stepped in moon

  • @jeevak1924
    @jeevak1924 Před rokem +1

    🇮🇳🇮🇳🇮🇳🤝🤝👍👍👌👌

  • @hisuja1371
    @hisuja1371 Před 4 lety +6

    Firstu panjatha oligada

  • @banu9396
    @banu9396 Před 4 lety +3

    Erukavagalku seiga da ellatha idathula ena theduriga

  • @jamalsulthan6926
    @jamalsulthan6926 Před 4 lety +3

    God only decide where Creatures to live.....

  • @factubro3824
    @factubro3824 Před 4 lety

    Seirathu oruthar per inorutharku....

  • @clementsreenathan7817
    @clementsreenathan7817 Před 4 lety

    Helium 3.

  • @gokulnathanbharathiyar4716

    Back side star la Enga pochu vinvelila...

  • @karuppusamykaruppusamy6050

    நீர்தானே அவசியம்

  • @maaheemaahee6697
    @maaheemaahee6697 Před 4 lety +1

    Yennathu 50 varudathuku munnadiya poittaangalaa.......

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Před 4 lety

    சாதாரண சுத்தமான ஊற்று தண்ணீர் இப்போ ஹைஜீன் ஆர்கனிக் தண்ணீர் என்று விற்பதும் அதை பெரிய பணக்காரர்கள் வாங்கி அருந்துகின்றனர். அது Luxury லக்ஜுரி லைப்.
    அப்படியெனில் நம் பில்டர் வாட்டர் வேஸ்ட்.
    அது போல, இந்த பூமி மட்டுமே நமக்கு சிறந்தது. இங்கு வாழ்வதே லக்ஜூரி Luxury வாழ்க்கை ஆகும்.
    எனவே அப்படி நிலவில் ஒருவேளை வீடு கட்டினால் ,
    நிலவிலும் செவ்வாயிலும் இரண்டாம் தர மூன்றாம் தர குடி மக்கள் வாழும்படி செய்யப்படும். அந்தமானுக்கு நாடுகடத்துவது போல நிலவிற்கு மக்களை நாடு கடத்தினாலும் கடத்துவர்.

  • @sundaranm6951
    @sundaranm6951 Před 4 lety

    Uropion,asia,the,great

  • @siyondaya8968
    @siyondaya8968 Před 4 lety +1

    Dai all are put agreement we will not use bom in moon😔

  • @Nobita_Noah7
    @Nobita_Noah7 Před 4 lety +1

    Boomiya alichathu porukkama Ippo nilavayo alikka pogaranga

  • @abubakkersiddiq835
    @abubakkersiddiq835 Před 28 dny

    Chandrayaan 3 success🏆💪

  • @mrthalapaty5341
    @mrthalapaty5341 Před 4 lety +2

    America kuda India camper pannadhinka

  • @murugansharvesh2258
    @murugansharvesh2258 Před 4 lety +1

    Moon walking video innum true ah ne yarukum crt ah therila... 🙁 Atha first confirm panuga

  • @remaxreal9615
    @remaxreal9615 Před 4 lety

    Nilava kuda vittu vekkadhinga anga hightrocorbon irukaanu paakava poringa

  • @spotpaymentchannel3794

    Bgm over sound

  • @riyazilias7561
    @riyazilias7561 Před 2 lety

    1969 America nilavu poitanga agha makkal tv la pathanga but india la apo tv ye illa

  • @gunavelan6730
    @gunavelan6730 Před rokem

    Voice yaaru.....karu palaniyappan ah?

  • @thekingofthecricketabd4223

    Boomiyil irukkaura valangalaye olunga payanpaduttunale nadraga valalam

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před 4 lety

    Nelavukku erthuvarai manithan sellavillai thavarana thagavalai sollatheergal

  • @prabhakaran1981
    @prabhakaran1981 Před 4 lety +1

    No one landed in moon

  • @GameOver-sm5te
    @GameOver-sm5te Před rokem +1

    Comment no : 240

  • @kumarapanti8661
    @kumarapanti8661 Před 4 lety +14

    நிலவுகு அமெரீகாபோகவில்லை.சுத்தபொய்

    • @PLATINUM4410
      @PLATINUM4410 Před 4 lety +4

      அப்போ நீல் ஆம்ஸ்ட்ராங் ஆயாகிட்ட வடை தின்ற காசு யார் தருவது மறுபடியும் போய்த்தான் தந்தாக வேண்டும் ஆயா ஏற்கனவே ஐநா சபையில் புகார் கொடுத்துள்ளது

    • @gnsarathbabu
      @gnsarathbabu Před 4 lety +2

      Laser reflector is still there from apollo mission. I saw the readings from that in NASA museum.

    • @niranjanjp7711
      @niranjanjp7711 Před 4 lety +1

      Mental... usa moon landing 100% true totally 12 men landed till date

    • @adhiyanthaprabhujeyashanka2091
      @adhiyanthaprabhujeyashanka2091 Před 4 lety

      🖕🖕🖕🖕🖕

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před 4 lety

    Nelavil erupathu ureniyam nam nattu sithar kuriyathu nelavil manithan vazha mudiyathu unmai ethukooda theriyamal tv chanall arivaligal