பெண் உரிமை குறித்து தந்தை பெரியார் அவர்களின் பேருரை| தந்தை பெரியார் அவர்களின் பேச்சு|பெரியார் பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 68

  • @sreenathsp8045
    @sreenathsp8045 Před 6 lety +25

    Sema Mass !!!!!! Ivan dha en thalaivan 👏👏👏👏

  • @vimalvimal7440
    @vimalvimal7440 Před 2 lety +8

    அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தந்தை பெரியார் இந்த உலகம் இருக்கும் வரை அனைவரும் மறக்க மாட்டார்கள் என்னால் முடிந்தவரை மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன்

  • @ranivizhali8600
    @ranivizhali8600 Před 4 lety +14

    அய்யா உங்கள் பேச்சை கேட்டு கண்களில் கண்ணீர் வருகிறது

    • @amuthakannan3648
      @amuthakannan3648 Před 4 lety +2

      உண்மைதான் சகோதரி நான் அழுதேவிட்டேன்😭😭😭

  • @kathiravand1706
    @kathiravand1706 Před 5 lety +15

    Sir Periyar is the one and only great thinker in tamilnadu till date.

  • @sivakumark3846
    @sivakumark3846 Před 6 lety +10

    Suuuuuuuuupar 😁😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍😍😍😆😙😙

  • @deviskitchen6551
    @deviskitchen6551 Před 9 měsíci +2

    பெண் இனத்திற்கு இயற்கை தந்த பொக்கிஷம் பரிசு நம் இனத்தின் தந்தை பெரியார் அவர்கள் ❤

  • @sivakumark3846
    @sivakumark3846 Před 6 lety +7

    Paaaaaaaaa semmmma thanks

  • @DivyaShankarlakshmi
    @DivyaShankarlakshmi Před 4 lety +16

    Was very happy to listen to this speech. Proud of Periyar!!!

  • @sasisandy1214
    @sasisandy1214 Před 2 lety +2

    சூப்பர் பெரியார் அவர்கள் பெண்கள் சுதந்திரம் இவர் தான் 😘😘😘😘😘😘😘

  • @ranivizhali8600
    @ranivizhali8600 Před 4 lety +5

    உங்களை எங்களுக்கு தந்த கடவுளுக்கு நன்றி

    • @saveournatural9885
      @saveournatural9885 Před 3 lety

      Bro avuru kadavule illinu tha bro soldraru neenga kadavuluku ivuru thanthanu thanks soldringa

  • @kabilans4323
    @kabilans4323 Před rokem +1

    வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு வெல்க சமூக நீதி

  • @rationalisttothecore6922
    @rationalisttothecore6922 Před 3 lety +6

    A great social scientist and a revolutionary. We are proud to have had great leaders like Periyar serving our land

  • @sakthishivam
    @sakthishivam Před 3 lety +6

    Imagine this speech in 60/70s....it's relevant even now in 2021....!
    What an amazing insight Periyar had about women...and the foresight to throw all the customs n rituals to dustbin !
    My parents are both highly educated but unfortunately they lack the knowledge which Periyar had...my mother used to say " it's our mistake to have educated you so much that now u r not saying yes to marriage...had ur education been less then automatically we could have married u earlier to someone "...imagine this being said by a lady who herself is MSc ....my father , to the World he will show how open minded he is but only the family know how caste centric, close minded individual he is.. again he is very well educated MSc.
    Don't think am speaking bad about my own parents...No. Am telling being rational and open minded got nothing to do with education.
    We need many more Periyar to change the way we think and to be guide for the next generation to come...

    • @chefdevamaruthai5024
      @chefdevamaruthai5024 Před 2 lety

      Great feedback 👍

    • @sariga.i-1174
      @sariga.i-1174 Před 10 měsíci +1

      Couldn't relate more.. My parents are exactly what described
      I have gotten to a point where I m not ready to even sit and talk with them or make them understand because everytime I tried they try to be more irrational than before

  • @susibala1193
    @susibala1193 Před 2 lety +6

    தந்தை பெரியார் கருத்துகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும.

  • @sudhalaya
    @sudhalaya Před rokem +1

    Periyar 🖤😍😍🔥

  • @komalakamatchi5673
    @komalakamatchi5673 Před 2 lety +3

    பெண்களின் பகலவன் 🙏🏻

  • @manudan3601
    @manudan3601 Před rokem +1

    நான் சொல்லும் எல்லாவற்றையும் ஏத்துக்காதீங்க...உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை எடுத்துக்குங்க......❤

  • @venkatesanmunirathnum9165

    The mass speech

  • @smanoharan1234
    @smanoharan1234 Před 3 lety +8

    அய்யா இப்படியும் அறிவா!
    பகுத்தறுவு பகவலனே!

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 Před 4 lety +5

    தந்தை பெரியார் பெரியார் தாங்க.

  • @travelingplanet6321
    @travelingplanet6321 Před 3 lety +1

    Super super.... No words.....

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 4 lety +1

    Very informative speech I thank Periyaar Maiyam for uploading this speech in CZcams3

  • @karuppasamy798
    @karuppasamy798 Před 4 lety +4

    aniyaththukku arivu a iruntha epdi..... semma semma....
    ithu entha varusam pesunathu????

  • @ranivizhali8600
    @ranivizhali8600 Před 4 lety +3

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார்

  • @swaha47
    @swaha47 Před 6 lety +10

    Verum unarchivasapada koodiya samoogamaga irukka virumbum arasiyalvathikalukku mathiyil ......
    Arivuvayapatta samoogama
    Matra virumbiyathu ayya than....

  • @jamesvictor1352
    @jamesvictor1352 Před 3 lety +1

    Very nice

  • @balaparambur4967
    @balaparambur4967 Před 5 lety +10

    அய்யா உன்னை புகழ வார்த்தை இல்லை

  • @Cacofonixravi
    @Cacofonixravi Před 9 měsíci +3

    பட்டப் படிப்பினால் அறிவு தெளிவு உண்மை வருவதில்லை, கேள்வி கேட்டு ஆறாய் வேண்டும். மனிதனின் சிறப்பு தன்மை , அதை மழுங்க அடிப்பது மதம், ஜாதி, சினிமா, cricket, youtube. மற்றும் அனைத்து பொழுது போக்கு கருவி.

  • @deivanairamalingam7552
    @deivanairamalingam7552 Před 3 lety +1

    ❤️🙏🙏🙏✨✨✨✨🔥🔥🔥

  • @santhiangappan1393
    @santhiangappan1393 Před 3 lety +1

    Enna thairiyam Ammamma.

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m Před 7 měsíci

    பெரியார்மனிததேரன்றல்மாறுபாடுமுன்னேற்றம்ஆனால்வலியவன்வரமுறையற்றதுசட்டம்மக்களுக்கு என்றபெரதுவிதிபுதுவதிபண்பானபயன்இருந்தால்சரி

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 3 lety +2

    சங்க காலத்தில், தமிழகத்தில் மரம் செடி கொடி , தோழி etc ஐ சாட்சியாக வைத்துக்கொண்டு, வீட்டிற்கு தெரியாமல், காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டனர். இதற்கு ..... களவு ஒழுக்கம்..... என்று பெயரிட்டனர். பெயரே குழப்பம். பின்னர் காதலன் கை விட்டு விட்டால், இரு வீட்டிலும் பிரச்சனை தான். இதனால் ....பொய்யு‌ம் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப....... என்று தொல்காப்பியம் குறிக்கிறது. (யாத்தல்=செய்தல் கரணம்= விதிமுறைகள்) தொல்காப்பியர், கல்யாணத்துக்கு ரூல், விதி முறை வகுக்க வில்லை. தமிழகத்தில், கல்யாணம் செய்துகொள்ள, ரூல், விதி முறை வந்த காரண நிலையை அவர் எழுதியுள்ளார். இதைதான், கல்யாண வீட்டில், பேச்சில் ஈவேரா சொல்கிறார் வெங்காயம் என்று. ஈவேரா ரூல் படி ...பெண் கல்யாணம் செய்து கொண்டு வாழக் கூடாது. பெண்கள் விரும்புவனுடன் சேர்ந்து வாழ வேண்டும். கர்ப்பப் பையை எடுத்து விடவேண்டும். குழந்தை பெற தேவையில்லை.
    ...கல்யாணம் என்பது IPC சட்டம் படி ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கை என்று தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்படவேண்டும்....... என்பது 1971- ல் சேலத்தில் ஈவேரா முன் நட‌ந்த தி.க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று. ஈவேரா அடியார்கள் அவர் சொல்படி பின்பற்றி நடக்கவும்.
    ( காவியத்தில் காதலன் துஷ்யந்தன், சகுந்தலையை காதலித்தான். கல்யாணம் எ‌ன்று ஏதுமின்றி, காதலனால் சகுந்தலை குழந்தை பெற்றாள். துஷ்யந்தன் அய்யோ எனக்கு ஒன்றும் தெரியாது என்றான். சகுந்தலை மிகு‌ந்த கஷ்டத்தில் விழுந்தாள். ). ஈவேரா க்கு குழந்தை கிடையாது.

  • @jeevijaya5871
    @jeevijaya5871 Před 2 lety +2

    Evarai Pol oru serthirutha vaathi jagathinil yavarum enum thonravillai.

  • @oshakooshako4793
    @oshakooshako4793 Před 3 lety +3

    மண்டை சுரப்பை உலகு தொழும்.

  • @6unkumar
    @6unkumar Před 2 lety +1

    பாவம் இவர் தமிழ் சித்தர்களை பற்றி அவர்களின் வான் சாஸ்த்த்திரம் பற்றி சொன்னது தெரியாது போல இவர் அறியாமையை கண்டு சிரிக்கதான் தோனுது சும்மா புராண கதைகள் கேட்டு அதை அறிவு என்று நினைத்து பிதட்ருகிரார் பாவம்

    • @vvma4793
      @vvma4793 Před 7 měsíci

      யார் பாவம் சொல்

    • @dharmalingamkaruppanan153
      @dharmalingamkaruppanan153 Před 6 měsíci

      வான சாஸ்திரங்கள்,சித்தர்கள் கோட்ப்பாடு சரி தான். அதில் உள்ள நல்ல விஷயத்தை கடை பிடிக்கலாம். அதற்க்காக மூடத்தனம் பதிந்து மானுடம் செத்து மடிந்து கொண்டே இருக்கனுமா. நாம் 6 அறிவா, 5 அறிவா

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před 6 měsíci

      போடா முட்டபூண்டா.. பெரியார் சொல்வது சரிதான்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před rokem +1

    என்ன அறிவியல் பார்வை.

  • @prabuthala5907
    @prabuthala5907 Před 3 lety +1

    Evara mari ahanum da....

  • @sresaaihaare855
    @sresaaihaare855 Před 3 lety +1

    Valartha pennai manantha kedujetavan