தென்னங்கன்று நடவு செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்🌴 குழி எடுத்தல், வேர் நேர்த்தி செய்தல்

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024

Komentáře • 32

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Před 3 lety +5

    பல ஆயிரக்கணக்கான தென்னம்பிள்ளைகளை 2 1/2அடி குழியில் நட்டுள்ளோம். அடியுரமே தராமல் நல்ல வளர்ச்சி உள்ளது. மேற்பரப்பில் நட்டால் மரம் அதிக காற்றில் சுலபமாக வேருடன் பெயர்ந்துவிடும்.

  • @sathyav1656
    @sathyav1656 Před 3 lety

    மிகவும் தெளிவான விளக்கம் . எனக்கு மிகவும் உதவியாக இருந்தது இன்று தான் தென்னை நடவு செய்ய குழிகள் எடுக்க இடம் தேர்வு செய்து வந்தேன் . தங்கள் வழிகாட்டுதல் படி வைக்கிறேன்

  • @selvammurugaiah2074
    @selvammurugaiah2074 Před 3 lety +1

    சிறப்பான,தெளிவான,எளிமையான விளக்கம்.நன்றி

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před rokem

    மிக சிறப்பாக உள்ளது
    நன்றி ஐயா

  • @user-eo7um9dd1s
    @user-eo7um9dd1s Před 3 lety +2

    அய்யா மிக்க நன்றி. நான் கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞராக இருங்கிறேன் 1 ஏக்கர் நிலத்தில் இளநீர் பயன்பாட்டிற்கு என்னவகை தென்னை நடலாம் எத்தனை க்கு அளவில் ஆலோசனை தேவை

  • @rnc6053
    @rnc6053 Před 3 lety +4

    சார் 2000 அடியில வருசத்துக்கு 250-300செமீ மழைபெய்யும் இடத்தில கொத்துகொத்தா நல்ல காய்ப்பு இருக்கு , ஆனா 2500 அடி அந்தமாதிரி உயரம்போனா மரத்தில ஒரேஒருகாய்தான் காய்க்குது

    • @babubabu-dv4rc
      @babubabu-dv4rc Před rokem

      புரியவில்லை 2000அடி ஆ

  • @jayakodikaruppaiya6784

    Sir en veetukum pakathu veetukum edaiel 6adi edam ullathu ethil thennai vaikalama

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 Před 2 lety

    தரமான தென்னங்கன்று தேர்வு செய்வது பற்றி ஒரு பதிவு செய்யவும். நன்றி ஐயா.

  • @varamtharumsrikaalabairava1146

    சார்..வணக்கம்....நான் 4ஏக்கரில் தெண்ணை மற்றும் ஊடு பயிறாக சாத்துக்குடி ...எலுமிச்சை... கொய்யா...போன்றவற்றை
    பயிறிட விரும்புகிறேன் அதை பற்றிய தகவல்கள் .. இடைவெளி ..

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Před 2 lety

    Superb

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 Před 3 lety

    என் பெயர் நல்லப்பன் ரமேஷ் அரியலூர் மாவட்டம் ரொம்ப நன்றிங்க ஐயா வாழ்த்துக்கள் ஆனால் நீங்க சொன்ன மாதிரி நான் மண்ணுக்கு அடியில் மேல் பகுதி தெரியாத மாதிரி வைத்தேன் .அது இப்பதான் தெரிகிறது தவறு என் மேல் . இனிமேல் நீங்க சொன்ன மாதிரி நடந்துகொள்கிறேன் நன்றி

  • @periyakaruppann3395
    @periyakaruppann3395 Před 3 lety

    Sathukudi nadavu murai patri full details solunga sir

  • @vivasayaindustry9325
    @vivasayaindustry9325 Před 3 lety

    அய்யா எங்கள் குச்சி கிழங்கு தோட்டத்தில் மாவுப்பூச்சி அதிகமாக உள்ளது அதை கட்டுபடுத்துவது எப்படி

  • @naturalfood366
    @naturalfood366 Před 3 lety

    அய்யா வணக்கம் தென்னை மரத்தில் உள்ள குறும்பையை எலிகள் மற்றும் அணில்கள் கடித்து சேதப்படுத்தி வறுகின்றன எவ்வாறு கட்டுப்படுத்துவது. எலி மருந்து வைத்தாலும இந்த பிரச்சனை தொடர்கின்றன அய்யா தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும்

  • @gowthamn9770
    @gowthamn9770 Před 3 lety +1

    ஐயா வணக்கம் தென்னை தோப்பு இல் தென்னை மரதுக்கு இடையில் தேக்கு,மாமரம், மலைவேம்பு ஆகியவை நடவு செய்யலாமாங்க அல்லது வேற ஏதாவது நடவு செய்யலாமாங்க ஐயா

  • @palanivelelayappan1893

    இளநீர் எங்கள் எந்த வகை மண்ணில் நடவு செய்யலாம். நம் தகுதிக்கு ஏற்ற இளநீர் ரகம் எது?. கர்நாடக மாநிலம் மாண்டியா மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் செவ்விளநீர் கன்றுகளை பெறுவது எப்படி?.

  • @SakthiVel-sn3sk
    @SakthiVel-sn3sk Před 3 lety

    Sir pakku marathukku sollunka

  • @santhirakasusanthirasekar9678

    மலைவேம்பு நடவு முதல் அருவடை வரை தெளிவாக விளக்குங்கள் சார் ப்ளீஸ். நன்றி சார்🙏

    • @neermelanmai
      @neermelanmai  Před 3 lety +1

      விரைவில் வெளியிடுகிறோம் ஐயா 🙏🙏

  • @perasathperasath.g1760

    Thankaya patiyampotam natalama sol

  • @prabhusundaram2995
    @prabhusundaram2995 Před 3 lety

    ஐயா, குட்டை ரக தென்னையின் காய் காய்க்கும் காலம் எத்தனை ஆண்டுகள் என கூற முடியுமா

  • @anandmoorthi8725
    @anandmoorthi8725 Před 3 lety

    ஐயா தங்களின் குழுவில் இணைய யாரை அனுக வேண்டும்.நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம்

    • @neermelanmai
      @neermelanmai  Před 3 lety +1

      🌺 திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கும் Telegram குழுக்களில் இணைவதற்கான Link 🌺
      19000+ உறுப்பினர்கள் இணைந்துள்ள நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு
      t.me/joinchat/U8uu_UslDoBiN2Vl
      நெல் விவசாயம் :
      t.me/joinchat/VP5jPIetAuFZEbQx
      தென்னை விவசாயம்
      t.me/joinchat/SWQnmTiO1pzPvY6S
      மா விவசாயம்
      t.me/joinchat/SyPcX56daokGe5B_
      மாடித் தோட்டம்
      t.me/joinchat/HKyIPPlKRodbZWFI
      காய்கறி விவசாயம்
      t.me/joinchat/ThFE93rEU1R7S4Y5
      தோட்டக்கலைப் பயிர்கள்
      t.me/joinchat/VMvs4MD-zdnDidy-
      மலர் சாகுபடி
      t.me/joinchat/7YZ4DZZb3cY5YTU1
      இளம் தலைமுறை விவசாயிகள்
      t.me/joinchat/UH6VdqOkE9HCMiks
      இயற்கை விளை பொருட்கள் வாங்க மற்றும் விற்க உழவர் சந்தை குழு
      t.me/joinchat/Vo3wxy1r2vt_Loda
      📌 பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை Copy செய்து Print எடுத்துக் கொள்ளும் வகையிலும், Google Drive இல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் Dowloand Link உள்ளிட்ட விபரங்களையும் Facebook Page மற்றும் Facebook Group இல் பதிவு செய்து வருகிறோம்.
      Website :
      www.neermelanmai.com
      Facebook Page :
      facebook.com/neermelanmai/
      Facebook Group :
      facebook.com/groups/neermelanmai/
      நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழுவின் CZcams Link
      czcams.com/users/நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
      Telegram குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால்
      Mr. Sivasankar
      Whatsapp No : 9976913310 ,
      Voice Call : 8667598045
      Mr. Brittoraj - Whatsapp & Voice Call : 9944450552 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
      மகிழ்வுடன்
      நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழு

    • @anandmoorthi8725
      @anandmoorthi8725 Před 3 lety

      நன்றி ஐயா

    • @rajasekaranpadmanathan834
      @rajasekaranpadmanathan834 Před 3 lety

      @@neermelanmai Sir, like to join your group. I am from near Thuraiyur, Trichy District

    • @neermelanmai
      @neermelanmai  Před 3 lety +1

      🌺 திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கும் Telegram குழுக்களில் இணைவதற்கான Link 🌺
      19000+ உறுப்பினர்கள் இணைந்துள்ள நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு
      t.me/joinchat/U8uu_UslDoBiN2Vl
      நெல் விவசாயம் :
      t.me/joinchat/VP5jPIetAuFZEbQx
      தென்னை விவசாயம்
      t.me/joinchat/SWQnmTiO1pzPvY6S
      மா விவசாயம்
      t.me/joinchat/SyPcX56daokGe5B_
      மாடித் தோட்டம்
      t.me/joinchat/HKyIPPlKRodbZWFI
      காய்கறி விவசாயம்
      t.me/joinchat/ThFE93rEU1R7S4Y5
      தோட்டக்கலைப் பயிர்கள்
      t.me/joinchat/VMvs4MD-zdnDidy-
      மலர் சாகுபடி
      t.me/joinchat/7YZ4DZZb3cY5YTU1
      இளம் தலைமுறை விவசாயிகள்
      t.me/joinchat/UH6VdqOkE9HCMiks
      இயற்கை விளை பொருட்கள் வாங்க மற்றும் விற்க உழவர் சந்தை குழு
      t.me/joinchat/Vo3wxy1r2vt_Loda
      📌 பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை Copy செய்து Print எடுத்துக் கொள்ளும் வகையிலும், Google Drive இல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் Dowloand Link உள்ளிட்ட விபரங்களையும் Facebook Page மற்றும் Facebook Group இல் பதிவு செய்து வருகிறோம்.
      Website :
      www.neermelanmai.com
      Facebook Page :
      facebook.com/neermelanmai/
      Facebook Group :
      facebook.com/groups/neermelanmai/
      நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழுவின் CZcams Link
      czcams.com/users/நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
      Telegram குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால்
      Mr. Sivasankar
      Whatsapp No : 9976913310 ,
      Voice Call : 8667598045
      Mr. Brittoraj - Whatsapp & Voice Call : 9944450552 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
      மகிழ்வுடன்
      நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழு

    • @rajasekaranpadmanathan834
      @rajasekaranpadmanathan834 Před 3 lety

      @@neermelanmai Thank you

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Před 3 lety +2

    தென்னை கன்று எங்கு வாங்கலாம்

    • @saravananjai939
      @saravananjai939 Před rokem

      நாட்டு ரகம் தென்னம்பிள்ளை உள்ளது ..

  • @jeisingh461
    @jeisingh461 Před 3 lety

    Sir I have sent a message to your WhatsApp number responding please sir remedy for coconut tree bud rot disease I have given copper oxy chloride