கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சித்தர் ஜீவசமாதி kanakkampatti siddhar

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2022

Komentáře • 173

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Před rokem +70

    100 சதவீதம் அனுபவித்த உண்மை 🙏🙏 அதுவும் 30 நாளில் அதாவது புனர்பூசம் நட்சத்திரம் to புனர்பூசம் எங்க வீட்டு பொண்ணுக்கு 3 1/2 வருசமா வரன் பார்த்தும் அமையவில்லை போன மாசம் சென்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தோம் மாசி மாதம் திருமணம் உறுதி ஆயிருச்சு சற்குரு மகிமையே மகிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msingaravelan8954
    @msingaravelan8954 Před rokem +52

    நான் வீடியோக்கள் பார்த்து தான் தெரியும் இதுவரை நான் கணக்கன்பட்டிசென்றதில்லை ஆனால் எனக்கு கனவில் வந்து காட்சி தந்து ஆசீர்வாதம் செய்தார் சற்குரு அப்பாவே போற்றி

  • @umaa3559
    @umaa3559 Před 5 měsíci +8

    எனக்கு உடல் நிலை சரியில்லை,ஆரோக்கியமான உடல் நிலை கொடுங்கள் சற்குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před 7 měsíci +2

    வாழ்க வளமுடன் உங்கள் பதிவு அருமை ஒம் சற்குருவே சரணம்

  • @rkshiva80
    @rkshiva80 Před rokem +12

    இந்த வாரமே நான் கணக்கன்பட்டி செல்கிறேன்.குருவே சரணம்

  • @nandhuselvi4987
    @nandhuselvi4987 Před rokem +23

    நான் நேற்று சுவாமியை தரிசனம் கண்டேன் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @rameshn9511
    @rameshn9511 Před rokem +2

    அருமையான பதிவு நன்றி

  • @sabarinathg1758
    @sabarinathg1758 Před 10 měsíci +5

    நான் நேற்று குடும்பத்துடன் சத்குரு சித்தர் கணக்கம்பட்டியாரை தரிசித்தேன். மனநிறைவு அடைந்தேன். குருவே சரணம்.🙏🙏🙏

  • @prembabugsr8297
    @prembabugsr8297 Před 7 měsíci +6

    sarguru kanakkam பட்டி அப்பா என் குடும்பம் பிரிந்து சென்று விட்டனர் அப்பா எனக்கு இழந்த வாழ்க்கை கிடைக்க என் மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்ந்து மீண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் கருணை உள்ளம் கொண்ட அப்பா எனக்கும் கருணை காட்டு அப்பா

  • @ravichandrant9602
    @ravichandrant9602 Před rokem +2

    அருள்புரிவாய் அப்பா
    சற்குருவே சரணம் அப்பா

  • @knsaaimaheswaran5400
    @knsaaimaheswaran5400 Před rokem +8

    அருமையான பதிவு மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி சகோதரி.

  • @vpsethuraman8333
    @vpsethuraman8333 Před rokem +7

    நான் சிலநாட்களாக மனநிம்மதி இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருக்கு. சாமியதான் தினமும் நம்பி வேண்டி கொண்டு இருக்கிறேன். சாமி சீக்கிரமாக எனக்கு மனநிம்மதி தரனும்

  • @sundarsundar5399
    @sundarsundar5399 Před rokem +6

    ஓம் ஸ்ரீ சற்குருவே துணை

  • @subbulakshmib8222
    @subbulakshmib8222 Před rokem +5

    வாழ்க வளமுடன்
    ரொம்ப அருமையா காட்சிகளை விளக்கத்தோடு பதிவிட்டு இருக்கீங்க நன்றி
    கணக்கன்பட்டி ஜீவசமாதிக்கு போகும்போது வேறு எங்கும் ... டூர் செல்வதோ கோவில்களுக்கு செல்வதோ இருக்கக் கூடாது
    கணக்கம்பட்டியாரை தரிசித்துவிட்டு நேரே வீட்டுக்கு செல்வது தான் சிறந்தது ..
    15 வருடங்களாக கணக்கம்பட்டி சென்று வரும் அன்பர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் ...
    வாழ்க வளமுடன்

  • @muthukumarnatrajan4781
    @muthukumarnatrajan4781 Před rokem +5

    Om sarguruve saranam

  • @rajeshkannan6974
    @rajeshkannan6974 Před rokem +4

    நான் ஒரு முறை சென்று வந்திருக்கிறேன் அய்யா கணக்கன்பட்டி பழநிசாமி ஜீவ சமாதிக்கு❤

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Před 4 měsíci +1

    ஓம் சற்குரு ஐயனே போற்றி ஓம் சற்குரு ஐயனே போற்றி

  • @nathiyamanikandan3917
    @nathiyamanikandan3917 Před 3 měsíci +5

    எனக்கு தங்களை தரிசிக்க வழி தாரும் ஐயா

  • @lakshmilakshmi8309
    @lakshmilakshmi8309 Před rokem +3

    வாழ்க வளமுடன் உங்கள் பதிவு மிக அருமை மிகமிக தெளிவாக சொன்னீர்கள் . நன்றி.

  • @dhamodharanr3544
    @dhamodharanr3544 Před 2 měsíci +1

    அப்பா கணக்கம்பட்டி சித்தர் அப்பா எனக்கு அப்பாவா இருந்து துணை இருக்கவும் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க ஆசீர்வதிக்க

  • @rajpandim
    @rajpandim Před rokem +4

    ஓம் நமசிவாய

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 Před 4 měsíci +1

    ஓம் அருள்மிகு சற்குரு அப்பா ஸ்ரீ கனக்கம்பட்டி சித்தர் சாமி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem +13

    பழனிச்சாமி அய்யா போற்றி 🙏🙏🙏🙏🙏🧘🧘🧘🧘

    • @ravichandrant9602
      @ravichandrant9602 Před rokem +1

      அருள்புரிவாய் அப்பா
      ஓம் சற்குருவே சரணம்அப்பா

  • @kowsikkowsik-bk3cn
    @kowsikkowsik-bk3cn Před rokem +3

    🙏🙏🙏நான் நேற்று சாமியை தரிசனம் கண்டேன் என் மனக்கவலையேடுவதேன் சாமியை பார்த்தபோதுமனநிம்மதி அடைந்ததோன் சற்குறு வேசர ணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @hemamalini5032
    @hemamalini5032 Před rokem +2

    TQ sister for this video lots of TQ 🙏🙏🙏😍

  • @erodevillagelife
    @erodevillagelife Před rokem +11

    perfect video with detailed information 👍

  • @srikanthelumalai1408
    @srikanthelumalai1408 Před rokem +4

    Oom Sadguruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @jamunaakshay2575
    @jamunaakshay2575 Před 10 měsíci +1

    Om sarguruve saranam saranam bless my brother 🌺🌺🙏

  • @akilam4846
    @akilam4846 Před 4 měsíci +3

    என் பேரனுக்கு பேசும் ஆற்றல் கொடுப்பா சித்தரே என் மனம் படும்வேதனை அரிவீர் ஏன் இந்த சோதனை நம்பியவர்களை கைவிடகூடாது ஓம் முருகா முருகா

  • @umaganesh5395
    @umaganesh5395 Před 10 dny

    Superma ❤

  • @thangamanimurugesan7521
    @thangamanimurugesan7521 Před rokem +2

    Very useful sister

  • @sankarjambai826
    @sankarjambai826 Před 10 měsíci

    ஓம் ஸ்ரீ சற்குரு சரணம்

  • @eswaramoorthyr5119
    @eswaramoorthyr5119 Před rokem +1

    சிறப்பு

  • @Sumithra.VS.3367
    @Sumithra.VS.3367 Před 9 měsíci +1

    🙏🏻 சற்குரு அய்யா போற்றி.. 🙏🏻

  • @PadmanabanJ-do4cq
    @PadmanabanJ-do4cq Před 8 měsíci +1

    என்னை காப்பாற்று ஐயனே

  • @thopucherithirukovilur9490

    நான் நேற்று தான் சென்று வந்தேன்

  • @vijilakshmi-io6dl
    @vijilakshmi-io6dl Před 11 měsíci +1

    Om sri sarkuruvey saranam,,,. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suthalakshmi4236
    @suthalakshmi4236 Před rokem +1

    Guruve saranam

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Před rokem +2

    Thanks BANGALORE SHEKAR DRIVER KUDUMPAM VANKAM 👌🙏🙏🙏🙏

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Před 3 měsíci

    ஓம் சற்குரு பகவானே சரணம் ஓம் சற்குரு பகவானே சரணம் ஓம் சற்குரு பகவானே சரணம்

  • @besttech4208
    @besttech4208 Před rokem +2

    Om KANAKKAM PATTI MUTTEI SAMI SARANAM ADINTHAN kappatrungel appa eannudaya gas vaytrri adaya kappatrungel appa 🙏🏻

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 Před 11 měsíci +1

    Om sarguruve saranam saranam saranam

  • @rajamanis8293
    @rajamanis8293 Před 11 měsíci +1

    Arumayana vilakam .nandri sister

  • @sathyabamaramesh3562
    @sathyabamaramesh3562 Před rokem +2

    நற்பவி சிவோகம் சற்குரு சரணம்

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Před 2 měsíci

    ஓம் ஸ்ரீ ‌சற்குருவே சரணம்.

  • @nandhininandhini9740
    @nandhininandhini9740 Před rokem

    Kadaisila En doubt ah clear pannitinga... Thanku so much your information.... ,🙏

  • @padmanarayanasamy5878
    @padmanarayanasamy5878 Před rokem +12

    அப்பா உங்க பே த் தி க்கு மாலை எடுத்து குடு க் க வேண்டும் சர்குரு வே சரணம் 🦋🦋🦋🦋

  • @user-ww9kh8ll4p
    @user-ww9kh8ll4p Před 3 měsíci

    சற்குருவே சரணம் ஐயா

  • @molakaru
    @molakaru Před 9 měsíci

    Om sarguru appave saranam saranam saranam

  • @VikramVikram-kn5rq
    @VikramVikram-kn5rq Před 4 měsíci +1

    எனக்கு நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏💐💐💐🌹🌹🌹

  • @manithaezhil407
    @manithaezhil407 Před rokem +2

    🙏🙏👍

  • @vakim362
    @vakim362 Před 4 měsíci +1

    சற்குருவே சரணம்!

  • @MK-ie8up
    @MK-ie8up Před rokem +8

    Thx for sharing valuable info...
    ஓம் ஶ்ரீ சத்குருவே
    சரணம் சரணம் சரணம் சரணம்...,

    • @vanajakshir1358
      @vanajakshir1358 Před rokem

      Siddargalukku yenna vendumanalum kalam neram ellamal kondu pogalam

    • @vanajakshir1358
      @vanajakshir1358 Před rokem

      Confusions seidu vidadeergal

    • @vanajakshir1358
      @vanajakshir1358 Před rokem

      Juice kodu pogalam sadgurukku yeppadi sera vendumo appady serndu vidum

    • @SudhaMuthusamySM
      @SudhaMuthusamySM  Před rokem +2

      Avara tha namma thedi porom, avar arul tha namaku venum, bagavan namakita eathaum eathir pakala.

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před rokem +4

    Super sister 👍🏻👍🏻👍🏻

  • @ashokartsacademy6075
    @ashokartsacademy6075 Před 9 měsíci

    Swamy thanks ayya

  • @k.s.sundaramoorthi.7
    @k.s.sundaramoorthi.7 Před rokem +2

    🙏🙏🙏

  • @baskarans2179
    @baskarans2179 Před rokem +2

    Sarguru potri

  • @jothibalasubramaniyam7385
    @jothibalasubramaniyam7385 Před 5 měsíci +1

    நல்ல த

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Před rokem +5

    ஐய்யா போற்றி 🙏🙏🙏💐💐💐

  • @c.k.ganesan4897
    @c.k.ganesan4897 Před rokem +4

    உண்மை

  • @balajiraja6271
    @balajiraja6271 Před 4 měsíci +1

    Unmai.

  • @aravinthtik2721
    @aravinthtik2721 Před 5 měsíci +2

    நான் இவர் உயிரோட இருக்கும் போது இடும்பன் மலையில் பாத்துருக்க அழுக்கு காவி துணி போட்டு சித்தர் தோற்றத்தில் இருந்தாரு .எல்லோரும் அவர் மண்டியிட்டு கும்பிட்டாங்க.நாணும் அவர் முன்னாடி விழுந்து வணங்குவர் ஒரு சிலர்க்கு மட்டும் ஆசிர்வாதம் பண்ணி விபூதி பூசிவிட்டு கல்ல மிட்டாய் உடைத்து பிரசாதமாக குடுத்தாரு.அது தானானு எனக்கு இன்னும் சந்தேகமா இருக்கு.இவரா இருந்தா நா பாக்கியசாலி.அதே உடை அதே அழுக்கு மூட்டை 🙏🙏🙏இது நடந்து 15 வருடம் இருக்கும்.

  • @renukamathavan5326
    @renukamathavan5326 Před 5 měsíci +2

    🦋🦋🦋🦋🦋

  • @kanakaraj-gi9lc
    @kanakaraj-gi9lc Před rokem +3

    Nan nalai kanakanpatti selkiren

  • @imagekumar8405
    @imagekumar8405 Před rokem +1

    🙏

  • @Latha-cy6mz
    @Latha-cy6mz Před 3 měsíci +1

    கணக்கம் பட்டி அப்பா 🌸🌸🌹🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @lathagayathri8619
    @lathagayathri8619 Před 11 měsíci +4

    Yen magal abiku job kidaikkanum samy ji🙏🙏

  • @manocrane5654
    @manocrane5654 Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋

  • @vishnubala3242
    @vishnubala3242 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lo1vb1hn4b
    @user-lo1vb1hn4b Před 3 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jothijothi3828
    @jothijothi3828 Před rokem +4

    குருவே துணை நான் நினைத்தது நடக்க வேண்டும் ஐயா

  • @anandgaming2711
    @anandgaming2711 Před rokem

    கணிக்கப்பட்டு சற்குரு சுவாமிகளின் திருக்கோவிலை சகோதரி உங்கள் வீடியோ மூலம் தெளிவாக‌ பதிவிட்டதற்கு நன்றி..! 🙏🙏 👍 சற்குருவே சரணம்🌺🌺🦋🦋🌴🌴🙏🙏

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc Před 4 měsíci

    mana nimathi illa...suicide thoughts adikadi varuthu inga pona sariaguma...mana nimathi kidaikuma..enaku manasuku romba bayama iruku...plz yarachu reply panuga...😔😔😔

  • @speriyamarimuthu7766
    @speriyamarimuthu7766 Před rokem +7

    நாங்களும் ஞாயிறன்று சென்று வந்தோம்

    • @jwins4809
      @jwins4809 Před rokem

      நான் முதல் முறையாக செல்ல இருக்கிறேன்... Dindigul la irunthu செல்ல வழி சொல்லுங்கள்

    • @SudhaMuthusamySM
      @SudhaMuthusamySM  Před rokem

      Dindugal to palani pora வழி

    • @warrior520
      @warrior520 Před 9 měsíci +1

      ​@@jwins4809Dindukal to Palani kanakampatti bius stop

  • @RajaSankar-cn4rq
    @RajaSankar-cn4rq Před 4 měsíci +1

    எங்க அப்பாவை பார்க்க சத்குருவின் பாதம் அப்பாவை எப்படி மீன வணங்கிக் ஆராதனை

  • @MalaMala-qh8lf
    @MalaMala-qh8lf Před 10 měsíci +1

    🙏🙏🙏😭😭😭😭

  • @albertraj8199
    @albertraj8199 Před rokem +5

    Nice information... Rock on and do more historical videos....

  • @MalaMala-qh8lf
    @MalaMala-qh8lf Před 10 měsíci +1

    Reply painnuga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumargovinth1271
    @kumargovinth1271 Před 2 měsíci

    ஒம் சிவாய நம கனகம்பட்டி மூட்டைசாமி சற்குருவேநமக ஜயா என்னுடைய மூத்த மகள் யோசானி மனநிலை சரி இல்லாத பிள்ளையாக இருக்கின்றாள் அவள் வருத்தத்தை சுகமாக்கி நல்ல ஆரோக்கியமான பிள்ளையாக புத்தி சாலி பிள்ளையாக மாறுவதற்கு அருள் செய்யுங்கள் ஜயா ஒம் கனகம்பட்டி சற்குருவே நமக ஒம் சிவாய நம குருவே நமக

  • @user-ef7kr1lv9u
    @user-ef7kr1lv9u Před 3 měsíci +1

    Ayya ennutaya manaivi ,magal,Magan ellarukkum nalla ayisa kotukkaventum ayya....

  • @ganesang8399
    @ganesang8399 Před 4 měsíci +1

    Enakku utalnilai sariyaganum appa

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 4 měsíci +2

    Avar uyirodu irukkumbothu,oru bakyhar ,Iyyabidam see gram uthavu kodunga samy,naan Pagani poyttu oorukky poganum endraaram. SAMY,INGEY UYIRODU PARTHUTYIYE, ANGEY POY BOMMAYA PARKA PORIYA? Endru ketaaraam Samy . AAVAREY SIVAN,AVAREY MURUGAN,AVAREY AMBAL,AVAREY PARAMATHMA!,PIN ETHARKAAGA VERU KOIL?.......

  • @lakshmivivek5132
    @lakshmivivek5132 Před rokem +2

    Intha koviluku poidu palani murugan koviluku pogalama

    • @rekhamithra
      @rekhamithra Před 10 měsíci +1

      Na Palani poitu kankkampatti sendru varugiren.enthe thappum ille nandaraga thaan irukirathu enthe santhegamum illamal nallathu thaan nadakum endru poitu varungal

  • @madhusudhanan3802
    @madhusudhanan3802 Před 9 měsíci +1

    ஓம் சற்குருவே சரணம் காப்பாற்றி கறையேற்றுங்கள் சாமி 🙏🙏🙏

  • @lathas4560
    @lathas4560 Před 2 měsíci

    Ayya enaku kadan thollsi thiranum

  • @Gowsalya335
    @Gowsalya335 Před 5 měsíci +1

    Eni time open la irukku na pls reply

  • @ramsherwindevar3415
    @ramsherwindevar3415 Před rokem +2

    அப்பா உங்க மகனுக்கு மாலை எடுத்து கொடுங்கள் கணக்கம் பட்டியாரே......

    • @ramsherwindevar3415
      @ramsherwindevar3415 Před rokem +1

      நான் விரும்பிய பெண்னை நான் மணமுடிக்க எனக்கு ஒரு நல்ல வழிகாட்டுங்கள்........ அப்பா கணக்கம்பட்டியாரே....

  • @user-fe7gc2rk5e
    @user-fe7gc2rk5e Před 6 měsíci +2

    ஓம்கணக்கம்பட்டிசற்குருபகவன்அப்பாகுருபகவனேஎன்வேண்டுதல்நீறைவேத்திகுடுஅப்பா

  • @priyaPranita-re9yz
    @priyaPranita-re9yz Před 3 měsíci +1

    Hi

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv Před rokem +2

    Neenga kelvi patadhu six month madam but avurodaia power pala varicham maa irukudhu madam avurodaia history full hhh parthutu vedio podunga madam thank you madam🙏

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Před rokem +1

    BANGALORE SHEKAR DRIVER kudumpam

  • @user-hc5bt8dq7q
    @user-hc5bt8dq7q Před 4 měsíci +1

    Ayya enaku kadan thollai

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před rokem +3

    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵
    KANAKAMPATTI MOOTAI SWAMIGAL-MAGIC-BEGIN-NOW💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💸💸💸💸💸💸💸💸💸💸💸💸💵💵💵💵💵💵

  • @MalaMala-qh8lf
    @MalaMala-qh8lf Před 10 měsíci +1

    Appa enin Muthu ynanku vanum samy nanum ahvarum varaum nadakunmaa samy ennal soilla mudeyala samy muthu vaanum samy

  • @saravananmalar4543
    @saravananmalar4543 Před rokem +2

    Iam sakthisaravana
    En life happy ya akiyethe muttai Samy tha
    En guruji pugal valhe

  • @sridharramasamy9194
    @sridharramasamy9194 Před rokem +1

    பதில் இல்லை

  • @SriGayu-kq6gn
    @SriGayu-kq6gn Před 3 měsíci

    Sar😂❤sami😂❤nalla😅kadhaividuraanga

  • @jothibalasubramaniyam7385
    @jothibalasubramaniyam7385 Před 5 měsíci +1

    2:16

  • @nagrajmanjula3025
    @nagrajmanjula3025 Před rokem +2

    Nane 4 times

  • @haripriya8956
    @haripriya8956 Před rokem +1

    Hi sis konjam address send panuinga plz temple address

    • @SudhaMuthusamySM
      @SudhaMuthusamySM  Před rokem +1

      Kanakkanpatti Om Shri Sarguru Palani Swamigal Swamy Temple
      maps.app.goo.gl/Ty5cdGRrbU5urLqB9