அமெரிக்காவில் இரவு ரயில் பயணம் | America Night Train Travel | I missed the Bus | Episode 3 | Way2go

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • அமெரிக்காவில் இரவு ரயில் பயணம் - America Night Train Travel
    Episode 1 - • அமெரிக்க ரயில் பயணம் |...
    Episode 2 - • அமெரிக்க மெட்ரோ பேருந்...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
    @Way2go தமிழ்

Komentáře • 1,9K

  • @sekark6387
    @sekark6387 Před 4 lety +77

    உங்கள் விடியோ உண்மையாகவே சூப்பர் அமெரிக்காவை நேரில் பார்ப்பது போல் உள்ளது

  • @SuperPhotovideo
    @SuperPhotovideo Před 4 lety +128

    0:17 வழக்கத்துக்கு மாரா Bus la 2 பேர் தான் இருக்குங்க .. வழக்கமா 4 பேர் இருப்பாங்க..😂😂😂 Crazy மோகன் வசனம் மாரி இருந்துச்சு 😂

  • @marichamydoha-qatar3035
    @marichamydoha-qatar3035 Před 4 lety +56

    உலகம் சுற்றும் தமிழா., தலைவா., வாழ்க., வளர்க.. புகழ் எங்கும் ஒங்குக..,

  • @yogawareness
    @yogawareness Před 4 lety +60

    அழகிய தமிழ்நடையில் உடன் எங்களை அழைத்துச் செல்லும் அனுபவத்தைக் கொடுக்கிறீர்கள் தம்பி.

  • @selvamp5775
    @selvamp5775 Před 4 lety +113

    We can able known about America like life style, transportation, system etc... You are one of the best informative channel👏👏👏

  • @gopivignesh3815
    @gopivignesh3815 Před 4 lety +20

    போக வேண்டிய பஸ் பாத்து வீடியோ எடுத்தது 😆😆😆😆👌👌👌எல்லா இடத்துலயும் சதி செஞ்சிட்டாங்க..

  • @megayajoshua.j6165
    @megayajoshua.j6165 Před 4 lety +413

    Way2go fans 👇

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 Před 4 lety +22

    உங்களுடைய நேர்மறையான எண்ணங்கள் உங்கள் ளை இன்னும் வேற இடத்துக்கு அழைத்துச் செல்லும் ...
    வாழ்த்துக்கள் 👍

  • @swita_mohan
    @swita_mohan Před 4 lety +41

    Namma poga vendiya bus nu theriyama adha nalla video edutheengaley bro... Sema twist...

  • @kandhasamy9182
    @kandhasamy9182 Před 3 lety +1

    அமெரிக்கா ரயில் பயணம் மாதவன் சார் வாழ்த்துக்கள் அருமையான விளக்கம் அமெரிக்காவில் பல இடங்களில் வீடியோக்கள் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வணக்கம்

  • @PeriyasamyPeriyasamy-ii7xx
    @PeriyasamyPeriyasamy-ii7xx Před 4 lety +65

    மாதவன் சார் நீங்க போக வேண்டிய பேருந்தே வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்திங்க போல

    • @andreadre4084
      @andreadre4084 Před 4 lety +1

      czcams.com/video/8Qil33GEw2k/video.html 😭😭😫😫😭😭😨😨😢😢😫😫😫😓

  • @ajmalautocare2310
    @ajmalautocare2310 Před 3 lety

    america போகணும் ரொம்ப நாள் ஆசை உங்க தயவுல அமெரிக்காவை நான் இப்ப சுத்தி பார்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங் எனக்குள்ள வந்திருக்கு தொடர்ந்து இதே மாதிரி வீடியோ நீங்க போட்டுட்டு இருக்கணும் உங்க எபிசோட் எல்லாமே பார்த்திருக்க நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @saravananss24
    @saravananss24 Před 4 lety +56

    9:20
    கையில் கிடைச்சது தொலைஞ்சா
    இன்னும் ரொம்ப பிடிச்சது கிடைக்கும்

  • @vishnuvju
    @vishnuvju Před 4 lety +18

    Bus stand aa suthi kaati bus a vittutingale bro 🤠🤣🤣

  • @xaldo08
    @xaldo08 Před 4 lety +77

    Today's episode was so special, because it's unplanned and that's the beauty of it💜

    • @nagarathina4072
      @nagarathina4072 Před 4 lety

      Thambe kastama etuku bless you ba

    • @bala4881
      @bala4881 Před 4 lety

      @@nagarathina4072 hi r u from aruppukottai worked in devanga arts college as a lecturer

    • @andreadre4084
      @andreadre4084 Před 4 lety

      czcams.com/video/8Qil33GEw2k/video.html 😭😭😫😫😭😭😨😨😢😢😫😫😫😓

  • @elmoicevengat
    @elmoicevengat Před 3 lety +10

    @4:00 to 4:15
    அது தான் நான் போயிருக்க வேண்டிய bus. Semma sothappal 😄😄😄

  • @user-hg9bi6fq4x
    @user-hg9bi6fq4x Před 4 lety +12

    அமெரிக்க வாழ்க்கை முறையை அழகுடன் விவரிக்கும் தங்களது பணி மகத்தானது. புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெஞ்சார்ந்த நன்றி நண்பரே.

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 Před 3 lety +5

    சூப்பர் தம்பி....! பயணத்திற்கு இடையே கருத்துகள்.. அருமை..!

  • @madhusiva596
    @madhusiva596 Před 4 lety +41

    Expected video unexpected twist🔥

  • @ganeshponnusamy2158
    @ganeshponnusamy2158 Před 3 lety

    நான் இந்த இரண்டு மூனு நாளாதா உங்க வீடியோ எல்லாம் ஒவ்வொன்னா பார்த்துட்டு வர்றேன் அம்மாடியோவ் எவ்வளவ் சிரம்பட்டு எங்களுக்காக வீடியோ போடுறீங்க உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி
    வாழ்க வளமுடன்
    நான் பார்த்தவரைக்கும் அனைத்து வீடியோக்களும் மிகசிறப்பாக இருந்தது நானே நேரில் பார்ப்பது போன்று இருந்தது

  • @rajendranchockalingam1079

    தம்பி நல்ல பையனாக இருக்கிறீர்கள்
    நல்லதே நடக்கும்

  • @azadkader2359
    @azadkader2359 Před 3 lety

    உங்கள் வீடியோ மூலம் அமெரிக்காவை சுற்றிய பார்த்த ஒரு மன திருப்தி நன்றி.தத்ரூபமாக இருந்தது.நானும் உங்களுடன் பயணித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மிக்க மகிழ்ச்சி.

  • @jayaprakashbalakrishnan3635

    Hi Madhavan, your Vlogs reminders me of the program name " Ulagam Sutralam Vanga " which used to be telecasted on Vijay TV.
    Great work, all the best !!

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +5

      Thank you

    • @user-wr4jt9kp8u
      @user-wr4jt9kp8u Před 4 lety

      Yeah, I never missed to watch ULAGAM SUTRALAM VANGA program telecasted during weekends. Karma and Hatim also I liked.

    • @hp.8
      @hp.8 Před 4 lety

      Wow..yes right. A lady used to do that. Right?

  • @malarvizhinatarajan4885

    அருமை மாதவன் ஃ தங்கள் விளக்கம் உடன் பயணிக்கும் அனுபவம் தந்து உள்ளது.வாழக வளமுடன். நினைத்தாலும் இந்த இடங்களை என்னரல் பார்க்க இயலாது. நன்றி கள் பல.

  • @vinivini4465
    @vinivini4465 Před 4 lety +11

    பஸ், ட்ரெயின்
    சொதப்பல்
    உங்கள் வீடியோ
    அருமை.
    குடி குடிஐ
    கெடுக்கும்.
    அருமை.

  • @gowrishankar3451
    @gowrishankar3451 Před 4 lety

    மூன்று எபிஸோடுகளும் பார்த்தோம்.. முழுமையான பயணம் (பஸ் மற்றும் இரயில்) உங்களுடனே சென்று வந்த மகிழ்ச்சி. அருமை. வாழ்த்துக்கள். எப்போதும் உங்களை தொடருவோம்.

  • @jana7223
    @jana7223 Před 4 lety +54

    10:16 Local Tamil😁😁

  • @ElegantRavi
    @ElegantRavi Před 3 lety

    அருமை தம்பி வீட்டில் இருந்து அமெரிக்காவை ரசிக்கிறோம் குடும்பத்துடன் நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @DhivakarDhivan
    @DhivakarDhivan Před 4 lety +15

    Good video ji
    Missing the bus infront of ours eyes was my fav fun part.

  • @rajkumar-nk1wv
    @rajkumar-nk1wv Před 4 lety

    superrr brooo really awesome unga style elamea nice... rmba interesting ah irukuuu... athum tamil laa reallly enjoyed lotssss
    thank u.....

  • @gowthamsekar8230
    @gowthamsekar8230 Před 4 lety +106

    Neega enna work panringa america la unga salary evalo
    Etha therinjikka nenaikaravanga like a podungooooooo

  • @nambirajagopal
    @nambirajagopal Před 4 lety

    தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. நான் டல்லஸ் - இர்விங்கில் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ளேன். என் போன்ற முதல்முறை அமெரிக்க பயணிகளுக்கு பயனுள்ள பதிவுகள். நன்றி.

  • @mohansaran3936
    @mohansaran3936 Před 4 lety +6

    உங்களுடைய விடியோக்கள் மிகவும் அருமை👌👌👌👌இது போல் நிறைய வீடியோ போடுங்க, நன்றி வாழ்த்துக்கள் 👍👍

  • @sudhasudha1374
    @sudhasudha1374 Před 4 lety

    So sad bro...ungala evlo kastama papanu na konjo kuda ethir pakave illa.........irundhalum ur great person......pavam bro unga family numbers evlo feel panna porangalooo.......semmaiya video shoot pannirukengaa.....super ngaaa....god bless u bro....

  • @rajumanisekaran7662
    @rajumanisekaran7662 Před 4 lety +19

    I feel has myself travel with you Brother, I like your positive thinking

  • @Quiditch7
    @Quiditch7 Před 4 lety +15

    10:15 Madhavan Vada Chennai Version🔥😅

    • @Bharatvrsha
      @Bharatvrsha Před 3 lety +2

      Juice kushtu thanni vangitu tesan anta vantom 😁😁😁

    • @Quiditch7
      @Quiditch7 Před 3 lety +2

      @@Bharatvrsha 😂😂😂

  • @santhosharuns3005
    @santhosharuns3005 Před 4 lety +4

    குடி 🍸 குடியை கெடுக்கும் அருமை நண்பரே you great👍👏😊

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 Před 4 lety +61

    ஒரு நாளைக்கு ஒரு வீடியோ என்ற விகிதத்தில் வீடியோ போடுங்க அண்ணா,, அமெரிக்கா பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலுடன்

    • @railsnegan
      @railsnegan Před 4 lety +7

      யோவ்.. நண்பா.....பாவம்யா அவரு. அங்க வேற வெயில் அதிகமா இருக்குது போல.

    • @Quiditch7
      @Quiditch7 Před 4 lety +15

      Mugesh thambudae, Madhavan pandradhu Vlog pa, Madhan Gowri mari ukandha edathula pesura vela ila. Time, Money, Editing, Office, Personal, idhu ellamae neenga pathupingala ?

    • @adsk3546
      @adsk3546 Před 4 lety +4

      Pavam da avaru

    • @ramprakash3797
      @ramprakash3797 Před 4 lety +2

      அருமையான விருப்பத்துக்குரிய பதிவுகளை பதிவு செய்கிறீர்கள், பெரும் மகிழ்ச்சி, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நண்பரே,

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 4 lety

      @@Quiditch7 madan gowri research panni than solluvar therinja madiri pesakudu

  • @eenbaa
    @eenbaa Před 4 lety +13

    Appreciate Your effort Bro!.. I have noticed your tired face at the End of the video. Take Care.. Way 2 Go!!

  • @nellaithamilmagan703
    @nellaithamilmagan703 Před 4 lety

    Bro ungalota all videos m na pathuruken. Nenga bye sollumpothu ungala nejamave miss panuna feel varuthu bro weekly 2 videos podunga bro unga channel enum valara enota வாழ்த்துக்கள் bro🤝🤝🤝

  • @smilyselva9970
    @smilyselva9970 Před 4 lety +4

    Bro fullah pathen romba kasta patingala thanks for this video

  • @paulnambi9931
    @paulnambi9931 Před 4 lety

    தண்ணீர் விடையத்தில் அருமையாக விளக்கினீர்கள். I was frustrated today with the failures I was getting repeatedly.but you said it right if something we don't get in life a better thing is waiting for us on the go. Way to go 👏

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 Před 4 lety +3

    Excellent video bro😊👌 I can see your flexibility in handling the situation😊 Always having two plan is safe and good bro 👌 I learned from you😇 Nandri Anna😊 Every person makes mistake it does not matter, but how the person handle the situation and not make same mistake again is matter😊 Hats off to your passion bro👏👏👏😊 I am Grateful and proud to be a part of Way2go💐😇🌟

  • @acchufuns3287
    @acchufuns3287 Před 4 lety

    juice kushtu ,thanni vangitu ,tation ku vantom.....vera level

  • @manoj2883
    @manoj2883 Před 4 lety +37

    Hii bro , we people expect a good vlog and also you always deserve for it . But athukaga entire day fully spend panni suffer aana literally bad for you and We too...
    Take care of ur health Man💪
    Keep Move on -WayToGo🔥

  • @tigerclawknight1900
    @tigerclawknight1900 Před 4 lety

    I also missed bus in Tindivanam bus stand.. All bus same colour.. night 2 AM.. only one tea.. thought the bus is there.. but i was looking at another bus.. then i started habit of noting down bus number.. But i can see Austin bus station is little better than Tindivanam station.. Good work America..

  • @muthuvelmv
    @muthuvelmv Před 4 lety +18

    There is no crowed in bus and train. It expresses USA wealthy.

    • @rajutuber
      @rajutuber Před 4 lety

      Bcos buses and trains are slowest mode. So people opt for other mode (flights/ cars).

    • @akashmu215
      @akashmu215 Před 3 lety

      May be because of covid

    • @sree-gj6uj
      @sree-gj6uj Před 3 lety

      Population ye anga kammi....
      Adhaaan crowd ye illa.

    • @sree-gj6uj
      @sree-gj6uj Před 3 lety

      Population illadha naatula neraya seiradhu.....easy ah makkalukku set aaidum.
      Adhuve Namma india la apdi illa.
      Endha service senjaaalum.....Ella makkalukkum kidaikudadhuku konjam kastam aagum.

    • @praveenraj619
      @praveenraj619 Před 3 lety +1

      @@sree-gj6uj India la periya issue enna theriyuma edhukku eduthaalum excuse onnu soldradhu.. adhula main excuse population uh sondradhu....
      China India va vida population adhigam aana correct uh rules follow pannuvaanga, transport laam clean uh easy uh irukkum.. even USA ve world's third populated country...
      So idhellam population naala vara problem kedaiyaadhu nambo makkal aala vara problem..

  • @mohdsifan3705
    @mohdsifan3705 Před 4 lety

    இரண்டு நாள‌ உங்க வீடியோஸ்க்கு Addicted ஆகிடேன்❤️❤️ keep doing well..... அதுவும் 480p HD la than pakurathu yella videos data ponalum paravala nu 😄😊

  • @mathivanansi7358
    @mathivanansi7358 Před 4 lety +6

    Superb mathavan. I would like to view your way²go vlogs. I'm one among People who like foreign tours and can't afford. Really your vlogs fulfill our foreign country tour. Mostly I feel life like as if I'd have participated in. Nice, please carry on your incomparable service to us. Thanks a lot. Expecting more vlogs from you.

  • @swathiganesan1438
    @swathiganesan1438 Před 4 lety

    Ungaloda nariya videos pathuruken but mathaella videos vida ithu romba pudichiruku. Evlo kastam vanthalum atha perusa edukama next yena panalaam nu theliva paneega athum theriyutha oorula unga presence of mind use pani alaga volg um complete paniteenga way2go brother this is my favorite video of yours 💚

  • @aishwaryasaravanan7330
    @aishwaryasaravanan7330 Před 4 lety +6

    Very patient and well tackled bro !! Yess this vid has opened my eyes by proving that do not cry for things u lost , rather wait for the better things to come.!! Anddd u have took so much effort to show us the most wonderful experiences... But please keep an eye on health bro !! Cheers😀🤗

  • @saravananbabu7239
    @saravananbabu7239 Před 4 lety +1

    மிகுந்த பொறுமைசாலி நீங்கள் Bro...

  • @shyamprakash6793
    @shyamprakash6793 Před 4 lety +19

    Dear brother I like your videos. When I feel depressed in that time I saw your videos that will give good mind refreshment for me. Good job anna. I likes your way of speech and good presentations in videos. Thank you Anna. Keep it up brother.

  • @sridharfca
    @sridharfca Před 4 lety

    டியர் மாதவன்... Vlog என்பது ஒரு கலை... அதுவும் டிராவல் vlogல் ஆடியன்ஸை போர் அடிக்காமல் வைத்திருக்கும் கலையை மிக அருமையாக செய்கிறீர்கள்... உங்களது ' boy next door' இமேஜும் ஜனரஞ்சக வார்த்தைகளும் முக்கிய காரணிகள்... என் அமெரிக்க பயணத்தின் போது என் தமிழ் host ஒரு தோசை வார்த்து போட்டுவிட்டு சாப்பிடும் வரை என்னை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார்.. முதலில் எனக்கு புரியவில்லை.. பின்னர் சுதாகரித்துக் கொண்டு, ' வாவ்! என்ன முறுகலான தோசை,என்ன டேஸ்ட்' என்று கூறினவுடன் அமைதியானார்...பொதுவாக அமெரிக்காவில் பாராட்டுக்களை எதிர்பார்ப்பார்கள்... சத்தியமாக அந்த அர்த்தத்தில் நான் உங்களை இதன்மூலம் பாரட்ட முற்படவில்லை... தாங்கள் பல இடங்களையும் பல மனிதர்களையும் சந்தித்து காணோலி மூலம் பகிர்ந்து எங்களையும் virtualஆக அந்த உலகத்திற்கு அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கும் மற்றும் உங்கள் சேனல் வாசகர்களுக்கும் நிச்சயமாக உள்ளது... ஸ்ரீதர், சென்னை...

  • @MrApbala
    @MrApbala Před 4 lety +3

    Seriously your channel is THE BEST.. it's simple and beautiful...

  • @kailasam6176
    @kailasam6176 Před 3 lety +1

    8:10 மிகவும் வருந்துகிறேன்!
    தொழில்நுட்ப வளர்ச்சி.. வளர்ந்த நாடு என பெருமையுடன் வியக்கும் நாம்!
    தவித்த வாய்க்கு, அவசர நேரத்தில் தண்ணீர் இல்லை அல்லது கிடைக்கவில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானது!
    12:51 ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்துக்கொண்டு சராயத்தை பற்றி தாங்கள் பேசியது சிரிப்பை வரவழைத்தது!😊

  • @needtobechanged
    @needtobechanged Před 4 lety +4

    I recently started following your channel. Honestly you are a genuine, down to the earth person with good content. Appreciate your work bro. God bless

  • @dhanasundar5557
    @dhanasundar5557 Před 4 lety

    Super bro...na ippo dha recent ah unga video paka start pannen... Unmayave USA va suththi patha mathiri feel aagudhu...semma...

  • @bhaskartube72
    @bhaskartube72 Před 4 lety +6

    Your too much patient!! Keep it up..

  • @veluprabhakaran9373
    @veluprabhakaran9373 Před 4 lety

    Bro nega video superba panrega.. evolothan bus miss panna kuda romba tension agama atha handle panni vera oru rout find panni vantenga super bro..

  • @pavithrak8880
    @pavithrak8880 Před 4 lety +6

    Madhavn sir you do good job.we will support always

  • @murugesanmmg2723
    @murugesanmmg2723 Před 4 lety +2

    நடப்பது" நல்லது...🚶விடாமுயற்சி கடின உழைப்பு=Way2go👌 super bro 👌🥰.

  • @gokulram4989
    @gokulram4989 Před 4 lety +4

    ‘வாழ்க, வளமுடன்!’ bro..❤️❤️

  • @Abith786
    @Abith786 Před 4 lety

    Super bro & Thank Alot, engalukkagavum avlo veyilla suththi video shoot panni podringley Romba Romba thanks bro, ninga India vanthal sollunga bro, ungala Thedi kandipa varanum bro

  • @vigneshc9436
    @vigneshc9436 Před 4 lety +4

    Bro, super bro.
    Your videos made me love to America life style

  • @Azhagu1236.
    @Azhagu1236. Před 3 lety

    பேச்சு சூப்பர்.வீடியோ செமசூப்பர்.வாழ்த்துக்கள்.அங்கு தனியாக பயனிக்கும் போது திருடர்கள் பயம் பற்றிய தகவல்கள் சொல்லவும்.

  • @pradeepchandrasekaran3932

    9:35 Appreciate your motivation bro

    • @sasilanr23
      @sasilanr23 Před 3 lety

      Yes bro. Vara level motivated 👍

  • @rmr.lingam3056
    @rmr.lingam3056 Před 4 lety

    அருமை..,..நண்பா.. அமெரிக் காவை நேர்ல பார்த்த மாதிரி இருந்தது.,...நன்றி....

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 4 lety +8

    Okay thanks again for your time and effort into the world OK thanks by Paal Muruganantham Palakkad kerala India OK thanks again

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 Před 4 lety

    அருமை அருமை ஒரு விஷயம் கிடைக்கவில்லையஎன்று ஏங்குவதை விட காத்திருந்தால் கையில் நிறைய கிடைக்கும் என்று சொன்னீர்கள் பஞ்சபூதங்களில் ஒன்று தண்ணீர் அதை வைத்து ஒன்று சொன்னீர் அற்புதம் உண்மை

  • @gnanadurai6504
    @gnanadurai6504 Před 4 lety +55

    அமெரிக்க மக்களின் குடும்ப வாழ்க்கை பற்றி ஒரு வீடியோ போட முடியுமா

    • @rajutuber
      @rajutuber Před 4 lety

      🤣🤣

    • @pitquote
      @pitquote Před 3 lety +1

      IT IS WORST THAN OUR VILLAGE LIFE- DO NOT IMAGINE TO GO TO STATES - WITH EXPERENCE I AM TELLING. -YOU CANNOT WALK WITH YOUR OWN DAUGHTER IN NIGHT AND YOU WILL BE HARASSED. WITHOUT KNOWING THESE THINGS ALL OF US GO AND STAND AT THE GATES OF US CONSULATE EARLY MORNING AND BUY CAN COFFEE AND STAND LIKE PIT BULL . TYEY ARE JUST THROWING MUD SITIING IN OUR LAND. WHY NO ONE BOTHERED ABOUT THEIR SELF RESPECT

  • @pubghacktamil3016
    @pubghacktamil3016 Před 4 lety +1

    Finishing podama pathila cut panradhu . Nala i'lla bro. Try to do full finishing after reaching San Antonio station

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 Před 4 lety +3

    Appreciate you for the efforts and u could have taken rental car but U took train and given an amazing experience...Thanks a lot ☺☺🤝🤝

  • @godschurchchengalpattu3649

    super Brother ... romba kastapattu thaneyave ella idangalaum kanbikkirenga romba thanks u so so mach ....

  • @cat_voice
    @cat_voice Před 4 lety +5

    பஸ் ஸு மிஸ்சாச்சா..மிஸ்சாச்சா....சரி இப்பவாவது ஒரு ஆட்டின் போடுங்கள்..💓😊

    • @cat_voice
      @cat_voice Před 4 lety +2

      அப்பா ரொம்ப பெரிய மனசுப்பா😅😅

  • @sreevaru1
    @sreevaru1 Před 4 lety +1

    I like your videos very much. Realy I love to see your videos.
    I like your jovial narration, like friend to a close friend.
    Thank you

  • @adsk3546
    @adsk3546 Před 4 lety +5

    When u catched the train I feel like appada train na pudichachi... You 😂😂😂😂

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Před 4 lety

    வணக்கம் இலங்கையில் இருந்து உங்களுடைய பதிவுகள் மிக மிக மிக அருமையாக உள்ளது !! சகோதரா !!! எப்பொழுதும் என்னவேலை இருந்தாலுமே மறுக்காமலும் தவறாமலும் விடாமலும் உங்களது ஒளிப்பதிவுகளை பார்ப்பது வழமை சற்று முன்தான் உங்களின்
    "இன்ஸ்டாகிராம் " மில் உங்களை தொடர ஆரம்பித்தேன் .., அமெரிக்காவின் இன்னும் அதிக பகுதிகளை உங்களின் ஒளிப்பதிவு கருவிக்குள் அடக்கி விடுங்கள் ... சகோதரா

  • @jana7223
    @jana7223 Před 4 lety +21

    7:45 ena bro bus front la cycles 😃😃

    • @premgct87
      @premgct87 Před 4 lety +5

      Passengers can take cycles with them. So while travelling in bus they will hang it in front.

    • @lakshmanankka
      @lakshmanankka Před 4 lety

      சைக்கிள் உங்க கூட எடுத்துட்டு போகலாம்

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 lety +25

      Yeah you can carry cycles . You don’t have to pay anything

    • @hemanthkumar-ff1ob
      @hemanthkumar-ff1ob Před 4 lety +3

      Namba oorula Oru bucket eathnaalae half ticket poaduvaan.

    • @premgct87
      @premgct87 Před 4 lety

      @@hemanthkumar-ff1ob True. Yen na we will exploit it if we are allowed to take it for free.

  • @__VISHNU_
    @__VISHNU_ Před 4 lety

    Unga video va pudikama irukuma???. Na like panra one and only channel after watching your channel. What a clarity videos you were uploading!!!. It's unimaginable video experience...Thanks a lot for your work Anna...🙏🙏🙏. Keep going...

  • @praveenpirates1831
    @praveenpirates1831 Před 4 lety +6

    Bro, we're eagerly waiting for Losvegas vlog 🤗!

  • @anniyaninternational
    @anniyaninternational Před 2 lety

    5:48 vachchu seyanumnu mudivu pannitaanga........ nice one......

  • @Hemadevi2806
    @Hemadevi2806 Před 4 lety +5

    9:35 karuthu nalla irukkae

  • @TNSOCIALPEDIA
    @TNSOCIALPEDIA Před 4 lety +2

    Thank u very much bro.. Tiredness in ur face .. 12 kms walking for us.. Hats of to your efforts once again thanks lot .. We got some beautiful knowledge.

  • @AbdulRahman-rk1ow
    @AbdulRahman-rk1ow Před 4 lety +4

    10.18 That accent of " tation " 😂😂

  • @satya2112
    @satya2112 Před 4 lety +2

    Nice work man, It felt like a kutty movie experience, after watching all 3 episodes.
    Best caption for this Ep 3 is "Sathya Sodanai" :)

  • @mr_snowfall
    @mr_snowfall Před 4 lety +9

    Your bad day gave us a good video... Thns for ur effort bro.. Keep it up

  • @priyadharshini9200
    @priyadharshini9200 Před 3 lety

    Semma bro nanum unga kuda travel Pana mathiri erunthuchi superb feel

  • @DT-media-gj3xb
    @DT-media-gj3xb Před 4 lety +6

    Sir,neenga car travel thirumba pannunga .neenga enna work panringa sir.

  • @Mr.TeaTime
    @Mr.TeaTime Před 4 lety

    Americavil thannerukkaha alainthathu kastamaga irunthathu bro....
    Bus stand, bus, super market, railway station, trains, pantry anaithum arumai.....👌👌👌👌👌👌👌
    Neenga anaithaiyum alakaga explain pannathu semaya irunthathu Bro.....🤝👌👌👌👌👍👍👍👍

  • @kalaiselvan3821
    @kalaiselvan3821 Před 4 lety +8

    Sivaji style : Yenanga ipdi aagi pochi 😄😄

  • @kalaivanan8019
    @kalaivanan8019 Před 4 lety

    Way2go super ji, yanaku direct ah travel pana mari iruku.

  • @Jiya-c4e
    @Jiya-c4e Před 4 lety +6

    semaaaa💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @muthusamysumathi1793
    @muthusamysumathi1793 Před 4 lety

    Adventurous trip aagiduchi.. super bro. It will be a nice experience na... Vantha train laye yethi vitutaanga

  • @JSvlogs-RRR
    @JSvlogs-RRR Před 4 lety +5

    Notification 🔥🔥🔥🔥

  • @BNainar
    @BNainar Před 4 lety +1

    I like the way you present with at most clarity. Especially when things go south, it is not easy to keep the cool in front of camera. Way to Go man!!! All the best!!!

  • @jagadeesh5266
    @jagadeesh5266 Před 4 lety +6

    From Chennai ❤️

    • @Quiditch7
      @Quiditch7 Před 4 lety

      Inga Mukkalvaasi per Chennai dhan pa

    • @faiz7041
      @faiz7041 Před 4 lety

      Nan chennai illa

    • @Quiditch7
      @Quiditch7 Před 4 lety

      @@faiz7041 adhanala dhan mukkalvasi nu sonnom.😓

    • @faiz7041
      @faiz7041 Před 4 lety

      🤔

  • @masanamklk
    @masanamklk Před 4 lety

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே உங்கள் பயணம் தொடர valthukal

  • @nikkiskitchen6936
    @nikkiskitchen6936 Před 4 lety +9

    First cmnt

  • @balakrishnan9360
    @balakrishnan9360 Před 3 lety

    நல்ல முயற்சி, மது அருந்துவது உடலுக்கு கேடு என்ற விஷயம் சந்தோஷமான விஷயம்,
    வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை பயணத்தில் கொண்டு செல்வதைப் ஊக்கப்படுத்த வேண்டும்,
    பயறுவகைகள், நவதானியங்கள், கீரை, காய்கறிகள், பழங்கள், மிளகு வெள்ளைப் பூண்டு இஞ்சி ஆரோக்கியமான எண்ணெய், கலந்த உணவுகளை பயணத்தில் எடுத்துச் சென்றால் விலையும் குறைவு குடும்பத்துக்கும் நம் நாட்டுக்கும் நல்லது,
    அந்நிய நாட்டுக்கு அள்ளிக் கொடுப்பதை விட்டு விட்டு நம் தேசத்துக்கு நம் கிராமத்திற்கு ஏதாவது வழங்கலை சேர்க்கலாம்
    வாழ்க பாரதம்