பந்து வீச முடியாது போடா...! ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை புலம்ப வைத்த விகாரி

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 407 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது
    ஹனுமன் விகாரியும் அஸ்வினும் இணைந்து நங்கூரம் போல நின்று நிதானமாக ஆட ஆரம்பித்தனர்
    இந்த ஆட்டத்தில் 161 பந்துகளை எதிர்கொண்ட ஹனுமன் விகாரி 23 ரன்களை மட்டுமே எடுத்தார்
    1980 ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் இத்தனை ஓவர்கள் இந்திய வீரர்கள் பேட் செய்தது இதுதான் முதன்முறை
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,1K

  • @ajaymaths5451
    @ajaymaths5451 Před 3 lety +3948

    இன்று நமது தடுப்பு சுவர் ராகுல் dravid யின் பிறந்த நாள். கண்டிப்பாக அவருடைய நியாபகம் அனைவர்க்கும் வந்து இருக்கும்.

    • @AnbuAnbu-km8ly
      @AnbuAnbu-km8ly Před 3 lety +14

      Thadupu suvara ha ha ha

    • @manojmurugan1841
      @manojmurugan1841 Před 3 lety +55

      @@AnbuAnbu-km8ly ippatha cricket paaka start pannirka pola 😅

    • @okok55555
      @okok55555 Před 3 lety +26

      My hero Rahul dravid 😍

    • @sothapals
      @sothapals Před 3 lety +20

      @@manojmurugan1841 ama bro Dravid pathi theriyathu pola. The Wall🔥

    • @pugaljp85
      @pugaljp85 Před 3 lety +5

      Correct

  • @muthukumar-vs4hh
    @muthukumar-vs4hh Před 3 lety +1328

    பேச்சால் பேசாமல் தனது பேட்டால் பேசி இருக்கின்றார் ❤️❤️ தக்க பதிலடி

  • @vigneshwaran2807
    @vigneshwaran2807 Před 3 lety +654

    எதிரி வெற்றி பெறாமல் தடுப்பதும் ஹீரோயிசம் தான் நல்ல கமெண்ட்

  • @sanjeev8857
    @sanjeev8857 Před 3 lety +1158

    விகாரி மற்றும் அஸ்வின் போட்ட கட்டை ஆஸ்திரேலிய அணிக்கு தரமான சாட்டை

    • @user-ho6zf4vc6s
      @user-ho6zf4vc6s Před 3 lety +3

      im 100 th like

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 Před 3 lety +20

      போட்டது கட்டை---ஆடி போய்ட்டான் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் லியோன் சொட்டை...

    • @s2127
      @s2127 Před 3 lety +1

      @Deltacon777 1 🤣🤣🤣

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Před 3 lety +2

      ஓ!இதான் குறுக்குல கட்டைய குடுக்கிறதா

    • @satkumar3158
      @satkumar3158 Před 3 lety +1

      Seri po

  • @mariselvam7540
    @mariselvam7540 Před 3 lety +301

    ரிக்கிபாண்டிக் 200 ரன் கூட எடுக்க முடியாது இந்தியா ஆன இப்ப 200 ஓவர் போட்டலும் ஆல் அவுட் ஆக்க முடியாது போலயே 😊😊😊

    • @chandruramaswamy.k475
      @chandruramaswamy.k475 Před 3 lety +1

      137 overs 822 balls nothing could be done These two played 232balls great against top class bowling

  • @cracktnpsctnusrbsscrrbbank4370

    Win ஆகுற மட்ச் பா. Pant out ஆகாம இருந்திருந்தால் WIN ஆகிருப்போம்.

    • @prabuganesan1645
      @prabuganesan1645 Před 3 lety +159

      Winning is not a new thing.
      Bowler dying is the best thing.
      Surprisingly this happened with Australia.

    • @cracktnpsctnusrbsscrrbbank4370
      @cracktnpsctnusrbsscrrbbank4370 Před 3 lety +30

      @@prabuganesan1645 no bro , australia bowlers bowled to india batsmans in enjoy mode , I watched live this match

    • @mrprime3168
      @mrprime3168 Před 3 lety +40

      bro apdi lam ila bro pant out aaitaru apdi paatha rohit sharma gill out aavama irunthurtha kooda matchah jeichirukalam

    • @ind_youtube2407
      @ind_youtube2407 Před 3 lety +19

      @@mrprime3168 practicala pesunga bro top order wicket pogama irukathu bro pant irunthuruntha jeichirukalam bro

    • @ind_youtube2407
      @ind_youtube2407 Před 3 lety +40

      ஒருகட்டத்தில் இந்தியா தூதுரம்னு தான ப்ரோ நம்ப நேனசோம் ஆன draw பண்ணிட்டாங்க அதுவே போதும் ப்ரோ

  • @raguRagu-lv6nn
    @raguRagu-lv6nn Před 3 lety +120

    இதுக்கு கமண்ட் என்னென்ன வந்துர்குனு பாக்க என்ன மாதிரி யார் யார் வந்திங்கனு ஒரு லைக் போடுங்க😄😄😄😄🤩🤩🤩🤩😜

  • @trlavanyaaravindhan3521
    @trlavanyaaravindhan3521 Před 3 lety +1200

    பேச்சாடா பேசுனீங்க பேச்சு....மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு.. இனவெறி... உங்கள வச்சி செஞ்சு உட்ருக்காங்க 😂😂😂😂சாவுங்கடா....

    • @yashazar303
      @yashazar303 Před 3 lety +2

      😂😂

    • @_naturekuttys_2301
      @_naturekuttys_2301 Před 3 lety +14

      Ashwin tamilnady player na tamilnadu player tha player na mass thala Ashwin tamilnadu KU mass tha by Ashwin bating and bowling mass

    • @nagabuzz
      @nagabuzz Před 3 lety +1

      Seriously...there were not lot of misses and edges. The pitch was flat....Polimer is as always fake

    • @mathankumar6495
      @mathankumar6495 Před 3 lety

      😂😂😂😂😂😂😂

    • @spr1268
      @spr1268 Před 3 lety +2

      @@nagabuzz so what?

  • @rohithalagappan4084
    @rohithalagappan4084 Před 3 lety +62

    இந்திய வீரர்களை கேலி செய்த ஆஸ்திரேலியா வை bore அடிக்க செய்த வீரர்களுக்கு salute 💥✌

  • @nilakutti1468
    @nilakutti1468 Před 3 lety +361

    தமிழன் என்று சொல்லடா ........
    தலை நிமிர்ந்து நில்லடா........
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @polimervelrajclub1588
    @polimervelrajclub1588 Před 3 lety +566

    கத்தினே இருந்தான் கங்காரு🤣🤣🤣🤣🤣கடைசில டிராவிட் தம்பி விஹாரி கிட்ட அடி வாங்கிட்டான்😄😄

  • @sivamagazine888
    @sivamagazine888 Před 3 lety +395

    ஆஸ்திரேலிய இரத்தக்கண்ணிர் படம் இன்னைக்குதான் பார்த்தேன்...😭

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Před 3 lety +171

    எப்படி போட்டாலும் அடிப்பானு கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனா இங்க ஒருத்தன் எப்படி போட்டாலும் தடுக்கிறான் டா. (ஆஸ்திரேலியா மைண்ட் வாய்ஸ்)😩😩😩

  • @masterofcoc434
    @masterofcoc434 Před 3 lety +111

    But Ashwin pathi yaruma pesala he is the real winner,he bowls and bats like a king ,keep rocking ash🔥🔥🔥🔥🔥

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Před 3 lety +13

    எதிரியை வெற்றி கொள்பவன் வீரன் ஆனால் எதிரி வெற்றியே பெற முடியாமல் தடுப்பவன் மாவீரன் 👍🙏🙏💪💪

  • @theepic1646
    @theepic1646 Před 3 lety +201

    தரமான செய்கை 🔥

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Před 3 lety +270

    கடைசி பத்து ஓவர் இருக்கும் போது அஸ்வின் அனுமாவிஹாரியிடம் தமிழில் பேசினார் யாரெல்லாம் கேட்டீர்கள்

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 Před 3 lety +40

      டேய் மாமா நீ பத்து பந்து நான் பந்து டா இன்னும் சில பந்துகள் தான் உள்ளது டா மாமா இது தான் அந்த மைக் சாவுண்டு

    • @prejish1996
      @prejish1996 Před 3 lety +18

      Correct bro I'm hear it.....super bro itha yaravathu solla mattangala nu wait pannittu irthen...nice

    • @meikandaprabug5409
      @meikandaprabug5409 Před 3 lety +4

      @@jafferjaffer1859 link iruntha podungal

    • @rajeskumar5889
      @rajeskumar5889 Před 3 lety

      Muthalla nee keddiya

    • @kumarnr7
      @kumarnr7 Před 3 lety +1

      Yes it's a true na keten...

  • @agniroopan
    @agniroopan Před 3 lety +9

    நீங்க வெறும் தீவு தான் மகனே...
    நாங்க இந்திய துணைக்கண்டம்...

  • @srm4836
    @srm4836 Před 3 lety +136

    மட்டையால் கட்டையை போட்டார் கவிதை மாதிரி இருக்குல

  • @KavinesanA
    @KavinesanA Před 3 lety +62

    விகாரியே நெனச்சு 1 நிமிடம் சிரிச்சவங்க இருக்கிங்களா.. 😀😀🤣🤣

    • @karthiga8042
      @karthiga8042 Před 3 lety +7

      Bro na semaya thiti iruka bro sathyama crease ku vandha odane out nu confirm panita kadasila paatha thala 4 hrs ah ninu 23 runs eduthu bowlers ah kadhara vitutaapla🤣👍

    • @chandruramaswamy.k475
      @chandruramaswamy.k475 Před 3 lety

      Kept the viewer in tension

    • @sureshmanshuk3035
      @sureshmanshuk3035 Před 3 lety

      Dravid,pujara,Annan vihari vazhga

  • @AS-ey3bb
    @AS-ey3bb Před 3 lety +207

    பந்து பட்டு காயம் பட்டதால் வேல்ராஜ்க்கு பதில் அக்கா பேசுகிறார்.

  • @suriya3210
    @suriya3210 Před 3 lety +373

    ஆடாமல் ஜெயிப்போமடா நாங்க இப்போஆடாமல் சமன் செய்தோமடா

  • @MERSATHISHKUMARV
    @MERSATHISHKUMARV Před 3 lety +26

    Thumbnail" bandhu vesa mudiyathu poda"😂😂😂😂😂😂
    Vera level 🔥🔥🔥

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 3 lety +50

    Ashwin ✨ Vihari ~ Mass 💥👌

  • @RPT2020
    @RPT2020 Před 3 lety +246

    இந்திய அணிக்கு அடுத்த ராகுல் திராவிட் கிடைத்துவிட்டார்

    • @gokulviews1612
      @gokulviews1612 Před 3 lety +13

      Ennatha sonnalum dravid ku eqaul yaarum illla...💯

    • @samvijay2685
      @samvijay2685 Před 3 lety +7

      Rahul dravid avalo balls adi iruntha india win panni irukum bro

    • @sundareshwaran8083
      @sundareshwaran8083 Před 3 lety +5

      Neenga vera Line lla Pujara vum irukkaru

  • @AS-ey3bb
    @AS-ey3bb Před 3 lety +47

    ஹனுமான் அருள்.

  • @mohanmohan-kp3bw
    @mohanmohan-kp3bw Před 3 lety +3

    Draw thaan but semma happy.australia 😭😭😭😭.itha pakkum pothu 😁😁😁😁😁semma feel

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 Před 3 lety +89

    கங்காகரு பசங்கள கதற விட்டாச்சு.அதுவரை மகிழ்ச்சி.🤣😂😎😎😎😎😎😎இந்தியன்

  • @howtomake01
    @howtomake01 Před 3 lety +361

    தவளை தன் வாயால் கெட்டது😄😄

  • @kprkpr1774
    @kprkpr1774 Před 3 lety +60

    பாலிமர் நியூஸ் ஸை விட கமண்ட் மிகவும் ஸ்வாரஸ்யம்

  • @blacksmith6506
    @blacksmith6506 Před 3 lety +167

    இன்னைக்கு டிராவிட் பர்த்டே

  • @senbagapandian
    @senbagapandian Před 3 lety +52

    100 Ball 🏀🏀🏀 6 run s 😂😂😂😂😂

  • @AS-ey3bb
    @AS-ey3bb Před 3 lety +110

    இப்போது மட்டும் அஷ்வின் தமிழன்.
    தமிழ்நாடு வந்தால் பாப்பான் என்று கேவல படுத்துவது.

    • @thalaboys2115
      @thalaboys2115 Před 3 lety +3

      Sema

    • @santhu2687
      @santhu2687 Před 3 lety +10

      ம்ம்.. அட நேரத்துக்கு ஏத்தா மாதிரி தன்ன மாத்திக்கிறவன் தான் மனித இனம்.. எந்திரன் படத்துல கூட வருமே.. இயந்திரம் பொய் சொல்லாது..

    • @balajisivakumar8511
      @balajisivakumar8511 Před 3 lety +3

      Pakka point ah pudichinga Brother

    • @mariatamil1711
      @mariatamil1711 Před 3 lety +1

      S correct

    • @mariatamil1711
      @mariatamil1711 Před 3 lety +1

      Correct ah sonnenga

  • @galactusinformation296
    @galactusinformation296 Před 3 lety +4

    Pronouncation of shubman Gill masssss🔥🔥🔥🔥

  • @bulemoon9459
    @bulemoon9459 Před 3 lety +6

    கட்டை தலைவன் பிறந்தநாள் இன்று ஆஸ்திரேலியா வீரர்களுக்கு தெரியாது 😍😍😍😍😍🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @sachintailorssaminathan1007

    அற்புதம் அதிசயம்நடந்தது🇮🇳இந்திய அணியினருக்கு வீரவணக்கம்

  • @suriyamoorthy7213
    @suriyamoorthy7213 Před 3 lety +12

    தரமான சம்பவம் 👍🔥🔥🔥🔥

  • @dineshn1614
    @dineshn1614 Před 3 lety +44

    இன்றய போட்டியில் அஸ்வின் மற்றும் டிம் *பெயினின் மைக் உரையாடல் போடுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்*

    • @sindhusweet5743
      @sindhusweet5743 Před 3 lety +1

      Enna pesunga bro

    • @dineshn1614
      @dineshn1614 Před 3 lety +2

      @@sindhusweet5743 *டிம் பெயின் 4வது போட்டில உன்ன பாத்துக்குர வானு சொன்னா.... அதுக்கு அஸ்வின் நீ இந்தியாவுக்கு அது தான் உனக்கு கடைசி டெஸ்ட் போட்டினு சொன்னாரு அதுக்கு டிம் பெயின் நான் இந்தியாவுக்கு வர மாட்டானு சொல்லிட்டா*

    • @sindhusweet5743
      @sindhusweet5743 Před 3 lety

      @@dineshn1614 thank u

    • @dineshn1614
      @dineshn1614 Před 3 lety

      @@sindhusweet5743 👍

  • @jayacooking
    @jayacooking Před 3 lety +1

    100 balls... with pain... out agama play pannathu... kandipa big win tan... its shows his physical and mental strength... 🇮🇳🥳

  • @rajesh3077
    @rajesh3077 Před 3 lety +2

    Super vihari proud moment of Indian

  • @emmanpresidencycollege8845
    @emmanpresidencycollege8845 Před 3 lety +10

    அஸ்வின் தரமான ஆட்டம் . Tamilanda....

  • @karthikmsks2676
    @karthikmsks2676 Před 3 lety +4

    What a test match. Unbelievable!! I never thought Vihari & Ashwin save the test today. Such a great tribute to the wall of India Rahul Dravid Birthday!!

  • @kavitha.m7086
    @kavitha.m7086 Před 3 lety +17

    Kids: Kohli
    Men: Pujara
    Legends: vihari

  • @ritz1510
    @ritz1510 Před 3 lety +45

    கங்காருவுக்கு புலி பதுங்கி பாயும் என்று ....👍

  • @vijayan1265
    @vijayan1265 Před 3 lety +8

    செம்ம கட்டை நு சொல்லுவாங்களே.. அது இது தானோ... 😍🤩

  • @yuvashree9615
    @yuvashree9615 Před 3 lety +8

    Thalaivaa great thalaivaa neenga😎

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su Před 3 lety

    மற்றொரு டிராவிட் வந்தாதவே நினைத்தேன்....
    வேற லெவல் டெஸ்ட் போட்டி... இப்படி தான்....ஆடனும்

  • @vinoth6255
    @vinoth6255 Před 3 lety +5

    மட்டையால் கட்டையை, எதுகை மோனை சிறப்பு🤩

  • @arulnid
    @arulnid Před 3 lety +3

    Ashwin and anuman vihari rendu perumey hero தான்

  • @kannantamil1982
    @kannantamil1982 Před 3 lety +3

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு (அன்று டிராவிட் இன்று விகாரி)

  • @kandhasamyp4777
    @kandhasamyp4777 Před 3 lety

    ராகுல் டிராவிட் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக கொள்கிறேன்

  • @venkateshs.m.venkateshm2687

    One of my favorite cricketer because he played start career not big team like Mumbai, Delhi,Tamil Nadu, Karnataka ...he played ranji trophy and other tournament the struggling Andhra team...the team I think 2012 all out just 21runs...he selected comes to the team lot of changes in Andhra team....hard work never failed....lot of members blame vihari all so my friends and relatives ... But I am supporting vihari he is an good player...keep rocking vihari...it's just a beginning....❤️ Fan from Tamil Nadu

  • @kanimozhi1955
    @kanimozhi1955 Před 3 lety +6

    எங்க ஆலு வெச்சி செஞ்சடாரு Sema bro

  • @kaviyarasan7455
    @kaviyarasan7455 Před 3 lety +12

    Rishabh pant 🔥❤️🔥

  • @kasimkuttytgfan4980
    @kasimkuttytgfan4980 Před 3 lety +2

    Aswin & vihari போட்ட கட்டை கலங்கியது ஆஸ்திரேலியாவின் அட்டை 😂😂😂😂

  • @bombselvam5675
    @bombselvam5675 Před 3 lety

    இந்திய அணியில் அனைத்து விதமான வீரர்களும் உள்ளனர்.எந்த அணியும் நம்மை அசைக்க முடியாது.ஜெய்ஹிந்த்

  • @shanmugamsundaram1487
    @shanmugamsundaram1487 Před 3 lety +6

    unbelievable this Match i don't never forget

  • @velukalai6920
    @velukalai6920 Před 3 lety +38

    🤾‍♂️ எப்ப சார் அவுட் ஆவிங்க😥😥
    🏏 ✌✌ கிலோமீட்டர்😜😄

  • @arumugapandypandy3797
    @arumugapandypandy3797 Před 3 lety +2

    இந்தியா ❤️❤️❤️👍👍👍 வெற்றி நிச்சயம் 😀😀😀

  • @_naturekuttys_2301
    @_naturekuttys_2301 Před 3 lety +7

    Ashwin Tamil Nadu player na Tamil Nadu player mass thala bating and bowling mass super thala keep it thala Australia wast India the match draw super thal

  • @jashwacreations1932
    @jashwacreations1932 Před 3 lety +33

    மரண மட்டை மற்றும் கட்டை யாலரான ராகுலின் வம்ச வழி வந்த நமது விஹாரி க்கு master தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறேன்.. 🔥🔥🔥

  • @gokuldharshan472
    @gokuldharshan472 Před 3 lety +7

    Imagine if rahul dravid in
    Today Test 😂👊🔥👌

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety +65

    எங்க வந்து யாருகிட்ட வொட்ட நறுக்கி விடுவோம்

  • @muralivinoth8502
    @muralivinoth8502 Před 3 lety +2

    What a match unbelievable innings for india

  • @mss7162
    @mss7162 Před 3 lety +54

    ஆடாம ஜெயிச்சோம்மடா

    • @viswamanikandan8158
      @viswamanikandan8158 Před 3 lety +1

      Jeikala draw pannirukom

    • @immanimman4145
      @immanimman4145 Před 3 lety +3

      @@viswamanikandan8158 athu jaicha maritha bro. Draw pandrathu romba kastam

    • @AbdulRahman-tl7pm
      @AbdulRahman-tl7pm Před 3 lety +1

      @@viswamanikandan8158 namma aus la ore time tha test series win panirkom...last time kohli captaincy la..apo yosichu parunga draw panrathu evlo kashtamnu..Idhuvara test series oru time matu win pana edathula oru match draw panalum adhu pala match win pana sandhosatha kudukum

  • @mohamedazar4699
    @mohamedazar4699 Před 3 lety +12

    ஆஸ்திரேலியா பேன்ஸ் மைன்ட் வாய்ஸ்!!! யாரு சாமி இவன்? 🙄

  • @ziyanuzky7150
    @ziyanuzky7150 Před 3 lety +1

    அவன் ஜெயிக்கிறத தடுப்பதும் வெற்றி தான் 👌👏💜🙏😂

  • @kavi6034
    @kavi6034 Před 3 lety +6

    Today vera leval match 🔥🔥

  • @vigneshviki2872
    @vigneshviki2872 Před 3 lety +11

    மட்டையால் கட்டை - அடடடடடடடடடடடா 😂😂😂

  • @Shadow.Reddy08
    @Shadow.Reddy08 Před 3 lety +4

    Vera level👍🔥🔥🔥🔥

  • @geraldsan8959
    @geraldsan8959 Před 3 lety

    Really female news reader voice is excellent. Congrats to her

  • @prashanthk8755
    @prashanthk8755 Před 3 lety +2

    Ashwin mind voice : dei naan oruthan inga iruken da 😄

  • @tharunyanjeevathas4790
    @tharunyanjeevathas4790 Před 3 lety +17

    Polimer செய்திகளுக்காக அம்பயருக்கு அருகில் இருந்து வேல்ராஜ்

  • @imsukuofficial
    @imsukuofficial Před 3 lety +6

    அனுமன்....அனுமானாக மாற
    அஸ்வின்.. அரணாக சேர
    ஆட்டம் போட்ட ஆஸ்திரேலியா
    ஆட்டம் கண்டு போனது...

  • @krishrjun8517
    @krishrjun8517 Před 3 lety +2

    Proud to be an Indian❤️

  • @SathishKumar-pz2vf
    @SathishKumar-pz2vf Před 3 lety

    அதென்ன அவுட் ஆனார்... ஆட்டமிழந்தார் னு சொல்ல வேண்டியதா ன.... தமிழ் நியூஸ் 👌

  • @santhoshsandy5274
    @santhoshsandy5274 Před 3 lety +4

    Super heroes Sharma gill pant vihari Ashwin the cap of the town rahane 😍😍

  • @saranshiva2404
    @saranshiva2404 Před 3 lety +3

    Indian test historyla intha inningsum marakka mudiathu onna irukkum👍🏼

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 3 lety

    சூப்பர்.... பாராட்டுக்கள்

  • @siddharthaswamy3078
    @siddharthaswamy3078 Před 3 lety

    Sema speach "kataiya poda" mass

  • @jollymani8139
    @jollymani8139 Před 3 lety +7

    Aaadaama jeichomaadaa...... Odama run eduthom....😂😂

  • @nithishkumar471
    @nithishkumar471 Před 3 lety +15

    Tamilanda❤️

  • @hemg5678
    @hemg5678 Před 3 lety +2

    Vera level 🔥🔥

  • @user-hg8mm8uf4z
    @user-hg8mm8uf4z Před 3 lety

    Aadama jeichomada ....odama run yeduthom summmave ukkanthu win yeduthom🔥🔥😜😜💃🏻💃🏻💃🏻....U deserve it Aussies .....Vihari nd Ashwin ❤️❤️😍😍vera 11 perfomance

  • @t.paramasivansiva6440
    @t.paramasivansiva6440 Před 3 lety +3

    Thumbnail super 🤣🤣🤣👌👌👌

  • @vrsarwan
    @vrsarwan Před 3 lety +22

    Hanuman Vihari, Sabman Gill......peyar ah solradhuku munnadi konjam resarch panna nalla irukum.

  • @srinivasanvasan292
    @srinivasanvasan292 Před 3 lety

    மருத்துவம், அறிவியல், விளையாட்டு எதுவாக இருந்தாலும் இந்தியா சிறந்தது

  • @SanthoshKumar-vq5cv
    @SanthoshKumar-vq5cv Před 3 lety

    Vera level ma ❤️❤️

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 Před 3 lety +3

    Nalai hanuman jeyanthi.. So today hanum vihari show🔥🔥🔥🔥🔥🤩🤩🤩🤩

  • @biosupplies4592
    @biosupplies4592 Před 3 lety +3

    Man of the match - Vihari

  • @alvinlivingston3966
    @alvinlivingston3966 Před 3 lety +2

    Super thalaiva vehaari

  • @m.karthikmurugesan1261

    சூப்பர் வாழ்ததுக்கள்,,,

  • @VoiceofBiwin777
    @VoiceofBiwin777 Před 3 lety +4

    அடுத்த டிராவிட் 😅

  • @AS-ey3bb
    @AS-ey3bb Před 3 lety +6

    ஹனுமான் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்வதால் இங்கு பலருக்கு எரிகிறது.

  • @SenthilKumar-zm6zc
    @SenthilKumar-zm6zc Před 3 lety

    Simply supera Una hard worker congratulations

  • @No_Name_0113
    @No_Name_0113 Před 3 lety +2

    Vihari have a bright future ❤

  • @Tony_Santh
    @Tony_Santh Před 3 lety +5

    Keep calm and defend 🔥

  • @orangemania6207
    @orangemania6207 Před 3 lety +5

    Vvs laxman is the best person to play aginst Australia❤️

  • @pgmspgms632
    @pgmspgms632 Před 3 lety

    Very beautiful scences in sydney one of the greatest test match ever in history vihari and ashwin simply suberb

  • @sanjairohit3181
    @sanjairohit3181 Před 3 lety

    இதுவரை நான் பார்க்காத ஓர் ஆட்டம்.... இது தான்.... Masss