இந்த கதை உங்களுக்கு புடிக்குமான்னு தெரியல, இருந்தாலும் பேசி இருக்கேன்

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2023
  • லவ குஷா எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Lava Kusha லவ குஷா
    சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Komentáře • 7K

  • @mrtamilanstories
    @mrtamilanstories  Před 7 měsíci +846

    Hi All, Pls share ur thoughts

  • @lakshmipriya4952
    @lakshmipriya4952 Před 6 měsíci +640

    வணக்கம் பாலா. நான் திருமதி லக்ஷ்மி விஜய். என்னோட முதல் பதிவு இது. இந்தப் படத்தை எடுத்தவங்க, எடுத்த காரணத்தை எவ்வளவு நாசுக்கா சொல்லி இருக்காங்களோ, அதைவிட ரொம்ப அழகா, தெளிவா, யாரும் கேக்குறவங்க முகம் சுளிக்காமல், தன்னோட குழந்தைகிட்ட கூட கொடுத்து இந்த படத்தை நீ பார்க்கலாம் அப்படின்னு தைரியமா குடுக்கிற அளவுக்கு இருந்தது, நீங்க பேசினது. உங்களோட தெளிவான சிந்தனைக்கும், சமூக அக்கறைக்கும் நான் தலைவணங்குகிறேன்

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Před 5 měsíci +11

      மிக சரியாக சொன்னீர்கள்👌

    • @litesoul3577
      @litesoul3577 Před 5 měsíci +1

      🤢😊

    • @Gugan1911
      @Gugan1911 Před 5 měsíci +2

      😊

    • @Nivedhika-yy5ym
      @Nivedhika-yy5ym Před 5 měsíci +2

      Correct 👍🏻

    • @skboys7517
      @skboys7517 Před 5 měsíci +2

      வணக்கம் பாலா இந்தப் படத்தை ஆரம்பத்தில் கேட்கும் போது முகம் சுழிக்கும் படமாக இருக்குமோ என்று நினைத்தேன் ஆனால் நல்ல கருத்து சிறந்த விழிப்புணர்வு இவை எல்லாம் கலந்து இருக்கிறது எனக்கும் இரு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஒருவருக்கு மட்டும் இந்தப் படத்தின் கேட்பதற்கு அனுமதிக்க போகிறேன் சில கருத்துக்கள் வெளிப்படையாக மகன்களுக்கு தெரிவிக்க ஏலாத சூழ்நிலை அதனால் இந்தப் படத்தினை கேட்க பரிந்துரை செய்வேன் நன்றி

  • @Rock34000
    @Rock34000 Před 7 měsíci +1358

    இந்தப் படம் எத்தனை பேருக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒரு லைக் பண்ணுங்க கண்டிப்பா உங்கலைக்கு ஆதரவு கண்டிப்பா தேவை இதுக்கு❤❤❤❤🎉

    • @josephtony9866
      @josephtony9866 Před 7 měsíci +2

      Yeah sure bro 👍

    • @user-gi6xu7qh1j
      @user-gi6xu7qh1j Před 7 měsíci +1

      Yes

    • @sabinaya-293-megala
      @sabinaya-293-megala Před 6 měsíci +1

      Yes❤

    • @hanagakitakemichi8985
      @hanagakitakemichi8985 Před 6 měsíci

      Anna neengalae antha varthai solla thaingureergal

    • @ranganathan8325
      @ranganathan8325 Před 6 měsíci +3

      இந்தப் படம் கண்டிஷனாக இப்போதைக்கு இருக்கும் தலைமுறைக்கு மிக்க அவசியம்

  • @user-hb4zz3yw9r
    @user-hb4zz3yw9r Před 4 měsíci +75

    இந்த கல்வியும் குழந்தைகளுக்கு தேவையான ஒன்றுதான் நன்றி 🙏

  • @ssdcollection9540
    @ssdcollection9540 Před 23 dny +12

    அண்ணா இந்தப் படம் எடுத்தவங்க எப்படி எடுத்தாங்கன்னு எனக்கு தெரியல ஆனா இந்த படத்தை மொழிபெயர்த்த நீங்க ரொம்ப அழகா தெளிவா. அடுத்து என்ன வரும் என்ன வரும்னு ஆவலாக கேட்கிற அளவுக்கு நீங்க அழகாவே எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க அண்ணா. நீங்க சொன்ன விதம் ரொம்பவும் அழகா இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணா. நீங்க எந்த அளவுக்கு கதையை உள்வாங்கி உங்க எமோஷனல் ஓட சொல்றீங்கன்றத நான் உணர்வேன் எல்லா படத்திலும் நான் உணர்ந்து இருக்கேன். எல்லா படத்துடைய எக்ஸ்பிலைனும் உணர்ச்சிபூர்வமா சொல்றீங்க அந்த உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது. உங்க. சப்ஸ்கிரைப்ரா இருக்கிறதுக்கு நான் ரொம்ப பெருமை படுறேன் நன்றி அண்ணா🙏🙏🙏

  • @user-mw5zt5su8d
    @user-mw5zt5su8d Před 7 měsíci +275

    இந்த படத்தின் தேவை நம்நாட்டுக்கு தேவை
    சொக்கனை நம்பியோர்
    கைவிடப்படார்
    ஓம் நமச்சிவாயா❤❤❤

  • @jeganathanr4777
    @jeganathanr4777 Před 7 měsíci +154

    இந்த மாதிரி school சொல்லி குடுத்தாங்க நாட்டில் பெண்கள் சதையா பாக்காம நம்ம கூட இருக்க ஜீ வனா பாப்பாங்க❤

  • @ak_thala_ff_
    @ak_thala_ff_ Před 4 měsíci +32

    ரொம்ப ஆனந்தமா இருக்கு அண்ணா சிவன் கதை உங்க வார்த்தைல கேட்குறத்துறதுக்கு ❤️❤️❤️❤️

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Před 2 měsíci +5

    சிவராத்திரி அன்று இதை பார்க்கிறேன்....
    இந்த கல்வி தேவை தான்

  • @BoopathiKomathi
    @BoopathiKomathi Před 5 měsíci +67

    தம்பி ஆனந்த கண்ணீருடன் உங்களுக்கு ஒரு ஸ்ட்ராங் சல்யுட் 👌👌😢😢👏👏 ஒருசில இடங்களில் உங்களின் இதயமும் பேசியது உணர்ந்தேன் 😢

  • @visakarthi6322
    @visakarthi6322 Před 7 měsíci +153

    கண்டிப்பாக பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் நன்றி சகோதரரே

  • @pusparajkingmaker6639
    @pusparajkingmaker6639 Před 3 měsíci +12

    நண்பா அழகான படம் அதை தங்கள் குறளில் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் கல்வியியல் கல்வி அவசியமே நண்பா ❤❤❤

  • @vijaypappuvijaypappu2758
    @vijaypappuvijaypappu2758 Před 5 měsíci +3

    Kandipa sarithan, relax ah iruku😊😊😊

  • @S.AS.A-rc4de
    @S.AS.A-rc4de Před 7 měsíci +412

    இந்த கதை புடிக்குமான்னு கேட்டீங்க ஆனால் இந்த கதையை கேட்டு புடிக்கலன்னு சொன்னாங்கன்னா அவங்க கதைய புரிஞ்சிகிட்டு கேக்கலன்னு அர்த்தம்
    ❤கதை அருமையாக உணர்ச்சிகரமாக உள்ளது❤நன்றி mr. தமிழன் ஐயா 🎉

  • @Iambala369
    @Iambala369 Před 7 měsíci +29

    யோவ் நீ போட்டதிலே மிக மிக மிக மிக மிக தரமான படம் இது தான் யா ❤❤❤ நம் நாட்டுக்கு தேவையான படம் ❤

  • @vasanthachandran
    @vasanthachandran Před 16 dny +2

    இந்தியர்கள் அனவரும் பார்க்க வேண்டிய படம். மாயை ஒழியும். பிரட்சனைகள் குறையும். தெளிவு பிறக்கும்.

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Před 3 měsíci +2

    அழகா அருமையாக முகம் சுளிக்காத வார்த்தைகளை பிரயோகிக்காமல் 👌👌👌 டாப் கிளாஸ் ஸ்டோரி டெல்லர் ப்ரோ நீங்க🙏😍💐💐💐 தாங்கள் சிவன் கதைகளை கூறும் விதம் சிறப்பிலும் சிறப்பு 🙏🙏🙏 நன்றிகளுடன்❤

  • @k.krishnaveni2739
    @k.krishnaveni2739 Před 7 měsíci +120

    இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான படம்... சூப்பர்.👏👏

  • @jjtailor9523
    @jjtailor9523 Před 7 měsíci +389

    நான் ஒரு அம்மாவா, ஏற்கனவே இத பத்தி என் 11 வயசு பையன் கிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன். இப்போ இந்த வீடியோவை அவனுக்கு போட்டு காட்ட போறேன்.

  • @megalaiyyappan6970
    @megalaiyyappan6970 Před 3 měsíci +2

    எனக்கு ஹிந்தி தெரியாததால் நாட்டுக்கு தேவையான சமூக கருத்துதோடு இறைவன் கலியுகத்தில் தன் பக்தனுக்கு எந்த ரூபத்திலும் உதவுவார் என்ற கருத்தையும் கொண்ட இப்படத்தினை தவறவிட்டிருப்பேன். இறைவனுடைய பேரரருளால் தங்களை போன்ற சமூக அக்கறையும் நல்லெண்ணமும் கொண்டவரின் மூலமாக இப்படத்தினை காண நேர்ந்தது என் பாக்கியம்.
    மிக எளிமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் படத்தினை விளக்கியதற்கு நன்றி😊
    மேலும் இதுபோன்ற தங்களின் காணொளிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்😊
    ஓம் நமசிவாய நமக
    இறைவன் அருள் தங்களுக்கு எப்பொழுதும் நிறைவாக இருக்கும்.

  • @rvranjith5236
    @rvranjith5236 Před 3 měsíci +2

    ஓம் சிவாய நம
    கதை மிக அருமை ❤

  • @prakashroys
    @prakashroys Před 7 měsíci +27

    ஒவ்வொரு அப்பனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ❤❤❤அண்ணா

  • @rameshrodney
    @rameshrodney Před 7 měsíci +263

    நிச்சயமாக அனைத்து குடும்பங்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!!! அருமையான கருத்து!!!

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p Před 3 měsíci +2

    தமிழில் இவ்வாறு நாசுக்காக மொழிபெயர்த்து வழங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
    அதுமட்டுமின்றி இந்த கல்விமுறை நம் இந்தியாவில் கூடிய விரைவில் வரவேண்டும் என்ற சமூக சிந்தனையும் எனக்கு தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj Před 2 měsíci +2

    நன்றி நண்பரே 🙏
    நல்ல திரைப்படம் ⭐⭐⭐⭐⭐
    அனைவரும்பார்க்க வேண்டியதிரைபடம்.

  • @tamilarsu5551
    @tamilarsu5551 Před 7 měsíci +15

    நீங்க சொன்ன விதம் அருமை அண்ணா கதையும் அருமை இருக்கு பட குழுவினருக்கு நன்றி

  • @akilprithvi6746
    @akilprithvi6746 Před 7 měsíci +21

    சொல்ல வார்த்தை இல்லை. Amazing. நானும் என்னோட பையனும் சேர்ந்து தான் இந்த கதையை பார்த்தோம். வாழ்த்துக்கள் 💐

  • @user-vk4yf3hd5p
    @user-vk4yf3hd5p Před 4 měsíci +4

    மிகச்சரியான திரைப்படம் ஆழமான கருத்தை முன் வைத்து எடுத்துள்ளனர்..அழகான தங்களின் தமிழ் உச்சரிப்பில் தொடு திரையில் பார்த்ததும் கேட்டதும் எனக்கும் முழு திருப்தியே... திரு. அக்ஷய்குமார் அவர்களுக்கும் திரையில் தோன்றியவர்களுக்கும் திரைக்கு பின் உழைத்த அத்தனை உழைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள்..

  • @massking1875
    @massking1875 Před 3 měsíci +2

    மிகவும் அருமைமிகவும் நல்ல கருத்துள்ள படம் அனைவரும் பார்க்கும் அளவுக்கு நீங்க பேசியது (அந்த படத்தின் விளக்கம் செய்தது) அருமை நல்ல பதிவு இப்போது நம் நாட்டுக்கு தேவையான படம்❤❤❤

  • @arokyaraj6430
    @arokyaraj6430 Před 7 měsíci +49

    பாலா நீங்கள் பேசியதால் மட்டுமே இந்தத் திரைப்படம் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு ❤❤❤🎉🎉🎉

  • @tn40chennal
    @tn40chennal Před 7 měsíci +39

    சிவம் சீரிஸ் ஆ ஒரே விடியோவை போடுங்க அண்ணா 🤩🤩

  • @rajicute2482
    @rajicute2482 Před 2 měsíci +2

    மென்மேலும் உன் குரல் உயரட்டும் ஓம் நமசிவாய

  • @Allinone-vk1iz
    @Allinone-vk1iz Před 3 měsíci +3

    மிக சரியான கருத்துள்ள படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

  • @magical_lyrics_bgms8224
    @magical_lyrics_bgms8224 Před 7 měsíci +72

    மற்ற நாடுகள் எல்லாம் இத தெரிஞ்சிகிட்டு matured இருக்காங்க ஆனால் இந்தியா மட்டும் தலை குனிஞ்சி போறாங்க எல்லாருமே இத தெரிஞ்சிக்கணும் தேங்க்ஸ் அண்ணா

  • @anandkumar-rl6if
    @anandkumar-rl6if Před 7 měsíci +70

    களவியல் கல்வி கண்டிப்பா வேண்டும்... சமுதாயம் மாறும்... ❤

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 Před 21 dnem +1

    சரியான நேரத்தில் ஆகச் சிறந்த தகவல் இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்துள்ளது.

  • @gstar9999
    @gstar9999 Před 5 měsíci +2

    மிகவும் அருமையான கதை
    அதிலும் நீங்கள் இந்தக் கதையை தாங்கள் எடுத்து தெளிவாக கூறியது மிக மிக அருமையானது.
    எல்லாம் சிவமயம் நற்பவி

  • @MOHANRAJ-yu1bb
    @MOHANRAJ-yu1bb Před 7 měsíci +367

    I am medical student and I fully support to sexual education. I really thanks to who are produced, act and direct this film. Apart from all, thanks to Tamilan voiceover Mr.Bala🎉

  • @deepakv7473
    @deepakv7473 Před 5 měsíci +4

    நன்றி ❤கோடான கோடி நன்றி அண்ணா கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @vasanthbalu4750
    @vasanthbalu4750 Před 21 dnem +1

    Semma iruku padam😊

  • @vsubalakshmi3291
    @vsubalakshmi3291 Před 7 měsíci +27

    புரிந்தும் ஏற்க மருக்கும் மனம். ஏற்றுக்கொள் என்று இடித்துரைக்கும் அறிவு இவை தான் தமிழ்நாட்டு நிலை.

  • @manimalamanimala3988
    @manimalamanimala3988 Před 7 měsíci +19

    இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு அண்ணா இக்கதையை பற்றி பேசியதற்கு நன்றி🙏🙏

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn Před 20 dny +1

    ஜியோ சினிமா ல தமிழ் மொழியில இருக்கு இந்த படம் அருமையான படம் கண்டிப்பா அனைவரும் பாருங்க களவியல் கல்வி அவசியம் நன்றி பாலா உங்களுக்கு 🙏🏽

  • @dineshji7528
    @dineshji7528 Před 3 dny

    Idhu oru Nala movie Kalavi ku kadavulm Thunai nikurarunu Elaarukum Puriya vachurkaanga OM NAMA SHIVAYAAA

  • @user-kv6pk5iu8g
    @user-kv6pk5iu8g Před 7 měsíci +13

    உன்னை சொன்ன தோழர் நன்றி 💯💯

  • @ckptguys6823
    @ckptguys6823 Před 7 měsíci +51

    இந்த படம் அவசியமானது தெரிஞ்சுக்க வேண்டிய படம் தான் அண்ணா.... It's Right.... I feel very happy.... இந்த படமபத்தி detailed da explain pannathukku❤️

  • @naveenshankar2557
    @naveenshankar2557 Před 3 měsíci +2

    வணக்கம் பாலா, சிறப்பான பதிவு, உண்மைக்கு நாசுக்கு தேவை இல்ல, உண்மை உண்மை தான் 🙏🙏🙏

  • @ItachiUchihatamill-jc4rd
    @ItachiUchihatamill-jc4rd Před 17 dny +1

    God of Siva mr tamilan😊😊😊

  • @sarulatha9122
    @sarulatha9122 Před 7 měsíci +24

    அற்புதம், சிவனின் அருள் இன்றி சிவன் சேவை செய்ய முடியாது.
    சிவன் கதையில இறைவனின் ஒவ்வொரு செயல்களையும் அப்படியே கண் முன்னாடி நிறுத்திட்டிங்க.
    அதேபோல, ஆலகாலம் கதையில அந்த மலை மேல நான் வாழ்ந்தது போல ஒரு உணர்வு இப்பவும் எனக்கு இருக்கு.
    இப்போ இந்த கதை இது இன்னைக்கு நாட்டுக்கு தேவையான கதை.
    இன்னைக்கு இந்தியாவில் மட்டும் இல்ல உலகத்துல எல்லா இடத்திலும் தப்பு நடக்குது. அதனால இந்த கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் ரொம்ப அவசியமானது.🎉🎉🎉

  • @Arivarul
    @Arivarul Před 7 měsíci +62

    இந்தத் திரைப்படத்தை விளக்கியதற்காக உங்களுக்கு மிக மிக நன்றிகளும் பாராட்டுக்களும். தியேட்டரில் பார்த்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் திரைப்படத்தைப் பற்றி விவாதிக்க முயற்சித்த மற்ற பெரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியமான கருத்தைத் தெரிவித்தனர், இந்த படம் மிகவும் அருவருப்பானது மற்றும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பார்க்க முடியாது என்று கூறினர். 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

    • @revathimanikandan4874
      @revathimanikandan4874 Před 7 měsíci +1

      Don't bother about the people who believe that it's wrong... You teach ur kids... Be the best for ur kids...

  • @royalnaresh3264
    @royalnaresh3264 Před 4 měsíci +3

    நண்பா இந்த கதையை ரொம்ப அழகாவும் சொல்லி இருக்கீங்க🎉❤❤❤❤❤❤

  • @DhanushDhanush-hf4se
    @DhanushDhanush-hf4se Před 3 měsíci +2

    சிவாய நமஹ 🙏

  • @rajaperumal4567
    @rajaperumal4567 Před 7 měsíci +9

    ரொம்பவும் நன்றி அண்ணா.இந்த படமும் அழகு.நீங்க இந்த படக்கதையை சொன்னதும் அழகு.அதைவிட அழகு உங்கள் சிரிப்பு தான்.

  • @beastvikram116
    @beastvikram116 Před 7 měsíci +37

    அண்ணா உண்மையில் இந்தமாதிரி படம் எடுத்து பேசுவது ரேம்ப முக்கியமான ஒன்று இந்த மாதிரி படங்கள் வந்தால் நல்ல மக்கள் மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் இந்தமாதிரி படம் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் ❤❤❤

  • @vinodkumarvino8948
    @vinodkumarvino8948 Před 15 hodinami

    Yes na kandipa sarithan anna

  • @chandranchandru-jq2oe
    @chandranchandru-jq2oe Před měsícem +1

    Super good 💯💯💯💯💯💯💯💯💯💯 Happy to. day.தேவைதான்.. இந்த கல்வி .

  • @sudar45
    @sudar45 Před 7 měsíci +62

    அருமையான கதை... களவியல் கல்வி நம் நாட்டுக்கு மிகவும் முக்கியம். அதை மிகவும் அழகாக எடுத்து காட்டியிருக்கிற Amit Rai இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். இந்த கதையை அழகாக நம் தமிழ் மக்களுக்கு புரியும்படி சொன்ன மிஸ்டர் தமிழன் குழுவிற்கு நன்றி!

  • @swthrt03
    @swthrt03 Před 7 měsíci +14

    கல்வில களவியல் ரொம்ப முக்கியம் ... இத நமக்கு நம் முன்னோர்கள் நிறைய இடத்துல சொல்லி குடுத்து இருக்காங்க முக்கியம்மா கோவில் கோபுரம் சிலைகள் .... ஒரு தாய் இல்லாத பிள்ளைக்கு களவியல சொல்லி தர ஒரு அப்பாவான ராஜா குளத்துக்கு மகள குளிக்க அனுப்பி குளக்க கரையில் களவியல் சிற்பம் அமைத்த ஊர் நம்ம ஊரு ... களவியல் ஒரு மருத்துவம் சரியான முறையில் சொல்லி குடுத்தா... இன்றைய சமுதாயம் தப்பா பார்த்து தப்பா பேசி எல்லாம் தப்பா நினைக்க வச்சிடுச்சு இது அவங்க தப்பும் இல்ல.... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள். ... சரியான முறையில் தமிழ்ல கொண்டு சேர்த்ததற்கு நன்றி....

  • @eeeananthan91
    @eeeananthan91 Před 2 měsíci +2

    100% correct...All indians must watch this video...Thank you 🙏

  • @chinnadurai1612
    @chinnadurai1612 Před 2 měsíci +1

    உலகத் தமிழ் தலைவன் பாலா வாழ்க வாழ்க வளமுடன்

  • @user-hy3cg7ul3t
    @user-hy3cg7ul3t Před 7 měsíci +14

    அண்ணா நீங்க ஒரு படத்தை பற்றி பேசும் போது நாங்க ரொம்ப ஆர்வமாக கேட்போம்‌. ஆனால் இந்தப் படத்தை பத்தி மட்டும் பேசும் போது நீங்க ரொம்ப ஆர்வமாகவும் ரொம்ப சந்தோஷமாகவும் பேசினீங்க‌ இது உங்க குரலிலே தெரியுது. இந்த மாதிரி விழிப்புணர்வான படத்தை எங்கிட்ட கொண்டு வந்து சேர்த்தற்கு நன்றி‌. உங்களுக்கு அந்த சர்வேஷ்வருடைய அருளும் ஆசியும் எப்போதும் உண்டு.

  • @muthusamy3189
    @muthusamy3189 Před 7 měsíci +11

    சிறப்பான படம் இந்த படம் சரியான படம் 100%வரவேற்கிறேன்...
    இப்படத்தை பற்றி முழுவதுமாக தமிழில் விளக்கம் தந்த உங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா...

  • @mahisivam4038
    @mahisivam4038 Před 4 měsíci +2

    திருச்சிற்றம்பலம் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் ஒரு தரமான படத்தைபார்த்த திருப்தி கல்வி முறையில் மாற்றம் வந்தால் தான் எதிர்கால சமுதாயம் சரியாக இருக்கும் என்று உணர்த்தியது இந்த படம் இந்த படத்தை எடுத்த அத்தனை பேருக்கும் நன்றி தமிழில் மிக மொழிபெயர்த்து இதைக் கேட்பதற்கு உதவியாக இருந்த யூடியூப் தம்பிக்கும் நன்றி

  • @tkvel1504
    @tkvel1504 Před 3 měsíci +1

    இந்தப் பாடலை தமிழில் வெளியிட்டதற்காக மிக்க நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @azeeshgamer8078
    @azeeshgamer8078 Před 7 měsíci +53

    அருமையான அறிவுப்பூர்வமான கதை ❤ ரொம்ப நாளுக்கு பிறகு அருமையான கதை கேட்டதில் எனக்கு சந்தோஷம் 😌

  • @RIBINWORLD
    @RIBINWORLD Před 7 měsíci +34

    கண்டிப்பாக இந்த கலவி கல்வி இந்த தலைமுறைக்கு மிக முக்கியமான ஒன்று அண்ணா

  • @krishnamurthyb5324
    @krishnamurthyb5324 Před 17 dny

    அற்புதமான விவரிக்கும் போது....

  • @sriangalaeswariwalagurunathanp

    அருமையான மூவி... சூப்பர் கதை...

  • @jeevithavasudevan4520
    @jeevithavasudevan4520 Před 7 měsíci +26

    மிகவும் அற்புதமான படம்.... சரியான கருத்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ..... நன்றி பாலா அண்ணா🙏

  • @dhoni7starseditor238
    @dhoni7starseditor238 Před 7 měsíci +10

    இந்த படத்தை இவ்வளவு அழகாக சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க அண்ணா🙏🙏.நம் நாட்டுக்கு மிகவும் அவசியமான படம்

  • @uthayapunniyamoorthy2911

    Ommmm namachivaaya

  • @b.m.hgamingyt7403
    @b.m.hgamingyt7403 Před 8 dny

    மிக மிக அருமை

  • @MunivelNagarani-dp2fo
    @MunivelNagarani-dp2fo Před 7 měsíci +17

    வாழ்க்கையின் முக்கியமான கதையை அம்சம் இதுவே அண்ணா அருமையான கதையை அருமையாக கூறிய வைத்து பேசியதற்கு நன்றி🎉🎉🎉🎉

  • @lawyergroups8032
    @lawyergroups8032 Před 7 měsíci +15

    அண்ணா உண்மையிலேயே இந்த படத்தை பார்க்காம இருந்திருந்தா இழப்பு எங்களுக்குத்தான்...❤❤ கலவி பற்றிய படிப்பு அவசியம் உன்மைதான்

  • @appsreviewtamil144
    @appsreviewtamil144 Před 24 dny

    👌 👌👌👌👌👌👌 சூப்பர்

  • @priyadharshiniselvaraj4705
    @priyadharshiniselvaraj4705 Před 3 měsíci +1

    It's very much needed topic for a healthy mind leading to healthy people so a healthy nation too😊

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Před 7 měsíci +11

    OM NAMASIVAYA ஓம் நமச்சிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவ அர்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @nithannithan5577
    @nithannithan5577 Před 7 měsíci +50

    ஓம் சரி ஞானம் என்பது அனைத்தும் அறியாவோண்டும் அதுவும் அவன் செயல் 🙏🙏🙏🙏🙏

  • @praveensan192
    @praveensan192 Před 11 dny

    அது நல்ல படம் நல்ல வந்து ஒரு கருத்து சொல்ற மாதிரி ஒரு படமா இருக்கு இந்த மாதிரி ஒரு படம் வர்றது ரொம்ப கஷ்டமா

  • @user-wl9fr9tq6j
    @user-wl9fr9tq6j Před 3 měsíci +1

    அருமையான படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 Před 7 měsíci +11

    என் வாழ்நாளிலே பார்த்த மிகவும் அருமையான படம் இது ,
    மதம் இனம் மொழி என எந்த பாகுபாடுமின்றி மனிதனிடம் போய் சேர வேண்டிய கருத்து இது !
    தமிழ்படங்கள் இப்படி கதை எடுப்பது மிகக் குறைவு , சமுத்திரக்கனி போன்ற சில சமூகத்தின் அக்கறை கொண்ட மனிதர்கள் தான் இது போல கதையை தமிழ்படமாய் எடுக்கின்றனர் !

  • @VTlife_360
    @VTlife_360 Před 7 měsíci +71

    இது தான் நம்ம கல்வி என்று தெரியாமல் இருக்கும் பல கோடி மக்களை சிந்திக்க வைக்கும் சரியான படம் அருமை ...

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Před 7 měsíci +13

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼

  • @yangaariya2911
    @yangaariya2911 Před 2 měsíci +2

    Suppar bro eppati oru patam erukkanu nekka vachutta 🤝👏👏👏👏 Om namah Shivay🙏🙏

  • @suryaprakashsuryaprakash4234
    @suryaprakashsuryaprakash4234 Před měsícem +1

    om namasivaya❤️❤️❤❤❤❤❤❤❤❤.....

  • @vivasayinMagan
    @vivasayinMagan Před 7 měsíci +8

    அண்ணா இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தமான இருக்கு ...
    ஓம் நமசிவாய...
    அன்பே சிவம்

  • @user-yp2dy1tq4f
    @user-yp2dy1tq4f Před 7 měsíci +14

    ஓம் நமச் சிவாய♥️♥️

  • @rojababu03
    @rojababu03 Před 28 dny

    அண்ணன் நான் இந்த படத்தை ஹிந்தில பார்த்தேன் என்னன்னே தெரியாது சிவன் படுத்த பாட்ட படத்துக்கு போயிட்டேன் எனக்கு எல்லா லாங்குவேஜ் படத்தையும் பார்க்க பிடிக்கும் ஹிந்தில தான் இந்த படத்தை என்னால மொழியை புரிஞ்சுக்க முடியவில்லை என்றாலும் அந்த படத்திலிருந்து உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடிந்தது இந்த படம் தமிழ்ல வரணும்னு நான் எதிர்பார்த்தேன் இந்தப் படத்தை ரொம்ப அழகா தெளிவுபடுத்துங்கள் ரொம்ப நன்றி❤❤

  • @user-wg4jr8ep8n
    @user-wg4jr8ep8n Před 20 hodinami

    நல்ல பதிவு

  • @DeviDevi-ht7zn
    @DeviDevi-ht7zn Před 7 měsíci +52

    இந்த படத்துல சொன்னது சரி தான் அண்ணா .நான் ஒரு தமிழாசிரியர் .என்னால் முடிந்த அளவு கலவியல் கல்வி பற்றிய செய்திகளை இளைய தலைமுறை மக்களுக்கு கற்று கொடுக்கிறேன்.

  • @anburadha9374
    @anburadha9374 Před 7 měsíci +7

    அருமையான பதிவு அண்ணா தரமான படம் இந்த மாதிரி நிறைய பதிவு போடுங்கள் அண்ணா👌👌👌👌👌👌👌👌👌

  • @magicmoppers5328
    @magicmoppers5328 Před 3 měsíci +1

    Movie selection superb

  • @ramachandiran8634
    @ramachandiran8634 Před 23 dny

    Movie super ahh erukku bro..😊😊😊😊

  • @PPB77
    @PPB77 Před 7 měsíci +8

    எந்தவிதமான வார்த்தைகளை சொல்லி பாராட்டுவது என தெரியவில்லை. அத்துணை அற்புதம். புரிதல்கள் இல்லாத எதுவானாலும், அது மரத்தின் நிழலுக்கு இறைத்த நீர் போல வீணானதே. கலவியல் கல்வி கட்டாயம் தேவை. கல்வி எனும் வார்த்தையில் ஒரு புள்ளி உணர்த்தும் அதன் முழு அர்த்தத்தை.
    நன்றிகள் சகோ🙏

  • @ghashini5
    @ghashini5 Před 7 měsíci +21

    இந்தமாதிரியான விழிப்புனர்வு கதைகளையும் படங்களையும் பதிவிடுவதர்கு நன்றி தோழரே

  • @Vidhya-pt8gl
    @Vidhya-pt8gl Před 2 dny

    13:44 background la street light pirai nila mari katchi tarudhu 😍

  • @user-ew6gg1wb4x
    @user-ew6gg1wb4x Před 3 měsíci +1

    OM NAMANSHIVAYA💚💚💚💚💚

  • @user-ab1475
    @user-ab1475 Před 7 měsíci +5

    செம கதை... ரொம்ப நல்லாயிருக்கு. சரியான கதை தான். களவும் கற்றுமற என்பது தான் நம் முன்னோர்களின் அறிவுரை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவது தப்பில்லை, ஆனால் தவறாக நடப்பது தான் தவறு.

  • @chennaiautowala
    @chennaiautowala Před 7 měsíci +7

    இது போன்ற பல திரைப்படங்களில் எடுத்து போடுங்க அது மக்கள் அனைவருக்கும் நல்லது நண்பரே எனக்கு பிடிச்சிருக்கு எல்லோரும் கத்துக்க வெடிய விசயம் இது❤❤

  • @RamyaRajeswariAgatheesan-zr1ep

    படத்தின் கரு மற்றும் நீங்கள் சொன்னவிதம் மிக அருமை.வாழ்த்துக்கள்