சொந்த கிராமத்தில் ஒரு நாள் | Madurai Muthu Latest | Madurai Muthu Alaparai

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2021
  • Visiting our Born place is nostalgic, In this Episode of Madurai Muthu Alapari our Madurai Veeran share about his nostalgic moments and visits his birth place. Do watch and share your comments.
    Madurai Muthu Pattimanram / Madurai Muthu Debate Show !!! is the word that attracts maximum of Tamil audience. The wit, he adds gives us more spiciness. Here are the best cuts from the comedy flow of Madurai Muthu.
    For More Alaparai join us @ bit.ly/MM_Alaparai
    Latest Comedies of Madurai Muthu only on Madurai Muthu Alaparai !!! #MaduraiMuthuComedy #LatestComedy #MaduraiVeeranComedy
    The Legend is back again with all his fresh and original comedies !!! Enjoy the latest Tamil Comedy and do share your feedbacks.
    Madurai Muthu is the Tamil Stand Up comedian who got great fame by the famous TV reality Show Asatha Povathu Yaru. He is one of the best known and most liked tamil comedian for 90's Kids. This is the Official channel to entertain you all.
    For more :
    Follow us @ / mmalaparai

Komentáře • 656

  • @nbabunbabu6211
    @nbabunbabu6211 Před 3 lety +330

    முத்து ஜி அருமை பிறந்த ஊரை பெருமையாக பேசியதர்கு உங்களின் ஆட்டோக்ராப் மிகசிறப்பு

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan Před 3 lety +190

    குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்கியதற்கு நன்றி ஐயா

    • @muthus2201
      @muthus2201 Před 3 lety +3

      Unmai

    • @chitradevi8814
      @chitradevi8814 Před 3 lety +2

      @@muthus2201 9
      😐

    • @brijetemily2181
      @brijetemily2181 Před 3 lety

      என்னங்கமுத்துசார்நீங்கபண்ணியிருக்கிறதலாம்நாங்களும்பண்ணியிருக்கிறோம்

    • @sivasubbaiah5275
      @sivasubbaiah5275 Před 3 lety

      🙏

    • @ranjitmaryranjithamary
      @ranjitmaryranjithamary Před 19 dny

      😂​@@sivasubbaiah5275

  • @beeauralife
    @beeauralife Před 3 lety +66

    இப்பிடித்தான் ஒருத்தர் பையன்கிட்ட சொன்னார், "நாங்க எல்லாம் அந்தகாலத்துல 10km நடந்துதாண்டா பள்ளிக்கூடம் போய் படிச்சம்"
    அதுக்கு பையன் சொன்னான் "அப்போ படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க"
    -❤️அண்ணாவின் யாழ்ப்பாண விசிறி❤️

  • @jesurajsamaul1667
    @jesurajsamaul1667 Před 3 lety +139

    என்றைக்கும் பழசை மறக்கக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் மதுரை முத்து அண்ணா

  • @parameswariparam122
    @parameswariparam122 Před 3 lety +58

    உண்மையில் நீங்கள் வணங்கப்படவேண்டியவர்.... சிலர் பழையதை சொல்ல வெட்கப்படுவார்கள்..... பலே.... வாழ்க நீடூழி.....

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 Před 3 lety +133

    குலதெய்வ வழிபாடு அருமையானா விளக்கம் அண்ணா

  • @velavansubash8675
    @velavansubash8675 Před 3 lety +53

    குல தெய்வம்த்துக்கு சொன்ன வார்த்தைகள் உண்மை அண்ணா.. வாழ்த்துகள்...🤩🤩🤩🤩🤩

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Před 3 lety +84

    அய்யா பொன்மணிவேல் பிறந்த ஊர் இது அந்த ஊருக்கு பெருமை ஓரு நேர்மையான காவல் துரை அதிகாரி தம்பி முத்துக்கு நன்றி

  • @pallankuli4862
    @pallankuli4862 Před 3 lety +422

    தலைக்கனம் இல்லாத சிறந்த நகைச்சுவையாளர்....

    • @satheeskumar1306
      @satheeskumar1306 Před 3 lety +2

      Sariyaga sonnirgal

    • @vimalrk13
      @vimalrk13 Před 3 lety +1

      Thoppi potu irukare Ganam irukum 😂

    • @nuranura7806
      @nuranura7806 Před 3 lety +1

      தலை கணம் எந்த ஒரு மனிதனுக்கும் இருக்க கூடாது காரணம் இந்த வாழ்க்கை இறைவனால் வழங்கப்பட்டது அவன் விரும்பியவருக்கு செல்வத்தையும் உயர்வையும் வழங்குகிறான் இதற்காக அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர தலை கணம் இருக்க கூடாது

    • @stowagarments6517
      @stowagarments6517 Před 3 lety

      @@nuranura7806 à

  • @anbarasan.a5979
    @anbarasan.a5979 Před 3 lety +70

    அண்ணா நீங்க பிறந்த ஊரை பற்றி ஒரு காணொளி போட்டதற்கு மிக்க நன்றி.... மிகவும் அழகாக இருந்தது...

  • @tamilbangalore8496
    @tamilbangalore8496 Před 3 lety +22

    5:07 இந்த சிரிப்பின் அர்த்தத்தை எல்லோராலும் உணர முடியாது...

  • @Self_Memes
    @Self_Memes Před 3 lety +39

    குலதெய்வம் பற்றி நான் அனைவரிடமும் இதே கருத்தை தான் கூறுவேன்... சிறப்பு அண்ணா🙏

  • @indirajithbatista8435
    @indirajithbatista8435 Před 3 lety +80

    நரகம் எனும் நகரத்துக்கு சென்று மீண்டும் சொர்க்கம் எனும் கிராமத்திற்கு வந்துவிட்டாய் வாழ்த்துக்கள். மதுரை முத்து இருளபாண்டி ❤️

  • @harish0321
    @harish0321 Před 3 lety +28

    மதுரைக்காரன்...❤️

  • @raj____honest4323
    @raj____honest4323 Před 3 lety +186

    முடிந்தால் அந்த பள்ளிக்கூடத்தை பராமரிப்பு செய்து உதவுங்கள்

    • @aruljebin
      @aruljebin Před 3 lety

      Ivanta avlo kasu irukathu thalaivare

  • @shanmugamsamy1774
    @shanmugamsamy1774 Před 3 lety +39

    ஐஜி பொன் மாணிக்கவேல் உங்க அண்ணனா?அருமை.

  • @tharinikanachiyar5915
    @tharinikanachiyar5915 Před 3 lety +20

    1995க்கு முன் கிடைத்த வாழ்க்கை இனிமையானது

  • @dharshanthsaran8432
    @dharshanthsaran8432 Před 3 lety +24

    குலவழிபாட்டின் முக்கியதுவத்தை விளக்கியதற்கு நன்றி முத்து அண்ணா.

  • @meeranjasmin6667
    @meeranjasmin6667 Před 3 lety +19

    பிறந்த ஊரின் அருமை பெருமைகளை எடுத்து கூறியுள்ளீர் சகோதரர்.வாழ்த்துக்கள்

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 Před 3 lety +6

    இந்த நிகழ்ச்சி எல்லோரு நினைவில் ஒரு ஆட்ம் போடுகிறது. முத்து அவர்கள் சொன்னதுபோல் என் வாழ்கையிலும் நடந்துஉள்ளது அந்த நினைவுகள் வந்தாடுகிறது. வாழ்த்துக்கள் 🌹திரு. முத்து சார்.

  • @SettaiwithSathyaofficial
    @SettaiwithSathyaofficial Před 3 lety +319

    பாழடைந்த பள்ளியை உங்கள் முயற்சி மூலம் புதுப்பித்தால் காலம் உங்கள் பெயரை சொல்லும்...

  • @ananth3617
    @ananth3617 Před 3 lety +51

    முத்து அண்ண அந்த இரட்டை ரயில்வே பாலம் வேலை அங்கு செய்தோம் அந்த டீகடையில் தான் நானும் டீ குடிப்பேன்

  • @deepak.bdeepak.b1880
    @deepak.bdeepak.b1880 Před 3 lety +7

    மதுரைமுத்து ஐயா அவர்களே குல தெய்வத்தைப் பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை மிக்க நன்றி ஐயா...உங்கள் பணி மென்மேலும் ஓங்குக

  • @hariharanj4856
    @hariharanj4856 Před 3 lety +9

    Muthu annan's autograph ku enoda rating 10/10 .luv u na 😘😘

  • @kumars3503
    @kumars3503 Před 3 lety +10

    எங்கள் ஊரில் நாங்கள் வாழ்ந்த
    அதே வாழ்க்கை தான் நீங்களும்
    வாழ்ந்துல்லீர்கள் சார்👍

  • @mohamedahamed772
    @mohamedahamed772 Před 3 lety +11

    நினைவுகளை மீட்ட முத்து அண்ணா ❤️

  • @muruganhappymusiz5693
    @muruganhappymusiz5693 Před 3 lety +14

    அழகான நினைவுகள்💗💗💗
    அண்ணா பேசிகிட்டே இருந்தீங்க நானும் ரொம்ப ரசிச்சிக்கிட்டு இருந்தேன் டப்புன்னு தொடரும்ன்னுகூட போடாம கட் பன்னிட்டீங்க பாகம் -2. எப்போ ?

  • @krishnasamys2721
    @krishnasamys2721 Před 3 lety +11

    உங்களுடைய அனுபவத்தை நானும் கத்து கொள்ள ஆசை படுகிறேன் அண்ணா,,,, அனால் இப்ப 3 வருட காலங்களாக சிங்கப்பூரில் பனியற்றி வருகிறேன் . அதனால் I miss my village,,,,

  • @stephenp7675
    @stephenp7675 Před 3 lety +10

    அழுது கொண்டு இருப்பவர்களையும், வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர், அண்ணன் நம் மதுரை முத்து.

  • @parasu17
    @parasu17 Před 3 lety +35

    பழையதை நினைத்தால் ஒரு மகிழ்ச்சி..

  • @sarana3812
    @sarana3812 Před 3 lety +29

    அண்ணா பெரும்பாலும் நான் டிவி பார்க்கும் பழக்கம் இல்லை... ஆனால் தற்பொழுது உங்களுக்காவே டிவி பார்க்கிறேன்.... எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக முடங்கி இருக்கேன்..... இந்த நேரத்தில் என்னை கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க வைப்பது உங்க காமெடி தான்....

    • @namanath9186
      @namanath9186 Před 3 lety +1

      என்னென்ன நிகழ்ச்சி

    • @malusaravanan2317
      @malusaravanan2317 Před 3 lety

      Enna achi bro ungaluku

    • @sarana3812
      @sarana3812 Před 3 lety

      @@malusaravanan2317 ஒரு விபத்து மூலம் படுத்த படுக்கையாய் இருக்கேன்... சிக்னலில் நின்று கொண்டிருக்கும் போது பின்னாளில் இருந்து லாரி மோதி விட்டது

    • @sarana3812
      @sarana3812 Před 3 lety

      @@namanath9186 குக் வித் கோமாளி மற்றும் அவருடைய பட்டிமன்றம் மற்றும் அவருடைய யூ டியூப் காமெடி

    • @vijiviji7399
      @vijiviji7399 Před 3 lety

      @@sarana3812 ippo epdi iruku Ungluku?

  • @mohan5272
    @mohan5272 Před 3 lety +4

    எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கிற பாக்கியம் எல்லாறுக்கும் கிடைக்காது பழசமறக்காத மனிதர். அந்த ஸ்கூலுக்காக நிகழ்ச்சி நடத்தி உங்கள் வீட்டைபோல் காட்டியிருந்தால் இன்னும் உசந்திருப்பீர் புதுப்பித்த பள்ளியின் வீடியோ போடனும் முத்து அன்புடன் வெ.மோகன் மதுரை .

  • @parthasarathyv9035
    @parthasarathyv9035 Před 3 lety +79

    இந்த பள்ளியில் தான் என் அத்தை ஆசிரியராக பணி புரிகிறார் . . . . .

    • @suryasuryask7067
      @suryasuryask7067 Před 3 lety

      என கூறி விடை பெருகிறேன்.... நன்றி வணக்கம்

    • @BALAMURUGAN-kk8wd
      @BALAMURUGAN-kk8wd Před 3 lety +2

      Muthu MAAMUTHU valka pallandu🙏 nandri aiyya

  • @pandeeswarisenthilkumar324

    உங்கள் பழைய ஞாபகங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் பழைய ஞாபங்கள் வருகிறது மகிழ்ச்சி!👌👌👍

  • @NaveenKumar-yv2jl
    @NaveenKumar-yv2jl Před 3 lety +15

    90s kids memories💚😍

  • @SaravanaKumar-re2xh
    @SaravanaKumar-re2xh Před 3 lety +44

    சொந்த ஊரை மறந்தவர் கிடையாது. மறந்தவர் மனிதரே கிடையாது. நீங்கள் மனிதர். ஆனால் எனக்குதான் வாய்ப்புகள் தள்ளிப்போய்கிறது.

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 Před 3 lety +1

    தலைவா என் பழைய நினைவுகளை உங்களை போல்அடுத்வூரில் நடந்துபோய் படித்தது
    அந்தகுலம் எல்லவூரிலும்
    ஒரு குலம் அந்த ஆனந்தம் எங்கேயும் கிடைக்காது நம்ம அரிசியை சாப்பிட்டாலும்
    சாக்லெட் சாப்பிடனும என்று ஆசை பட்டது
    கிடையாது அந்த மகிழ்ச்சியே தனிதான்
    சூப்பர்

  • @user-gm4vw1dh2l
    @user-gm4vw1dh2l Před 3 lety +17

    மஞ்சப்பை பள்ளிக்கூடம் நானும் அந்தக் கருப்பு தான் அண்ணே

  • @velayuthaperumal1523
    @velayuthaperumal1523 Před 3 lety +3

    உங்கள் உயர்வுக்கு இதுதான் காரணம்
    மிகவும் அருமையாக உங்கள் நினைவுகளை டைமிங் காபெடியோடு சொன்னது மிகவும் அருமையாக உள்ளது உங்கள்
    உயர்வுக்கு இதுதான் காரணம்

  • @shivaram1286
    @shivaram1286 Před 3 lety +6

    Simplest person. He is also a sarcastic by nature.
    Long live Madurai veeran Muthu

  • @user-lk1xq1py8d
    @user-lk1xq1py8d Před 3 lety +6

    உங்கள் எளிமையும் நேர்மையான பண்பான அணுகுமுறையும் உங்களை இன்னும் பல உயரங்களை அடையச் செய்யும் அண்ணா!
    🙏🏼👍👏

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 Před 3 lety +5

    நீங்க சொன்ன அனைத்து விஷயங்களையும் நான் வாழ்ந்து இருக்கிறேன் அண்ணா இப்போது அந்த பழைய வாழ்க்கைக்கு ஏங்குகிறேன் அண்ணா

  • @user-co8hq3uz2t
    @user-co8hq3uz2t Před 3 lety +5

    அன்றைக்கு இது தான் சொர்க்கம் அன்றைக்கும் இறைக்கும் நினைத்து பார்க்கும் போது இந்த வாழ்க்கை தான் சொர்க்கம்

  • @-vinsmedia-2519
    @-vinsmedia-2519 Před 3 lety +1

    வணக்கம் முத்து சகோதரரே !
    தங்களின் நகைச்சுவை பேச்சு சிரிக்க வைக்கும், சிந்தனை துளிகளும் இருக்கும். நல்லதோர்
    சூழலில் இருந்து நீங்கள்
    வந்து இருக்கீங்க. தங்களின் ஊர் திருபுவனம் அல்லிநகரம் என்று கேள்வி பட்டேன். தாங்களே சொந்த ஊரை கூறியதற்கு நன்றி.
    நாம் முதலில் வழிபட வேண்டியது குலதெய்வம் வழிபாடு, பள்ளி படிப்பு
    இளமை அனுபவம், எந்த கல்லூரி என கூறவில்லை?
    இது வரைதான் ஒரு மனிதனின் இனியவசந்த காலம் பின் காலம் மற்றவர்களுக்கு ‌வழிகாட்டும் காலம்.
    ஆதலால் கொஞ்சம்
    சிரமம் ஏற்படும். உங்களளுக்கு நிகர் நீங்களே நல்வாழ்த்துகள்
    சகோதரர்ரே மகிழ்ச்சி

  • @neeneela2228
    @neeneela2228 Před 3 lety +3

    Muthu sir ninga vera level evlo periyala analum pazhasa marakkama irukkinga super sir semma👍👌👌👌👍👌👍👌☺️

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 Před 3 lety +2

    வணக்கம் சார் மதுரை முத்து சொன்னாலே துனன்பங்கள் கவலைகள் எல்லாம் நீங்கி போய்விடும்.அப்படி பட்ட காமெடிக் கலைஞன் சார் நீங்க. உங்கள் பெயரின் சிறப்பு மிகவும் அருமை.மதுரை முத்துன்னனாலே காமெடி தான் நியாபகத்துக்கு வரும்.ஆனால் உங்கள் பெயரின் சிறப்புக்கு பின்னால் வீரம் நிறைந்த உங்கள் குலதெய்வத்தின்.சிறப்பு இரருக்குன்னு நினனக்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க சார்.உங்கள் பள்ளி பருவம் மிகவும் அருமை நான் படிக்கும் போது 5கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு செல்வேன் ஆறாம் வகுப்பிலிருந்து.ஆனால் அதை விட நான் 1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்புவரை படித்த ஒரு சந்தோஷம். வேற எதுவும் இல்லை சார் டீச்சரிடம் அடி வாங்கியது.மதியம் உணவு இடைவேளையில்.கடைக்கோ வீட்டிற்க்கோ செல்லும் பொழுது டீவி இருப்பவர் வீட்டில் ஒளிக்கும்.சீரியல் பாடல் விளம்பரங்கள்.கோவிலில் கேட்கும் மணியோசை.புறா கத்தும் சத்தம். அடிக்கும் வெயில் மரங்களின் காற்று இவை அனனைத்தையும் அனுபவித்த ஒரு சந்தோஷம் பள்ளி பருவம் தான்.மறக்க முடியாத நினனைவுகள்.மனதில்நீங்காத நினைவுகள்.உங்களோட இந்த வீடியோவை பார்த்தது.என்னை பள்ளி பருவத்தை திரும்பி பார்க்க வைத்தது நீங்கள் படித்த பள்ளிக்கூடம் மிகவும் அருமை.நீங்கள் மேன்மேலும் வளரனும் சார் வாழ்த்துக்கள். உங்கள் கிராமமும் மிக மிக அருமை நன்றி வணக்கம்.

  • @jhansirajendran3345
    @jhansirajendran3345 Před 3 lety +1

    சூப்பர் அண்ணே வீரபெருமாள் புரத்தில் நம் பள்ளிகூடத்தையும் காட்டி இருக்கலாம் அண்ணே😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @marudhuraja9939
    @marudhuraja9939 Před 3 lety +29

    90s kids memories thanks anna 😍

  • @Tsathishrachu
    @Tsathishrachu Před 3 lety +10

    அண்ணா உங்கள் உழைப்பு சந்தோஷமா இருக்கு

  • @navi388
    @navi388 Před 3 lety +3

    Heart warming❤👏🏻 Madurai Muthu anna

  • @pandipandi1298
    @pandipandi1298 Před 3 lety +4

    கடந்த கால வாழ்க்கை ஒரு அழகு வாழும் போது தான் அதன் அருமை புரியும் 1980

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 Před 3 lety +25

    அரசப்பட்டியின் அரசன்...

  • @sandyshivan8271
    @sandyshivan8271 Před 3 lety +33

    Muthu sir always ultimate

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 Před 3 lety +3

    Nanum madura karan thanda ...super MM anna u make our Madurai proud

  • @kalimuthu.m6642
    @kalimuthu.m6642 Před 3 lety +1

    முத்து சார் நீங்கள் சூப்பராக நகைச்சுவை சொல்கிறீர்கள் உங்களை எனக்கு ரொம்ப மிகவும் உங்கள் ஜோக் ரொம்ப மிகவும் அருமையாக இருக்கும் பட்டிமன்றம் அழப்பரை பட்டிமன்றம் அருமையாக இருக்கும் மிகவும் அருமையாக உள்ளது இப்போது

  • @siraj88
    @siraj88 Před 3 lety +37

    Madurai muthu not a name it's memory for everything

  • @balasubramanian2320
    @balasubramanian2320 Před 3 lety +5

    குலதெய்வம் நமது முன்னோர்கள் அவர்களை வணங்குவதால் நமக்கு சந்தோஷம் மன அமைதி கிடைக்கும்.

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen Před 3 lety +3

    எல்லோரிடமும் இதுபோன்ற நினைவுகள் உண்டு நீங்கள் வெளிப்படையாக பகிர்தமைக்கு நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Noodles_baby
    @Noodles_baby Před 3 lety +3

    உங்கள் வீடும், வீட்டின் பெயரும் உங்கள் பேச்சுப் போலவே மிகவும் அழகு. வாழ்க வளமுடன் அண்ணா

  • @vignesh_vellaichamy
    @vignesh_vellaichamy Před 3 lety +2

    Love from thirumangalam anna... Melakottai, samathuvapuram, sivarakottai, kallikudi...

  • @ssenthilkumar4293
    @ssenthilkumar4293 Před 3 lety +3

    எங்க.குலசாமி. மதுரை.கோச்சடைமுத்தையாதான்..அண்ணே.🤘🇮🇳🌴

  • @akshakthivel8540
    @akshakthivel8540 Před 3 lety +4

    சிறபான தரமான பதிவு அண்ணா 👌👏

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty Před 3 lety

    Unga illam 2daum rasanai yodu katirlirukenga.....pakumpothe mana niraiva iruku anna.....unga nagaisuvai mari nandraga irukirathu....miga....arumai.... muthu anna....

  • @balavignesh.v1499
    @balavignesh.v1499 Před 3 lety +1

    அண்ணா இந்த வருடம் அரசபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வாங்க. நான் வருடம் முழுவதும் வருவேன்.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 3 lety +6

    கடந்து வந்த பாதை மறக்காமல் பதிவு செய்யத்தக்கு மிகவும் நன்றி 👍🙏

    • @udhayansarvesh4454
      @udhayansarvesh4454 Před 3 lety +1

      முத்து மலரும் நினைவுகள் ரொம்ப எனக்கு பிடிச்சது சூப்பர் முத்து ரொம்ப பெரிய மனசு பெரிய மனுசன் முத்துதான் சூப்பர்

  • @hariammu2044
    @hariammu2044 Před 3 lety +1

    Anna super ..namathu mannin perumaiya sonnathukku nandri anna..

  • @ganigranites
    @ganigranites Před 3 lety +5

    ஒரு extra fittingsம் இல்லாமல், உண்மையை சொன்னீர்கள். Salute 👏👏

  • @user-kk2ue5dq4v
    @user-kk2ue5dq4v Před 3 lety

    மதுரை முத்து அண்ணா சொல்வது அனைத்தும் 100% உண்மை we are all feel that moments அனைவரும் தாங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் சந்தோசமான அனுபவம் நிறைய கிடைக்கும் நன்றி

  • @angamuthu4712
    @angamuthu4712 Před 3 lety

    Semmma grate sir.... nalla manasu... school visit Rambo super

  • @saravanankarurkadauralathu2402

    Intha video thaan anna super

  • @roy_3110
    @roy_3110 Před 3 lety +1

    Arumai,Nalla Padhivu!

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 3 lety +1

    SAGODARAR MUTHU AVARGALUKKU VAZTHUKKAL ARUMAIYANA PATHIVU 🌹🌹⚘⚘👌👌👍👍

  • @m.saravanaselvam3993
    @m.saravanaselvam3993 Před 3 lety +2

    வெளிப்படையான உண்மையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க ஆரோக்கியமுடன்

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 3 lety +2

    Thank you for the video.

  • @kamalrajvision875
    @kamalrajvision875 Před 3 lety +4

    Super brother take care from singapore

  • @ganeshdev2366
    @ganeshdev2366 Před 3 lety +1

    Muthu annai super 💞❤️

  • @moneygrowtamil
    @moneygrowtamil Před 3 lety +4

    குலாதெய்வ வழிபாடி சிறப்பு

  • @jeffrey3977
    @jeffrey3977 Před 3 lety +3

    Indha video kandipaa 1 million ah thaandirum 💥

  • @soundrapandianpalani5272
    @soundrapandianpalani5272 Před 3 lety +6

    My old memories bro enjoying

  • @murthyc8055
    @murthyc8055 Před 3 lety +4

    hometown is always special. wish you more success Madurai Muthu bro!

  • @muralitharan6480
    @muralitharan6480 Před 3 lety +4

    Legend muthu sir...😘😘😘

  • @kmahendran1729
    @kmahendran1729 Před 3 lety +1

    சிறந்த படைப்பு.நன்றி🙏🙏

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen Před 3 lety +2

    சொந்த ஊர் Vidio அருமை பழய நினைவுகள் பகிர்தமைக்கு நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏

  • @shanti5554
    @shanti5554 Před 3 lety +11

    Madurai muthu anna fan🤩❤

  • @selvamurugan6700
    @selvamurugan6700 Před 3 lety +1

    Really thanks brother.. Me also same village.... Congratulations

  • @harsha_official143
    @harsha_official143 Před 2 lety

    அண்ணா ஒங்க எல்லா வீடியோக்களும் ரொம்ப சுவாரசியமா இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது....❣😚😚

  • @subramanian.c1501
    @subramanian.c1501 Před 3 lety +1

    எனக்கு என் சிறு வயது நியாபகம் வந்துவிட்டது. கண்களில் நீர் வழிய நான் இதை பார்த்தேன்.

  • @kingrajcharles7660
    @kingrajcharles7660 Před 3 lety +4

    Golden memories 🖤

  • @jenifa4449
    @jenifa4449 Před 3 lety +1

    Super muthu anna. I like ur comedies so much

  • @sabarigirivasanrp5282
    @sabarigirivasanrp5282 Před 3 lety

    Super bro..made me to remember my memories

  • @abiyaalishalish9174
    @abiyaalishalish9174 Před 3 lety +3

    Maja thala sooo 😎😎

  • @AmalaAmala-zh7nd
    @AmalaAmala-zh7nd Před 3 lety

    U are the best person in the world i realy love you madurai muthu anna...

  • @Sanjay..1
    @Sanjay..1 Před 3 lety +1

    💥👍 Super Anna

  • @smilechandru3594
    @smilechandru3594 Před 3 lety +3

    Vera level life valthurukinga👌👌

  • @balajibalaji6136
    @balajibalaji6136 Před 3 lety

    vara level thala

  • @shailujoe4688
    @shailujoe4688 Před 3 lety

    மிகவும் நெகிச்சியாக உள்ளது அண்ணா இந்த கண்ணொளி🥰🥰🥰உழைப்பே உயர்வு💪💪என்றும் சொந்த ஊரை மறவாமல் இருப்பதற்கு நன்றி.. அந்த பள்ளியை புதுப்பித்து தரும்படி தாழ்மையான வேண்டுகோள்..

  • @jana1436
    @jana1436 Před 3 lety +1

    Super na👏👏❤️

  • @umarajesh5821
    @umarajesh5821 Před 3 lety +2

    Super video anna

  • @jmsanthosh5873
    @jmsanthosh5873 Před 3 lety

    Super vaazhthtgukkal

  • @pavazham1981
    @pavazham1981 Před 3 lety

    Super sir... vlog pathutei irukanumnu thonudhu