ஒரு லிட்டருக்கு 25Km கிடைக்குமா இந்த கார் ?அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார்-

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page
    profile.php?.... ஒரு குடும்பத்திற்கு ஏற்ற கார் இதுவா ? அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார் #suzuki #marutisuzuki #celerio2023 #celerio2021 #celerio2022 #celerio #celeriostatus #maruticelerio #maruti #suzukicelerio #tmf #celeriotamil #celeriotamilreview #celerio2023tamilreview #marutisuzukiceleriotamil #marutisuzukiceleriotamilreview #celerio2023tamil #celerio2023tamilreview #tirupurmohan #tamil #carslover #don #trending #car #google #trend #carlover #carreview #cars #carsreviews #carreview2023 #carreviewtamil

Komentáře • 210

  • @nspurushoth4598
    @nspurushoth4598 Před měsícem +3

    என்னுடைய அன்பு அண்ணனுக்கு முதல் வணக்கம். நானும் Celerio ZXi Plus. அண்ணா இந்த காரை புக் பண்றதுக்கு பின்னாடி உங்களுடைய அனைத்து அனைத்து கருத்துகளையும் மனதார உள்வாங்கி என் குல தெய்வத்தை மனதில் இந்த காரை புக் பண்ணியாச்சு அண்ணா.
    என் அன்பு அண்ணனுக்கு நன்றி.

  • @chuttyachu...189
    @chuttyachu...189 Před měsícem +3

    எளிமையான மனிதரின் வலிமையான விமர்சனம்.. நடுத்தர மக்களின் குரலாக.. நன்றிகள் அண்ணா...

  • @TamilDove
    @TamilDove Před 8 měsíci +12

    Excellent Review TMF Anna❤️❤️❤️ Fantastic Celerio ❤️❤️❤️ I have bought Celerio red June 2023... driving pleasure, comfort, suspension are equal to swift...and mileage is superb...long 22 to 24kmpl and city 16 to 18 kmpl. From Coimbatore ❤️

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 Před 8 měsíci +9

    17:50 முருகா 🙏

  • @Senthilkumar-uc7rf
    @Senthilkumar-uc7rf Před 8 měsíci +8

    Box type 1gen model more attracted. Actually if you handle maruthi as flower, gets more mileage not only fuel also tyres. In my Alto regular tyre mileage 60k.

  • @nspurushoth4598
    @nspurushoth4598 Před měsícem +1

    நீங்கள் இந்த காரை ஓட்டிய அழகிய தருணங்களில். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் என் மனதில் வேற எந்த காருக்கும் இடம் தரவில்லை. மீண்டும் என் அன்பு அண்ணனுக்கு நன்றி..

  • @sethubharathi2389
    @sethubharathi2389 Před 8 měsíci +4

    Vxi with CNG model 4 month achu nala comfortabel ah iruku bro long pona mileage 20 petrol 30 CNG kedaikithu bro but CNG la oru drabag boot space romba romba kami

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Před 8 měsíci +4

    Sir ,I am having old model, auto zsi,blue colour,2018 model,on highways mileage is 23 kms with 1ac. I love this vehicle. I am 🎁 happy. From Bangalore.
    Bangalore to shrdi and Nasir..
    Bangalore to kanyakumari gone 6 times. Very Very supppper.

  • @idris41090
    @idris41090 Před 8 měsíci +33

    அண்ணா நானும் புது வண்டி வாங்கிட்டேன் zxi பிளஸ் top model 10 நாள் தான் ஆச்சு white colour

    • @TamilDove
      @TamilDove Před 8 měsíci +3

      Congrats 👏🎊🎉

    • @sathya.c6366
      @sathya.c6366 Před 8 měsíci +1

      Price?

    • @pandiyanpandiyantv4995
      @pandiyanpandiyantv4995 Před 8 měsíci +2

      வாழ்த்துக்கள் bro

    • @TamilDove
      @TamilDove Před 8 měsíci +1

      @@sathya.c6366 7.60 lakhs onroad coimbatore...

    • @idris41090
      @idris41090 Před 8 měsíci

      ​@@sathya.c6366onroad price road tax total 825000 in Tiruvannamalai showroom

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Před 8 měsíci +4

    😂அண்ணா ஒரே ஜாலியா இருக்கீங்க ❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 8 měsíci +3

    Magnite base model review podunga . Lot of features.. compare to other brands .

  • @uniquedreamviews5507
    @uniquedreamviews5507 Před 8 měsíci +2

    Same car with same varient I have bought 1 year before comfort for city driving gives 19kmpl for city driving milage 👌

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Před 8 měsíci +2

    Ungal kongu Tamil azhagu.. Maruti Celerio reviewku nandri don👌🏻

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 8 měsíci +11

    22:04 la unga action.. vera level❤

  • @user-hb5mu3cx2f
    @user-hb5mu3cx2f Před 2 měsíci +3

    Celerio வாங்கப்போகிறேன் நன்றிகள்.

  • @opsbalajin
    @opsbalajin Před 8 měsíci +2

    உங்க குரல் அருமை சார்

  • @aanandlancer8306
    @aanandlancer8306 Před 8 měsíci +8

    I like this celerio design 😊

  • @manikandanswaminathan8961
    @manikandanswaminathan8961 Před 6 měsíci +1

    Super sir I like celerio a good car for driving and comfort super vedio

  • @VijayKumar-ln7cn
    @VijayKumar-ln7cn Před 7 měsíci +1

    Can we take this to long drive . We used to go chennai monthly twice from Tirunelveli to chennai 600 km . How this celerio is for long drive

  • @rajkumarrajendran7384
    @rajkumarrajendran7384 Před 7 měsíci +1

    Bought celerio zxi white color. M getting mileage of 25+ in highways and 20+ in city. It's a good and comfort car 🚗

  • @user-of7wo3yn6g
    @user-of7wo3yn6g Před 7 měsíci +1

    அண்ணா celerio vs wagon r compare or best pls

  • @vimaljesus6183
    @vimaljesus6183 Před 8 měsíci +1

    Nice reviews anna 👍👍👍 Maru suzuki car very nice

  • @vasanth4406
    @vasanth4406 Před 8 měsíci +1

    Anna tata tigor review podunga.. I'm waiting nenga matum than podala.

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 Před 8 měsíci +1

    Actulay new celerio had no stering recoil , iam correct?

  • @sivasankar395
    @sivasankar395 Před 4 měsíci +1

    U r a very happy man. Nice to c ur happiness

  • @chandrasekart4188
    @chandrasekart4188 Před 8 měsíci +7

    அண்ணா நான் celero 2022 manul white வச்சிருக்கின்றேன்.10000 கிமீ. மைலேஜ் னு பார்த்தா ஏசி ல 21.7 கிமீ, ஏசி இல்லாம 22.5கிமீ தருகிறது.entry level hatchback ku நல்ல வண்டி தாராலமாக இந்த காரை வாங்கலாம்...நன்றி அண்ணா.... 🚘🚘🚘‌

  • @rupeshkumar-vr3ih
    @rupeshkumar-vr3ih Před 6 měsíci +1

    22:00 to 22:25 sema reaction and super advice 🎉

  • @ALIYYILA
    @ALIYYILA Před 8 měsíci +2

    Skoda Kushaq - 70 to 75 kmph - 25 kmpl on highways - as a routine.

  • @pradeepraamachandran6909
    @pradeepraamachandran6909 Před 8 měsíci +7

    Sir i20nline facelift review pls

  • @RaviKumar-ph6ir
    @RaviKumar-ph6ir Před 8 měsíci +1

    அண்ணா வணக்கம் டெல்லி ரிஸ்டெசேன்வண்டி வாங்கலாமா சோல்ங்க.அதை.பத்தி ஒரு விடியோ போடுங்கள் திருப்பூர்க்கரே

  • @Tamilmachine
    @Tamilmachine Před 8 měsíci +7

    வணக்கம் அண்ணா... அண்ணா அந்தப் பாடலின் படம் நேம் பாயும்புலி விஷால் காஜல் அகர்வால் சூரி நடிச்ச படம் 💐💐 my favorite all time maruthi 🤩

  • @subashgamer2722
    @subashgamer2722 Před 7 měsíci +1

    13:00 song movie name : paayum puli

  • @user-di5ju7pq3o
    @user-di5ju7pq3o Před 8 měsíci +1

    Anna esteem second hand la kedacha soluga

  • @indhumathi6570
    @indhumathi6570 Před 8 měsíci +2

    Ertiga uesdcar review Barur kavi ❤🎉❤

  • @sivabalu7135
    @sivabalu7135 Před 8 měsíci +1

    Wagonr zxi plus review podunga anna

  • @abbasnawabi1
    @abbasnawabi1 Před 8 měsíci +5

    வாழ்க நலமுடன் 😄

  • @suresh-rw6io
    @suresh-rw6io Před 8 měsíci +2

    Anna ithe AMT review podunga anna

  • @sharon.k3041
    @sharon.k3041 Před 8 měsíci +1

    Sir Honda Brio bs6 review sollungal

  • @madhavakrish
    @madhavakrish Před 8 měsíci +1

    Anna swift dzire vxi new model review podunga

  • @suresh-rw6io
    @suresh-rw6io Před 8 měsíci +1

    AMT review potu mileage solunga anna

  • @padhukrish1513
    @padhukrish1513 Před 8 měsíci +1

    Chevrolet Beat diesel review podunga

  • @etech1746
    @etech1746 Před 8 měsíci +1

    I think old modal was good,but future wise new modal ok

  • @arul-zk1zv
    @arul-zk1zv Před 8 měsíci +2

    அண்ணா இந்த சாம்பல் நிறம் இந்த புது வடிவத்திற்கு அருமை.Mini Cooper போல sticker design கொடுத்தால் வேற மாறி வேற மாறி.🤣🙏😮

  • @manojsundar9522
    @manojsundar9522 Před 2 měsíci +1

    Anna car wash entha water use panuna colour fade agathanga

  • @nagendran8380
    @nagendran8380 Před 8 měsíci +2

    அண்ணா Nisan megnat ரிவ்யூ போடுங்க

  • @Sambathsam500
    @Sambathsam500 Před 8 měsíci +2

    i own this car,,iam getting mileage of 24..all u said is true...

  • @historicpassionate2908
    @historicpassionate2908 Před 6 měsíci +1

    Recently bought this model zxi plus and went a trip to Pazhani ( nearly 300 kms) up and down. And I felt a very comfortable drive

  • @travelbite_KL02
    @travelbite_KL02 Před 8 měsíci +1

    sir service charge noe days suzuki also high as other brand plz check and make a vdo for that to

  • @marygeorge251
    @marygeorge251 Před 8 měsíci +2

    Super Anna 💐💐💐

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Před 6 měsíci +1

    Neghe neghe neghe🎉🎉 super dialogue 🎉😂

  • @swiftdzire4104
    @swiftdzire4104 Před 7 dny +1

    I like old model very much

  • @pandirajan98
    @pandirajan98 Před 8 měsíci +1

    Old i10review pottuinga anna

  • @mohdfaizal5192
    @mohdfaizal5192 Před 8 měsíci +3

    I have Suzuki celerio Automatic. Good mileage car.

  • @user-dg9sl4ry3h
    @user-dg9sl4ry3h Před 8 měsíci +2

    Vey good Tirupur

  • @youcanTamil-ih6uw
    @youcanTamil-ih6uw Před 5 měsíci +1

    sir dsp srpp what is this meening

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 Před 8 měsíci +4

    அண்ணா நா உங்க celireo first review பாத்து தா celireo எடுத்த வண்டி super mileage அப்புறம் எல்லாமே நல்லா இருக்கு zxi எடுத்த அப்புறம் வண்டிக்கு assosaries நெறைய பண்ணனும் உங்க கிட்ட பண்ணனும் அதுக்காக எந்த வேர்க்கும் பண்ணாம வச்சி இருக்க பணம் ரெடி பண்ணிட்டு வரன் அண்ணா நன்றி...❤❤❤

    • @TamilDove
      @TamilDove Před 8 měsíci +1

      Superb🎉 congrats 🤝 my car zxi plus... excellent car❤️

    • @judefelix3863
      @judefelix3863 Před 7 měsíci

      Price evolo varuidhu sir

    • @TamilDove
      @TamilDove Před 7 měsíci +1

      @@judefelix3863 Celerio zxi - 6.45lakhs, zxi plus - 7.60 lakhs.இது கோவை மாவட்டத்தில் உள்ள ஆன் ரோட் விலை. சில மாவட்டங்களில் 10000 ரூபாய் முதல் 30000 வரை மாறுபடலாம்.

    • @TamilDove
      @TamilDove Před 7 měsíci

      @@judefelix3863 Celerio zxi - 7.02 lakhs, zxi plus - 7.59 lakhs. Coimbatore vilai...ungal ooril different iriklam.

    • @noormohameda1532
      @noormohameda1532 Před měsícem

      ​@@TamilDove Sir 7.59 on road price ah?

  • @rajeshkrishnan9120
    @rajeshkrishnan9120 Před 8 měsíci +2

    One of the most underated car... Celerio

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 Před 2 měsíci +1

    New celerio engine refinement is very super

  • @venkateshgupptha250
    @venkateshgupptha250 Před 8 měsíci

    என்ன வசனம், என்ன காரு,
    🎉🎉🎉
    என்ன விலைன்னு ஏன் சொல்லவில்லை தி. மோ.
    ஆனாலும் நல்ல காணொளி...

  • @mpalanisamy1710
    @mpalanisamy1710 Před 8 měsíci +3

    அருமை

  • @RaviKumar-ph6ir
    @RaviKumar-ph6ir Před 8 měsíci +1

    ஏனுங்க டெல்லி வண்டிகள் பத்தி விடியோ போடுங்க

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc Před 6 měsíci +1

    super brother . 😍🥰

  • @MSVadivelu-dp2rp
    @MSVadivelu-dp2rp Před 8 měsíci +1

    Old 7seater broadcast podunganna...

  • @aanandlancer8306
    @aanandlancer8306 Před 8 měsíci +1

    Movie name paayumpuli Vishal, kajalagarwal

  • @gajendrans2553
    @gajendrans2553 Před 8 měsíci +1

    எவ்வளவு விலை
    எந்த வருடம் மாடல்
    எவ்வளவு கிலோமீட்டர் ஓடி இருக்கின்றது

  • @paranthamananandhasayanam8518
    @paranthamananandhasayanam8518 Před 8 měsíci +1

    Round model nice

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 8 měsíci +2

    Tiago second top model or NIOS sportz are better cars than celerio

  • @r.jayakumar5292
    @r.jayakumar5292 Před 8 měsíci +2

    Super ❤ anna

  • @Vicky-bn1wf
    @Vicky-bn1wf Před 8 měsíci +1

    Anna tata nano podunga plz❤

  • @andrewsleo526
    @andrewsleo526 Před 8 měsíci +4

    நான் ஐ20 கார் பயன்படுத்துகிறேன். இதன் அதிகபட்ச mileage 24. குறைந்த பட்சம் 15 டு 18 கிடைக்கிறது. சரியான வேகத்தில் ஒரே சீராக கார் ஓட்டினால் நல்ல mileage கிடைக்கும்.

    • @jayakumar5871
      @jayakumar5871 Před 5 měsíci

      என்னது i20 24 km mileage ஆ,, பெட்ரோல் ஆ டீசல் ஆ

    • @andrewsleo526
      @andrewsleo526 Před 5 měsíci +1

      பெட்ரோல் தான் ப்ரோ. நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் போனால் 24 கிலோமீட்டர் Mileage கிடைக்கும்

    • @sakthi225
      @sakthi225 Před 2 měsíci

      City mileage bro?

    • @andrewsleo526
      @andrewsleo526 Před 2 měsíci +1

      naan city illa bro rural area. 15 to 18 varai kidaikkum

  • @BK1997ap
    @BK1997ap Před 8 měsíci

    11:45 ena elathukum inba adhirchi aitu irukinga...top end zxi plus on road 7.8 lakh varudhu andha small car ku idhelam kuduthu dhan aganum

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp Před 8 měsíci +1

    Last week I bought zxi plus. Bt mileage 18kmpl only. I ruined 1000+ kms...

  • @jafarali-fm5ir
    @jafarali-fm5ir Před 8 měsíci +7

    Congratulations brother 🎉😊cng ல் automatic car கிடைக்குமா brother தயவு செய்து பதிவு போடவும் நன்றி பல 🌷💐😊

    • @villavang4799
      @villavang4799 Před 8 měsíci

      கிடையாது

    • @elayarajahbalu
      @elayarajahbalu Před 8 měsíci

      No brands provide cng automatic in India

    • @abdullahtamil8356
      @abdullahtamil8356 Před 8 měsíci

      அண்ணா இந்த காரின் விலை என்ன?

  • @vijayk1759
    @vijayk1759 Před 8 měsíci +1

    Rate eanna bro

  • @smartsusee4636
    @smartsusee4636 Před 3 měsíci +1

    Tata zest review podunga naa

  • @respectshotz2826
    @respectshotz2826 Před 8 měsíci

    8.53 akka mugatha pathachi🎉🎉🎉

  • @Baby-qh7yz
    @Baby-qh7yz Před měsícem +1

    ❤ Super Anna 🎉

  • @ajchannel2748
    @ajchannel2748 Před 8 měsíci +1

    Arumai Don

  • @devarajk2891
    @devarajk2891 Před 8 měsíci +1

    Deva from trichy this year January la eduthen milege now 22.7 per litre

  • @SelvamariMuthumari-gz3ml
    @SelvamariMuthumari-gz3ml Před 7 měsíci +1

    Anna second hand car iruntha sollunga budget below 1.5lakh

  • @RajKumar-kf3mx
    @RajKumar-kf3mx Před 3 měsíci +1

    2022 model celerio vxi outer work Shop CNG fitting millage 39

  • @saravananraja7179
    @saravananraja7179 Před 8 měsíci +5

    இந்த வண்டியின் விலை சொல்லுங்கள் அண்ணன் . வண்டியின் விளக்கம் அருமையாக இருந்தது

    • @TamilDove
      @TamilDove Před 8 měsíci +2

      Top end zxi plus 7.60 lakhs onroad in Coimbatore...

  • @ARaj5261
    @ARaj5261 Před 8 měsíci +3

    Sir tata nano car velai pathu kudupingala

  • @user-jg5rz1wo1g
    @user-jg5rz1wo1g Před 8 měsíci +5

    Tata harier review poduga sir

  • @msstudiosunitoffriendscrea4182
    @msstudiosunitoffriendscrea4182 Před 6 měsíci +1

    Annae... Starting la oru maadu show paninga.. Adhu liter ku edhum tharadhu na.. Male maadu adhu... Sirichitean adhan.. Review super nae....

  • @user-ok3js2gc3f
    @user-ok3js2gc3f Před 8 měsíci +1

    Nissan sunny review putunka

  • @user-xx3kn9zo6q
    @user-xx3kn9zo6q Před 6 měsíci +1

    அண்ணே. நான் Hyundai santro zing வெச்சு இருக்கேன். அத மாத்தி புது வண்டி எடுக்கலாமா இல்ல பழசே recondition பண்ணி வெச்சுக்கலாமா. Weekly 10 km தான் ஓட்டம்.

  • @sadamhussain8003
    @sadamhussain8003 Před 8 měsíci +1

    Love you tmf sir

  • @silambuarasan6835
    @silambuarasan6835 Před 8 měsíci

    Sir unglku front set pathutha sir

  • @undecoverbro
    @undecoverbro Před 8 měsíci +1

    square model...always better

  • @raafeekbasha
    @raafeekbasha Před 8 měsíci +6

    Anna Bangalore Rafeek

  • @vairamsubbaiya7074
    @vairamsubbaiya7074 Před 8 měsíci +1

    Payum Puli vishall movie in this song

  • @anandakumara7182
    @anandakumara7182 Před 8 měsíci +1

    Rate evlvu na

  • @Kumareshsvk
    @Kumareshsvk Před 8 měsíci +5

    Anna new tata tiago review please

  • @pvparthasarathy
    @pvparthasarathy Před 8 měsíci +1

    I took teat drive before taking my swift zdi. I am not satisfied with this

  • @3uconsultancy955
    @3uconsultancy955 Před 8 měsíci +2

    old model (square)

  • @user-mv5cp7sl8d
    @user-mv5cp7sl8d Před 7 měsíci +1

    Ignis zeta model vangalama... Illa celerio vangalama please reply.....

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Před 7 měsíci

      Ignis

    • @user-mv5cp7sl8d
      @user-mv5cp7sl8d Před 7 měsíci +1

      @@tiruppurmohan ignis book paneyachu anna today.... Zeta model💞💞💞 unga review tha 👌👌👌

    • @RamyaV-ms4bz
      @RamyaV-ms4bz Před 2 měsíci

      Ignis mileage epdi anna irukum..
      Again same question
      Ignis or celerio

  • @manojsundar9522
    @manojsundar9522 Před 2 měsíci +1

    Anna maruthi celerio zxi model nga new taken milage average 15km tha kidaikuthunga ena panarathunga

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Před 2 měsíci

      இரண்டு சர்வீஸ் முடியட்டும் பிறகு பாருங்கள்

    • @manojsundar9522
      @manojsundar9522 Před 2 měsíci

      anna friday delivery eduthanga tnku anna

  • @sakthivelgowri4107
    @sakthivelgowri4107 Před 8 měsíci +5

    My maruti wagon r 2023 model highway getting 24km/ltr and local 20km

  • @balakrishnan4390
    @balakrishnan4390 Před 6 měsíci +1

    6:10 Vodafone logo