கவலைபடாதே!பலவீனப்படுத்துகிற ஆவி வியாதியை கொண்டு வருகிற ஆவிலிருந்து இன்று விடுதலை|Bro.Mohan C Lazarus

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2024

Komentáře • 28

  • @vigneshr1256
    @vigneshr1256 Před 25 dny

    எங்க அம்மாவை நோயிலிருந்து குணபடுதுங்கள் ஏசாயா....

  • @user-rz3bv4lo2q
    @user-rz3bv4lo2q Před 26 dny +1

    Appa ungalukku kodi nanri

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db Před 22 dny

    ஏசுவே ஏசுவோ ஏசுவோ ஏசுவோ ஏசுவோ ஏசுவோ

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 26 dny +3

    என் மகனின் சரீரத்தில் மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் மகன் பிரதீப் சரீரத்தில் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா கால் முதுகு சோல்டர் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா எலும்பு நரம்பு இரத்தநாளங்களை தொட்டு இரத்தத்தில் இருக்கும் பலவீன மாற்றி சுத்தம் செய்தல் வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா தீர்க்காயுள் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 சமாதானம் வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் நீங்க தான் எங்களுக்கு துணை இயேசப்பா 🙏🙏 ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @neelrajan2177
    @neelrajan2177 Před 26 dny

    amen amen amen amen amen amen

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 Před 26 dny

    ஆமென் ✝️✝️✝️🛐

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 26 dny

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @user-ci7cv2xg4r
    @user-ci7cv2xg4r Před 26 dny +2

    ஏசப்பா என் பெயர் மகேஸ்வரி எனக்கு ஐந்து வருசமா மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளேன் இப்பொழுது நான் மன்னார்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றேன் நான் வருடம் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொண்டு வருகிறேன் ஆனால் எனக்கு எந்த பயனும் இல்லை நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனக்கு விடுதலை கொடுங்கள் அப்பா ஆமேன்

    • @user-ci7cv2xg4r
      @user-ci7cv2xg4r Před 26 dny

      எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிம்மதி கிடைக்க கிருபை தாரும் இயேசுவே ஆண்டவர் நாங்கள் விஸ்வாசம இருப்போம் ஆமென்

  • @damodarpillai4292
    @damodarpillai4292 Před 25 dny

    PRAISE the lord amen amen amen

  • @juliprakash597
    @juliprakash597 Před 26 dny

    Amen

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 26 dny

    Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 Před 12 dny

    Amén 🙏🙏🙌 amén 🙏🙏🙌

  • @thamaraithamaraithamaraise1494

    Amen alleluya

  • @NicksonSaji
    @NicksonSaji Před 26 dny

    Jesus en Amma name thangalakshmi romba daysa cough ngt sleep panna mudila wheezhing en ammaku seekiram sari aganum en ammatha en pillangla care pantratu

  • @manauruthicookingvloc1297

    என் தம்பிக்கு கால் operation பண்ணி இருக்கிறது இன்னும் இரத்தம் வருகிறது சரியாக ஜெபம் பண்ணுங்கள் என் தம்பி பெயர் நட்பரசன்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 26 dny

    என் மகனின் சரீரத்தில் கால்களில் உள்ள கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனைக் காப்பாற்றுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் பிரஜித் இழுப்பு சளி இருமல் அலர்ஜி ஆஸ்துமா நோய் பரிபூரணமாக மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் பாக்டீரியா கிருமி சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் பரிபூரணமாக விடுதலை தருவதற்கு ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @user-ci7cv2xg4r
    @user-ci7cv2xg4r Před 26 dny

    ஏசப்பா என் பெயர் சசிகுமார் எனக்கு இருபது வருசமா மதுபான பழக்கத்தில் தவிக்கிறேன் நான் மனம் மாற எனக்கு விடுதலை கொடுங்கள் அப்பா ஆமேன்

    • @jayalakshmikarthik921
      @jayalakshmikarthik921 Před 26 dny +1

      En marumahalukku piranthnal valthi assitvathiyum essappa amen ❤❤❤

  • @rupaarasu-nt4yt
    @rupaarasu-nt4yt Před 26 dny

    Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father 😂👏

  • @ShasviShashvi
    @ShasviShashvi Před 26 dny +1

    Yesappa amma hospital la admit akirukkanga amma ku karuppai cancer scan eduthurukkanga appa ungaloda kirupai nala report normal nu varunum appa ungalal kudatha kariyam ontrume illa appa

  • @jenimozhibala294
    @jenimozhibala294 Před 26 dny

    Enga mummy Rani hospital la admit aage irukaga.. cardiyalogy nalla result kudukanum...plz prayer pannuga

  • @RathishkumarRathishkumar-iv8tr

    Netraiku Indraya neram en thanthai yesappavidam dost vandi thodarndhu repair agiradhu sariyaga vendum Ena vinnappam vaithen urimaiyudan thalmaiyudan.... Indraya poludhu Indha neram endha vidha adhiga expense illamal verum 100rs.il sari seydhu koduthar....
    Nasravelagiya YESUVIN namathirku STHOTHIRAM
    YESUVIN NAMAM magimaipaduvadhaga....
    Nangal andavarai sameebamaga matume arindulla hindu kudumbam..
    Anal avaradhu nanmai, arpudham pala andugalaga ennai thodarndhu vandhulladhai ariyamal irundhen.....

  • @user-im1qr5ul8q
    @user-im1qr5ul8q Před 26 dny

    Appa enku neegatha pa enku work entha problem varakothu plz pa

  • @Sugar-gz7oz
    @Sugar-gz7oz Před 26 dny

    Enga mama Raja hospital la admit pannitanga avangukku gallbladder surgery, pancreatic infection two weeks Ethumae sapdala tube la tha liquid food kudukkaranga. Jesus Enga mama Va Bela paduthunga. Again oru surgery one month after Enga mama Raja Kaga Ellarum pray panninkonga ungala Jesus bless pannuvanga. Marriage agittu One month tha achu plz pray for him and his wife.

    • @anuprakash1686
      @anuprakash1686 Před 20 dny +1

      கவலை படாதீங்க சகோதரா.. உங்கள் விசுவாசம் உங்களை குணமாக்கும்... இயேசுவை மட்டும் பிடித்து கொள்ளுங்கள்.. அவர் விடுதலை தருவார் 🙏.. உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

  • @SeliSeli-hx4ti
    @SeliSeli-hx4ti Před 26 dny

  • @user-rz3bv4lo2q
    @user-rz3bv4lo2q Před 26 dny +1

    En annan anniku malla vazhkai thangal