DMK சீனியர்களை ஓரம் கட்டும் Udhayanidhi? Rajinikanth மூலம் Duraimuruganக்கு Check வைக்க Plan?

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #duraimuruganrajiniudhayanidhi #rajinikanthlatestspeech #duraimuruganaboutrajini #udhayanidhiduraimurugan #udhayanithideputycmissue #udhayanidhistalin #rajinikanth #cmmkstalin #dmk
    முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவில், துரைமுருகனை குறித்து ரஜினி பேசியதும் அதற்கு துரைமுருகன் எதிர்வினையாற்றியதும் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதற்கு கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு முழு சம்மதம் இல்லை என்பதையே ரஜினி- துரை முருகன் விவகாரம் வெளிப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உண்மையா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 14

  • @straightlinestraightline1710

    குடும்ப அரசியலை விமர்சிக்கிறார் இதுதான் உண்மை குடும்ப அரசியல் இருக்கக் கூடாது மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் தகுதிகள் திறமை மட்டுமே பதவிக்கு வெற்றி தரும்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Před 17 dny +7

    பிராமணன் அடிமையை விட கலைஞர் குடும்பத்தின் அடிமை மிகவும் மோசமானது இப்போதாவது துரைமுருகன் கழக முன்னோடிகள் புரிந்து கொள்ள வேண்டும்
    இளைஞர்களுக்கு வழி விடுங்கள் வாரிசு முட்டாள்களுக்கு முட்டுக் கொடுக்காதீர்கள்....

  • @ChannelTNN
    @ChannelTNN Před 18 dny +3

    Udyanidhi requested to Rajini to speak about Durai Murugan.

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan Před 18 dny +3

    எப்படியோ தி மு க வாரிசு அரசியல் தான் த ந.

  • @LiyakathAli-qt9mt
    @LiyakathAli-qt9mt Před 16 dny

    வயது என்பது
    அனுபவம்......
    அனுபவம் தான் அரசியல்.....

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 Před 17 dny +2

    Rajini avarava solliruppar Stalin solli than sollirupar..

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t Před 18 dny +1

    துரைமுருகன் என்பவர் அரசியல் சற்று தெரிந்தவர்கள் மட்டுமே யார் என்று தெரியும்??

  • @funtimetamil3441
    @funtimetamil3441 Před 18 dny +2

    Makkal vari panathil idhu pondra nigalcbi thevaidhaanaa?

  • @MohanMohan-hm4tl
    @MohanMohan-hm4tl Před 17 dny

    அப்போ முதலில் ஸ்டாலின் தான் அரசியல் விட்டு விலக வேண்டும்

  • @MadasamySubbaih-nv8lw
    @MadasamySubbaih-nv8lw Před 17 dny

    Azhivu arambam